tag:blogger.com,1999:blog-18675072.post7181285383747276592..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: தாமதமான புத்தாண்டு வாழ்த்துகள்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-18675072.post-10953906781132524932015-01-11T13:42:12.005+05:302015-01-11T13:42:12.005+05:30வாங்க வெங்கட், பார்க்கவே முடியறதில்லை. அவ்வப்போது...வாங்க வெங்கட், பார்க்கவே முடியறதில்லை. அவ்வப்போது நினைவில் இருப்பதை எழுதுவேன். :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-29076488127651845242015-01-11T13:41:42.190+05:302015-01-11T13:41:42.190+05:30வாங்க பார்வதி, பதிவுகள் இதுக்கப்புறமும் நிறையவே வந...வாங்க பார்வதி, பதிவுகள் இதுக்கப்புறமும் நிறையவே வந்தாச்சு! :)))) ஷெட்யூல் செய்துவிடுவதால் தானே வந்து விடும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-18419067315127152592015-01-11T13:41:03.220+05:302015-01-11T13:41:03.220+05:30வாங்க ரஞ்சனி, உங்கள் கருத்தை இப்போது தான் கவனிக்கி...வாங்க ரஞ்சனி, உங்கள் கருத்தை இப்போது தான் கவனிக்கிறேன். ப்ளாகரில் பதிவுகளை ஷெட்யூல் செய்து தேதி, நேரம் போட்டு விட்டால் தானே பப்ளிஷ் ஆகிவிடும். ஜி+ இல் சேர்ப்பதென்றால் நாம் தான் சேர்க்க வேண்டி இருக்கிறது.
இம்மாதிரித் தொடர்பதிவுகளை எங்கானும் ஊருக்குச் செல்ல நேரும்போது ஷெட்யூல் பண்ணி வைத்துவிடுவேன். :))))) Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-61581541229103905002015-01-05T22:01:21.419+05:302015-01-05T22:01:21.419+05:30இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.... பார்த்த இடங்கள...இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.... பார்த்த இடங்கள் பற்றிய பதிவுகள் வருமா வராதா! வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50417566027421259342015-01-04T10:15:25.995+05:302015-01-04T10:15:25.995+05:30இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் கீதாம்மா!.. திருத...இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் கீதாம்மா!.. திருத்தல தரிசனங்கள் செய்து வந்திருக்கிறீர்கள்!.. பணிவான நமஸ்காரங்கள்!.. என் டாஷ்போர்டில் தாமதமாகவே புதுப் பதிவுகள் காமிக்குது!.. என்னா பண்றதுன்னு புரியல!.. பார்வதி இராமச்சந்திரன்.https://www.blogger.com/profile/14332077883794084811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-35586528323495099342015-01-03T15:55:42.089+05:302015-01-03T15:55:42.089+05:30இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் கீதா! புது வருடத்...இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் கீதா! புது வருடத்தில் நிறைய கோவில்கள் போய்விட்டு வந்திருக்கிறீர்கள் போலிருக்கு. உங்கள் பதிவுகளை படித்தால் எங்களுக்கும் கொஞ்சம் புண்ணியம் வரும். ஊருக்குப் போய்விட்டு வந்ததில் அலுப்பாக இருக்கும். முடிந்தபோது எழுதுங்கள்.

பதிவுகளை ஷெட்யூல் செய்தால் அதுவே பப்ளிஷ் ஆகுமா? நல்ல ஐடியா வா இருக்கே. வேர்ட்ப்ரஸ்-இல் உண்டா என்று தெரியவில்லை. இங்கு நீங்கள் எழுதியதைப் படித்தவுடன் தான் அங்கு உண்டா பார்க்க வேண்டும் என்றே தோன்றுகிறது! முயற்சி செய்து பார்க்கிறேன். Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-71598050321375941262015-01-03T13:46:51.217+05:302015-01-03T13:46:51.217+05:30வாங்க விச்சு, ஹிஹிஹி. படங்களை இன்னும் கணினியில் ஏ...வாங்க விச்சு, ஹிஹிஹி. படங்களை இன்னும் கணினியில் ஏத்தலை. :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-28473244588903408662015-01-03T07:30:38.655+05:302015-01-03T07:30:38.655+05:30சுத்தி சுத்தி வந்துட்டீங்க.
நாம எடுத்திருக்கும் ப...சுத்தி சுத்தி வந்துட்டீங்க.
நாம எடுத்திருக்கும் படங்கள் பின்னால் வரும்// போங்க நான் பின்னால்னு சொன்ன உடனே திரும்பி பார்த்து ஏமாந்துட்டேன்.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-19121260187835326952015-01-02T16:31:40.547+05:302015-01-02T16:31:40.547+05:30வாங்க கோமதி அரசு, புத்தாண்டு வாழ்த்துகள்.வாங்க கோமதி அரசு, புத்தாண்டு வாழ்த்துகள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-82488643767842548262015-01-02T16:31:21.175+05:302015-01-02T16:31:21.175+05:30பதிவு எழுத விஷயம் தேத்தணும்னே இல்லை சுரேஷ்! :)))) ...பதிவு எழுத விஷயம் தேத்தணும்னே இல்லை சுரேஷ்! :)))) நானாகத் தான் சில நாட்கள் பதிவுகள் போடாமல் விலகி இருப்பேன். :))))) உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-22941578511446973472015-01-02T16:30:06.357+05:302015-01-02T16:30:06.357+05:30வாங்க ஶ்ரீராம், உங்க கமென்ட் ஒளிஞ்சுட்டு இருந்தது....வாங்க ஶ்ரீராம், உங்க கமென்ட் ஒளிஞ்சுட்டு இருந்தது. பின்னூட்டப் பெட்டியை உலுக்கிக் கண்டெடுத்தேன் :))))) குடந்தை ஜோதிடர் அகப்படவே இல்லை. பதிவுகள் எல்லாம் ஷெட்யூல் பண்ணிட்டேன். அதான் வந்துட்டு இருந்தது. உங்களுக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-34662014128517432982015-01-02T15:56:14.235+05:302015-01-02T15:56:14.235+05:30இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50800258162032205172015-01-02T14:54:42.428+05:302015-01-02T14:54:42.428+05:30புத்தாண்டில் சாமி தரிசனம் செய்துவிட்டு பதிவு எழுத ...புத்தாண்டில் சாமி தரிசனம் செய்துவிட்டு பதிவு எழுத விஷயம் தேத்திவிட்டீர்கள்! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-51861003086875040482015-01-02T14:07:18.799+05:302015-01-02T14:07:18.799+05:30வாங்க வல்லி, எல்லாம் உங்களைப் போன்ற நன்மனம் படைத்த...வாங்க வல்லி, எல்லாம் உங்களைப் போன்ற நன்மனம் படைத்த பெரியோர்களின் ஆசிகளே காரணம். எனக்கு இருமல் தானாக நின்றால் தான் உண்டு! :( ஒரு மாசமாக அவஸ்தை தான். யாரோடயும் பேச முடியலை! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-32773859341219522712015-01-02T14:06:56.706+05:302015-01-02T14:06:56.706+05:301. இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.
2. எங்கே...1. இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

2. எங்கே ஆளையே காணோம்னு பார்த்தேன். எங்கள் பக்கம் காணோம், எந்தப் பக்கமும் காணோம் , பதிவுகள் மட்டும் வருதேன்னு பார்த்தேன்!!

3. குடந்தை ஜோதிடரா? குந்தவை, வந்தியத்தேவன் வந்து போனாங்களாமா?

:)))))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-16868772578716595722015-01-02T14:06:21.530+05:302015-01-02T14:06:21.530+05:30வாங்க துளசிதரன், உங்களுக்கும், குடும்பத்தினருக்கும...வாங்க துளசிதரன், உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-44082450404025968482015-01-02T14:05:56.468+05:302015-01-02T14:05:56.468+05:30வாங்க டிடி, உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.வாங்க டிடி, உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-83091975527466409792015-01-02T12:18:42.245+05:302015-01-02T12:18:42.245+05:30Very happy you could make a successful trip Geetha...Very happy you could make a successful trip Geetha..Everything good and best ill come your way. please take care of your health.
puththandu nal vaazththukaL. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-37538931387437407282015-01-02T08:56:43.446+05:302015-01-02T08:56:43.446+05:30தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்த...தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !!சகோதரி!

அன்புடனும், நட்புடனும்

துளசிதரன், கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-33047609061080785132015-01-02T06:48:14.829+05:302015-01-02T06:48:14.829+05:30இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com