tag:blogger.com,1999:blog-18675072.post7331767500050859676..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: இந்த நாள் இனிய நாள்! :)Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-18675072.post-66272359538784434662017-10-07T14:59:17.809+05:302017-10-07T14:59:17.809+05:30வாங்க ஐயா. எங்களுக்கு என்னமோ ஓலா சரியா வரலை! ஹிந்த...வாங்க ஐயா. எங்களுக்கு என்னமோ ஓலா சரியா வரலை! ஹிந்துப் பத்திரிகை மட்டுமல்ல எந்தப் பத்திரிகையுமே சரியான செய்தியைத் தருவதில்லை. World Economic Forum மோதி அரசின் பொருளாதாரக் கொள்கையைப் பாராட்டி இருப்பதோடு இப்போது ஏற்பட்டிருக்கும் சரிவு தாற்காலிகமானது என்றும் விரைவில் சரியாகிவிடும் என்றும் சொல்லி இருப்பதை எத்தனை பேர் படித்திருப்பார்கள்? எல்லோரும் பொருளாதாரச் சரிவு என்றே சொல்லிக் கொண்டும் கூச்சல் போட்டுக் கொண்டும் இருக்கின்றனர். :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-34836459958716197062017-10-07T14:57:21.615+05:302017-10-07T14:57:21.615+05:30வாங்க கீதா/தில்லையகத்து, ஒரு முறை மாம்பலத்திலிருந்...வாங்க கீதா/தில்லையகத்து, ஒரு முறை மாம்பலத்திலிருந்து அம்பத்தூர் ஓலா ஆட்டோவில் போனோம்னு ரங்க்ஸ் சொல்றார். நினைவில் இல்லை. ஆனால் கார் என்றால் ஃபாஸ்ட் ட்ராக் தான் சரியா வருது!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-47310442565558093482017-10-07T14:56:22.257+05:302017-10-07T14:56:22.257+05:30"இந்து"பத்திரிகை படிப்பதை நான் விட்டுப் ..."இந்து"பத்திரிகை படிப்பதை நான் விட்டுப் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. அந்த அளவுக்குப் பொய், வன்மம்! இப்போ விகடன் வாராந்தரியும் அதில் சேர்ந்திருக்கிறது. :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-85298013870410322662017-10-07T14:55:32.694+05:302017-10-07T14:55:32.694+05:30வாங்க கோமதி அரசு, அங்கேயும் உங்கள் கருத்தைப் பார்த...வாங்க கோமதி அரசு, அங்கேயும் உங்கள் கருத்தைப் பார்த்தேன். நன்றி. ஓலா ஆட்டோக்கள் மதுரையில் வெற்றிகரமாய் இருப்பது ஆச்சரியம், சந்தோஷம்! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-15563378109504061012017-10-07T14:54:48.479+05:302017-10-07T14:54:48.479+05:30வாங்க பூவிழி,பகிர்ந்திருக்கேன், பார்த்திருப்பீங்க!...வாங்க பூவிழி,பகிர்ந்திருக்கேன், பார்த்திருப்பீங்க! ஆட்டோக்கள் எப்போவுமே வேலையைக் காட்டும் போல! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-63954180925651219822017-10-07T14:54:11.400+05:302017-10-07T14:54:11.400+05:30அட, ஶ்ரீராம், (ஹிஹிஹி, மேலே பெயர் சொல்ல மறந்துட்டே...அட, ஶ்ரீராம், (ஹிஹிஹி, மேலே பெயர் சொல்ல மறந்துட்டேன்) புடைவை உங்க பாஸுக்கு நீங்க வாங்கித் தரதில்லையா? சரியாப் போச்சுபோங்க! கிளப்பி விட வேண்டியது தான்!

மற்றபடி ஓலா, ஊபர் எல்லாம் எங்களுக்குச் சரியா வரும்னு தோணலை! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-30355654933605021402017-10-07T14:53:10.204+05:302017-10-07T14:53:10.204+05:30எதிர்ப்புத் தெரிவிப்பது வேண்டுமென்றே. மத்திய அரசைக...எதிர்ப்புத் தெரிவிப்பது வேண்டுமென்றே. மத்திய அரசைக் குறை கூறி அதற்கு ஆதரவில்லாமல் செய்வதற்கெனச் சிலர் கிளம்பி இருக்கின்றனர். என்ன செய்ய முடியும்? இன்றைய தினசரியில் பீச்-செங்கல்பட்டு மின்ரயில் பாதையில் செல்லும் ரயில்களில் மதப் பிரசாரம் அதுவும் விஷமத்தனமாக நடைபெறுவதாகப் போட்டிருக்கிறார்கள். இவர்களைக் கண்டித்தால் சகிப்புத் தன்மை இல்லைனு சொல்லிக் கூப்பாடு போடவும் ஆட்கள் இருக்காங்க! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-86361577688078992462017-10-07T14:51:30.107+05:302017-10-07T14:51:30.107+05:30வாங்க நெ.த. கடப்பாவுக்கு ரசிகர்கள் இருப்பதுக்கு இத...வாங்க நெ.த. கடப்பாவுக்கு ரசிகர்கள் இருப்பதுக்கு இதான் காரணமா? :P:P:P பாஜக வந்துடும்ங்கற பயத்தை விட எங்கே நாம மாட்டிப்போமோங்கற பயம்தான் அதிகம் இருக்குனு நினைக்கிறேன்.

அப்புறமாப் புடைவை பர்ச்சேஸ் எப்போவுமே ரெண்டு பேருமாத் தான் போய் வாங்குவோம். இந்தத் தனியாப் போய் வாங்கறது, அக்கம்பக்கத்துப் பெண்களோடு சேர்ந்து போறது எல்லாம் எனக்கு வழக்கமாய் வரலை! நவராத்திரி மட்டும் விதி விலக்கு! அக்கம்பக்கம் பெண்களோடு சேர்ந்து போவேன், போயிருக்கேன்.

எனக்கு மட்டும் துணி எடுக்கப் போனால் போக, வர ஆகும் நேரத்தைக் கணக்கில் எடுத்துக்காமல் மொத்தம் அரை மணியே ஆகும்! போகும்போதே என்ன நிறம், எப்படியான புடைவை என்பதை முடிவு செய்துப்பேன். தேர்ந்தெடுத்த சிலவற்றை மட்டுமே பார்ப்பேன். அவங்க நிறையப் போட்டாலும் ஒதுக்கிடுவேன். குழப்பிக்கறதில்லை! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-36121655842372619152017-10-07T14:48:25.086+05:302017-10-07T14:48:25.086+05:30வாங்க கில்லர்ஜி, போய்ப் பார்த்துட்டோமுல்ல! சில நாட...வாங்க கில்லர்ஜி, போய்ப் பார்த்துட்டோமுல்ல! சில நாட்கள் அப்படித் தான் கொஞ்சம் சிரமமான நாட்களாக ஆகின்றன. :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-57480549438980736812017-10-07T14:47:50.771+05:302017-10-07T14:47:50.771+05:30வாங்க ஜீவி சார், நாங்க போன மத்தியான நேரத்தில் (3-0...வாங்க ஜீவி சார், நாங்க போன மத்தியான நேரத்தில் (3-00) கூட்டமோ, போக்குவரத்து நெருக்கடியோ இல்லை. ஆட்டோ ஓட்டுநரும் வேகமாகவே ஓட்டினார். என்றாலும் பணம் அதிகம் தான்! :( எங்களுக்கு 59 ரூ பில் வரும் எனச் செய்தி வந்திருந்தது. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-65965822491952390552017-10-06T14:09:28.222+05:302017-10-06T14:09:28.222+05:30நீள் தூரப்பயணத்துக்கு ஓலா உபர் இவற்றயேஉபயோக்கிறேன்...நீள் தூரப்பயணத்துக்கு ஓலா உபர் இவற்றயேஉபயோக்கிறேன் குறைகள் இல்லைஎன்றே சொல்லலாம் தெ ஹிந்து பத்திரிகையை நினைவு தெரிந்த நாளிலிருந்து வாசித்து வருகிறேன் வேறு தினசரிகளை விட எவ்வளவோ மேல் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-2145928171093630222017-10-06T08:24:05.570+05:302017-10-06T08:24:05.570+05:30இப்போது எதற்கெடுத்தாலும் எதிர்ப்பு இங்கு...கண் மூட...இப்போது எதற்கெடுத்தாலும் எதிர்ப்பு இங்கு...கண் மூடித்தனமாகவும் இருக்கு பல..சொல்லிப் பயனில்லை..

ஊபர் ஓலா இதுவரை அதிகம் வாங்கியதில்லை. சரியாக என்ன நமக்கு வருதோ அதுதான் வாங்கியிருக்கிறார்கள்...ஆட்டோ அல்ல...கார்..

ஓலா ஆட்டோ பற்றி நீங்கள் சொல்லியிருப்பது போலத்தான் என் உறவினர் அனுபவம்...

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-13233024702406547332017-10-06T08:09:42.757+05:302017-10-06T08:09:42.757+05:30பெருமை மிக்க "தி இந்து" ஆங்கில நாளிதழ் அ...பெருமை மிக்க "தி இந்து" ஆங்கில நாளிதழ் அந்த நிகழ்வின் போது பிணமாக இருந்த ஓர் பெண்ணை யாரோ பாலியல் வன்கொடுமை செய்ததாகச் செய்தி வெளியிட்டு விட்டுப் பின்னர் அது தவறான செய்தி என மன்னிப்பும் கேட்டிருக்கிறது. செய்தி வெளியிடும் முன்னரே சரி பார்க்க வேண்டாமா? இவங்க கேட்டிருக்கும் மன்னிப்பை யார் பார்க்கப் போறாங்க? இதே போல் பல விஷயங்களிலும் ஹிந்து தவறான செய்தியைப் போட்டிருக்கிறது. பின்னர் மன்னிப்பும் கேட்டிருக்கிறது. இது ஹிந்து தினசரியின் நம்பகத் தன்மையையே பாதிப்பதாக உள்ளதே! அவங்களுக்கு அது புரியலையா?// ஹிந்து பெருங்காய டப்பா! கீதாக்கா. இவங்களாவது மன்னிப்பு கேட்டிருக்காங்க ஆனா பல பத்திரிக்கைகள் தவறான செய்தி, வீடியோனு போட்டுட்டு மன்னிப்பு கூடக் கேட்பதில்லை. நம்ம மக்களுக்குத் திருத்தப்பட்ட செய்தி எல்லாம் பார்ப்பாங்களா நீங்க சொல்லுற மாதிரி. ஏன்னா முதல் தவறான செய்திக்கே உணர்ச்சிவசப்பட்டுக் கண்ணை மறைச்சுடுமே...அப்புறம் எப்படி...இதோ முழுவதும் வாசித்துவிட்டு வரேன்...

கீதா
Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-2448643458095734102017-10-06T00:46:42.034+05:302017-10-06T00:46:42.034+05:30நம்மஏரியாவில் எழுதியகதை படித்தேன் கீதா, நன்றாக இரு...நம்மஏரியாவில் எழுதியகதை படித்தேன் கீதா, நன்றாக இருக்கிறது கருத்து சொல்லி விட்டேன் அங்கு.
ஓலா ஆட்டோவில் இரண்டு முறை வெற்றிகரமாய் போய் இருக்கிறோம் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு.
எப்போதும் அப்படி நடக்க மாட்டேன் என்கிறது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-43581731549524626222017-10-05T10:34:33.112+05:302017-10-05T10:34:33.112+05:30தொல்லியல் துறை கட்டுடறையை பகிருங்கள் மற்றபடி நீங்க...தொல்லியல் துறை கட்டுடறையை பகிருங்கள் மற்றபடி நீங்கள் சொல்வது போல்தான் இருக்கவேண்டும் அந்த விஷயம் நான் பிளாக்கை மறுபடியும் திறந்த பிறகு உங்கள் இடது வந்து போகிறேனே எப்போதும்
இந்த டைப்பு ஆட்டோ கூட இந்த வேலையை காட்டுகிறதா சரிதான்
பூ விழிhttps://www.blogger.com/profile/10833930134338651746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-9125317604725002522017-10-05T06:17:47.720+05:302017-10-05T06:17:47.720+05:30புடைவை விஷயம் எல்லாம் நமக்குத் தெரியாது. ஆனால் இந...புடைவை விஷயம் எல்லாம் நமக்குத் தெரியாது. ஆனால் இந்த ஓலா, ஊபர் விஷயம் எல்லாம் எங்களுக்கும் அனுபவம் உண்டு. சில சமயங்களில் டிரைவர் கேன்சல் செய்வார். நாம் பார்த்திருக்க மாட்டோம். அதற்கு 50 ரூபாய் நமக்கு பச்சா விழும்! மெயில் அனுப்பி அதைத் திரும்பி வாங்க முடியும் என்பார்கள். என் தங்கைப் பெண்கள் இருவரும் வாங்கவும் வாங்குவார்கள் எனக்கு அந்தக் கலை(யும்) கைவந்ததில்லை!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-12263191764387968272017-10-05T06:17:13.773+05:302017-10-05T06:17:13.773+05:30வர வர எல்லாவற்றுக்கும், எல்லாவற்றையும் எதிர்க்கும்...வர வர எல்லாவற்றுக்கும், எல்லாவற்றையும் எதிர்க்கும் மனோபாவம் நம்மூரில் வளர்ந்து வருகிறது. இப்படி இருந்தால் எதையும் செய்ய முடியாது. ஹிந்து நாளிதழ் பற்றிச் சொல்லவே வேண்டாம். துளியும் பொறுப்பில்லாத பத்திரிக்கை. குருமூர்த்தி கூட துக்ளக்கில் வருத்தப் பட்டிருந்தார். அவர் சொன்ன ஒரு கருத்தை அப்படியே மாற்றி போட்டிருப்பதாக.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-61697804642074858822017-10-04T20:27:43.396+05:302017-10-04T20:27:43.396+05:30கடப்பாவுக்கு ரசிகர்கள் - ஒருவேளை நிறைய பேர் வீடு க...கடப்பாவுக்கு ரசிகர்கள் - ஒருவேளை நிறைய பேர் வீடு கட்டிக்கொண்டிருக்கிறார்களோ? அதனால் எங்கேயோ கடப்பா கல் குறைந்த விலைக்குக் கிடைக்கிறதோ என்று பார்த்தார்களோ? (ஹிஹி.. ஆனாலும் கடப்பா செய்முறை பெரும்பாலானவர்களுக்குத் தெரிந்திருக்காதே. நானே முதல் முறையாகக் கேள்விப்படறேன். உங்களுக்குப் பெருமைதான்)

தமிழ்நாட்டில் பாஜக வந்துடுமோன்னு எல்லாருக்கும் ஒரு பயம் இருக்கு. அதுவும்தவிர தங்கள் இருப்பைக் காண்பிப்பதற்காக சிலர் ஊடகங்களில் பெரிதுபடுத்துகின்றனர். இதுக்குமேல் அரசியலைப் பற்றி எழுதத் தோன்றவில்லை.

புடவை பர்சேசுக்கு அவரையும் கூட்டிக்கொண்டு சென்றீர்களா? பாவம் அவர்..நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50237697497998575582017-10-04T19:55:54.326+05:302017-10-04T19:55:54.326+05:30இனியநாள் என்று கசப்பான விடயங்களாகவே போட்டு இருக்கி...இனியநாள் என்று கசப்பான விடயங்களாகவே போட்டு இருக்கின்றீர்கள்.
பாட்டியின் உறவு முறைகள் வெளியிட்டேன்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-52022390486826635822017-10-04T19:32:05.887+05:302017-10-04T19:32:05.887+05:30இப்போலாம் ஓலா, ஊபர் எல்லாவற்றிலும் நாம் புக் பண்ண...இப்போலாம் ஓலா, ஊபர் எல்லாவற்றிலும் நாம் புக் பண்ணும் பொழுது காட்டுகிற சார்ஜை விட அதிகம் தான் இறங்குகையில் கேட்கிறார்கள். டிராபிக் ஜாம், பீக் அவர், ஜீபிஸ் காட்டும் சுற்றுப் பாதை என்று ஏதேதோ காரணங்கள். இருந்தும் ஆட்டோக்காரர்களிடம் சென்னையில் மல்லாடுவதை விட இதெல்லாம் ஆயிரம் மடங்கு மேல். ஊபர் உபயத்தில் இரண்டு ஏர்வேஸ் டிராலி பேக், இரண்டு பெரிய ஜிப் பேக்ஸ், ஒரு பெரிய அட்டைப் பெட்டி, இரண்டு போதீஸ் கைப்பைகள், மற்றும் நாங்கள் இருவர் என்று அசோக் நகரிலிருந்து போரூர் வர்றத்துக்கு 160 தான் சார்ஜ் ஆயிற்று. நேரம் மதியம் இரண்டரை என்பதினால் இது சாத்தியமாயிற்று. இதுவே மாலை 5 மணி என்றால் 230 ஆகியிருக்கும். ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.com