tag:blogger.com,1999:blog-18675072.post6134835506980679428..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: சர்க்கரை நோய்க்கான நீண்டநாள் கை மருந்து உங்கள் கைவசமே!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-18675072.post-89385207641666196492010-08-22T17:47:54.519+05:302010-08-22T17:47:54.519+05:30பயனுள்ள பதிவு அம்மா!!
கொஞ்ச நாள் முன்னாடி கிடைச்சி...பயனுள்ள பதிவு அம்மா!!<br />கொஞ்ச நாள் முன்னாடி கிடைச்சிருந்தா சுகரினால் பாதிக்கப்பட்ட என் சகோதரருக்கு உபயோகமா இருந்திருக்கும்..Nagai.S.Balamurali.https://www.blogger.com/profile/03972711197744980181noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-8458677695142659222010-07-31T07:35:38.802+05:302010-07-31T07:35:38.802+05:30அது படிக்கும் பொழுதே நினைச்சேன். வெளிநாடுகள்லே இரு...அது படிக்கும் பொழுதே நினைச்சேன். வெளிநாடுகள்லே இருக்கறவங்க என்ன செய்வங்கன்னு. இது பரவாயில்லை. எல்லாமும் இண்டியன் ஸ்டோர்ஸ்லேயே கிடைக்கிறது.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-76563905807214106162010-07-29T01:05:45.746+05:302010-07-29T01:05:45.746+05:30மிகவும் பயனுள்ள பதிவு தந்திருகிறீர்கள்.பகிர்வுக்கு...மிகவும் பயனுள்ள பதிவு தந்திருகிறீர்கள்.பகிர்வுக்கு நன்றி .பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-70512045540884625102010-07-28T15:22:57.243+05:302010-07-28T15:22:57.243+05:30வாங்க ராஜநடராஜன், நாங்க எப்போவுமே வீட்டு மருந்தையு...வாங்க ராஜநடராஜன், நாங்க எப்போவுமே வீட்டு மருந்தையும் விடறதில்லை. ஜலதோஷம்னாக் கூட வீட்டில் இருக்கும் தூதுவளை இலைகளைப் பறிச்சு ரசமோ, அல்லது பாலில் போட்டுக் கொதிக்கவைச்சோ சாப்பிடுவோம், அல்லது துளசியோடு சேர்த்துக் கஷாயம் சாப்பிடுவோம். இதம்ம்ம்ம்ம்ம்மா இருக்கும், சாப்பிட்டுப் பார்த்தால் தெரியும். :D மாத்திரைகளைப் படிப்படியாகத் தான் குறைக்கணும். திடீர்னும் குறைக்கக் கூடாது. வீட்டிலேயே பரிசோதனை செய்யும் கருவியை வைச்சுத் தினமும் பரிசோதிச்சுக்கணும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-76998957765769507922010-07-28T15:02:00.300+05:302010-07-28T15:02:00.300+05:30வளைகுடாவில் கறிவேப்பிலை நிறையவே கிடைக்கிறது.சுல்தா...வளைகுடாவில் கறிவேப்பிலை நிறையவே கிடைக்கிறது.சுல்தான் பொட்டிக்கடை,ஜமியா காய்கறிப் பகுதிகளை அதிகம் சுற்றுவதில்லை என நினைக்கிறேன்:)<br /><br />வளைகுடாக்களில் பொருட்கள் கிடைப்பதில்லை.அதனால் பரிட்சித்துப் பார்க்கும் சாத்தியமில்லையென்றாலும் அனைத்தும் கிடைக்கும் தமிழகத்தில் தொலைக்காட்சிகளின் மருத்துவர் பகுதியில் அதிகமாக பேசப்படும் பொருள் சர்க்கரை நோய்.தொலைபேசியில் மருத்துவரிடம் பேசுபவர்கள் நான் அந்த மாத்திரை சாப்பிடுகிறேன்,இந்த மாத்திரை சாப்பிடுகிறேன் என்ற குரல்கள் மட்டுமே அதிகம் கேட்கின்றன.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-238045334998414732010-07-28T14:47:23.633+05:302010-07-28T14:47:23.633+05:30பனங்கல்கண்டு வேறே, கருப்பட்டி வேறே. கருப்பட்டி வெல...பனங்கல்கண்டு வேறே, கருப்பட்டி வேறே. கருப்பட்டி வெல்லம் மாதிரி இருக்கும். பனங்கல்கண்டு கூந்தல் பனங்கல்கண்டுனு கேளுங்க. எங்கே இருக்கீங்க தெரியலை. சில கல்கண்டு பொடிப்பொடியாக மிளகு மாதிரி இருக்கும். சிலது கட்டியாகவே இருக்கும். தென் மாவட்டங்களில் மிகவும் பிரபலம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-21544336544327704532010-07-28T14:25:33.801+05:302010-07-28T14:25:33.801+05:30நன்றி.எங்கப்பா கூட சுகர் பேஷண்ட்தான்.பனங்கற்கண்டு ...நன்றி.எங்கப்பா கூட சுகர் பேஷண்ட்தான்.பனங்கற்கண்டு என்பது கருப்பட்டிதானே?சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.com