tag:blogger.com,1999:blog-18675072.post5079142697971222625..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: பெண்ணென்று பூமிதனில் பிறந்து விட்டால்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-18675072.post-49426349377614534712009-07-21T13:54:45.020+05:302009-07-21T13:54:45.020+05:30வாங்க வல்லி, இந்தப் பின்னூட்டத்தைக் கவனிக்கலை. தொல...வாங்க வல்லி, இந்தப் பின்னூட்டத்தைக் கவனிக்கலை. தொலைக்காட்சித் தொடர்கள் நேரத்தில் யார் வீட்டுக்கும் போகக் கூட யோசிக்கும்படியா இருக்கு இப்போதெல்லாம். பண்டிகைக் காலத்தில் கேட்கவே வேண்டாம். உறவுமுறைகளே அழிந்து வருகிறது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-28429942941357756412009-07-20T06:45:45.070+05:302009-07-20T06:45:45.070+05:30சாட்டை அடிகளாகச் சொற்கள் வந்து விழுகின்றன.
தொலைக் ...சாட்டை அடிகளாகச் சொற்கள் வந்து விழுகின்றன.
தொலைக் காட்சியில் அவர்கள் குடும்ப சோதனைகளைச் சாதனைகளாக் காட்டுகிறது ஒரு பக்கம். அதிப் பார்த்துக் கெடுப் போகும் பெண்மனங்களை என்னவென்று சொல்வது.
எக்காரணம் கொண்டும் சீரியல் பார்க்கக் கூடாது என்று திடமாக இருக்கிறேன்.
நல்லதொரு கட்டுரை கீதா வாழ்த்துகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-53885914973793182432009-07-20T06:34:53.008+05:302009-07-20T06:34:53.008+05:30வாங்க டாக்டர் முருகானந்தம், முதல்வரவுக்கும், பாராட...வாங்க டாக்டர் முருகானந்தம், முதல்வரவுக்கும், பாராட்டுக்கும் நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-10133050429317334292009-07-19T16:40:05.958+05:302009-07-19T16:40:05.958+05:30சிந்திக்க வேண்டிய கருத்துக்களை அள்ளித் தெளித்திருக...சிந்திக்க வேண்டிய கருத்துக்களை அள்ளித் தெளித்திருக்கிறீர்கள். பாரட்டுக்கள்Muruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-73422354232905986382009-07-19T13:44:00.020+05:302009-07-19T13:44:00.020+05:30வாங்க மின்னல், சரியா மழைக்காலத்தில் மட்டுமே வரணும்...வாங்க மின்னல், சரியா மழைக்காலத்தில் மட்டுமே வரணும்னு வச்சிருக்கீங்க??? :)))) எப்படி இருக்கீங்க??? ரொம்பவே மின்னறீங்க???Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-72385009459905978342009-07-19T12:53:10.570+05:302009-07-19T12:53:10.570+05:30me the first
:)me the first

:)ALIF AHAMEDhttps://www.blogger.com/profile/00251891855962833217noreply@blogger.com