tag:blogger.com,1999:blog-18675072.post6135668966214087635..comments2024-03-18T10:37:56.593+05:30Comments on எண்ணங்கள்: யப்ப்ப்ப்ப்பா, இத்தனையானு கேட்காதீங்க! இம்புட்டுத்தான்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-18675072.post-78960320503159266682011-12-21T19:26:28.830+05:302011-12-21T19:26:28.830+05:30jeyasri,parthuduvom.:)))jeyasri,parthuduvom.:)))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-65206976238188404562011-12-21T19:26:12.872+05:302011-12-21T19:26:12.872+05:30Va.Ti.
:PVa.Ti.

:PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50044178395716282372011-12-21T19:25:21.894+05:302011-12-21T19:25:21.894+05:30Jeyasri via mail,
ஒரு தானை தலைவியா இருந்து ஒரு ac...Jeyasri via mail,

ஒரு தானை தலைவியா இருந்து ஒரு action thriller பாக்கலைன்னா என்னப்பா அது நல்லாவா இருக்கும் ஜம்முன்னு ஐ மாக்ஸ்போய் உட்க்கார்ந்து அட்டகாஸமா கட்டாயம் Ghost Protocol பாத்துட்டு எழுதுங்கப்பா அசத்தலா இருக்கு என் ஜென்மத்துல முதல் தடவை ஊருக்கு கிளம்பறத்துக்கு முதல்நாள் ஃப்ரீயா படம் பாத்தது இன்னிக்குத்தான் :) இல்லைனா எப்பவும் 11 மணிவரை வீடு க்ளீன் பண்ணியே ஓய்ந்துபோயிடும் !
ஜெGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-47184972302451902062011-12-20T12:02:59.961+05:302011-12-20T12:02:59.961+05:30சினிமான்னா என்னங்க? :Pசினிமான்னா என்னங்க? :Pதிவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-27862453110769554652011-12-20T08:50:24.274+05:302011-12-20T08:50:24.274+05:30@ அப்பாதுரை,
இங்கே தான், அதான் யப் டிவியா? அதிலே ...@ அப்பாதுரை,

இங்கே தான், அதான் யப் டிவியா? அதிலே எல்லா மொழியிலேயும் படங்கள் வந்துட்டு இருக்கே! மத்தியானமா இப்படிப் படங்கள் வந்தால் பார்ப்பேன். இப்போக் கூட நவாப் நாற்காலி பார்த்துட்டு இருக்காங்க. நான் பார்க்கலை! அலை பாயுதே பார்த்தேன் முதல் முறையா! ஹிஹிஹிஹிஹிஹிஹி

படையப்பா, அருணாசலம் எல்லாம் பார்த்ததில்லைனு சொன்னா அடிக்க வராங்க. வற்புறுத்தி பம்மல் கே.சம்பந்தம் பார்க்க வைச்சாங்க. தசாவதாரத்துக்கு ஜூட் விட்டுட்டேன். :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-7222167499248561992011-12-20T08:26:39.252+05:302011-12-20T08:26:39.252+05:30எங்கே பாத்தீங்க இதெல்லாம்?
உத்தமபுத்திரன் சுமார்ன...எங்கே பாத்தீங்க இதெல்லாம்?

உத்தமபுத்திரன் சுமார்னதும் ஆட்டோவைக் கூப்பிட்டாச்சு.. அப்புறம் மிச்சதைப் படிச்சு நிறுத்த வேண்டியதாச்சு.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-7358508242764854672011-12-19T19:18:35.626+05:302011-12-19T19:18:35.626+05:30தியேட்டரில் போயெல்லாம் பார்க்கிறதில்லை; இப்படி எப்...தியேட்டரில் போயெல்லாம் பார்க்கிறதில்லை; இப்படி எப்போவானும் பார்க்கிறது. அதுவும் யு.எஸ்.வந்தால் தான் அதிகமாய் சினிமா பார்ப்பது! வேறே பொழுது போக்கு இல்லை. வாக்கிங் போனால் கூட ஒரு மணி நேரம் தான். பொழுது வளருது இங்கே! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-82631534306404142432011-12-19T19:17:16.205+05:302011-12-19T19:17:16.205+05:30ரங் தே பசந்தி பார்த்தாச்சு! தாரே ஜமீன் பர் பார்க்...ரங் தே பசந்தி பார்த்தாச்சு! தாரே ஜமீன் பர் பார்க்கமுடியலை!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-38328684168042117752011-12-19T19:16:48.988+05:302011-12-19T19:16:48.988+05:30அதை ஏன் கேட்கறீங்க ஶ்ரீராம், சரோஜாவுக்கு என்னைக்கூ...அதை ஏன் கேட்கறீங்க ஶ்ரீராம், சரோஜாவுக்கு என்னைக்கூப்பிடாமலேயே எல்லாரும் பார்த்திருக்காங்க. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

நாணயம்? ஹிஹிஹி, ஒரு நிமிஷம் அசந்துட்டேன். இப்படி ஒரு படம் வந்திருக்கா! தெரியலை; கேட்டுப்பார்க்கிறேன். அப்படியே சரோஜாவும் வருவாளானு கேட்கணும்! :)))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-5753925989433838642011-12-19T18:59:38.364+05:302011-12-19T18:59:38.364+05:30படங்கள் பற்றிய அலசல்?
அமீர்கான் படங்களில் ரங் தே ...படங்கள் பற்றிய அலசல்?

அமீர்கான் படங்களில் ரங் தே பசந்தி, தாரே ஜமீன் பர் பார்த்திருக்கிறீர்களா....

சென்னை 28 குழுவினர் எடுத்த படங்களில் சரோஜா ஒரு நல்ல த்ரில்லர். காமெடியுடன் சேர்ந்து. அடுத்து சுமாரான படம் நாணயம். இவை பார்த்திருக்கிறீர்களோ...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-25454310824452713442011-12-19T16:40:29.771+05:302011-12-19T16:40:29.771+05:30வெங்கட் பிரபு எடுத்திருப்பார்; நான் மெதுவாப் பார்த...வெங்கட் பிரபு எடுத்திருப்பார்; நான் மெதுவாப் பார்த்துக்கறேனே! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-10355737503255633972011-12-19T16:40:09.141+05:302011-12-19T16:40:09.141+05:30கோபி, ஹிஹிஹி, நேத்துத் தான் எழுதினேன். நான் பார்த்...கோபி, ஹிஹிஹி, நேத்துத் தான் எழுதினேன். நான் பார்த்தப்புறமாத் தானே விமரிசிக்க முடியும்? அதான்! :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-9039581389690614482011-12-19T16:39:29.603+05:302011-12-19T16:39:29.603+05:30@கணேஷ், ஹிஹிஹி, இது தனுஷ் நடிச்சதுனு நினைக்கிறேன்....@கணேஷ், ஹிஹிஹி, இது தனுஷ் நடிச்சதுனு நினைக்கிறேன். பதிவிலே திருத்திட்டேன் பாருங்க. :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-41402031905015295842011-12-19T16:38:58.947+05:302011-12-19T16:38:58.947+05:30ஹிஹிஹி, ராம்வி, பொழுதைப் பிடிச்சுத் தள்ள வேண்டி இர...ஹிஹிஹி, ராம்வி, பொழுதைப் பிடிச்சுத் தள்ள வேண்டி இருக்கு! அப்போ சில நாட்கள் இப்படி நல்லபடம்னு தெரிஞ்சா உட்கார்வது உண்டு. :))))) சென்னைனா அடுத்தடுத்து ஏதேனும் வேலை இருந்து கொண்டே இருக்கும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-81948521528967527842011-12-19T15:17:59.161+05:302011-12-19T15:17:59.161+05:30அவ்வ்வ் தலைவி எப்போ எழுதிவச்ச பதிவு இது ;-)))
\\ச...அவ்வ்வ் தலைவி எப்போ எழுதிவச்ச பதிவு இது ;-)))

\\சென்னை 28 ரொம்ப எதிர்பார்ப்போட பார்த்த படம். \\

இதுக்கு அப்புறம் 2 படம் எடுத்தட்டார் வெங்கட்பிரபு ;-)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-33091731320528205042011-12-19T12:36:50.722+05:302011-12-19T12:36:50.722+05:30ஏங்க... டபுள் ஆக்ட்ல சிவாஜி சார் கலக்கிருப்பாரு......ஏங்க... டபுள் ஆக்ட்ல சிவாஜி சார் கலக்கிருப்பாரு... உத்தமபுத்திரன் சுமார்ன்னு இத்தனை வருஷம் கழிச்சா விமர்சனம் போடுவீங்க... ரொம்ப ஸ்ஸ்ஸ்லோஓஓஓஓ போங்க...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-37654063191784454982011-12-19T08:43:19.083+05:302011-12-19T08:43:19.083+05:30தலைப்பைப்பார்த்ததும் சரி கேட்க வேணாம்னு தான் நினைச...தலைப்பைப்பார்த்ததும் சரி கேட்க வேணாம்னு தான் நினைச்சேன்.ஆனா,படிச்சு முடிச்சதும்......இத்தனையா??RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.com