tag:blogger.com,1999:blog-18675072.post5078804039641376485..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: தாலாட்டுப் பாடவா!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-18675072.post-905386587112803112012-02-01T07:27:47.791+05:302012-02-01T07:27:47.791+05:30வாங்க ப்ரியா,
இப்படியெல்லாம் அப்புவோட பெருமைகளை ச...வாங்க ப்ரியா,

இப்படியெல்லாம் அப்புவோட பெருமைகளை சொல்லி கொண்டே போனால் அப்புவை பார்க்க நேரிலேயே வந்து விடுவோமாக்கும் :)//

வாங்க, வாங்க, அப்படியே எனக்கு எகானமி கிளாஸ் டிக்கெட்டை பிசினஸ் கிளாசுக்கும் மாத்திக் கொடுத்துடுங்க. :))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-59561766347087865652012-02-01T07:26:51.428+05:302012-02-01T07:26:51.428+05:30குழந்தைல மட்டுமில்ல மாமி, எப்பவும் அவங்களுக்கு பொற...குழந்தைல மட்டுமில்ல மாமி, எப்பவும் அவங்களுக்கு பொறுமை இல்லனு தெரிஞ்சுது தானே...;)//

ஹிஹிஹி, ஏடிஎம், சந்தடி சாக்கிலே ஒரு போடு போட்டாச்சு. :)))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-80913660584131829752012-02-01T07:26:09.133+05:302012-02-01T07:26:09.133+05:30வாங்க கோமதி அரசு, எல்லாப் பெண் குழந்தைகளும் இப்படி...வாங்க கோமதி அரசு, எல்லாப் பெண் குழந்தைகளும் இப்படி விளையாடறதில்லைனே நினைக்கிறேன். அப்புவோட அக்கா இப்படி எல்லாம் விளையாடலைனு அவ அம்மா சொல்றா. :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-63787284333502793362012-02-01T07:25:23.615+05:302012-02-01T07:25:23.615+05:30வாங்க கோபி, ரொம்ப நன்றிப்பா.வாங்க கோபி, ரொம்ப நன்றிப்பா.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88518825353230981392012-01-31T20:19:35.155+05:302012-01-31T20:19:35.155+05:30இந்த ஒரு விசயத்தில் அப்பாவிக்கு எனது ஆதரவை தெரிவித...இந்த ஒரு விசயத்தில் அப்பாவிக்கு எனது ஆதரவை தெரிவித்து கொள்கிறேன்!!

அப்பு சூப்பர் :) அப்புவோட ஆத்தா (பாட்டி:) ) அதை விட சூப்பர் என்று சொல்லி எனது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன்

இப்படியெல்லாம் அப்புவோட பெருமைகளை சொல்லி கொண்டே போனால் அப்புவை பார்க்க நேரிலேயே வந்து விடுவோமாக்கும் :)priya.rhttps://www.blogger.com/profile/02070547899934182996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-35212883334095023602012-01-26T00:00:35.618+05:302012-01-26T00:00:35.618+05:30//ask patti to sleep. she is very naughty //
பாட்...//ask patti to sleep. she is very naughty //

பாட்டி ரெம்ப நாட்டினு எங்களுக்கு மொதலே தெரியும் பப்பு... சொன்னா உங்க பாட்டி நம்பறதே இல்ல...:) கியூட் பப்பு அப்டேட்ஸ்... தேங்க்ஸ்..:)

//அதே ஆண் குழந்தைகளுக்கு இந்தப் பொறுமை இருப்பதில்லை//

குழந்தைல மட்டுமில்ல மாமி, எப்பவும் அவங்களுக்கு பொறுமை இல்லனு தெரிஞ்சுது தானே...;)அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-66159179039575340612012-01-24T10:43:06.931+05:302012-01-24T10:43:06.931+05:30அந்த காலத்து பாட்டிகள் தங்கள் பேத்தியை கொஞ்சும் போ...அந்த காலத்து பாட்டிகள் தங்கள் பேத்தியை கொஞ்சும் போது என்னை பெத்த அம்மா என்று கொஞ்சுவார்கள்.

இப்படி தன் பாட்டிக்கு தாயாகி தாலாட்டு பாடுவதால் தானோ!

தன் பாட்டியை மடியில் போட்டு தட்டிக் கொடுத்து பாட்டு பாடும் தாய் குழந்தை அற்புதம்.

குழந்தைகள், ஒரு சமயம் பெரியவர்கள் ஒரு சமயம் குழந்தைகள்.

அருமையான பேத்தி, பாட்டி தாலாட்டு.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-45509544718117140162012-01-24T00:06:31.032+05:302012-01-24T00:06:31.032+05:30ம்ம்...என்ஜாய் தலைவி மற்றும் குட்டி தலைவி ;-))ம்ம்...என்ஜாய் தலைவி மற்றும் குட்டி தலைவி ;-))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-43058081186563475672012-01-24T00:06:30.738+05:302012-01-24T00:06:30.738+05:30ம்ம்...என்ஜாய் தலைவி மற்றும் குட்டி தலைவி ;-))ம்ம்...என்ஜாய் தலைவி மற்றும் குட்டி தலைவி ;-))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-3659790404273090812012-01-23T21:49:36.164+05:302012-01-23T21:49:36.164+05:30வாங்க புதுகை, நல்வரவு. கருத்துக்கும் நன்றி. எனக்க...வாங்க புதுகை, நல்வரவு. கருத்துக்கும் நன்றி. எனக்குக் காலை இப்போ. உங்களுக்கு குட் நைட், எனக்கு குட் மார்னிங். :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-44652202570127167742012-01-23T21:49:01.569+05:302012-01-23T21:49:01.569+05:30வாங்க விச்சு, பெண் குழந்தைகளின் இயல்பான இந்தத் தாய...வாங்க விச்சு, பெண் குழந்தைகளின் இயல்பான இந்தத் தாய்மை உணர்வு பின்னர் ஏன் மாறிவிடுகிறது எனப் புரியவில்லை! :(((((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-59280748989526928112012-01-23T21:47:56.127+05:302012-01-23T21:47:56.127+05:30வாங்க ராம்வி, குழந்தை உலகம் அற்புதமானது! எந்தவிதமா...வாங்க ராம்வி, குழந்தை உலகம் அற்புதமானது! எந்தவிதமான பொய்ம்மைக்கும் இடமில்லை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-21830219127902433972012-01-23T21:47:22.600+05:302012-01-23T21:47:22.600+05:30வாங்க ஶ்ரீராம், ஜீன்களின் வேலையாக இருக்கலாம்! அதா...வாங்க ஶ்ரீராம், ஜீன்களின் வேலையாக இருக்கலாம்! அதான் தோணுது! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-44824754883274826432012-01-23T21:32:02.829+05:302012-01-23T21:32:02.829+05:30ஆமா நீங்க சொல்வது சரிதான் பெண்குழந்தைகள்தான் இந்த...ஆமா நீங்க சொல்வது சரிதான் பெண்குழந்தைகள்தான் இந்தமாதிரி விஷயங்களை ஈசியா கத்துக்கராங்க.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-87802829287545916572012-01-23T20:45:56.039+05:302012-01-23T20:45:56.039+05:30பெண்குழந்தைகளுக்கு இயற்கையாகவே இந்த சீராட்டல் வந்த...பெண்குழந்தைகளுக்கு இயற்கையாகவே இந்த சீராட்டல் வந்துவிடுகிறது என்றே நானும் நினைக்கிறேன்.
ஸோ ஸ்வீட் நினைவுகள். பகிர்வுக்கு நன்றி

குட் நைட். :))pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-10409090715349834532012-01-23T19:46:13.711+05:302012-01-23T19:46:13.711+05:30பெண் குழந்தைகளுக்கு இயற்கையாகவே தாய்மை எண்ணங்கள் ப...பெண் குழந்தைகளுக்கு இயற்கையாகவே தாய்மை எண்ணங்கள் புலப்படுகின்றன.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-18064048752471102962012-01-23T19:05:48.204+05:302012-01-23T19:05:48.204+05:30//அதுவரைக்கும் பெரிய மனுஷத்தனமாக எனக்கு அம்மா போல்...//அதுவரைக்கும் பெரிய மனுஷத்தனமாக எனக்கு அம்மா போல் உத்தரவு போட்டுக்கொண்டிருந்தது. தன்னை அறியாமல் தான் குழந்தை என்பதை வெளிப்படுத்தும்.//

மழலை உலகம் மகத்தானதுதான்.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-28949813614919229262012-01-23T19:03:52.020+05:302012-01-23T19:03:52.020+05:30வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒண்ணு...வேடிக்கை காட்டுது...வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒண்ணு...வேடிக்கை காட்டுது தூக்கமின்னு...' என்றொரு பழைய பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது.

// தங்களுக்கு அம்மா செய்வதை அப்படியே திரும்பச் செய்கின்றன. அதே ஆண் குழந்தைகளுக்கு இந்தப் பொறுமை இருப்பதில்லை. இன்றளவும் பார்த்து வியந்து கொண்டிருக்கும் ஒரு விஷயம் இது//

ஜீன்களின் வேலை!?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com