tag:blogger.com,1999:blog-18675072.post5348947552035664247..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: தேங்காய்ப் பாலும் உண்டு; மாங்காய்ப் பாலும் உண்டு! புத்தாண்டு வாழ்த்துகள்.Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-18675072.post-42057357974203786022013-04-18T13:57:17.775+05:302013-04-18T13:57:17.775+05:30வாங்க மாதேவி, போளி, வடை ருசி நல்லா இருக்கா? பிடிச...வாங்க மாதேவி, போளி, வடை ருசி நல்லா இருக்கா? பிடிச்சிருக்கா? உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-547797763571056602013-04-18T13:56:41.407+05:302013-04-18T13:56:41.407+05:30ஸ்ரீராம், சுவாமிக்கு எப்படியும் நிவேதனம் செய்யணுமே...ஸ்ரீராம், சுவாமிக்கு எப்படியும் நிவேதனம் செய்யணுமே? அதுக்காகக் கொஞ்சம் போல் பாயசம் வைக்கலாம். வடை, போளியை மாலை டிஃபனுக்குப் பண்ணிக்கலாம். எல்லாத்துக்கும் மனம் தான் காரணம். :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-77584001173449200602013-04-18T13:55:33.876+05:302013-04-18T13:55:33.876+05:30வாங்க ரா.ல. போளியோட வாசமும், சுவையும் உங்களையும் இ...வாங்க ரா.ல. போளியோட வாசமும், சுவையும் உங்களையும் இழுத்திருக்கு! :))) போளி அசலா வராப்போல் டெக்னாலஜி இன்னும் கொஞ்ச நாட்களில் வந்தாலும் வரும். :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-38194748913646632612013-04-18T13:54:43.658+05:302013-04-18T13:54:43.658+05:30வாங்க வை.கோ. சார், வரவுக்கும் போளி, வடையை ரசித்து ...வாங்க வை.கோ. சார், வரவுக்கும் போளி, வடையை ரசித்து ருசித்தமைக்கும் நன்றி. :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-27884015530591636272013-04-15T16:44:28.863+05:302013-04-15T16:44:28.863+05:30வடை போளி எடுத்துக்கொண்டோம்.
அப்பாத்துரையின் கம...வடை போளி எடுத்துக்கொண்டோம்.

அப்பாத்துரையின் கமெண்ட் ரசித்தேன்.:)

இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துகள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-42643881569353909272013-04-14T15:01:55.972+05:302013-04-14T15:01:55.972+05:30ஆம், செய்வதில்லை. என்னமோ அப்படியே பழகி விட்டது!ஆம், செய்வதில்லை. என்னமோ அப்படியே பழகி விட்டது!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-23760735615876810932013-04-14T07:43:38.570+05:302013-04-14T07:43:38.570+05:30பண்டிகை இல்லின்னா என்ன ஸ்ரீராம்.. அதுக்காக பாயசம் ...பண்டிகை இல்லின்னா என்ன ஸ்ரீராம்.. அதுக்காக பாயசம் வடை கூடவா நோ நோ?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-29686275285332335842013-04-14T07:43:38.286+05:302013-04-14T07:43:38.286+05:30பண்டிகை இல்லின்னா என்ன ஸ்ரீராம்.. அதுக்காக பாயசம் ...பண்டிகை இல்லின்னா என்ன ஸ்ரீராம்.. அதுக்காக பாயசம் வடை கூடவா நோ நோ?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-23291330089163586922013-04-14T07:41:28.031+05:302013-04-14T07:41:28.031+05:30தேங்க்ஸ். google செஞ்சு படத்தைப் பார்த்தேன். ஹிஹி....தேங்க்ஸ். google செஞ்சு படத்தைப் பார்த்தேன். ஹிஹி.. இப்போ தான் எங்க அப்பா சைடுல இதை பாசிப்பருப்புன்னது ஞாபகம் வருது.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-40583807611856387202013-04-13T22:36:29.285+05:302013-04-13T22:36:29.285+05:30நல்ல குறிப்புகள்.
தங்களுக்கும் அனைவருக்கும் இனிய ...நல்ல குறிப்புகள்.

தங்களுக்கும் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!

/போளி அசலா வரமாதிரி/

இது நடந்தால் எங்களுக்குக் கொண்டாட்டம்தான்:)!

ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-26328545731373140392013-04-13T20:31:30.219+05:302013-04-13T20:31:30.219+05:30ஆமவடை, முதல் போளி இரண்டும் படத்தில் பார்க்கவே மிக ...ஆமவடை, முதல் போளி இரண்டும் படத்தில் பார்க்கவே மிக அருமையாக உள்ளன. நாக்கில் நீர் சுரக்கிறது.

இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50089563690103867572013-04-13T20:16:31.528+05:302013-04-13T20:16:31.528+05:30அப்பாதுரை, தஞ்சை ஜில்லாவில் பயத்தம்பருப்பு, தென்மா...அப்பாதுரை, தஞ்சை ஜில்லாவில் பயத்தம்பருப்பு, தென்மாவட்டங்களில் பாசிப்பருப்பு. இப்போ ஓகேயா? :))))) இரண்டும் ஒண்ணே தான்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-89541061523736422892013-04-13T20:15:55.896+05:302013-04-13T20:15:55.896+05:30வாங்க ரஞ்சனி, போளியை நீங்களும் எடுத்துக்கலாம். :))...வாங்க ரஞ்சனி, போளியை நீங்களும் எடுத்துக்கலாம். :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-82775287584120404162013-04-13T20:15:31.218+05:302013-04-13T20:15:31.218+05:30வா.தி. வாங்க, இது வெல்லம் போட்டுச் செய்த பாயசம், ஒ...வா.தி. வாங்க, இது வெல்லம் போட்டுச் செய்த பாயசம், ஒரு ஸ்பூன் டேஸ்ட் பாருங்க, ஒண்ணும் பண்ணாது. :)))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-54144887515479695932013-04-13T20:14:57.935+05:302013-04-13T20:14:57.935+05:30அப்பாதுரை ஃப்ரொஃபைல் படம் மாறியாச்சு போல! :))) இப்...அப்பாதுரை ஃப்ரொஃபைல் படம் மாறியாச்சு போல! :))) இப்போத் தான் கவனிச்சேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-49057740049332701452013-04-13T20:14:33.438+05:302013-04-13T20:14:33.438+05:30வாங்க ஸ்ரீராம், மறு வரவுக்கு நன்றி. வாழ்த்துகளுக்...வாங்க ஸ்ரீராம், மறு வரவுக்கு நன்றி. வாழ்த்துகளுக்கும் நன்றி. உங்களுக்கும் எங்கள் வாழ்த்துகள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-34814672262060719412013-04-13T20:14:00.962+05:302013-04-13T20:14:00.962+05:30வாங்க எல்கே, உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.வாங்க எல்கே, உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-73880717091944961052013-04-13T20:13:39.165+05:302013-04-13T20:13:39.165+05:30வாங்க ஸ்ரீராம், பண்டிகை இல்லைனாலும் கொஞ்சம் போல் ப...வாங்க ஸ்ரீராம், பண்டிகை இல்லைனாலும் கொஞ்சம் போல் பாயசம் மட்டும் வைக்கலாம். நாங்க ஒரு வருஷம் விட்டால் 3 வருஷம் தொடரும்னு கொஞ்சம் கொஞ்சம் செய்வோம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-17865648911456022892013-04-13T20:08:07.795+05:302013-04-13T20:08:07.795+05:30வாட் இஸ் பாசிப்பருப்பு? நாட் பயத்தம்பருப்பு? (தமிழ...வாட் இஸ் பாசிப்பருப்பு? நாட் பயத்தம்பருப்பு? (தமிழ் டிவி பார்த்த பலன்)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-51581673669607755142013-04-13T19:24:19.704+05:302013-04-13T19:24:19.704+05:30நானும் திரு அப்பாதுரை கட்சி தான்!
இனிய விஜய வருட வ...நானும் திரு அப்பாதுரை கட்சி தான்!
இனிய விஜய வருட வாழ்த்துக்கள்Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-6922735583165560242013-04-13T16:26:32.278+05:302013-04-13T16:26:32.278+05:30க்கும்....பாயசத்துல சர்க்கரை அதிகம். எனக்கு வாணாம்...க்கும்....பாயசத்துல சர்க்கரை அதிகம். எனக்கு வாணாம்.திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-61562309909874638852013-04-13T14:57:18.417+05:302013-04-13T14:57:18.417+05:30விஜய வருடத்தில் எல்லா நன்மைகளும் விஜயம் செய்து சந்...விஜய வருடத்தில் எல்லா நன்மைகளும் விஜயம் செய்து சந்தோஷங்கள் பெருக 'எங்கள்' வாழ்த்துகள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-46390785867472411062013-04-13T14:56:41.825+05:302013-04-13T14:56:41.825+05:30புத்தாண்டு வாழ்த்துகள் புத்தாண்டு வாழ்த்துகள் எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-4356183825139867432013-04-13T14:56:13.382+05:302013-04-13T14:56:13.382+05:30ஆஹா.... அப்பாதுரையின் கமெண்ட் உண்மையாக வழி உண்டா?
...ஆஹா.... அப்பாதுரையின் கமெண்ட் உண்மையாக வழி உண்டா?

எங்களுக்கு இந்த வருஷம் எந்தப் பண்டிகையும் கிடையாது. ஸோ, நோ போளி, நோ பாயசம், நோ வடை!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-91065560821004491552013-04-13T14:40:28.152+05:302013-04-13T14:40:28.152+05:30வாங்க ஆசியா ஒமர், முதல் வருகைக்கும் கருத்துக்கும் ...வாங்க ஆசியா ஒமர், முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com