tag:blogger.com,1999:blog-18675072.post6853378075181633644..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: கல்யாணத்தில் மந்திரங்கள் சொல்லும் பொருள் என்ன? ஒரு பார்வை!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-18675072.post-40319673765311238992013-09-16T19:50:50.443+05:302013-09-16T19:50:50.443+05:30மந்திர விளக்கங்கள் தெரிந்து கொண்டோம்.மந்திர விளக்கங்கள் தெரிந்து கொண்டோம்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-43526080179305904132013-09-14T14:30:14.041+05:302013-09-14T14:30:14.041+05:30நன்றி கோவை2தில்லி.நன்றி கோவை2தில்லி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-42181966750648038742013-09-14T13:41:59.109+05:302013-09-14T13:41:59.109+05:30விளக்கங்களை படித்து தெரிந்து கொள்ள முடிந்தது. நன்ற...விளக்கங்களை படித்து தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி மாமி.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-77498120042885910722013-09-13T18:16:42.344+05:302013-09-13T18:16:42.344+05:30வாங்க கோமதி அரசு, நன்றிங்க.வாங்க கோமதி அரசு, நன்றிங்க.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-91978995247833772932013-09-13T18:16:27.871+05:302013-09-13T18:16:27.871+05:30வாங்க ஈஸ்வர், எங்க வீட்டிலே ஒரே ஈஸ்வர மயம் தான். ...வாங்க ஈஸ்வர், எங்க வீட்டிலே ஒரே ஈஸ்வர மயம் தான். வருகைக்கு (முதல் வருகை???) நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88179987875252956262013-09-13T18:16:00.736+05:302013-09-13T18:16:00.736+05:30வாங்க ஶ்ரீராம், வெளியூர்ப் பயணம் தான், படிச்சிருப்...வாங்க ஶ்ரீராம், வெளியூர்ப் பயணம் தான், படிச்சிருப்பீங்களே! :)))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-82049735373570019042013-09-13T18:15:30.886+05:302013-09-13T18:15:30.886+05:30வாங்க டிடி, நன்றிங்க.வாங்க டிடி, நன்றிங்க.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-76792304200769445392013-09-13T18:15:19.967+05:302013-09-13T18:15:19.967+05:30அடடா, இதுவே மொய்மொய்ன்னு ஜாஸ்தியா இருக்கு. இன்னும்...அடடா, இதுவே மொய்மொய்ன்னு ஜாஸ்தியா இருக்கு. இன்னும் விரிவாக எழுதினால் படிப்பவர் கண்களுக்கு ஆபத்து.//

ஹாஹாஹா, ரொம்பச் சின்னப் பதிவாக் கொடுக்கிறேன்னு சொல்றவங்களும் உண்டு. இது அவரவருக்கு ஒவ்வொரு விருப்பமா இருக்கு. :)) ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டால் அது குறித்தவை அனைத்தையும் முடிந்தவரை ஆதாரங்களோடு ஒரே பதிவிலோ அல்லது இரு பதிவுகளாகவோ கொடுக்க முயல்கிறேன். :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-28796206055314115412013-09-13T18:13:54.938+05:302013-09-13T18:13:54.938+05:30வாங்க வைகோ சார், மிக்க நன்றி.வாங்க வைகோ சார், மிக்க நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-9891325683694204902013-09-13T16:43:49.921+05:302013-09-13T16:43:49.921+05:30 மந்திரங்கள் கூறும் உண்மை மிக அருமை.
மந்திரங்கள் கூறும் உண்மை மிக அருமை.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-79142807929383513252013-09-12T22:26:39.997+05:302013-09-12T22:26:39.997+05:30மிகவும் நன்றாக இருந்தது, தெரிந்துகொள்ள வேண்டிய விஷ...மிகவும் நன்றாக இருந்தது, தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் தான் .Eshwarhttps://www.blogger.com/profile/05782333927044428405noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-4808996283020765942013-09-12T14:29:57.298+05:302013-09-12T14:29:57.298+05:30மந்திர விளக்கங்கள் தெரிந்து கொண்டேன்.
// நம்மைப் ...மந்திர விளக்கங்கள் தெரிந்து கொண்டேன்.

// நம்மைப் பற்றி நாமே குறைவாக நினைக்காமல் நம்முடைய முன்னோர்கள் சொல்லிச் செய்த ஒவ்வொரு காரியமும் அர்த்தமுள்ளது என்று நினக்க வேண்டும்.//

அருகாமை உயரங்கள் கண்ணில் தெரிவது இல்லை. :))

//நேரம் இல்லை. :( அதோடு அவசரம் வேறே.//

என்ன, ஏதாவது வெளியூர்ப் பயணமா? ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-41912848268031463842013-09-12T10:48:48.707+05:302013-09-12T10:48:48.707+05:30அருமையான விளக்கம்...அருமையான விளக்கம்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-3776839601323123302013-09-12T06:02:17.470+05:302013-09-12T06:02:17.470+05:30//இதை இன்னமும் விரிவாக எழுத நினைச்சேன். நேரம் இல்...//இதை இன்னமும் விரிவாக எழுத நினைச்சேன். நேரம் இல்லை. :( அதோடு அவசரம் வேறே. படிச்சுட்டுப் பின்னூட்டம் போட்டு வைங்க. மெதுவாப் பார்க்கிறேன். //

அடடா, இதுவே மொய்மொய்ன்னு ஜாஸ்தியா இருக்கு. இன்னும் விரிவாக எழுதினால் படிப்பவர் கண்களுக்கு ஆபத்து.

இன்றைய வெளியீட்டையே 2-3 பகுதிகளாகப் பிரித்து, சற்றே பெரிய எழுத்தில், சின்னச்சின்ன பத்திகளாகப் பிரித்துக் கொடுத்திருக்கலாம்.

அப்போது தான் படிக்க ஆர்வமாக இருக்கும்.

பகுதி-46 முதல் 48 வரை சேர்ந்து போய் உள்ளது. அதிகம் சேர்ந்து போனால் நீங்களும் சோர்ந்து போய் விடுவீர்கள். அதனால் இந்த நினைவூட்டல்.

அன்புடன் கோபு
வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-51011668269059074932013-09-12T05:57:15.556+05:302013-09-12T05:57:15.556+05:30//பெண்ணினம் காப்பாற்றப் பட்டால் அத்தனை தர்மங்களும்...//பெண்ணினம் காப்பாற்றப் பட்டால் அத்தனை தர்மங்களும் காப்பாற்றப் படும். ஆகவே திருமணம் ஆகும் வரை அவளைக் காக்கும் பொறுப்பை அக்னி ஏற்றுக் கொண்டு மணமகனிடம் மணப் பெண்ணை ஒப்படைக்கிறார். //

//அக்னி பரிசுத்தமானது. அவன் பாதுகாப்பில் இருந்த பெண்ணும் சுத்தமானவள். அப்பழுக்கற்றவள். ஆகையால் நாம் சந்தேகமே இல்லாமல் வேதங்களும் மந்திரங்களும் கூறும் உண்மையைப் புரிந்து கொள்ள முயற்சிப்போம். //

மிகவும் அருமையான வரிகள் இவை. பாராட்டுக்கள். வாழ்த்துகள், நன்றிகள்.

வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com