tag:blogger.com,1999:blog-18675072.post6736933231069506023..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: இது ஒரு காதல் கதை!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-18675072.post-18235675747984987702007-12-11T16:30:00.000+05:302007-12-11T16:30:00.000+05:30Hi, I have read "Amarathara" book a month back, In...Hi,
I have read "Amarathara" book a month back,
In chennai , near to my place a library contains all the binded edition of so many books (not only kalki) composing of the weekly magazine pages ,
what a depiction! marvellous ....
Amarathara is also a master piece.
you know i read that of about when indhu lost all his well wishers, and by the story narration i assumed that indhu is going to join cinema,
then i closed the book i was unable to continue , i wept ,
because i was also a victim of the love,Saravananhttps://www.blogger.com/profile/02397398977949920564noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-16048783234663688502007-07-26T17:41:00.000+05:302007-07-26T17:41:00.000+05:30அட, அம்பி, நீங்க தானே எங்க அம்மாவோட கல்யாணத்தைக் க...அட, அம்பி, நீங்க தானே எங்க அம்மாவோட கல்யாணத்தைக் கிட்டே இருந்து நடத்தினது, உங்களுக்குத் தெரியாம வேறே யாருக்குத் தெரியும் இல்லையா? ரொம்பவே பொய் சொல்ல வேண்டாம், யாரும் நம்பறதுக்கு இல்லை, உங்க பொய்யை! புத்தகம் கொடுக்க மாட்டேன்னு சொல்றதுக்கு, இந்த ஊர்ப் பிரிவினை வேறேயா? உங்களைப் பத்தி எனக்கு நல்லாத் தெரியுமே! :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-38455500225793132492007-07-26T12:23:00.000+05:302007-07-26T12:23:00.000+05:30//எங்க அப்பா, அம்மா கல்யாணம் நடந்ததே சுதந்திரத்துக...//எங்க அப்பா, அம்மா கல்யாணம் நடந்ததே சுதந்திரத்துக்குப் பின்னர் தான். //

ஏன்? நேரு மண்டைய போட்டதுக்கு அப்புறம் தான்!னு சொல்ல வேண்டியது தானே.

//தாமிரபரணி மகாத்மியம்" புத்தகத்தை நீங்க இன்னும் கொடுக்காமல் வச்சிருக்கிறதை நான் மறக்கவில்லை!//
அந்த புக் எல்லாம் திருனெல்வேலி காராளுக்கு தான் குடுப்பேன். தஞ்சாவூர் காராளுக்கு கிடையாது.ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-13672753114215475562007-07-25T23:43:00.000+05:302007-07-25T23:43:00.000+05:30ஆப்பு, "தாமிரபரணி மகாத்மியம்" புத்தகத்தை நீங்க இன்...ஆப்பு, "தாமிரபரணி மகாத்மியம்" புத்தகத்தை நீங்க இன்னும் கொடுக்காமல் வச்சிருக்கிறதை நான் மறக்கவில்லை! :P மத்தவங்களையும் இப்படியா கெடுக்கிறது? :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-30325417419954087782007-07-25T23:41:00.000+05:302007-07-25T23:41:00.000+05:30@ஆப்பு, எங்க அப்பா, அம்மா கல்யாணம் நடந்ததே சுதந்தி...@ஆப்பு, எங்க அப்பா, அம்மா கல்யாணம் நடந்ததே சுதந்திரத்துக்குப் பின்னர் தான். ஹிஹிஹி,ஹி, மூஞ்சியிலே கரி ஜாஸ்தியா இருக்கு, துடைச்சுக்குங்க! :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-62265430321513589532007-07-25T17:48:00.000+05:302007-07-25T17:48:00.000+05:30//எனக்குப் பத்து வயது இருக்கலாம்.// அதாவது 1945ல்....//எனக்குப் பத்து வயது இருக்கலாம்.//

அதாவது 1945ல். இல்லையா? ஓகே! ஓகே! :)

@valli madam, ப்ளீஸ் தயவு செய்து அந்த புக்கை பாட்டிக்கு தர வேண்டாம். மீண்டும் ஒரு மொக்கை பதிவு நமக்கு தான் வந்து சேரும். :pambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-8259588982132912292007-07-25T01:45:00.000+05:302007-07-25T01:45:00.000+05:30கடைசியிலே, இல்லை, இல்லை, முதலில் இருந்தே இந்தத் தல...கடைசியிலே, இல்லை, இல்லை, முதலில் இருந்தே இந்தத் தலைப்பும் ஜி3 ஆயிடுச்சே! எல்லாம் ஹெட்லெட்டர்! வேறே என்ன சொல்றது?

@வல்லி, ரொம்பவே நன்றி, கட்டாயமாய்ப் படிக்கணும் மறுபடியும், புத்தகம்தான் கிடைக்கவே இல்லை! :((((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-77063259525638708862007-07-25T01:11:00.000+05:302007-07-25T01:11:00.000+05:30கீதா,அமரதாரா எங்க அம்மாவுக்குப் பரிசளிப்பாக வாங்க...கீதா,அமரதாரா எங்க அம்மாவுக்குப் பரிசளிப்பாக வாங்கினேன். இரண்டு பாகம். அம்மா என்னிடமே திருப்பித் தந்தார். என்னிடம் இருக்கிறது என்று நினைக்கிறேன். நாம் சந்திக்கும்போது கொடுக்கிறேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com