tag:blogger.com,1999:blog-18675072.post5471163920184988923..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: வந்தாச்சு, வந்தாச்சு! பிள்ளையார் வந்தாச்சு! 5Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-18675072.post-47144623296924596832010-09-13T13:45:40.329+05:302010-09-13T13:45:40.329+05:30வாங்க திராச சார், பிள்ளையார் உங்களையும் இழுத்துண்ட...வாங்க திராச சார், பிள்ளையார் உங்களையும் இழுத்துண்டு வந்துட்டார் போலிருக்கு. நன்றி. :))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-90558202378499374622010-09-13T13:45:14.098+05:302010-09-13T13:45:14.098+05:30ரெண்டாம் முறையா வருகைக்கு நன்றி ஜெயஸ்ரீ, உடம்பு கொ...ரெண்டாம் முறையா வருகைக்கு நன்றி ஜெயஸ்ரீ, உடம்பு கொஞ்சம் படுத்தறது. அதான் கொஞ்சம் ஸ்லோவாகிட்டேன். :))))))))))) ரெண்டு நாளா உடம்பும் சரியில்லை, நெட்டும் இல்லை. இப்போத் தான் நெட் வந்தது. சரினு மெயில் மட்டும் பார்க்கலாம்னு வந்தேன். ஸ்ரீஜெயந்தி கமெண்டைத் தேடிப் பார்க்கிறேன். :))))))) உங்க அக்கா, பாலில் தேன்பாகு விட்டுப் பாசிப்பருப்புப் போட்டுப் பாயாசம் பண்ணினாங்களோ?? :))))))) பார்க்கிறேன் அந்த ரெசிபியும், face book பக்கம் போறதில்லை. வச்சுக்கவும் இல்லை. நேரம் வேணுமே! :)))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-4311686029272019522010-09-12T16:08:44.620+05:302010-09-12T16:08:44.620+05:30வாழ்த்துகள். தலைவி.இங்கேயும் வந்தார் விநாயகர்வாழ்த்துகள். தலைவி.இங்கேயும் வந்தார் விநாயகர்தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-34363229845375407432010-09-12T14:27:29.551+05:302010-09-12T14:27:29.551+05:30சாப்பிடலாம் வாங்க ல எழுதவும் . பொரி வேண்டாமே!! வேக...சாப்பிடலாம் வாங்க ல எழுதவும் . பொரி வேண்டாமே!! வேகறதே சொல்லிதரவும். எங்க அக்கா "பாலும், தெளிதேனும் பாகும் பருப்பும்னு" ஏதோ பாசிபருப்பு, தேன் ,பால், பாகு வைத்து பண்ணினதா FB ல போட்டிருக்கா. ரெஸிபி தெரிந்தா எழுதவும் :)))

ஏன் comments எல்லாம் 2 தடவ வந்திருக்கு. ஸ்ரீ ஜயந்தி COMMENT ஐ ப்லொக் முழிங்கிடுத்து!!Jayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-71899874327546716902010-09-12T11:42:14.451+05:302010-09-12T11:42:14.451+05:30வாங்க ஜெயஸ்ரீ, உங்க பின்னூட்டம் என்னமோ ஒளிஞ்சுண்டத...வாங்க ஜெயஸ்ரீ, உங்க பின்னூட்டம் என்னமோ ஒளிஞ்சுண்டது முதல்லே. அப்புறம் தானா வந்துடுத்து. கொழுக்கட்டை அரிசி மாவிலே செய்ய முடியாட்டி ரவையிலே செய்யலாம். பொரிச்சு எடுக்க வேண்டியது தானே! சிம்பிள்! என் பெண், மா.பெண் எல்லாரையும் அப்படித் தான் செய்யச் சொல்லிக் கொடுத்திருக்கேன். :)))))))))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-64974291773875721052010-09-12T11:39:56.141+05:302010-09-12T11:39:56.141+05:30வாங்க விக்னேஷ்ஜி, பிள்ளையார் பேரை வச்சுண்டதாலே கொழ...வாங்க விக்னேஷ்ஜி, பிள்ளையார் பேரை வச்சுண்டதாலே கொழுக்கட்டை எல்லாத்தையும் நீங்களே சாப்பிடக் கூடாது, பிரியுதா??? :))))))) பிள்ளையார் எழுத்தாளார்களின் தலைவரா?? சுருக்கெழுத்தாளர்களின் தலைவர்னு நினைச்சேனே! :)))))))) எப்போவும் எனக்கு நல்ல நண்பர், என்ன திட்டினாலும்/சண்டை போட்டாலும் கண்டுக்கவே மாட்டார். :)))))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-33633674350010938882010-09-12T11:38:19.710+05:302010-09-12T11:38:19.710+05:30வாங்க நானானி, ஹாஹா, கொழுக்கட்டை எப்போவுமே நல்லா வந...வாங்க நானானி, ஹாஹா, கொழுக்கட்டை எப்போவுமே நல்லா வந்துரும், வெந்துரும். அது ஏமாத்தினதே இல்லை இது வரைக்கும். நன்றிங்க கொழுக்கட்டை விசாரிப்புக்கு. ஹாப்பி கொழுக்கட்டை தாமதமாய்! :)))))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-5965489470229112672010-09-12T11:37:30.208+05:302010-09-12T11:37:30.208+05:30வாங்க விருட்சம், கொழுக்கட்டை ரசிப்புக்கு நன்றி.வாங்க விருட்சம், கொழுக்கட்டை ரசிப்புக்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-19399247018896189202010-09-12T11:37:01.376+05:302010-09-12T11:37:01.376+05:30வாங்க ஜீவி சார், படம் நல்லாத் தெரியுதா?? திவா சரிய...வாங்க ஜீவி சார், படம் நல்லாத் தெரியுதா?? திவா சரியாத் தெரியலைங்கறாரே?? :(((( நன்றி வரவுக்கும், கருத்துக்கும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-65723637394538517632010-09-12T09:01:01.778+05:302010-09-12T09:01:01.778+05:30கொழுக்கட்டை நல்லா வந்திச்சா வந்திச்சான்னு எல்லாரும...கொழுக்கட்டை நல்லா வந்திச்சா வந்திச்சான்னு எல்லாரும் கேட்கிறாங்க. நல்லா வெந்திச்சா ன்னு லே கேட்கனும்.
நல்ல பதிவு விநாயக சதுர்த்தி நன்றாக கொண்டாடினீர்களா-?ஏன்னாகக் அவரு தான் எழுத்தாளர்கள் தலைவர். கே.வீ.விக்னேஷ் சென்னை http://www.astrovighnesh.blogspot.comLakshmihttps://www.blogger.com/profile/09999970001473748522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-31480794411952589852010-09-12T09:00:19.269+05:302010-09-12T09:00:19.269+05:30கொழுக்கட்டை நல்லா வந்திச்சா வந்திச்சான்னு எல்லாரும...கொழுக்கட்டை நல்லா வந்திச்சா வந்திச்சான்னு எல்லாரும் கேட்கிறாங்க. நல்லா வெந்திச்சா ன்னு லே கேட்கனும்.
நல்ல பதிவு விநாயக சதுர்த்தி நன்றாக கொண்டாடினீர்களா-?ஏன்னாகக் அவரு தான் எழுத்தாளர்கள் தலைவர். கே.வீ.விக்னேஷ் சென்னை http://www.astrovighnesh.blogspot.comLakshmihttps://www.blogger.com/profile/09999970001473748522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-53814249916204181212010-09-12T08:31:27.127+05:302010-09-12T08:31:27.127+05:30Belated happy pillaaar day !கொழுக்கட்டைனு பேப்பர்ல...Belated happy pillaaar day !கொழுக்கட்டைனு பேப்பர்ல எழுதிவச்சுட்டேன். பால், "தெளி"தேன், முக்கனி இன்க்லுடிங்க் டிண்ட் பலாப்பழம் பொறி, கடலை மிஸ்ரி மதுபர்கம் தான் நைவேத்யம்.கார்த்தாலையில் பிள்ளையார் ஸாலீஸ் க்கு எங்களோட வந்திருந்தார்:)Jayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-10865905700795831282010-09-12T00:00:38.017+05:302010-09-12T00:00:38.017+05:30பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள்!!
கொழுக்கட்டை ...பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள்!!
கொழுக்கட்டை நல்லா வந்துச்சா..வந்துச்சா...?நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-72639645370411144642010-09-12T00:00:37.325+05:302010-09-12T00:00:37.325+05:30பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள்!!
கொழுக்கட்டை ...பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள்!!
கொழுக்கட்டை நல்லா வந்துச்சா..வந்துச்சா...?நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-9771997263175921072010-09-11T21:07:08.923+05:302010-09-11T21:07:08.923+05:30பிள்ளையார் தயவிலே வகை வகையாயக் கொழுக்கட்டை, கடலை, ...பிள்ளையார் தயவிலே வகை வகையாயக் கொழுக்கட்டை, கடலை, பாயசம், அருமையான சாப்பாடுன்னு சாப்பிட்டாச்சு.

காரிய சித்தி மாலை அறிமுகத்துக்குநன்றி.virutchamhttps://www.blogger.com/profile/17615819440089959297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-11729437850957935862010-09-11T17:50:38.060+05:302010-09-11T17:50:38.060+05:30ஸ்ரீ கற்பக விநாயகரின்
அற்புத தரிசனம்! தரிசித்தோம்;...ஸ்ரீ கற்பக விநாயகரின்
அற்புத தரிசனம்! தரிசித்தோம்;
கருணை ஊற்றாய்ப் பெருகும்
அருள் பெற்று
அவன் தாள் பணிந்தோம்.

அடியார் பெருமை சொல்லவும் வேண்டுமோ? மிக்க நன்றி.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-30390379091121551462010-09-11T17:28:58.891+05:302010-09-11T17:28:58.891+05:30திவா, படம் முழுசா நல்லாவே தெரியுதே எனக்கு. மத்தவங்...திவா, படம் முழுசா நல்லாவே தெரியுதே எனக்கு. மத்தவங்களும் யாரும் ஒண்ணும் சொல்லலையே?? என்னனு புரியலை! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-14051207229343711512010-09-11T17:28:29.332+05:302010-09-11T17:28:29.332+05:30வாங்க மாதங்கி, கொழுக்கட்டை இத்தனை நேரம் சாப்பிட்டி...வாங்க மாதங்கி, கொழுக்கட்டை இத்தனை நேரம் சாப்பிட்டிருப்பீங்க, பாட்டி மாதிரிப் பண்ணி இருந்தாங்களா உங்க அம்மா? :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-65753117979555932072010-09-11T17:27:59.549+05:302010-09-11T17:27:59.549+05:30வாங்க கோபி, நீங்க வந்த பிள்ளையார் சதுர்த்தியை நினை...வாங்க கோபி, நீங்க வந்த பிள்ளையார் சதுர்த்தியை நினைவு கூருகிறோம். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-51123137165178215492010-09-11T16:59:41.823+05:302010-09-11T16:59:41.823+05:30ஏன் படம் ஒரு பக்கமா போயிடுத்து? கால்வாசி காணலை. :-...ஏன் படம் ஒரு பக்கமா போயிடுத்து? கால்வாசி காணலை. :-(திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-79686810642366484922010-09-11T11:48:53.926+05:302010-09-11T11:48:53.926+05:30ungalukkum ganesh chathurthi wishes! enakku kozhuk...ungalukkum ganesh chathurthi wishes! enakku kozhukattai onnuththula thaan interest! :DMatangi Mawleyhttps://www.blogger.com/profile/17668435869587454508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75647740618604935932010-09-11T10:22:44.076+05:302010-09-11T10:22:44.076+05:30வந்தாச்சா...சூப்பரு...வாழ்த்துக்கள் தலைவி ;)வந்தாச்சா...சூப்பரு...வாழ்த்துக்கள் தலைவி ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.com