tag:blogger.com,1999:blog-18675072.post6512153338033356441..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: கடைமுகம்Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-18675072.post-23612241908288329882014-11-18T08:50:25.494+05:302014-11-18T08:50:25.494+05:30அம்பி, தும்பி, வம்பி, வயசாச்சுனு எங்கே சொல்லி இருக...அம்பி, தும்பி, வம்பி, வயசாச்சுனு எங்கே சொல்லி இருக்கேன். உங்களை மாதிரித் தாத்தாக்களுக்குத் தான் இப்படி எல்லாம் தட்டச்சுவதற்கு வராது! மீ குழந்தை ஒன்லி. ஒன் அன்ட் ஒன்லி! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-49576140386436972882014-11-18T08:49:12.403+05:302014-11-18T08:49:12.403+05:30வாங்க ரஞ்சனி, உங்க மாமா இன்னமும் இங்கே தானே இருக்க...வாங்க ரஞ்சனி, உங்க மாமா இன்னமும் இங்கே தானே இருக்கார்? அப்புறம் என்ன? வாங்க, வாங்க. :))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-58861304232583655172014-11-18T02:29:39.669+05:302014-11-18T02:29:39.669+05:30//கைவிரல்கள் தொடுவதை உணர்ந்தே தட்டச்சினேன் //
உங்...//கைவிரல்கள் தொடுவதை உணர்ந்தே தட்டச்சினேன் //<br /><br />உங்களுக்கு கூட வயசாயிடுச்சா..? :))ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50060779073208761512014-11-17T18:57:43.177+05:302014-11-17T18:57:43.177+05:30ஆண்டாளை இந்த முறை இரண்டாவது தடவையாக படம் எடுத்துவி...ஆண்டாளை இந்த முறை இரண்டாவது தடவையாக படம் எடுத்துவிட்டீர்கள். ஒருவருடம் ஸ்ரீரங்கத்தில் வந்து இருக்க வேண்டுமென்று ஆசை. ஆசை மட்டும்தான் படமுடிகிறது.Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-61889577355218391512014-11-17T11:56:01.781+05:302014-11-17T11:56:01.781+05:30நன்றி பார்வதி. கைவிரல்கள் தொடுவதை உணர்ந்தே தட்டச்ச...நன்றி பார்வதி. கைவிரல்கள் தொடுவதை உணர்ந்தே தட்டச்சினேன் இரண்டு நாட்களாக. எதுக்கு வம்புனு பெரியதாக எல்லாம் தட்டச்சப் போகவில்லை. சும்ம்ம்மா, சின்னச் சின்னப் பத்திகள் மட்டுமே! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-37553664611725698122014-11-17T11:55:08.428+05:302014-11-17T11:55:08.428+05:30நன்றி கோமதி அரசு!நன்றி கோமதி அரசு!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-79725989542612371982014-11-17T11:54:58.423+05:302014-11-17T11:54:58.423+05:30நன்றி சுரேஷ்.நன்றி சுரேஷ்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-77641100277274109662014-11-17T11:54:50.297+05:302014-11-17T11:54:50.297+05:30வாங்க ஜிஎம்பி சார், ஶ்ரீரங்கம் கோயில் யானையின் பெய...வாங்க ஜிஎம்பி சார், ஶ்ரீரங்கம் கோயில் யானையின் பெயர் ஆண்டாள். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-15499033788593085602014-11-17T11:54:33.345+05:302014-11-17T11:54:33.345+05:30வாங்க ஶ்ரீராம், ஆண்டாளை இன்னும் கிட்டப் போய் எடுத்...வாங்க ஶ்ரீராம், ஆண்டாளை இன்னும் கிட்டப் போய் எடுத்திருக்கணுமோ? :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-10334519458321367112014-11-17T05:33:39.135+05:302014-11-17T05:33:39.135+05:30ஆண்டாளைப் பார்த்ததில் ரொம்ப சந்தோஷம்!.. பதிவில் தி...ஆண்டாளைப் பார்த்ததில் ரொம்ப சந்தோஷம்!.. பதிவில் திருத்தமே தேவையில்லை!...நீண்ட கால அனுபவத்தின் வீச்சினை உணர முடிந்தது!..பார்வதி இராமச்சந்திரன்.https://www.blogger.com/profile/14332077883794084811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-85793859114059693052014-11-16T12:54:39.570+05:302014-11-16T12:54:39.570+05:30ஆண்டாளைப் பார்த்து விட்டேன் .ஆண்டாளைப் பார்த்து விட்டேன் .கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-68966734181456322792014-11-16T12:48:29.844+05:302014-11-16T12:48:29.844+05:30கடைமுக பகிர்வு அருமை! நன்றி!கடைமுக பகிர்வு அருமை! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-6173094913082771322014-11-16T11:13:43.035+05:302014-11-16T11:13:43.035+05:30ஆண்டாள் என்பது யானைதானே.?ஆண்டாள் என்பது யானைதானே.?G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-65703842595817614662014-11-16T11:01:52.097+05:302014-11-16T11:01:52.097+05:30ஆண்டாளைக் கிட்டத்தில் பார்த்ததில் சந்தோஷம்.ஆண்டாளைக் கிட்டத்தில் பார்த்ததில் சந்தோஷம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com