tag:blogger.com,1999:blog-18675072.post7009653858203183037..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: ஐஸ்லாந்திற்குப்போகலாம் வாங்க!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-18675072.post-45982086790869525552020-01-29T14:50:15.850+05:302020-01-29T14:50:15.850+05:30இந்தக் குளிர் எம்மாத்திரம் என நினைத்து விடக்கூடாது...இந்தக் குளிர் எம்மாத்திரம் என நினைத்து விடக்கூடாது! பனி உறையும் இடங்களில் செல்லும்போது ரொம்பவே ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். சமீபத்தில் அலுவல் வேலையாக இரண்டு நாட்கள் (சனி ஞாயிறு) ஷிம்லா செல்ல நேர்ந்தது. மாலை நேரத்தில் அதிகமான பனிப்பொழிவு. கையுறைகளைக் கழற்றி பனி படர்ந்திருந்த வாகனத்தில் விரல்களால் கோலமிட (!) உறைந்து போய் உணர்வே இல்லை - சுமார் அரை மணிநேரத்திற்கு! :(

பனியால் செய்த உருவங்கள் அழகு. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-15005361022390256222020-01-23T06:45:57.894+05:302020-01-23T06:45:57.894+05:30உண்மை, இத்தனை சின்னக் குழந்தைகளை அழைத்துக்கொண்டு வ...உண்மை, இத்தனை சின்னக் குழந்தைகளை அழைத்துக்கொண்டு வரணுமானு நினைச்சேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-65951040015768889642020-01-23T06:45:21.308+05:302020-01-23T06:45:21.308+05:30ஆமாம், அப்படியும் குளிர் தாக்கியது. கை விரல்கள் எல...ஆமாம், அப்படியும் குளிர் தாக்கியது. கை விரல்கள் எல்லாம் விரைத்துப் போய்விட்டன. கண்ணெல்லாம் எரிய ஆரம்பித்து விட்டது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-56473301143813535572020-01-23T06:13:36.148+05:302020-01-23T06:13:36.148+05:30பாவம் சின்னக்குழந்தைகள்... பெரியவர்களின் ஆசைகளுக...பாவம் சின்னக்குழந்தைகள்... பெரியவர்களின் ஆசைகளுக்காக குளிரில் கஷ்டப்படுகிறார்கள்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-8780515318775397072020-01-23T06:13:16.629+05:302020-01-23T06:13:16.629+05:30நீங்கள் கொண்டு சென்று போட்டுக்கொண்ட உடைகளின் மேலே ...நீங்கள் கொண்டு சென்று போட்டுக்கொண்ட உடைகளின் மேலே அவர்கள் கொடுத்ததையும் போட்டுக் கொண்டீர்களா?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-47228072313597159612020-01-21T03:56:21.882+05:302020-01-21T03:56:21.882+05:30உங்களோட இன்னொரு கருத்தையும் வெளியிட்டிருந்தேன். ஆன...உங்களோட இன்னொரு கருத்தையும் வெளியிட்டிருந்தேன். ஆனால் அது வரலை, எங்கேயோ போய் ஒளிஞ்சிருக்கு! :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-22698790776788951502020-01-21T00:46:49.492+05:302020-01-21T00:46:49.492+05:30வாங்க துரை, வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.வாங்க துரை, வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-5678807166355049282020-01-21T00:34:21.637+05:302020-01-21T00:34:21.637+05:30எப்படியான சந்தோஷமெல்லாம் இந்த உலகில்!..
ஏதோ தங்கள...எப்படியான சந்தோஷமெல்லாம் இந்த உலகில்!..

ஏதோ தங்களால் நானும் கண்டு கொண்டேன்...

மகிழ்ச்சி.. நன்றி...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-91184020563996925022020-01-20T19:42:31.391+05:302020-01-20T19:42:31.391+05:30வாங்க கமலா, மூக்கு நுனியெல்லாம் சிவந்து ஜில்லிட்டு...வாங்க கமலா, மூக்கு நுனியெல்லாம் சிவந்து ஜில்லிட்டுப் போய்விட்டது. குழந்தை எப்படித் தாங்கினாளோ என நினைத்தோம். நல்லவேளையா நடக்க விடாமல் பெற்றோரு இருவரும் மாற்றி மாற்றித் தூக்கிக் கொண்டு வந்தார்கள். எங்களுக்குக் குளிர் பழக்கம் தான் என்றாலும் இத்தனை குளிர்!!!!! அதீதம்! - 20க்கும் கீழே! இரட்டை உடுப்புப் போட்டும் குளிர் தாங்கலைனாப் பாருங்க!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-68068651552880105012020-01-20T19:40:24.454+05:302020-01-20T19:40:24.454+05:30அதிரடி, படங்கள் கலங்கினதுக்குக் காரணம் மேலே சொல்லி...அதிரடி, படங்கள் கலங்கினதுக்குக் காரணம் மேலே சொல்லிட்டேன் பாருங்க, என்னிடம் காமிராவும் இருக்கு. ஆனால் இந்தத் தரம் அதைக் கொண்டு வரலை. இவை எல்லாம் செல்லிலே எடுத்தவை. எடுக்கும்போது அடுத்தவங்க காமிராவில் விழாமல் இருக்கணும் என்பதோடு கொஞ்சம் நிதானமாகவும் எடுக்கணும். ஆனால் அந்தக் குளிரில் நின்று படம் எடுக்க முடியாதது ஒரு குறை எனில் அங்குமிங்கும் போகிறவர்கள், வருகிறவர்களை விட்டு விட்டு எடுப்பது இன்னமும் சிரமம்.பார்த்தால் புரியும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88683450310797063802020-01-20T19:37:58.902+05:302020-01-20T19:37:58.902+05:30இந்த வலைப்பக்கத்திலேயே என்னோட படங்கள் நிறையவே வந்த...இந்த வலைப்பக்கத்திலேயே என்னோட படங்கள் நிறையவே வந்திருக்கே அதிரடி, நீங்க பார்த்ததில்லையோ? இஃகி,இஃகி, தேடிக் கண்டு பிடிச்சுக்கோங்க! :)))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-32612201053179115512020-01-20T19:37:06.632+05:302020-01-20T19:37:06.632+05:30நன்றி மாதேவி.நன்றி மாதேவி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-90324355549845954142020-01-20T19:36:41.973+05:302020-01-20T19:36:41.973+05:30வாங்க வல்லி, செய்தவை உருகாமல் இருக்கும் அளவுக்குக்...வாங்க வல்லி, செய்தவை உருகாமல் இருக்கும் அளவுக்குக் குளிரை அங்கே கொடுத்திருந்தாங்க இல்லையா? அதனால் அதிக நேரம் நிற்கக் கூட முடியாமல் தான் இருந்தது. பாராட்டுக்கு நன்றி. படம் எடுக்கையில் ஜனங்கள் இடித்துக் கொண்டு சென்றதால் சில படங்கள் ஆட்டம் கண்டிருக்கின்றன என்றாலும் பகிர்ந்து கொள்கிறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-852567242780018812020-01-20T19:33:11.169+05:302020-01-20T19:33:11.169+05:30வாங்க கில்லர்ஜி, அந்த அலங்காரங்கள் எல்லாம் இரு பக்...வாங்க கில்லர்ஜி, அந்த அலங்காரங்கள் எல்லாம் இரு பக்கங்களிலும் மாறி மாறி ஒரே மாதிரிச் செய்திருந்தவை. இரு பக்கங்களிலும் படம் எடுத்ததால் ஒரே மாதிரியாகத் தெரிகிறது உங்களுக்குனு நினைக்கிறேன். தவிர்த்திருக்கலாமோ? இனி கவனமாகத் தேர்வு செய்து போடுகிறேன். அந்தக் கூட்டத்தில் கோணமெல்லாம் பார்த்துக் கொண்டு நிற்க முடியவில்லை என்பதோடு அதீதக் குளிரில் கைபேசியையே பிடிக்கமுடியவில்லை. விரல்கள் விரைத்துப் போய் விட்டன.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-79875781259558749292020-01-20T19:29:54.119+05:302020-01-20T19:29:54.119+05:30வாங்க கோமதி, உண்மையில் டிஸ்னிலான்ட் தான் கூட்டிப் ...வாங்க கோமதி, உண்மையில் டிஸ்னிலான்ட் தான் கூட்டிப் போகணும்னு பையருக்கு ஆசை. ஆனால் எங்களால் முடியாதுனு சொல்லிட்டோம். இது வரை பார்த்தவையே போதும்னு சொல்லிட்டோம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-25728490325858142020-01-20T17:44:40.185+05:302020-01-20T17:44:40.185+05:30வணக்கம் சகோதரி
ஐஸ்லாந்து பெயருக்கேற்றபடி பார்க்கு...வணக்கம் சகோதரி

ஐஸ்லாந்து பெயருக்கேற்றபடி பார்க்கும் போதே கண்ணுக்கு நல்ல குளிராகத்தான் இருக்கிறது. பனிக்கட்டி அலங்காரத்தில், கிறிஸ்துமஸ் மரங்கள், சான்டா சிலைகள் என அத்தனையும் பனிக்கட்டியில், மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. கண் கொள்ள காட்சிகளாக உள்ளது. அந்தப் பனிச்சிலைகள் உருகி, உருக்குலையாமல் இருக்க வேண்டுமென்றால், உள்ளுக்குள் எந்த அளவு, குளிரூட்டியிருக்க வேண்டும்... அதனால்தான் உள்ளே செல்வோருக்கு அவ்வளவு கனமான உடுப்புக்கள் கொடுத்துள்ளார்கள். என்னால் இவ்வளவு குளிர் தாங்க இயலாது என நினைக்கிறேன். இங்கேயே இந்த தடவை அதிக குளிர்.. குளிரினால் எனக்கு ஏகப்பட்ட உபாதைகள் என வண்டி(காலமெனும் வண்டி ஹா.ஹா.ஹா. ) ஓடுகிறது தங்கள் புண்ணியத்தால் ஐஸ்லாந்தை உடம்பில் குளிர் வாட்டாமல் ரசித்துப் பார்த்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-72888197397131573112020-01-20T14:22:55.072+05:302020-01-20T14:22:55.072+05:30கீசாக்காவுக்கு முதல்ல நல்ல ஒரு கமெரா வாங்கிக் குடு...கீசாக்காவுக்கு முதல்ல நல்ல ஒரு கமெரா வாங்கிக் குடுக்கோணும்:).. படங்கள் கலங்குதே...
ஆனா கீசாக்கா இப்படியான இடங்கள் நேரில் பார்க்க கொள்ளை அழகாக இருக்கும் அதனை கமெராவில் எடுத்துக் காட்ட முடியாது.... என் சோய் பண்ணுங்கோ...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-8460159219514202422020-01-20T14:20:58.361+05:302020-01-20T14:20:58.361+05:30ஊரார்களையும் எல்லாம் படமெடுத்துப் போடுறீங்க ஆனா உங...ஊரார்களையும் எல்லாம் படமெடுத்துப் போடுறீங்க ஆனா உங்களை இருட்டில்கூட போட மாட்டேன் என்கிறீங்க இது தப்பில்லையோ:)... கர்ர்ர்ர்ர்ர்:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-21514357119482716732020-01-20T13:31:38.215+05:302020-01-20T13:31:38.215+05:30அழகிய படங்கள். கண்டு மகிழ்ந்தோம்அழகிய படங்கள். கண்டு மகிழ்ந்தோம்மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-57878813719447234972020-01-20T10:36:39.310+05:302020-01-20T10:36:39.310+05:30எல்லாமே ஐஸ்ல செய்து இருக்காங்க.அப்போ குளிரத்தான் ச...எல்லாமே ஐஸ்ல செய்து இருக்காங்க.அப்போ குளிரத்தான் செய்யும்.
நல்ல வேளை ஓவர்கோட்டும் போட்டுக் கொண்டீர்கள்.
கொஞ்ச நேரம் என்றாலும் தாங்க முடியாது.

அம்மாவும் குழந்தையும் அழகு.
வண்ணம் கொடுத்து செதுக்கி இருக்கிறார்கள்.
அருமையான சிற்பங்கள்.எங்களையும் அழைத்த்ப் போனதற்கு மிக மிக நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-115981870767086112020-01-20T07:35:39.169+05:302020-01-20T07:35:39.169+05:30படங்கள் தெளிவு ஆனால் எடுக்கும் கோணத்தில் சற்று சிர...படங்கள் தெளிவு ஆனால் எடுக்கும் கோணத்தில் சற்று சிரத்தை காட்டி இருக்கலாம்.

பல படங்கள் ஒரே போல இருக்கிறது.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-6417043674911714592020-01-20T06:44:04.309+05:302020-01-20T06:44:04.309+05:30பனிக்கட்டி அலங்காரங்கள் எல்லாம் அழகு.
தகுந்த உடை அ...பனிக்கட்டி அலங்காரங்கள் எல்லாம் அழகு.
தகுந்த உடை அணிந்து ரசித்தால்தான் உடம்புக்கு நல்லது.

எஸ்கிமோக்களின் இருப்பிடம் அழகு.
விடுமுறை நாட்களை மகிழ்ச்சியாக கழிக்க அழகான ஏற்பாடு.
தொடர்கிறேன்.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com