tag:blogger.com,1999:blog-18675072.post4904285581733494385..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: 207. அதியமானைக் காணவில்லை!!!!!!!!!!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-18675072.post-36382027475536678412007-02-12T21:48:00.000+05:302007-02-12T21:48:00.000+05:30ஒரு வாரம் வரமாட்டீங்கன்னு பார்த்தா,ஒரு மாசத்திற்கு...ஒரு வாரம் வரமாட்டீங்கன்னு பார்த்தா,ஒரு மாசத்திற்கு வேண்டிய அளவு பதிவுகளைப் போட்டு போய் உள்ளீர்கள்.நீங்கள் 14 வயது(அம்பி விட்டா அவருக்கு சமமா 14 மாதக் குழந்தைன்னு அடம் பிடிப்பீங்க போல.)குழந்தையா போடுகிற ஆட்டத்துக்கு பாருங்க எத்தனை பேர் சப்போர்ட்.உங்கள் ஆன்மீகப் பதிவுகள் மிக அருமை மாமி.ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாய் கமெண்ட் போடாமைக்கு மன்னிக்கவும்.SKMhttps://www.blogger.com/profile/06443387646910987189noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-55066188391574161622007-02-12T21:31:00.000+05:302007-02-12T21:31:00.000+05:30சும்மா சும்மா அடுத்தவங்களைக் கானோம்,வரலை அப்படி இப...சும்மா சும்மா அடுத்தவங்களைக் கானோம்,வரலை அப்படி இப்படின்னு காலை வாரும் குமரியான உங்களை ஆனாலும் அநியாயத்துக்கு காலை வாருது இந்த ஃப்ளாக்கர்.இப்படியே பயமுறுத்தினா முதலில் கானாமல் போன மாதிரி போயிடப் போகுது. ;PSKMhttps://www.blogger.com/profile/06443387646910987189noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-34588138598371850002007-02-08T06:16:00.000+05:302007-02-08T06:16:00.000+05:30தலைவி என்ன இது...
இந்த கேள்வி எங்களுடையது...ம்ம்ம...தலைவி என்ன இது...

இந்த கேள்வி எங்களுடையது...ம்ம்ம் (எங்களுக்கும் கேள்வி மட்டும்தான் கேட்க தெரியும்)

அப்புறம் இன்னும் ஒன்னு
\\Contact
My Web Page\\ தட்டுனா yahoo open ஆகுது!!! கொஞ்சம் இதையும் பாருங்கள்.

பதிவின் தேதியை மாற்றி பாருங்கள்..கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-46830523168697109782007-02-07T23:14:00.000+05:302007-02-07T23:14:00.000+05:30neenga pastlaye irukinga nu symbolica solludho enn...neenga pastlaye irukinga nu symbolica solludho ennavo :)Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-42830297412524643892007-02-07T18:34:00.000+05:302007-02-07T18:34:00.000+05:30கட்டாயம் உங்களை தேடி அதியமான் வருவார் மேடம்.. ஔவைய...கட்டாயம் உங்களை தேடி அதியமான் வருவார் மேடம்.. ஔவையார்களுக்கு (பாட்டிகளுக்கு) நெல்லிக்கனி தருவதே அவர் வேலை அல்லவா..மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-15473267367254361332007-02-07T14:28:00.000+05:302007-02-07T14:28:00.000+05:30இந்த ஞாயிற்றுக் கிழமைத் தேதியையும், 201-வது பதிவைய...இந்த ஞாயிற்றுக் கிழமைத் தேதியையும், 201-வது பதிவையும் என்ன செய்தால் தேவலை? சொல்பவர்களுக்கு ஒரு பின்னூட்டம் கூடக் கிடையாது. 4 நாளாய் பாடாய்ப் படுத்துதே இந்த ஒரு பதிவு! எல்லாத்துக்கும் முந்திரிக்கொட்டை மாதிரி முன்னாலே வந்துடுது.!!!!!!!!!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com