tag:blogger.com,1999:blog-18675072.post6086922643122448179..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: மாயமா,மந்திரமா, தந்திரமா! Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-18675072.post-84591804751317789822018-07-17T16:55:42.667+05:302018-07-17T16:55:42.667+05:30இவ்வகையான சாதனங்கள் எவ்வளவோ உதவியோ அவ்வளவு தொந்தரவ...இவ்வகையான சாதனங்கள் எவ்வளவோ உதவியோ அவ்வளவு தொந்தரவும்கூட.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-30863773578631999632018-07-17T15:59:57.179+05:302018-07-17T15:59:57.179+05:30க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், நான் எப்போவுமே போட்டி போடறதி...க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், நான் எப்போவுமே போட்டி போடறதில்லை நெ.த. :)))) என்றாலும் தட்டச்சு வேகம் உண்டு! உங்க அளவு இருக்காது தான்! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-70078312343491798452018-07-17T14:32:05.473+05:302018-07-17T14:32:05.473+05:30//பின்னூட்டம் கொடுக்கும் வேகம் ரோபோவை ஒத்திருக்கு/...//பின்னூட்டம் கொடுக்கும் வேகம் ரோபோவை ஒத்திருக்கு// - சந்தடி சாக்குல யாரோ தன்னையே பாராட்டிக்கிறாங்களே.... சான்ஸ் கிடைக்கும்போது நாம இரண்டுபேரும் தட்டச்சுல போட்டிபோட்டுப் பார்க்கலாம்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-18445009392134667222018-07-17T09:39:20.143+05:302018-07-17T09:39:20.143+05:30உண்மை டிடி. சொல்லப் போனால் நான் கணினி பத்தித் தெரி...உண்மை டிடி. சொல்லப் போனால் நான் கணினி பத்தித் தெரிந்து கொண்டதே இப்படித் தான்! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-87476662204915562912018-07-17T09:38:35.135+05:302018-07-17T09:38:35.135+05:30//எபி, கில்லர்ஜி பதிவுகளுக்கு கமெட்ன் போடும் போது ...//எபி, கில்லர்ஜி பதிவுகளுக்கு கமெட்ன் போடும் போது சிவப்பு எழுத்துகள் வரும்...உங்க கமென்ட் இத்தனை வேர்ட்ஸ் என்றோ எதோ ஒன்று வந்து கமென்ட் போட முடியாதுனு வரும்.// எனக்கு என்ன வரும்னா நீ பின்னூட்டம் கொடுக்கும் வேகம் ரோபோவை ஒத்திருக்கு! நீ ரோபோவானு கேட்கும்! இது அடிக்கடி நடக்கும் ஒண்ணு! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-64267232252573369322018-07-17T09:36:54.034+05:302018-07-17T09:36:54.034+05:30தி/கீதா, உங்களோட இணையப் பிரச்னை தீராத ஒன்றாக உள்ளத...தி/கீதா, உங்களோட இணையப் பிரச்னை தீராத ஒன்றாக உள்ளதே! முடிந்தால் இணையச் சேவை கொடுப்பவரை மாத்திப் பாருங்க! இங்கே இப்போ நான் கடந்த 3 வருஷங்களாகத் தனியார் சேவை தான்! ஓரளவு பரவாயில்லை. புகார் எனில் நேரிலேயே வந்து கவனிப்பார்கள். பிஎஸ் என் எல் எனில் நேரில் வருவதில்லை! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-13529441944869771162018-07-17T09:35:17.177+05:302018-07-17T09:35:17.177+05:30அதிரடியா ஞானி ஆன அதிரா, எனக்கும் கடந்த 2,3 மாசங்கள...அதிரடியா ஞானி ஆன அதிரா, எனக்கும் கடந்த 2,3 மாசங்களாக இப்படித் தான் வருது. அதே போல் உடனே திறந்து திறந்து பின்னூட்டம் வந்திருக்கானும் பார்க்கணும். :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-72729870351709499422018-07-17T09:34:12.067+05:302018-07-17T09:34:12.067+05:30கணினிக்கும் மடிக்கணினிக்கும் ரொம்ப ஒண்ணும் வித்திய...கணினிக்கும் மடிக்கணினிக்கும் ரொம்ப ஒண்ணும் வித்தியாசம் இல்லை ஐயா! அதோடு நான் வயர்லெஸ் மவுஸ் பயன்படுத்துவேன். கையால் இயக்கும் வேலை செய்வதில்லை. மணிக்கட்டில் வலி வந்துடும். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-32352881859596603872018-07-17T09:33:00.272+05:302018-07-17T09:33:00.272+05:30நிஜம்மாவா சொல்றீங்க துளசி? எனக்கென்னமோ மொபைல் வழி ...நிஜம்மாவா சொல்றீங்க துளசி? எனக்கென்னமோ மொபைல் வழி வாட்சப் தவிர்த்து மற்ற எதுவும் சரியாக வருவதில்லை. அதோடு செல்லினம் தரவிறக்கிக்கவும் இல்லை. ஆகவே எப்போவானும் தான் முகநூல் பதிவுகளுக்கு மொபைல் வழி பதில் கொடுப்பேன். வாட்சப்புக்கும் அழைக்கும் நபர்களுடன் பேசுவதற்கும் மட்டுமே மொபைல்! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-61728312188024327332018-07-17T09:31:26.144+05:302018-07-17T09:31:26.144+05:30எனக்கு 2,3 கூகிள் அக்கவுன்ட் இருக்கு. இது மெயின் அ...எனக்கு 2,3 கூகிள் அக்கவுன்ட் இருக்கு. இது மெயின் அக்கவுன்ட். முக்கியமான தொடர்புகள் இது தான் என்பதால் அடிக்கடி பார்த்து நீக்கவேண்டியதை நீக்கிடுவேன் ஶ்ரீராம்! எனக்கு இன்னமும் 2 ஜிபி கூட ஆகலை! ஆகவே அது பற்றிக் கவலை இல்லை. மேலும் மின் மடல்களைப் பிரித்து வாங்குவதாலும் பிரச்னை இல்லை. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-13607646485418804482018-07-17T09:29:26.027+05:302018-07-17T09:29:26.027+05:30வாங்க ச்ரீராம், வல்லி மீட்டுட்டாங்கனு நினைக்கிறேன்...வாங்க ச்ரீராம், வல்லி மீட்டுட்டாங்கனு நினைக்கிறேன். இன்னும் போய்ப் பார்க்கலை. நான் சொல்வது மெயிலில் லாகின் பண்ணி உள்ளே நுழைஞ்சதுமே இன்பாக்ஸைக் காட்டிய அடுத்த நொடி தானாக லாகவுட் ஆகும்! மறுபடி லாகின் செய்யணும்! :))))பாஸ்வேர்டை எல்லாம் மாத்திப் பார்த்துட்டேன். அப்படியே தான் இருக்கு! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-9047713488460786022018-07-17T09:28:03.416+05:302018-07-17T09:28:03.416+05:30இப்போக் கொஞ்ச நாட்களா அப்படித் தான் விட்டுட்டேன் ர...இப்போக் கொஞ்ச நாட்களா அப்படித் தான் விட்டுட்டேன் ராஜி! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-3422360296085978792018-07-17T09:27:29.481+05:302018-07-17T09:27:29.481+05:30@மோகன் ஜி, அதெல்லாம் மு.ஜா.மு. என்றெல்லாம் ஏற்கெனவ...@மோகன் ஜி, அதெல்லாம் மு.ஜா.மு. என்றெல்லாம் ஏற்கெனவே பெயர் இருக்கே! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-83495861857044200472018-07-17T09:26:47.420+05:302018-07-17T09:26:47.420+05:30ஆமா, ஏஞ்சல்! என்ன தைரியம் பாருங்க இதுக்கு! :))))ஆமா, ஏஞ்சல்! என்ன தைரியம் பாருங்க இதுக்கு! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-72749240045886392362018-07-17T09:26:02.986+05:302018-07-17T09:26:02.986+05:30நீங்க வேறே மொபைலில் எல்லாம் வரதில்லை. ஐபாடில் வருத...நீங்க வேறே மொபைலில் எல்லாம் வரதில்லை. ஐபாடில் வருதானு தெரியலை. அவரைத் தான் கேட்கணும். லாப்டாப்பில் இந்த மாதிரித் தானாக சைன் அவுட் ஆகி மறுபடி லாகின் செய்து உள்ளே போனால் தான் வரும். :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-74960904265762208072018-07-17T09:24:53.928+05:302018-07-17T09:24:53.928+05:30@Angel, நான் அப்படில்லாம் எதுவுமே செய்யலை. கூகிளா...@Angel, நான் அப்படில்லாம் எதுவுமே செய்யலை. கூகிளார் தான் ஜிமெயில் புதுசு வந்திருக்கு, மாறு, மாறிக்கோனு சொல்லிட்டே இருந்தார். அலட்சியம் செய்யவே வேலை காட்டுறார்! :P :P :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-401030816227335712018-07-17T09:23:32.161+05:302018-07-17T09:23:32.161+05:30அதிரடி, தலைப்பை சரியாத் தான் போட்டிருக்கேன். என்னோ...அதிரடி, தலைப்பை சரியாத் தான் போட்டிருக்கேன். என்னோட டாஷ்போர்டிலும் எண்ணங்கள் முகப்புப் பக்கமும், வலைப்பக்கம் திறந்தாலும் சரியாவே காட்டுது. என்ன தப்பு நடந்ததுன்னா, இந்தப்பதிவை எழுதி பப்ளிஷ் பண்ணின உடனேயே ஒரு காலிப்பக்கம் தானாக வந்து உட்காரக் கவனிக்காமல் அதை பப்ளிஷ் கொடுத்துப் பின்னர் கவனித்து நீக்கினேன். அது தான் கடைசி என்பதால் எ.பி. பக்கம் அதையே காட்டுது! ஆனால் அங்கே சொடுக்கினால் இந்தப் பதிவுக்குத் தான் வரும். அதையும் சோதிச்சுட்டேன். அதான் சொன்னேனே, மடிக்கணினியின் அமானுஷ்ய வேலைகளில் இதுவும் ஒண்ணு! :))) பிள்ளையாரே, இந்த அதிரடிக்கு இப்போவானும் புரியணுமே! உனக்குக் கொழுக்கட்டை போடறேன். :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50904908703650418432018-07-17T07:10:30.258+05:302018-07-17T07:10:30.258+05:30சிரமம் தான்... ஆனால் நிறைய தெரிந்து கொள்ள முடியும்...சிரமம் தான்... ஆனால் நிறைய தெரிந்து கொள்ள முடியும்...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-46060988107364805322018-07-17T05:44:00.414+05:302018-07-17T05:44:00.414+05:30அக்கா இங்ங்கும் கணினியில்-லாப்டாப்பில் பல பிரச்சனை...அக்கா இங்ங்கும் கணினியில்-லாப்டாப்பில் பல பிரச்சனைகள். இணையத்திலும், கூகுள் ப்ளாகரில் கூட என்று தோன்றுகிறது. எனக்கும் கமென்ட்ஸ் வராமல் இருந்தது. ப்ளாகர் அப்டேட் ஆகாமல் புதிய பதிவுகள் வருவது கூடத் தெரியாமல் இருந்தது. நானாக ஒவ்வொரு தளமும் கூகுளில் அடித்துத் திறந்தால் தெரியும். இல்லை என்றால் எபியில் சைட் பாரில் பார்த்து தெரிந்துகொள்வேன்...

எபி, கில்லர்ஜி பதிவுகளுக்கு கமெட்ன் போடும் போது சிவப்பு எழுத்துகள் வரும்...உங்க கமென்ட் இத்தனை வேர்ட்ஸ் என்றோ எதோ ஒன்று வந்து கமென்ட் போட முடியாதுனு வரும். ரெஃப்ரெஷ் பண்ணினாலும் சரி கணினி மூடி திறந்தாலும் சரி....அது அப்படியே காட்டிக் கொண்டிருக்கும் நம்ம கமென்டும் அப்படியே உட்கார்ந்திட்டிருக்கும்.

சில சமயம் கில்லர்ஜி ப்ளாக் நான் அசைய மாட்டேன்னு அப்படியே இருக்கும். கல் சிலை போல ஹா ஹா ஹா ஹா...வெங்கட்ஜி ப்ளாகும் சில சமயம் அப்படி ஆகும். தஞ்சையம்பதி சுத்துக்கிட்டே இருக்கும்....இல்லைனா அதுவும் அசையாது. கமென்ட் போடாது....

இப்படி ப்ளாகரினாலா இல்லை எங்கள் ஏரியா இணையத்தினாலா என்று தெரியலை...ஆனா குறிப்பிட்ட சில ப்ளாக்ஸ் தான் இப்படிப் படுத்தல் என்னனு தெரியலை

கீதா

Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-61251176013797794442018-07-17T02:05:17.308+05:302018-07-17T02:05:17.308+05:30//அதுக்கு அப்புறமா எல்லாப் பின்னூட்டங்களும் மெயில்...//அதுக்கு அப்புறமா எல்லாப் பின்னூட்டங்களும் மெயில் பாக்ஸுக்கு வராமல் டாஷ் போர்டுக்கு வந்து கமென்ட் பக்கம் திறந்து அவெயிடிங் கமென்ட் மாடரேஷன் க்ளிக் செய்தால் தான் கமென்ட்டுகள் கிடைக்கும். இப்போவும் அப்படித் தான். வெளியிடும் கமென்டுகள் எதுவும் மெயில் பாக்ஸுக்கு வருவதில்லை. //

இதேதான் கீசாக்கா எனக்கும் நான் நினைக்கிறேன் இது ஏதோ ஓட்டமெட்டிக் புளொக் அப்டேட் ஆக இருக்கும்.. இப்போ எனக்கும் மெயிலுக்கு கொமெண்ட்ஸ் வருகுதில்லை, நானும் இரு தடவைகள் திரும்ப செய்து பார்த்திட்டேன் ம்ஹூம்ம்ம்... புளொக்கர் உள்ளே போனால் மட்டுமேதான் தெரியும். இதனால பல நேரம் புளொக்கர் உள்ளே போய் செக் பண்ண மறந்திடுவதால் கொமெண்ட் பப்ளிஸ் பண்ண தாமதமாகுது.. மெயிலுக்கு எனில் டக்கு டக்கென நோட்டிபிக்கேசன் காட்டிடும்...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-31022529804320589372018-07-16T22:29:14.611+05:302018-07-16T22:29:14.611+05:30எனக்கு மடிக்கணினி சரிவருவதில்லை டெஸ்க் டாப்தான் ப...எனக்கு மடிக்கணினி சரிவருவதில்லை டெஸ்க் டாப்தான் பிரச்சனை என்று வந்தால் கணினிமருத்துவர்தான் உதவி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-11030631509252377972018-07-16T20:57:13.214+05:302018-07-16T20:57:13.214+05:30கணினி, லாப்டாப் பற்றி எதுவும் தெரியாது. நான் மொபைல...கணினி, லாப்டாப் பற்றி எதுவும் தெரியாது. நான் மொபைல் வழிதான் வாசித்தல், தங்க்லிஷில் கமென்ட் தலைமையகத்துக்கு அனுப்புதல் என்று போகிறது. சென்னை தலைமையகம் என்பதால். ஆனால் கணினி இருந்தால் என்னென்ன பிரச்சனைகள் வருகிறது என்றும் தெரிகிறது.

துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-87494025335639418482018-07-16T20:28:26.216+05:302018-07-16T20:28:26.216+05:30எனக்கு ஜிமெயில் அதன் முழு கொள்ளளவான 15 ஜிபியை நெரு...எனக்கு ஜிமெயில் அதன் முழு கொள்ளளவான 15 ஜிபியை நெருங்கி கொண்டே இருந்தது. அவ்வப்போது சில பழைய மெயில்களை க்ளீன் செய்து ஈடாக ஏற்படுத்திக்கொண்டிருந்தேன். திடீரென ஒருநாள் 6 ஜிபி எனக் காட்டுகிறது. எதை அழித்ததோ, எதை ஒழித்ததோ... நானும் ஆராய்ச்சி செய்யவில்லை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-63384734408152621152018-07-16T20:28:14.704+05:302018-07-16T20:28:14.704+05:30உண்மையில் நீங்கள் சொல்லும் எதுவும் சரியாகப் புரியவ...உண்மையில் நீங்கள் சொல்லும் எதுவும் சரியாகப் புரியவில்லை. ஜிமெயில் ஏதாவது சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதா என்று பார்க்கவேண்டும். வல்லிம்மாவுக்கு காணாமலேயே போய்விட்டது. மீட்டெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-33408790903206594732018-07-16T20:09:28.668+05:302018-07-16T20:09:28.668+05:30என் லாப்டாப்ல ஆன் ஆப் சவுண்ட் வரும். ஆனா எந்த விடி...என் லாப்டாப்ல ஆன் ஆப் சவுண்ட் வரும். ஆனா எந்த விடியோ, மியூசிக் ப்ளேயர்லயும் சவுண்ட் கேக்காது. கடைக்கு கொண்டு போனால் மட்டும் சவுண்ட் கேக்கும். இதுமாதிரி 3 முறை ஆகிட்டுதும்மா. இப்ப ச்சீ போன்னு விட்டுட்டேன்ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.com