tag:blogger.com,1999:blog-18675072.post7200087767583742746..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: எல்லோருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்! Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-18675072.post-44251643139806924432023-04-12T10:54:11.151+05:302023-04-12T10:54:11.151+05:30அருமையான பதிவு!! தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 20...அருமையான பதிவு!! தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2023 கவிதை | Tamil Puthandu Vazthukal 2023 Aradhyahttps://www.blogger.com/profile/08732642558033708261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-28722612384275470082016-04-15T12:38:42.135+05:302016-04-15T12:38:42.135+05:30அருமையான பதிவு
இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்த...அருமையான பதிவு

இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்
Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1530669476950241072016-04-14T21:50:47.750+05:302016-04-14T21:50:47.750+05:30எங்கள் வீட்டில் கேரளத்து சத்யா...அவியல், சாம்பார்....எங்கள் வீட்டில் கேரளத்து சத்யா...அவியல், சாம்பார்...என்று

எங்கள் இனிய புத்தாண்டு விஷு வாழ்த்துகள்!

கீதா: சேம்தான் எங்கள் வீட்டில்....போளி மங்களூர்/கேரளா போளி சர்க்கரைப் போளி...பருப்பு வடைதான்...கேரளத்து + தமிழ்நாட்டுச் சமையலாக இருக்கும் ஆனால் மாமியார் வீட்டில் வித்தியாசம் உண்டு...நான் இப்போது எல்லாம் க்லந்து கட்டி ஒவ்வொரு மாநிலத்து ஐட்டமும் ஆனால் மாங்காப்பச்சடி கண்டிபாக உண்டு..

நல்ல விவராமாக மெனுக்களுடன் கருத்து அடித்து அது போகாமல் படுத்திட ...மீண்டும் அடிக்க முடியாமல் இதோ இப்போது இந்தக் கருத்து....
Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-28336512387856263052016-04-14T17:08:00.355+05:302016-04-14T17:08:00.355+05:30நல்லவேளையா வடை தீருமுன்னர் எடுத்துக் கொண்டீங்களே! ...நல்லவேளையா வடை தீருமுன்னர் எடுத்துக் கொண்டீங்களே! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-16308397814961881802016-04-14T17:07:38.595+05:302016-04-14T17:07:38.595+05:30வாங்க துளசி, நாளைக்கு ராமர் வருவார். மத்தபடி போளிய...வாங்க துளசி, நாளைக்கு ராமர் வருவார். மத்தபடி போளியெல்லாம் பண்ணலை! உடம்பும் முடியலை! சாப்பிடறதுக்கும் யாரும் இல்லையே! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-51578376140443640352016-04-14T17:05:41.303+05:302016-04-14T17:05:41.303+05:30தை மாசம் புத்தாண்டு இல்லை. அதைக் குறித்துத் தனியாப...தை மாசம் புத்தாண்டு இல்லை. அதைக் குறித்துத் தனியாப் பார்க்கலாம் ஜிஎம்பிசார். மற்றபடி புத்தாண்டு வாழ்த்துகள் உங்களுக்கும். அவியல் எங்க வீட்டிலும் செய்வது உண்டு. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-38160001812417236212016-04-14T17:04:49.628+05:302016-04-14T17:04:49.628+05:30வாங்க வாங்க, உடல் நலம் மற்றும் மன உளைச்சல் இல்லாமல...வாங்க வாங்க, உடல் நலம் மற்றும் மன உளைச்சல் இல்லாமல் இருந்திருந்தால் போளியும் செய்திருப்பேன். சாப்பிடத் தான் ஆளில்லை. அதுவே கொஞ்சம் அலுப்பாகி விடுகிறது! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-40429664075204503752016-04-14T17:04:09.785+05:302016-04-14T17:04:09.785+05:30நன்றி அஜய் சுனில்கர்!நன்றி அஜய் சுனில்கர்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-42931344419888402892016-04-14T17:03:54.086+05:302016-04-14T17:03:54.086+05:30ஹூம், திருச்சி வரை வந்துட்டு இங்கே வராமல் போயிட்டீ...ஹூம், திருச்சி வரை வந்துட்டு இங்கே வராமல் போயிட்டீங்க! ஒரு தொலைபேசி அழைப்புக் கொடுத்திருக்கலாம்! :( இனிமே எப்போ வருவீங்களோ!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-38626979158008309142016-04-14T17:02:42.245+05:302016-04-14T17:02:42.245+05:30என்னோட பிறந்த வீட்டில் பிட்லைன்னா அது கூட்டாகவும் ...என்னோட பிறந்த வீட்டில் பிட்லைன்னா அது கூட்டாகவும் இல்லாமல், சாம்பார் மாதிரியும் இல்லாமல் இருக்கும். காய்கள் இருந்தால் தான் பிட்லைனே சொல்வோம். :) ஆமாம், நுண்ணிய வித்தியாசங்கள் தான். கொஞ்சம் மாறினாலும் "என்ன அங்கே சத்தம்!" னு குரல் வரும்! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-3290331341430712972016-04-14T17:01:04.039+05:302016-04-14T17:01:04.039+05:30ஆஹா, தம்பி, முதல் போணியா? ஹிஹிஹி, தெரிஞ்சிருந்தால்...ஆஹா, தம்பி, முதல் போணியா? ஹிஹிஹி, தெரிஞ்சிருந்தால் புது வடையோட படமே போட்டிருப்பேனே! :)))
//அதானே எப்பவுமே வழக்கம்? :-))//

க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், அநியாயமா இல்லையோ! எத்தனை முறை சுடச் சுடப் பதிவு போட்டிருக்கேன். அப்போல்லாம் வரலையாம்! இன்னிக்குனு பார்த்து வந்துட்டு! ஹிஹிஹிஹி, உங்க அதிர்ஷ்டம்! :P :P :P :P
Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-25752390519138208332016-04-14T17:00:01.236+05:302016-04-14T17:00:01.236+05:30இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள் சகோ வடை இரண்...இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள் சகோ வடை இரண்டு மட்டும் எடுத்துக்கொண்டேன் தேங்காய்ப் பாயாசம் 2 தேக்கரண்டி டேஸ்ட் பார்த்தேன் நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-25163813845749872852016-04-14T15:48:00.353+05:302016-04-14T15:48:00.353+05:30உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்து(க்)கள...உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்து(க்)கள். ரங்க்ஸ் ஊரில் இல்லை. அதனால் ரொம்ப மெனக்கெடலை. மூணு போளி, பழங்கள் அம்புட்டுதான். வீட்டுலே காய்ச்ச கொய்யாவும் ராஸ்பெர்ரியும்தான் ஸ்பெஷல். சமையலும் எனக்குமட்டும் என்பதால் பருப்பு சாதம் & தயிர்.

ராமநவமி எனக்கு ரொம்பப் பிடிக்கும். ரொம்ப சிம்பிள் & ஸ்வீட் நம்ம ராமர்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-23043243329055656502016-04-14T14:28:08.955+05:302016-04-14T14:28:08.955+05:30இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அது சரி, தை மாதம் தா...இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அது சரி, தை மாதம் தான் வருடப் பிறப்பு என்று தமிழ் ஆர்வலர்கள் சிலர் கூறுகிறார்களே. எந்த நாளானாலும் சரி தின்பதற்குத்தான் முக்கியத்துவம் எங்கள் வீட்டில் நாளும் கிழமையுமானால் அவியல் இல்லாத சாப்பாடு எற்கப்படாதது, இந்தத் தேங்காய்ப் பாயசத்தை எங்கள் பக்கம் இடித்துப் பிழிந்த பாயசம் என்பார்கள் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-10198046724106460462016-04-14T13:31:31.567+05:302016-04-14T13:31:31.567+05:30பதிவைப் படித்ததும், சுவையான பதார்த்தங்களுக்காக, அட...பதிவைப் படித்ததும், சுவையான பதார்த்தங்களுக்காக, அடிக்கடி வலைப்பதிவர் சந்திப்பு உங்கள் அபார்ட்மெண்டிலேயே வைத்தால் நல்லது போல் தோன்றுகிறது. மேடம் அவர்களுக்கு, எனது உளங்கனிந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-53110827427116772822016-04-14T13:17:57.657+05:302016-04-14T13:17:57.657+05:30தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் சகோ...தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் சகோ...Ajai Sunilkar Josephhttps://www.blogger.com/profile/04185003893682398815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-38044866946318242342016-04-14T12:21:34.337+05:302016-04-14T12:21:34.337+05:30SUPER VADAI. SOMEDAY I SHOULD COME AND HAVE THAT.
...SUPER VADAI. SOMEDAY I SHOULD COME AND HAVE THAT.

ALL OUR BEST THAMIZH PUTHTHANDU VAAZHTHTHUKKAL.
இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்!

SUBBU THATHAsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88403588021808695642016-04-14T12:14:40.132+05:302016-04-14T12:14:40.132+05:30இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்.
பிட்லையில்...இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

பிட்லையில் இவ்வளோ காய் ஒருசேரப் போட்டா? முயற்சித்ததில்லை. பிட்லேன்னா பாகற்காய்தான் வாய் கேட்கும்!

சமையல், போளி வடைகளில் இவ்வளவு நுண்ணிய வித்தியாசங்களா? நாங்கள் ஏதோ போளி வடை தட்டினோமா, பாயசம் செய்தோமான்னு விட்டுடுவோம்!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-63609696297299086572016-04-14T12:00:18.559+05:302016-04-14T12:00:18.559+05:30 எண்ணெயெல்லாம் குடிக்காது// வடைக்கு வாயா இருக்கு, ... எண்ணெயெல்லாம் குடிக்காது// வடைக்கு வாயா இருக்கு, குடிக்க?
பதிவே அப்போப் போட்ட பதிவைத் தான் மீள் பதிவாப் போட்டிருக்கேன்.// அதானே எப்பவுமே வழக்கம்? :-))திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.com