tag:blogger.com,1999:blog-18675072.post6029751528285155851..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: கதை, கதையாம் காரணமாம் ராமாயணம் பகுதி 32Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-18675072.post-10060033529631085362011-03-14T12:59:12.893+05:302011-03-14T12:59:12.893+05:30anbu nanbaruku,
ஸ்ரீராமனின் ஒருதார மண வாழ்க்கைக்க...anbu nanbaruku,

ஸ்ரீராமனின் ஒருதார மண வாழ்க்கைக்கு ஆதாரம் கேட்டு ஒரு இசுலாமியர் கேள்வி எழுப்பி உள்ளார்! ( ஆர்குட் - தமிழ் ஹிந்து விவாத தளம்.) கமபன் இயற்றியுள்ள பாடல்களில் ராமனின் இல்வாழ்கை குறித்து சொன்ன பாடல்கள் எவை என்பதை குறிப்பிட்டு அனுப்பினால் நன்றி உடையவனாக இருப்பேன்!

தாங்கள் அந்த விவாததில் கலந்து கொள்ள முடிந்தாலும் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியே! உங்கள் ஈமெயில் id வழங்கினால் உங்களுக்கு அழைப்பு விடுகிறேன்! if the presence scholars like u there, may help those people to make understand our culture.

my id : rajesh14031972@gmail.com

நன்றி,
கண்ணா.r.rajeshkanna.https://www.blogger.com/profile/06566309412800658172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-76695911281085474882008-05-02T10:48:00.000+05:302008-05-02T10:48:00.000+05:30//லக்ஷ்மன் ரேகா//இது கடந்த 8-10 வருடங்களுக்குள்ளான...//லக்ஷ்மன் ரேகா//

இது கடந்த 8-10 வருடங்களுக்குள்ளான ப்ராடெக்ட்... :)மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-22349777994007289692008-05-02T10:46:00.000+05:302008-05-02T10:46:00.000+05:30//, சீதை ஒரு சாதாரணப் பெண் போல் அவனை இழித்தும், தூ...//, சீதை ஒரு சாதாரணப் பெண் போல் அவனை இழித்தும், தூற்றியும் பலவாறு பேசுகின்றாள்.//

அதென்ன "சாதாரண பெண் போல்"....அவதாரத்தில் அன்னை தன்னை எங்கும் காண்பித்துக் கொள்ளவில்லையே?மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-49161643707123128962008-05-01T17:46:00.000+05:302008-05-01T17:46:00.000+05:30ஸோ வால்மீகிபடி தொட்டு தூக்கித்தான் போனான் இல்லையா?...ஸோ வால்மீகிபடி தொட்டு தூக்கித்தான் போனான் இல்லையா? லக்ஷ்மன் ரேகாவும் வால்மீகில இல்லை. சரி.திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.com