tag:blogger.com,1999:blog-18675072.post6014789067619237603..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: பில்லா பட விமரிசனம், கார்த்திக்குக்காக ஒரு பதிவு!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-18675072.post-8488016564627108492008-01-10T20:48:00.000+05:302008-01-10T20:48:00.000+05:30பதிவு எழுதியதை எனக்கும் சொல்லி படிக்க அழைத்ததற்கு ...பதிவு எழுதியதை எனக்கும் சொல்லி படிக்க அழைத்ததற்கு நன்றிங்க மேடம்.. நிச்சயம் வாரம் இரண்டு..இல்லை ஒன்றாவது எழுத முயல்கிறேன்.. எழுத நிறைய இருக்கிறது.. ஊக்கத்திற்கு நன்றிங்க மேடம்.. இன்னைக்கே ஒரு பதிவு போட முயல்கிறேன் :)மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-67555379223702214682008-01-10T20:47:00.000+05:302008-01-10T20:47:00.000+05:30மேடம், என்னை தட்டி எழ முயற்சி பண்ணியதற்கு நன்றி..இ...மேடம், என்னை தட்டி எழ முயற்சி பண்ணியதற்கு நன்றி..இப்படி ஒரு பதிவை எழுதியிருப்பதை கூட படிக்க முடியாதாவனாகி விட்டேன்.. இந்த விஷயத்திற்குத் தான் நாங்கள் எல்லாம் உங்களுக்கு தொண்டனாக இருக்கிறோம்.. பிப்ரவரி மாத கடைசியில் இந்தியா வருகிறேன், விடுமுறையில் அல்ல.. இப்போது அமெரிக்காவில் இருக்கும் வாசத்தை விடும் முறையில்.. அதன் பிறகு ஒரளவுக்கு நேரம் கிடைக்கும் என்று நம்புகிறேன்..மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-13065740492988810552008-01-06T05:52:00.000+05:302008-01-06T05:52:00.000+05:30ஆமா பில்லா படமெல்லாம் நானு இன்னும் பாக்கலே - ரீப்ள...ஆமா பில்லா படமெல்லாம் நானு இன்னும் பாக்கலே - ரீப்ளே பில்லாவைச் சொல்ல்றேனுங்க - பாக்கணும் - சிவா வேற படம் போட்டு காமிச்சாருல்ல. கீதா 20/30 வருசம் இருக்கட்டும் - நானு இப்ப பாத்துடறேன்.

பாக்கறது அஜீத் அல்பபெட்

ஆமா :

ஹெட் = தல = அஜீத்
லெட்டர் = எழுத்து = அல்பபெட்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-31158770579725127992008-01-06T05:48:00.000+05:302008-01-06T05:48:00.000+05:30எங்க வூட்டு டீவீலே பொதிகயும் தெரியுது கீதாஎங்க வூட்டு டீவீலே பொதிகயும் தெரியுது கீதாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-79687069092615267502008-01-06T05:47:00.000+05:302008-01-06T05:47:00.000+05:30//இதனால் தலைவியின் கணக்கிலா பட்டங்களோடு "மொக்கையற்...//இதனால் தலைவியின் கணக்கிலா பட்டங்களோடு "மொக்கையற்கரசி" என்ற இன்னொரு பட்டமும் கூடுகிறது என்று படிப்பவர்கள் அறிக.

இவண்
தலைவியின் மூத்த தொண்டர்களில் மூத்தவன்///

ரிப்பீஇட்ட்ட்டேஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

கீதா - மொக்கைகளின் அரசியா - மொக்கையர்களின் அரசியா - நானு கொஞ்சம் டுயூப் லைட்டுcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-83480780946779139602008-01-06T05:44:00.000+05:302008-01-06T05:44:00.000+05:30ஏங்க கோபி , கீதாவை டயரி அடிச்சா சேதாரம் யாருக்கு இ...ஏங்க கோபி , கீதாவை டயரி அடிச்சா சேதாரம் யாருக்கு இருக்கும் - இது கூடத் தெரியாதா ?? கீதாவே சொல்லிட்டாங்க - டயரிக்குத் தானாம். பின்ன அடி வாங்குனதெ ஒத்துக்குவாங்களா என்ன ?cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-45597871814387973522008-01-06T05:41:00.000+05:302008-01-06T05:41:00.000+05:30காரைக்காலம்மையார் படம் பாத்தா கீதா படம் பாக்கவேணாம...காரைக்காலம்மையார் படம் பாத்தா கீதா படம் பாக்கவேணாமா - அம்பி கிளியரா சொல்லிடணும் தெரியுமாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-59945298188072315042008-01-06T03:13:00.000+05:302008-01-06T03:13:00.000+05:30// கீதா சாம்பசிவம் said... வாங்க ராகவன், முதல்லே ர...// கீதா சாம்பசிவம் said...
வாங்க ராகவன், முதல்லே ரொம்ப நாளா ஒரு சந்தேகம் கேட்கணும்னு உங்க கிட்டே!

இந்தச் "சரவணன் என்ற ராகவன்" அப்படின்னு ஒருத்தர் பங்களூரில் இருந்தாரே/இருக்கிறாரே? அவரும் நீங்களும் ஒரே ஆளா வேறே வேறேயா? போன வருஷம் "நம்பிக்கைக் குழுமம்" "காதல் கவிதை"ப் போட்டியில் நீங்கதான்னு நினைச்சுட்டு இருந்தேன், மஞ்சூர் இல்லைன்னு சொல்றார். //

:) மஞ்சூர் சொல்றதுதாங்க சரி. நம்ம கவிதையெல்லாம் எழுதுறதில்லைங்க. இதுல காதல் கவிதையெல்லாம் எங்க எழுதுறது? காதல் குளிர் தொடர்கதைக்காக ஏதோ கொஞ்சம் முயற்சி செஞ்சேன்.

சரவணன் என்ற ராகவன் வேற. நான் வேற. நான் அவரில்லை :) அட...நான் அவனில்லை படத்துக்கு எப்ப விமர்சனம்?G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-70532562536455216892008-01-04T07:50:00.000+05:302008-01-04T07:50:00.000+05:30pothigai inum usuroda iruka ?pothigai inum usuroda iruka ?Known Strangerhttps://www.blogger.com/profile/03884368594292384630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-8038769305775031232008-01-04T06:37:00.000+05:302008-01-04T06:37:00.000+05:30//கீதா சாம்பசிவம் said... @மைஃப்ரண்டு, அதான் அவரைத...//கீதா சாம்பசிவம் said...

@மைஃப்ரண்டு, அதான் அவரைத் தவிர எல்லாரும் வந்துட்டுப் போயிட்டாங்க! அவரு கண்ணை இறுக்கி மூடிட்டார் போலிருக்கு! :(//

அட.. நீங்க வேற.. அவரு பொண்ணு த்டுறதுல பிஜியா இருக்காரு.. இப்போ போய் அவர் பேர்ல போஸ்ட் போட்டாலும் தல கண்ணுக்கு தெரியாது.. தலயோட தல படம்ன்னா 100 தடவை பார்க்கிறவரு.. அவர் தலக்கு குழந்தை பிறந்ததைகூட போஸ்ட் போடாம இருக்காருன்னா அவரு எவ்வளவு பிஜியா(!!) வேலை பார்க்கிறாருன்னு தெரிஞ்சிக்கோங்க.. ஹீஹீஹீ...MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-12263318248890950172008-01-04T06:23:00.000+05:302008-01-04T06:23:00.000+05:30@ராம், இருங்க, உங்களுக்கும் பின்னூட்ட மொக்கை மன்னர...@ராம், இருங்க, உங்களுக்கும் பின்னூட்ட மொக்கை மன்னர் பட்டம் வழங்கப் படும்!

@ரசிகரே, உங்க டாமேஜரைப் பார்த்து ஒரு நாள் நீங்க ஆபீச்சு நேரத்தில் ப்ளாக் எழுதற மேட்டரைப் போட்டுக் கொடுக்கிறேன்! :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-87006730693141731332008-01-04T06:21:00.000+05:302008-01-04T06:21:00.000+05:30@வேதா, அது என்னமோ தெரியலை,நான் பார்க்கும்போது எங்க...@வேதா, அது என்னமோ தெரியலை,நான் பார்க்கும்போது எங்க வீட்டு டிவி "பொதிகை" மட்டுமே காமிக்குதே? :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-15209336851562051962008-01-04T06:20:00.000+05:302008-01-04T06:20:00.000+05:30@கைப்புள்ள்,வாங்க, குண்டர்களில், ச்சீச்சீ, தொண்டர்...@கைப்புள்ள்,
வாங்க, குண்டர்களில், ச்சீச்சீ, தொண்டர்களில் மூத்த குண்டரே!
பதில் மரியாதை செய்ய வேணாமா? தங்களுக்கும் தகுந்த ஒரு பட்டம் தயாராயிட்டு இருக்கு என்பதை மகிழ்ச்சியோடு தெரிவிச்சுக்கறேன். பின்னூட்டம் போடறது என்னமோ மொக்கைக்குத் தான், இதிலே எனக்குப் பட்டமா? சிறந்த மொக்கைப் பின்னூட்ட மன்னர் என்ற பட்டம் உங்களுக்கு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-64424225059950619662008-01-04T06:18:00.000+05:302008-01-04T06:18:00.000+05:30@அறிவன், ரொம்ப டாங்க்ஸு, டாங்க்ஸுங்கோம், நம்மையும்...@அறிவன், ரொம்ப டாங்க்ஸு, டாங்க்ஸுங்கோம், நம்மையும் அரசியல்வாதியா ஆக்கினதுக்கு! :P

@மைஃப்ரண்டு, அதான் அவரைத் தவிர எல்லாரும் வந்துட்டுப் போயிட்டாங்க! அவரு கண்ணை இறுக்கி மூடிட்டார் போலிருக்கு! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-29117430637807877842008-01-03T23:04:00.000+05:302008-01-03T23:04:00.000+05:30பில்லா படத்தை அரைகுறையாக பார்த்துவிட்டு ஒரு மொக்கை...பில்லா படத்தை அரைகுறையாக பார்த்துவிட்டு ஒரு மொக்கையா?

//ரஜினி சிவப்புக் கலர் டயரியைத் தூக்கிப் போட்டுட்டு, அது கீழே இறங்குறதுக்குள், எதிரிகளைப் பந்தாடுவதும், சரியா அந்த டயரி அப்புறமா மெதுவா ரஜினி கையிலே வந்து இறங்குறதும//

ரஜினி படங்களைப் பார்த்தால் நியுட்டன் தான் வருத்தப்படணும் (அவரோட தியரி தான் பொயாகிடும்). நீங்க ஏன் வருத்தப்படுரிங்க!! :)குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-17414964599802700692008-01-03T21:59:00.000+05:302008-01-03T21:59:00.000+05:30// கைப்புள்ள said... இதனால் தலைவியின் கணக்கிலா பட்...//
கைப்புள்ள said...
இதனால் தலைவியின் கணக்கிலா பட்டங்களோடு "மொக்கையற்கரசி" என்ற இன்னொரு பட்டமும் கூடுகிறது என்று படிப்பவர்கள் அறிக.

ரிபீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈட்மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-72545736108742888862008-01-03T21:58:00.000+05:302008-01-03T21:58:00.000+05:30//ஹிஹிஹி, அஜித் நடிச்ச பில்லானு வந்தவங்களுக்கு, சா...//
ஹிஹிஹி, அஜித் நடிச்ச பில்லானு வந்தவங்களுக்கு, சாரி

ப்ச்
:(மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-12392527630715279362008-01-03T19:00:00.000+05:302008-01-03T19:00:00.000+05:30//\\நான் தூக்கிப் போட்டுட்டு, யாரை அடிக்கிறதுனு யோ...//\\நான் தூக்கிப் போட்டுட்டு, யாரை அடிக்கிறதுனு யோசிக்கிறதுக்குள், என் டயரி கீழே வந்து என்னையே அடிச்சுட்டது.\\\

சேதாரம் ஒன்னும் இல்லையே..;))//

டைரிக்குத்தானே:Pரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-11740049864161523392008-01-03T18:59:00.000+05:302008-01-03T18:59:00.000+05:30// //இதனால் தலைவியின் கணக்கிலா பட்டங்களோடு "மொக்கை...// //இதனால் தலைவியின் கணக்கிலா பட்டங்களோடு "மொக்கையற்கரசி" என்ற இன்னொரு பட்டமும் கூடுகிறது என்று படிப்பவர்கள் அறிக.///

டிரிஃபிள் ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்....ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-12738242476490336742008-01-03T18:58:00.000+05:302008-01-03T18:58:00.000+05:30// ambi said...//கமல், ரஜினி, சூர்யா, அசின், ஸ்ரே...// ambi said...

//கமல், ரஜினி, சூர்யா, அசின், ஸ்ரேயா, த்ரிஷா இன்னும் எல்லார் படமும் இருக்கு, உங்க படம் மட்டும் இல்லைனு சொல்றார். //

ஹஹா! என்னால சிரிப்பை அடக்க முடியலை. காரைக்கால் அம்மையார்னு ஒரு படம் வந்ததாமே? ரசிகன் இன்னும் அதை பாக்கலையா? :p//

கீதா சாம்பசிவம் said...

@அம்பி, காரைக்கால் அம்மையார் படத்தில் என்ன ரோலில் நடிச்சிருக்கீங்க? சொல்லவே இல்லையா? இவ்வளவு பழைய படத்தில் நடிச்சதினாலே மறந்து கூடப் போயிருப்பீங்களோ? :P

தரையில் விழுந்து ,விழுந்து (உருண்டு,புரண்டு)சிரித்ததில் நெற்றியில் வீங்கியே விட்டது...:))))

அம்பியண்ணா..” அவ்வையார்” படத்துல நடிச்ச நம்ம டீச்சரை,காரைக்கால் அம்மையார் ன்னு தப்பா படம் பேரு சொன்னா கோவம் வரத்தானே செய்யும்..:Pரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-52338036461239709362008-01-03T18:26:00.000+05:302008-01-03T18:26:00.000+05:30//இதனால் தலைவியின் கணக்கிலா பட்டங்களோடு "மொக்கையற்...//இதனால் தலைவியின் கணக்கிலா பட்டங்களோடு "மொக்கையற்கரசி" என்ற இன்னொரு பட்டமும் கூடுகிறது என்று படிப்பவர்கள் அறிக.

இவண்
தலைவியின் மூத்த தொண்டர்களில் மூத்தவன்///

வழி மொழிகிறேன்...

:)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-79818964922836713652008-01-03T12:10:00.000+05:302008-01-03T12:10:00.000+05:30இதனால் தலைவியின் கணக்கிலா பட்டங்களோடு "மொக்கையற்கர...இதனால் தலைவியின் கணக்கிலா பட்டங்களோடு "மொக்கையற்கரசி" என்ற இன்னொரு பட்டமும் கூடுகிறது என்று படிப்பவர்கள் அறிக.

இவண்
தலைவியின் மூத்த தொண்டர்களில் மூத்தவன்கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-71842608432471506922008-01-03T08:38:00.000+05:302008-01-03T08:38:00.000+05:30தல பதிவுப்பக்கம் வர மாட்றார்ன்னு இப்படி ஒரூ ஐடியா...தல பதிவுப்பக்கம் வர மாட்றார்ன்னு இப்படி ஒரூ ஐடியா போட்டு கூப்பிடுறீங்க போல..

பில்லா பழசு புதுசுன்னு பேசி ஒரு வழியா குழப்பிட்டீங்க.. :-SMyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50827602569068268332008-01-03T08:27:00.000+05:302008-01-03T08:27:00.000+05:30//////////@அறிவன், இந்த மாதிரி சிஷ்யகேடிகள் இருக்க...//////////
@அறிவன், இந்த மாதிரி சிஷ்யகேடிகள் இருக்கும்போது நீங்க சிரிக்காமல் என்ன செய்வீங்க? எல்லாம் என்னோட ஹெட்லெட்டர்! :))))

சேச்சே,இதுக்கெல்லாம் வருத்தப் படாதீங்க..
பதிவுலக(நுண்?!!)அரசியல்லே இதெல்லாம் சகஜம்ங்க...
:-)✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-28072227950585303632008-01-03T06:38:00.000+05:302008-01-03T06:38:00.000+05:30@கோபிநாத், வாங்க, வலைச்சரம் பிசியிலே காலங்கார்த்தா...@கோபிநாத், வாங்க, வலைச்சரம் பிசியிலே காலங்கார்த்தாலே சீக்கிரமா எழுந்துட்டீங்க போலிருக்கு!

சேதாரம் ஒன்னும் இல்லையே..;))

சேதாரம் டயரிக்குத் தான்! :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com