tag:blogger.com,1999:blog-18675072.post5296550671588577428..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: பூலோக வைகுண்டமாம் ஸ்ரீரங்கமே!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-18675072.post-64148371265683589902018-12-19T18:41:16.281+05:302018-12-19T18:41:16.281+05:30இனிமே வைகுண்ட ஏகாதசி தரிசனம் போகணும்னு நினைத்திருப...இனிமே வைகுண்ட ஏகாதசி தரிசனம் போகணும்னு நினைத்திருப்பவர்களுக்கு அது ரொம்ப கஷ்டம்னு சொல்ற மாதிரி பதிவு இருக்கே...நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-60310388318499611942018-12-19T18:40:38.247+05:302018-12-19T18:40:38.247+05:30நீங்கள் சொல்வது உண்மைதான். இந்த முறை ஆராவமுதனை (கு...நீங்கள் சொல்வது உண்மைதான். இந்த முறை ஆராவமுதனை (கும்பகோணம்) ஹார்த்தியின்போதுதான் அவனது முகத்தில் தவழும் புன்னகையைக் கண்டுகொள்ள முடிந்தது. அது இல்லாமல் முகத்தில் ஒன்றுமே தெரியாது.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-58872905148007173342013-01-03T16:22:57.247+05:302013-01-03T16:22:57.247+05:30வாங்க ஜீவி சார், இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.வாங்க ஜீவி சார், இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-40668518061815186012013-01-03T16:22:40.171+05:302013-01-03T16:22:40.171+05:30வாங்க வல்லி, நம்ம நாட்டில் எங்கே ஒழுங்கு முறை இருக...வாங்க வல்லி, நம்ம நாட்டில் எங்கே ஒழுங்கு முறை இருக்கு? எல்லா இடங்களும் இப்படித்தானே! :(((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-61018641454327001842013-01-03T16:22:06.530+05:302013-01-03T16:22:06.530+05:30வாங்க லக்ஷ்மி, புத்தாண்டு வாழ்த்துகள் உங்களுக்கும்...வாங்க லக்ஷ்மி, புத்தாண்டு வாழ்த்துகள் உங்களுக்கும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-56220400856407376522013-01-03T16:21:48.423+05:302013-01-03T16:21:48.423+05:30வாங்க ஸ்ரீராம், தொல்லையில்லாமல் தொலைக்காட்சி தரிசன...வாங்க ஸ்ரீராம், தொல்லையில்லாமல் தொலைக்காட்சி தரிசனமே சரி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-73018341170821291242013-01-03T16:21:25.775+05:302013-01-03T16:21:25.775+05:30ராஜராஜேஸ்வரி,
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக...ராஜராஜேஸ்வரி,

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-34354812518604361752013-01-03T16:21:03.048+05:302013-01-03T16:21:03.048+05:30வாங்க ராஜராஜேஸ்வரி, மூலஸ்தானத்தில் பெரிய பெருமாள் ...வாங்க ராஜராஜேஸ்வரி, மூலஸ்தானத்தில் பெரிய பெருமாள் ஆஸ்தானம் இருக்கும் இடத்தில் வெளிச்சம் விளக்குகளுடையது மட்டுமே. வெளியே இருக்கும் செயற்கை வெளிச்சத்தில் இருந்து உள்ளே நுழைகையில் பெருமாளைச் சட்டெனக் காண முடியாது. நாம் கண்டு உணரும் முன்னர் அப்புறப் படுத்தப் படுவோம். ஆகையால் முன் கூட்டியே என் கண்களைத் தயார் செய்து கொண்டேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-90938801351072169522013-01-01T21:37:34.243+05:302013-01-01T21:37:34.243+05:30இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள், கீதாம்மா!..இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள், கீதாம்மா!..ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-54044400594657901862012-12-31T20:21:52.925+05:302012-12-31T20:21:52.925+05:30இப்படி ஒழுங்கு முறையில்லாமல் அவதிப்பட வைத்துவிட்டா...இப்படி ஒழுங்கு முறையில்லாமல் அவதிப்பட வைத்துவிட்டார்களே கீதா.:(
இத்தனை வேதனையிலும் அரங்கனைக் கண்நிறையக் கண்டு கொண்டதும் அவனும் உங்களைப் பார்த்திருப்பான்.

நல் புத்தாண்டு வாழ்த்துகள் அம்மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-86859118404275497572012-12-31T19:18:39.728+05:302012-12-31T19:18:39.728+05:30இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்.இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-28207196716603931592012-12-31T15:28:04.305+05:302012-12-31T15:28:04.305+05:30பாடம் : கூட்ட நாளில் தெய்வ தரிசனம் நேரில் வேண்டாம்...பாடம் : கூட்ட நாளில் தெய்வ தரிசனம் நேரில் வேண்டாம். தொல்லையில்லாமல் தொலைக் காட்சியில் பார்த்து விடலாம்! (எனக்கு சொல்லிக் கொண்டேன்!)ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-74820185346311848812012-12-31T13:40:25.958+05:302012-12-31T13:40:25.958+05:30தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
...தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-60451623145156923412012-12-31T13:40:18.265+05:302012-12-31T13:40:18.265+05:30 நன்கு கண்களைத் தீட்டி வைத்துக்கொண்டு முத்தங்கி சே... நன்கு கண்களைத் தீட்டி வைத்துக்கொண்டு முத்தங்கி சேவையை அடி முதல் முடி வரை நன்கு பார்த்துக் கண்கள் வழியாக மனதுக்குள் ஏற்றிக் கொண்டேன். அழகான முத்துக்களால் ஆன அங்கியை மார்பு முதல் கால் வரை அணிந்து கொண்டு பெரிய பெருமாள் சேவை சாதித்தார்.

தரிசனப்பகிர்வுக்கு நன்றிகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com