tag:blogger.com,1999:blog-18675072.post6719078312326733046..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: மெல்ல மெல்ல வந்துட்டேன். Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-18675072.post-36365348061862083072017-11-22T17:36:55.250+05:302017-11-22T17:36:55.250+05:30நன்றி ஐயா!நன்றி ஐயா!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-54486840408134622412017-11-22T17:36:44.646+05:302017-11-22T17:36:44.646+05:30நன்றி முனைவர் ஐயா!நன்றி முனைவர் ஐயா!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-26322367432809102482017-11-22T17:36:33.080+05:302017-11-22T17:36:33.080+05:30வாங்க கோமதி அரசு, அவருக்கு முடிஞ்சால் சமையலே பண்ணி...வாங்க கோமதி அரசு, அவருக்கு முடிஞ்சால் சமையலே பண்ணிடுவார். இப்போல்லாம் முடியறதில்லை. நானும் திப்பிலி, சுக்கு, மிளகு கஷாயம் வைத்துக் குடிக்கணும்னு நினைக்கிறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-79732160780094779482017-11-22T17:35:38.287+05:302017-11-22T17:35:38.287+05:30வாங்க அப்பாவி, மருந்துகள், ஊசிகள், நெபுலைசர், அதைத...வாங்க அப்பாவி, மருந்துகள், ஊசிகள், நெபுலைசர், அதைத் தவிர்த்து இன்ஹேலர் எல்லாவற்றையும் எடுத்துக் கொள்கிறேன். என்றாலும் இன்னும் பூரணமாகக் குணம் ஆகவில்லை. இரண்டு நாட்களாகக் கொஞ்சம் எழுந்து உட்கார முடிகிறது. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-53477725525801833142017-11-22T17:34:35.762+05:302017-11-22T17:34:35.762+05:30ஹாஹாஹா, எஞ்சலின், தேடியதற்கு நன்றி. ஹாஹாஹா, எஞ்சலின், தேடியதற்கு நன்றி. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-84502014815284429522017-11-22T17:34:05.360+05:302017-11-22T17:34:05.360+05:30வாங்க பூவிழி! கணினி இன்னும் சரியாகலை. அதையும் பார்...வாங்க பூவிழி! கணினி இன்னும் சரியாகலை. அதையும் பார்க்கணும்! கனிவான விசாரணைக்கு நன்றிGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-27701254677348563532017-11-22T17:33:17.512+05:302017-11-22T17:33:17.512+05:30நன்றி பானுமதி தேடியதுக்கு! கொஞ்சம் தாமதமாகத் தான் ...நன்றி பானுமதி தேடியதுக்கு! கொஞ்சம் தாமதமாகத் தான் மருந்துகள் பலன் தருகின்றன. மெதுவாத் தான் வருவேன். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-9951251625449721902017-11-22T17:32:35.683+05:302017-11-22T17:32:35.683+05:30நன்றி அம்மா. உங்கள் அன்பான வார்த்தைகள் ஆறுதலாக இரு...நன்றி அம்மா. உங்கள் அன்பான வார்த்தைகள் ஆறுதலாக இருக்கின்றன. மும்பையில் கொஞ்சம் குளிர் குறைவாக இருக்கும். என்றாலும் நீங்கள் நேபாள், ஸ்விட்சர்லாந்து போன்ற இடங்களில் இருந்தவர்! என்றாலும் உங்கள் உடல் நலத்தையும் கவனமாகப் பார்த்துக் கொள்ளவும். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-91935608675755749852017-11-22T17:31:12.128+05:302017-11-22T17:31:12.128+05:30வாங்க நெ.த. நம்ம ரங்க்ஸ் வைக்கும் சாம்பாரைக் குழந்...வாங்க நெ.த. நம்ம ரங்க்ஸ் வைக்கும் சாம்பாரைக் குழந்தைங்க ரெண்டு பேரும் இப்போவும் கிண்டல் பண்ணுவாங்க. மேலே ரசம்! அடியிலே சாம்பார்! நல்லவேளையாத் தானுக்கு முருங்கைக்காய், கத்திரிக்காய், முள்ளங்கினு போடாமல்தக்காளியையே போட்டுடுவார். :) குளிர்காலம் என்னை எதுவும் செய்யறதில்லை. கயிலைக் குளிரே தொந்திரவு கொடுக்கலை! கீழே இறங்க இறங்கத் தான் தொந்திரவு செய்தது! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-66819695656264420712017-11-22T17:29:31.995+05:302017-11-22T17:29:31.995+05:30நன்றி வெங்கட்!நன்றி வெங்கட்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-25041368240470466582017-11-22T17:29:19.800+05:302017-11-22T17:29:19.800+05:30 @திவா, தொந்திரவு இல்லாமல் தான் இருந்தேன். 2016 இல... @திவா, தொந்திரவு இல்லாமல் தான் இருந்தேன். 2016 இல் கல்கத்தா போனப்புறமாத் தொந்திரவு வந்தது. அதுக்கப்புறம் ஒண்ணும் பிரச்னை இல்லை. இப்போக் கொஞ்சம் வீரியமான தாக்குதல்! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-19972482639495609382017-11-22T17:28:15.773+05:302017-11-22T17:28:15.773+05:30வாங்க தமிழ்ச்செல்வி, முதல்வருகைக்கும் என்னைத் தேடி...வாங்க தமிழ்ச்செல்வி, முதல்வருகைக்கும் என்னைத் தேடினதுக்கும் நன்றி. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-86029981798152032472017-11-22T17:27:54.227+05:302017-11-22T17:27:54.227+05:30நன்றி தம்பிநன்றி தம்பிGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-24537997907848299552017-11-22T17:27:43.268+05:302017-11-22T17:27:43.268+05:30@தில்லையகத்து கீதா! எனக்கு வாட்சப்பில் லிங்க் கொடு...@தில்லையகத்து கீதா! எனக்கு வாட்சப்பில் லிங்க் கொடுப்பது, தமிழில் எழுதுவது எல்லாம் இன்னும் சரியாகப் புரியவில்லை! குளிர் ஒண்ணும் பண்ணாது. இந்த இரண்டுங்கெட்டான் மழையும் பெய்யாமல் வெயிலும் அடிக்காமல் ஒரே வியர்வைக்குளியல்! அதான் உடம்பைப் படுத்துது! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-83883348613561880542017-11-22T17:26:10.190+05:302017-11-22T17:26:10.190+05:30வந்துடுவோமுல்ல! கில்லர்ஜி! நன்றிவந்துடுவோமுல்ல! கில்லர்ஜி! நன்றிGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-44295943706398986032017-11-22T17:25:53.754+05:302017-11-22T17:25:53.754+05:30நன்றி அவர்கள் உண்மைகள்.நன்றி அவர்கள் உண்மைகள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-53607366764190528402017-11-22T17:25:41.652+05:302017-11-22T17:25:41.652+05:30வாங்க ரிஷபன் சார், என்னோட உடம்பு நிலையாவது உங்களை ...வாங்க ரிஷபன் சார், என்னோட உடம்பு நிலையாவது உங்களை இங்கே வர வைச்சது! நன்றிGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-49993092520780198292017-11-22T17:25:14.931+05:302017-11-22T17:25:14.931+05:30நன்றி மிகிமா!நன்றி மிகிமா!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-22824418316820621932017-11-22T17:25:03.458+05:302017-11-22T17:25:03.458+05:30பரவாயில்லை ஶ்ரீராம், சாதம் மட்டும் வீட்டில் வைத்து...பரவாயில்லை ஶ்ரீராம், சாதம் மட்டும் வீட்டில் வைத்துக் கொண்டு சாம்பார், ரசம், காய் வாங்கி வந்தார். :) மருந்துகள் எப்போதும் எடுத்துக் கொண்டு வருகிறேன். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-3563837492068932322017-11-21T14:00:10.710+05:302017-11-21T14:00:10.710+05:30நீங்கள் முழு உடல்நலன் பெற எனது பிரார்த்தனை.நீங்கள் முழு உடல்நலன் பெற எனது பிரார்த்தனை.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-78041694137660991032017-11-21T08:15:55.627+05:302017-11-21T08:15:55.627+05:30உடல் நலனை கவனித்துக்கொள்ளுங்கள். உடல் நலனை கவனித்துக்கொள்ளுங்கள். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-27937894758188705042017-11-20T19:38:58.732+05:302017-11-20T19:38:58.732+05:30நீங்கள் ஊருக்கு போய் இருப்பீர்கள் என்று நினைத்தேன்...நீங்கள் ஊருக்கு போய் இருப்பீர்கள் என்று நினைத்தேன்.
உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள்.
சார் ஒத்தாசை செய்வது மகிழ்ச்சி.
தினம் மூச்சு பயிற்சி செய்யுங்கள்.

இங்கும் குளிர் ஆரம்பித்து விட்டதால் ஜலதோஷம், இருமல் என்று வீட்டில் எல்லோருக்கும்.
மருந்துகள் மருமகள் கொடுத்தாள், எடுத்துக் கொண்டும் இருமல் விடாது கஷ்டம் கொடுத்தது. மகனின் நண்பர் வீட்டில் முசுமுசுக்கை, துளசி, ஓமவல்லி வைத்து இருந்தார், அவர் அம்மா இதை போட்டு கஷாயம் போட்டு குடிங்கள் சரியாகும் என்றார் இரண்டு வேளை குடித்து விட்டோம்.பரவாயில்லை.
குளிருக்கு முதுகுவலி, தலைவலியும் வருகிறது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-12218274446947925682017-11-19T23:21:16.122+05:302017-11-19T23:21:16.122+05:30ஆஆஆவ்வ்வ் என்னாதூஉ கீதாக்காவுக்கு வீசிங்கா? ஆஆஆ உட...ஆஆஆவ்வ்வ் என்னாதூஉ கீதாக்காவுக்கு வீசிங்கா? ஆஆஆ உடனுக்குடன் மருந்தெடுங்கோ.. சிலர் மருந்தெடுக்கப் பயந்து ஒழுங்காக எடுப்பதில்லை... கொஞ்ச நாளைக்கு இருக்கோ இல்லையோ தொடர்ந்து இன்ஹீலர் பாவியுங்கோ.

நான் கடந்த 2 நாளாகத்தான் யோசிச்சேன் காணல்லியே என.. நேற்று எங்கள் புளொக்கை உங்களுக்காகவே ரீ பிரெஸ் பண்ணினேன் பல தடவை உங்கள் கொமெண்ட் ஏதும் வந்திருக்கோ என.. ஆனா யாரையும் காணவில்லை எனில், எடுத்தோம் கவிழ்த்தோம் என சுகயீனமாக்கும் என எப்பவும் நினைப்பதில்லை.. ஏதோ பிஸிபோல எனத்தான் நினைப்பேன்.. அதனால அவசரப்பட்டு யாரையும் தேடுவதில்லை.. நீங்கள் இன்னும் 2 நாள் பேசாமல் இருந்திருந்தா தேடியிருப்போம்:) இது குறைமாதக் கொயந்தைபோல:).. அவசரமா போஸ்ட் போட்டிட்டீங்க கர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா.. சரி விடுங்கோ.. குளிர்காலம் ஆரம்பிச்சாலே ஏதோ ஒரு வருத்தம் கூடவே வந்திடும்.. ரேக் கெயார்...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-33875873209863522792017-11-19T19:26:33.789+05:302017-11-19T19:26:33.789+05:30நான் தேடினேன் :) எப்படி தெரியுமா டெய்லி எங்கள் பிள...நான் தேடினேன் :) எப்படி தெரியுமா டெய்லி எங்கள் பிளாக் இடப்பக்க சைட் பாரை பார்ப்பேன் உங்க புது போஸ்ட் வந்திருக்கான்னு போஸ்ட் வராததால் நினைச்சேன் நீங்க பிஸின்னு ..
டேக் கேர் அக்கா . Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50915062192566804622017-11-19T15:42:57.382+05:302017-11-19T15:42:57.382+05:30சிஸ் நீங்கள் கணனி பிராப்லம் செயகிறது அவ்வபோது என...சிஸ் நீங்கள் கணனி பிராப்லம் செயகிறது அவ்வபோது என்று சொல்லி கொண்டு இருந்திர்கள் அல்லவா அதுதான் நானே நினைத்து கொண்டேன் இப்பொழுது பரவாயில்லையா சிஸ் சீக்கிரம் உற்சாகத்துடன் வர வேண்டிக்கொள்கிறேன்பூ விழிhttps://www.blogger.com/profile/10833930134338651746noreply@blogger.com