tag:blogger.com,1999:blog-18675072.post7098834848741375091..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: கல்லுரலை மீட்ட சுந்தர பாண்டியத் தமிழச்சி!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-18675072.post-64657458361045153962016-06-27T15:28:59.148+05:302016-06-27T15:28:59.148+05:30அடடா..... அம்மி ஆட்டுக்கல். இப்பவும் எனக்கு இவை ஆ...அடடா..... அம்மி ஆட்டுக்கல். இப்பவும் எனக்கு இவை ஆசைதான். கொண்டுவரத்தான் வழி இல்லை. இந்தியா வந்து இருந்துட்டுத் திரும்பியபோது சென்னையில் இருந்து கிளம்பி இருந்தால் கதையே மாறி இருக்கும். அம்மிக்கல் ஆட்டுக்கல் எல்லாம் கண்டெயினரில் ஏத்தி இருப்பேன். சண்டிகரில் இருந்து கிளம்ப நேரிட்டதை நினைச்சு வருந்தாத நாளில்லை. அழகான சின்ன அம்மி, ரத்னா ஸ்டோர்ஸில் பார்த்தேன். ப்ளாஸ்டிக் கைப்பிடியோடு! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-4489546976857576452016-06-21T12:10:51.877+05:302016-06-21T12:10:51.877+05:30 சென்னை வந்து விட்டுப் போனீர்களா கீதா. நல்ல நாளிலே... சென்னை வந்து விட்டுப் போனீர்களா கீதா. நல்ல நாளிலேயே
சென்னை ஆட்டோ எல்லாம் வர மாட்டேன் என்று தான் சொல்வார்கள்.
இப்போது சாலை விதிகள் வேற மாறி இருக்கும். கேட்பானேன். அம்மி உரலை மீட்டது சந்தோஷம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-90747050151336747182015-06-22T06:10:21.002+05:302015-06-22T06:10:21.002+05:30மனுஷங்கனு தான் நினைச்சோம். :) பழகின அம்மியோ, கல்லு...மனுஷங்கனு தான் நினைச்சோம். :) பழகின அம்மியோ, கல்லுரலோ கிடைப்பது கஷ்டமே. அதிலும் இந்த அளவு அம்மி கிட்டத்தட்ட ஆயிரம் ரூபாய்க்குப் போகும். கல்லுரலும் ஆயிரத்துக்கும் மேல் போகும். அம்மி செதுக்கறவங்க கிட்டேயே கொடுத்தால் நல்ல லாபம் கிடைக்குமே! பணத்துக்கு மயங்காதவர் யாரு? :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88339178865223168142015-06-22T06:08:56.291+05:302015-06-22T06:08:56.291+05:30அதுவும் சரிதான்! இல்லை, உடம்பு இன்னும் சரியாகலை! எ...அதுவும் சரிதான்! இல்லை, உடம்பு இன்னும் சரியாகலை! என்னோட மருத்துவர் இம்முறை பத்து நாட்கள் இருக்கப் போவதால் எச்சரிக்கை செய்தார்! அது போலவே ஆயிடுச்சு! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-7378963328574918062015-06-22T06:08:10.819+05:302015-06-22T06:08:10.819+05:30//அவற்றைக் கொல்லைத் தாழ்வாரத்தில் போட்டுவிட்டு//
...//அவற்றைக் கொல்லைத் தாழ்வாரத்தில் போட்டுவிட்டு//

கொல்லைத் தாழ்வாரத்தில் போட்டதாகப் பதிவிலேயே சொல்லி இருக்கேன் ஐயா. அம்மியை நான் அம்பத்தூர் வீட்டில் இருந்தவரை பயன்படுத்தி வந்தேன். எப்போதாவது கல்லுரலும். இன்னும் இவற்றைப் பயன்படுத்துபவர்கள் உண்டு. சின்னதாக ஆசனப் பலகை போன்ற ஒரு அடிக்கு ஒரு அடி அம்மி 500 ரூ விற்கின்றனர். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-9819356481887839972015-06-21T19:14:13.495+05:302015-06-21T19:14:13.495+05:30வீட்டை மனுசங்களுக்குத் தானே வாடகைக்கு விட்டீங்க?
அ...வீட்டை மனுசங்களுக்குத் தானே வாடகைக்கு விட்டீங்க?
அம்மி கல்லுரலைத் திருடுறாங்களா!! அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88506349418909791902015-06-21T18:44:52.537+05:302015-06-21T18:44:52.537+05:30அம்மியை மீட்ட அதிரடி மாமி என்று பட்டம் கொடுக்கிறேன...அம்மியை மீட்ட அதிரடி மாமி என்று பட்டம் கொடுக்கிறேன்!

உடல்நிலை தேவலாமா?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-68556182575309788552015-06-21T15:22:16.207+05:302015-06-21T15:22:16.207+05:30கல்லுரலும் அம்மியும் இப்போது யார் உபயோகிக்கிறார்க...கல்லுரலும் அம்மியும் இப்போது யார் உபயோகிக்கிறார்கள்? திருசி ஸ்ரீரங்கத்துக்கு கொண்டு வந்தீர்களா?G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com