tag:blogger.com,1999:blog-18675072.post609795474605469360..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: குப்பன் யாஹூவிற்காக!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-18675072.post-54598501917711886142016-08-23T16:53:12.801+05:302016-08-23T16:53:12.801+05:30சிவன் கோயிலுக்கு குருக்கள் வருகிறார். அவரால் முடிந...சிவன் கோயிலுக்கு குருக்கள் வருகிறார். அவரால் முடிந்தபோது பொய்யாப் பிள்ளையாரையும் கவனிக்கிறார். வருடா வருடம் பிள்ளையார் சதுர்த்திச் செலவை எங்கள் மாப்பிள்ளை செய்து வருகிறார். இப்போதெல்லாம் ஊர் மக்களும் பிள்ளையார் சதுர்த்திச் செலவில் பங்கெடுத்துக் கொள்கின்றனர். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-79001152710429173452016-08-23T16:52:05.770+05:302016-08-23T16:52:05.770+05:30http://sivamgss.blogspot.in/2011/05/blog-post_11.h...http://sivamgss.blogspot.in/2011/05/blog-post_11.html பெருமாள் கோயிலுக்கு மிகுந்த முயற்சிகள் எடுத்து 2011 ஆம் ஆண்டில் கிரஹப்ரவேசம் செய்வித்தோம். சம்பத் பட்டாசாரியாரும், அவரது சீடர் ராகவனும் மாற்றி மாற்றி வந்து பெருமாளுக்கு தினப்படி கைங்கரியம் செய்து வருகிறார்கள். சம்பளம் என் கணவரின் பென்ஷன் பணத்திலிருந்து மாதாமாதம் கொடுத்து வருகிறோம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-4926944489867421742016-08-23T08:46:21.648+05:302016-08-23T08:46:21.648+05:30பரவாக்கரை சிவன் கோவில் - பெருமால் கோவில் தற்சமயம் ...பரவாக்கரை சிவன் கோவில் - பெருமால் கோவில் தற்சமயம் எப்படி உள்ளது?vadapatrahttps://www.blogger.com/profile/02658798677181345670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-33266513283194353772009-11-15T08:28:38.442+05:302009-11-15T08:28:38.442+05:30மிக்க நன்றி, ஊர் பெயர், பேருந்தில் கோயிலுக்கு செல...மிக்க நன்றி, ஊர் பெயர், பேருந்தில் கோயிலுக்கு செல்லும் வழி போன்ற விளக்கங்களுடன் விரிவான பதிவிற்கு நன்றிகள் பல.

என்னுடைய பின்னூட்டம் மன வருத்தத்தை உண்டு பண்ணி இருந்தால் வருந்துகிறேன், மன்னிப்பு கோருகிறேன்.

நீங்கள் சொல்வது போல கோவில்கள் சிறப்பாக இருந்தால் தான் அந்த ஊரும் நலமாக இருக்கும், மக்களும் வளமாக இருப்பார்கள்.குப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-74727297011787503282009-11-14T23:31:55.996+05:302009-11-14T23:31:55.996+05:30it is a shame that number of such places of worshi...it is a shame that number of such places of worship are in such a dilapidated state and reduuced just to mere shacks. Even if there is a dispute to maintain it as a temple, can't they make it into a community centre atleast to utilise it for the purpose of children's education and feeding. Perumal would be sumptuously fed then .Jayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-65596387176814403372009-11-14T09:00:15.190+05:302009-11-14T09:00:15.190+05:30வடமட்டம் ஊர் பற்றி கேள்விப்பட்டிருக்கின்றேன் எங்கள...வடமட்டம் ஊர் பற்றி கேள்விப்பட்டிருக்கின்றேன் எங்கள் ஊர்லேர்ந்து டவுன் பஸ் போகுது அங்கு!

வாய்ப்பு கிடைக்கும்போது கண்டிப்பாக கோவில் தரிசனம் உண்டு :)ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.com