tag:blogger.com,1999:blog-18675072.post6626477076291382001..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: ஆடுவோமே, பள்ளு பாடுவோமே!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-18675072.post-52041632269793193092010-08-17T13:05:55.543+05:302010-08-17T13:05:55.543+05:30ப்ரியா, குழந்தைப் பருவம் தானே மறக்க முடியாத ஒரு பர...ப்ரியா, குழந்தைப் பருவம் தானே மறக்க முடியாத ஒரு பருவம்! நன்றிம்மா.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-53763660003097653622010-08-17T13:05:29.235+05:302010-08-17T13:05:29.235+05:30ராம்ஜி யாஹூ, வாழ்த்துக்கு நன்றி.ராம்ஜி யாஹூ, வாழ்த்துக்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-30831933223734045722010-08-17T13:05:05.298+05:302010-08-17T13:05:05.298+05:30திரு ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி, எப்படிப் பாடினரோ ராக...திரு ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி, எப்படிப் பாடினரோ ராகம் கேதாரகெளளைனு அவரோட (அண்ணா)பெண் வயிற்றுப் பேரன் திரு மரபூர் ஜெ.சந்திரசேகரன் கூறியுள்ளார். டி.கே.பட்டம்மாள் பாடிக் கேட்கலாம். சுட்டி தேடணும், பார்க்கிறேன், நீங்க திருவானைக்காவல் தானே, தினம் பதினொன்றரை மணி அளவில் பொதிகையில் இந்தத் தலைப்பிலேயே ஒரு நிகழ்ச்சி வருகிறது. அதிலே டைட்டில் பாட்டே இதுதான். பாடுபவர் வேறே ஒரு பெண்மணி. என்றாலும் அருமையாகப் பாடுகிறார். நாளைக்கு இருக்காது. திங்களும், செவ்வாயும் தான் இந்த நிகழ்ச்சி. இனி அடுத்த திங்கள் தான் கேட்கலாம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-13992972515944040042010-08-16T18:48:12.319+05:302010-08-16T18:48:12.319+05:30மன்னிக்கவும்.அது சங்கு சுப்ரமணியன் தான்.அது சரி..அ...மன்னிக்கவும்.அது சங்கு சுப்ரமணியன் தான்.அது சரி..அந்த ‘எப்படி பாடினரோ?’ என்ன ராகம்? யாரோட ஃபேமஸ் பாட்டு? NCV இல்லைன்னு நினைக்கிறேன்.ஒரு சமயம் GNB யோ?”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-89250010869203974252010-08-16T17:14:25.034+05:302010-08-16T17:14:25.034+05:30எங்களையும் குழந்தை பருவத்துக்கு அழைத்து சென்று விட...எங்களையும் குழந்தை பருவத்துக்கு அழைத்து சென்று விட்டீர்கள் .நல்ல பகிர்வு
சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்
ஜெய் ஹிந்த்priya.rhttps://www.blogger.com/profile/02070547899934182996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-78573615229491884062010-08-15T23:27:18.650+05:302010-08-15T23:27:18.650+05:30many thanks for sharing. independence day wishesmany thanks for sharing. independence day wishesராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-59093896245812472252010-08-15T18:04:55.534+05:302010-08-15T18:04:55.534+05:30வாங்க ஸ்ரீராம், நீங்க சென்னையா என்னனு தெரியலை, சென...வாங்க ஸ்ரீராம், நீங்க சென்னையா என்னனு தெரியலை, சென்னையா இருந்தால் என்னிக்காவது ஒருநாள் பொதிகைத் தொலைக்காட்சியிலே 11-30-க்கு அளிக்கும் நிகழ்ச்சியைப் பார்க்கவும். அதிலே எப்படிப் பாடினரோ பாடல் தினமும் வரும். :)))))))))))
டி.கே.பி பாடி இருக்குனு நினைக்கிறேன். நான் கேட்டது சமீபத்தில் பாம்பே ஜெயஸ்ரீ பாடினதுனு நினைவு. பொதிகையிலே தினமும் வரும். நிகழ்ச்சியே அருமையான நிகழ்ச்சி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-35799303258900986022010-08-15T18:02:55.527+05:302010-08-15T18:02:55.527+05:30வாங்க ஜெயஸ்ரீ, யூ ட்யூபில் அனுப்பிச்ச படங்கள் தான்...வாங்க ஜெயஸ்ரீ, யூ ட்யூபில் அனுப்பிச்ச படங்கள் தான் இங்கே தொலைக்காட்சியில் வந்துட்டே இருக்கே! :D நன்றிங்க. சுதந்திர நாளைக் குளிரிலும் விடாமல் கொண்டாடியதற்கு.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-83149353787923164022010-08-15T18:01:59.011+05:302010-08-15T18:01:59.011+05:30வாங்க ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி சார், சங்கு சுப்ரமணி...வாங்க ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி சார், சங்கு சுப்ரமணியன்னு சொல்லுவாங்க, தெரியும், சங்கு கணேசன்?? தெரியலை, சுதந்திரச் சங்கு பத்திரிகையை விநியோகம் பண்ணினதாலே சங்கு நாராயணன் என்ற பெயர் என் அம்மாவோட சித்தப்பாவுக்கு. கல்யாணமே பண்ணிக்காம நாட்டுக்காக உழைக்கணும்னு முடிவெடுத்தவர். கடைசியிலே அரசியலைப் பார்த்து மனம் நொந்து செத்தார்! :(

போடுங்க நீங்களும், போட்டுட்டு லிங்க் கொடுங்க, வந்து படிக்கிறேன். நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-33824866520525389152010-08-15T16:13:47.346+05:302010-08-15T16:13:47.346+05:30இரண்டு பாடல்களும் உடனே ஒருமுறை கேட்க ஆவல் வருகிறது...இரண்டு பாடல்களும் உடனே ஒருமுறை கேட்க ஆவல் வருகிறது. எப்படிப் பாடினரோ பாடல் எங்களுக்கும் இஷ்டப் பாடல். கருணைக் கடல் பெருகி விசேஷ வரிகள்தான். டி கே பி குரலில் கேட்டுள்ளேன். என் சி வி பாடியிருக்கிறாரா என்று ஞாபகமில்லை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-57244522097780459362010-08-15T13:57:47.397+05:302010-08-15T13:57:47.397+05:30கொடியேத்தினோம். மிட்டாய் சாப்பிடல. மனசுக்குள்ளே பா...கொடியேத்தினோம். மிட்டாய் சாப்பிடல. மனசுக்குள்ளே பாரின் மணிக்கொடி பாரீர்!, ஜண்டா ஊஞ்சா ரஹே ஹமாரா. வெளில சாரே ஜஹான்சே கும்பலோட கோவிந்தா. கடைசீல ஜனகண மன. .. நடுக்கற குளிர்ல விக்டோரியா ஸ்கொயர்ல!! கொடியப்பத்தி பேசினவா இந்தியாவிலேயே பிறக்காவிட்டாலும் பற்றுடைய எக்ஸ் உகாண்டா குஜராத்தி.அப்பறம் வந்தாச்சு:)) happy independence day http://www.youtube.com/watch?v=D8mmXae8RBwJayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-8375275543619195092010-08-15T13:47:16.810+05:302010-08-15T13:47:16.810+05:30சங்கு நாராயணன் என்றால்..சுதந்திர சங்கு என்று ஒரு ப...சங்கு நாராயணன் என்றால்..சுதந்திர சங்கு என்று ஒரு பத்திரிகை வருமே அதுவா?..எங்கள் தாத்தா சொல்வார்..சங்கு கணேசன் என்று ஒருவர் அனல் தெறிக்க கட்டுரை எழுதுவாராம்..
அந்த பாட்டு ‘எப்படிப் பாடினரோ?’
ஜி.என்.பி யா? தண்டபாணி தேசிகரா?
உங்கள் எழுத்துக்கள் என்னையும் தூண்டி விட்டன..
என்னுடைய சுதந்திர ‘தாகத்’தையும்
நிகழ்வில் பதிவு செய்கிறேன்...”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-89644299893703651462010-08-15T12:40:09.302+05:302010-08-15T12:40:09.302+05:30வாங்க வல்லி, இது சாக்லேட்டே இல்லை. மிட்டாய் தான் ஆ...வாங்க வல்லி, இது சாக்லேட்டே இல்லை. மிட்டாய் தான் ஆரஞ்சுக்கலர், மஞ்சள் கலர், சில சமயம் பச்சைக் கலர் போட்டு ஆரஞ்சுச் சுளைகள் போலவே வரம்பு கட்டி இருக்கும். அது தான் எப்போதும் தருவார். சாக்லேட் எல்லாம் வெளிநாட்டுப் பண்டம் சாப்பிடாதீங்கனு சொல்வார். சத்தம் போட்டுப் பாடுவாரே! கேட்டதில்லையா? இங்கேயும் அதே அறியாமை தான்! :((((((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-86045876711104230032010-08-15T12:38:40.940+05:302010-08-15T12:38:40.940+05:30வாங்க எல்கே, ஆமாம், பார்த்தும் கூட அவரோட அருமை, பெ...வாங்க எல்கே, ஆமாம், பார்த்தும் கூட அவரோட அருமை, பெருமை அப்போல்லாம் புரியலை, அதுக்கப்புறமும் சில முறை சேதுபதி ஹைஸ்கூலிலே பார்க்க நேர்ந்திருக்கிறது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-264779944595526422010-08-15T12:37:50.036+05:302010-08-15T12:37:50.036+05:30வாங்க மஹா, உங்களுக்கும் வாழ்த்துகள். முதல் வரவுக்க...வாங்க மஹா, உங்களுக்கும் வாழ்த்துகள். முதல் வரவுக்கு நன்றிப்பா/ம்மா!?????Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-77924457555428156062010-08-15T12:27:25.374+05:302010-08-15T12:27:25.374+05:30சுதந்திர தின வாழ்த்துகள் கீதா.
ஆரஞ்சு மிட்டாய்,சா...சுதந்திர தின வாழ்த்துகள் கீதா.
ஆரஞ்சு மிட்டாய்,சாக்கலேட் தான் எங்க பள்ளிக்கூடத்தில:) பசுமலை என்ன ஒரு அழகான இடம். அவர் தபால் அலுவகத்துக்கூட வருவார். ஜன்னல் வழியாகப் பார்த்ததோடு சரி.அறியாமை.:(
கொசுவத்திக்கு நன்றிப்பா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-56282656439576007772010-08-15T10:09:58.074+05:302010-08-15T10:09:58.074+05:30அஹ்ஹா வரத் துறவி சுத்தானந்த பாரதியாரை பார்த்திருக்...அஹ்ஹா வரத் துறவி சுத்தானந்த பாரதியாரை பார்த்திருக்கீர்களா ?? அருமை..

ஜெய் ஹிந்தி வந்தே மாதரம்எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-49906125089852318822010-08-15T09:46:54.872+05:302010-08-15T09:46:54.872+05:30சுதந்திர தின வாழ்த்துக்கள்!சுதந்திர தின வாழ்த்துக்கள்!Anonymousnoreply@blogger.com