tag:blogger.com,1999:blog-18675072.post6465898964369305065..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: அழகிய சிங்கமும், அன்ன காமாட்சியும்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-18675072.post-51333237904184971362012-07-22T19:46:33.834+05:302012-07-22T19:46:33.834+05:30வாங்க மாதங்கி, ஆமாம், ஆனால் இப்போக் கொஞ்சம் கூட்டம...வாங்க மாதங்கி, ஆமாம், ஆனால் இப்போக் கொஞ்சம் கூட்டம் வருது. :(( அக்கம்பக்கமும் வீடுகள் நிறைய ஆயிடுச்சு.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-58150355653587731532012-07-22T19:46:03.713+05:302012-07-22T19:46:03.713+05:30வாங்க எல்கே, கட்டாயமாய்ப்போய்ப் பாருங்க. சுற்று வ...வாங்க எல்கே, கட்டாயமாய்ப்போய்ப் பாருங்க. சுற்று வட்டாரமே அழகாய் இருக்கு.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-30076611051055537862012-07-22T19:45:42.084+05:302012-07-22T19:45:42.084+05:30வாங்க லக்ஷ்மி, நன்றி.வாங்க லக்ஷ்மி, நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-15672973752536527852012-07-22T19:45:29.148+05:302012-07-22T19:45:29.148+05:30வாங்க ஸ்ரீராம், இன்னும் நிறையவே இருக்கு. உறையூர் ...வாங்க ஸ்ரீராம், இன்னும் நிறையவே இருக்கு. உறையூர் வெக்காளி அம்மன் கோயில், இங்கேயே சுத்துவட்டாரத்தில் உள்ள இன்னும் சில ரங்கநாதர் கோயில்கள்னு இருக்கு. இப்போத் தானே வெயில் குறைஞ்சிருக்கு. கொஞ்சம் கொஞ்சமா வெளிக்கிளம்பணும். :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-48612603000675450362012-07-22T14:36:08.512+05:302012-07-22T14:36:08.512+05:30My favourite temple! very peaceful place...My favourite temple! very peaceful place...Matangi Mawleyhttps://www.blogger.com/profile/17668435869587454508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-29225871410083204212012-07-22T13:56:47.474+05:302012-07-22T13:56:47.474+05:30அடுத்த முறை அங்க போய்ட வேண்டியதுதான்அடுத்த முறை அங்க போய்ட வேண்டியதுதான்எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-70658821416948991432012-07-21T20:54:09.347+05:302012-07-21T20:54:09.347+05:30உங்க கூடவே நாங்களும் தரிசனம் செய்தோம் நன்றிஉங்க கூடவே நாங்களும் தரிசனம் செய்தோம் நன்றிகுறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-42148377009663869562012-07-21T20:51:55.372+05:302012-07-21T20:51:55.372+05:30ஏதாவது கல்யாணம் காட்சி என்று ஸ்ரீரங்கம் பக்கம் வைத...ஏதாவது கல்யாணம் காட்சி என்று ஸ்ரீரங்கம் பக்கம் வைத்தால் அங்கேயும், அப்படியே திருவானைக்காக் கோவிலும் பார்த்திருக்கிறேன். இப்படியெல்லாம் அருகில் கோவில்கள் இருக்கின்றன என்பது இப்படி நீங்கள் பார்த்து வந்து எழுதினால்தான் தெரிகிறது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com