tag:blogger.com,1999:blog-18675072.post7481782760544465254..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: மாப்பிள்ளை அழைப்பு, மாலை டிஃபன், இரவு உணவு மெனு! :)))Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-18675072.post-15322909625394691262013-07-26T13:11:24.057+05:302013-07-26T13:11:24.057+05:30வாங்க கோவை2தில்லி, டிஃபன் எல்லாமும் கிடைச்சதா? வல்...வாங்க கோவை2தில்லி, டிஃபன் எல்லாமும் கிடைச்சதா? வல்லியோட ரூமிலே தங்கறீங்களா?? ஓகே, ஓக்கே, தங்குங்க, தங்குங்க! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-65460984379166149522013-07-26T13:10:43.398+05:302013-07-26T13:10:43.398+05:30வாங்க மாதேவி, போண்டா, சட்னி பிடிச்சதா? வருகைக்கு ...வாங்க மாதேவி, போண்டா, சட்னி பிடிச்சதா? வருகைக்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-49736328990744575192013-07-26T13:10:09.704+05:302013-07-26T13:10:09.704+05:30வைகோ சார், அவங்க அசோகாவைக் கேட்கிறாங்கனு நினைக்கிற...வைகோ சார், அவங்க அசோகாவைக் கேட்கிறாங்கனு நினைக்கிறேன். நன்றி. :)))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-39751910614595465192013-07-26T13:09:30.849+05:302013-07-26T13:09:30.849+05:30வாங்க ஜெயஶ்ரீ, முதல்லே இருக்கிறது தானே! அதான் அசோ...வாங்க ஜெயஶ்ரீ, முதல்லே இருக்கிறது தானே! அதான் அசோகா! செய்முறை எழுதணும்னு நினைச்சுப்பேன். ஆனால் ஒரிஜினல் படம் வேண்டும். வீட்டிலே இப்போ நோ ஸ்வீட்! அதான் போடலை! :))))) Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-55773353483508101692013-07-25T20:03:20.263+05:302013-07-25T20:03:20.263+05:30டிபனே ஹெவியாக போய் விட்டது. இதில் சாப்பாடு வேறு ஜோ...டிபனே ஹெவியாக போய் விட்டது. இதில் சாப்பாடு வேறு ஜோர். ஒருபிடி பிடித்து விட்டேன்...:))

வல்லிம்மா உங்களுடன் ஒண்டிக் கொள்ள நானும் இதோ வந்துட்டேன்...:)ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-83488362032448685302013-07-25T19:06:44.804+05:302013-07-25T19:06:44.804+05:30போண்டா சட்னி, இரவுவிருந்தை இந்தப்பக்கம் தள்ளுங்க:...போண்டா சட்னி, இரவுவிருந்தை இந்தப்பக்கம் தள்ளுங்க:)) வருகிறேன்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-14910569595451247822013-07-25T15:38:40.648+05:302013-07-25T15:38:40.648+05:30// Jayashree said...
உய்யோ !! வா வாங்கறதே!! உஹும்....// Jayashree said...
உய்யோ !! வா வாங்கறதே!! உஹும்.. நானாம் எனக்கு . அப்புறம் வாரம் முழுக்க cross trainer எவ பண்ணுவா. ஆமா ! அந்த வட்ட தட்டு சிவப்பழகி என்ன அது?? புதுசா?//

இதற்கான விடை இந்த என் ப்திவினில் விபரமாக உள்ளது.

http://gopu1949.blogspot.in/2012/12/blog-post_14.html

பயப்பட வேண்டாம். அது ஆண்கள் செய்வதற்காக ம்ட்டுமே எழுதப்பட்டுள்ளது. பெண்கள் உட்கார்ந்து ருசித்து சாப்பிட்டால் மட்டும் போதுமானது.

தலைப்பு:

அடடா என்ன அழகு !
அடையைத்தின்னு பழகு !!

பரிசு பெற்ற படைப்பு:

மேலும் விபரங்களுக்கு இதோ:

http://gopu1949.blogspot.in/2013/01/blog-post.html

அன்புடன்
கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-8165795102761203992013-07-25T15:18:17.123+05:302013-07-25T15:18:17.123+05:30உய்யோ !! வா வாங்கறதே!! உஹும்.. நானாம் எனக்கு . அ...உய்யோ !! வா வாங்கறதே!! உஹும்.. நானாம் எனக்கு . அப்புறம் வாரம் முழுக்க cross trainer எவ பண்ணுவா. ஆமா ! அந்த வட்ட தட்டு சிவப்பழகி என்ன அது?? புதுசா?Jayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-51557717145250238572013-07-25T09:38:41.706+05:302013-07-25T09:38:41.706+05:30வாங்க அமைதி, உங்களுக்கும் தனி ரூமா??? கிடைக்குதா, ...வாங்க அமைதி, உங்களுக்கும் தனி ரூமா??? கிடைக்குதா, பாருங்க! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-67023750739591040982013-07-25T09:38:09.488+05:302013-07-25T09:38:09.488+05:30ஆஹா அம்பி,
happy to know you are still existing!க...ஆஹா அம்பி,

happy to know you are still existing!கத்தரிக்காய் ஸ்டஃப் செய்த எண்ணெய்க்கறி பத்தி எழுதறச்சே, உங்களைத் தான் நினைச்சுண்டேன்.

கேசரி உண்டு, உண்டு, அது இல்லாமலா? அதெல்லாம் மடிச்சமையல் சாப்பிடறவங்களுக்கு மட்டும் லிமிட்டாப் பண்ணி இருக்கு. ஸோ அம்பிக்கு நோ கேசரி! :))))) Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-16459810114349916782013-07-25T09:35:43.557+05:302013-07-25T09:35:43.557+05:30வாங்க வெங்கட், ஏப்பம் சப்தம் அதிர வைச்சுடுச்சு!
...வாங்க வெங்கட், ஏப்பம் சப்தம் அதிர வைச்சுடுச்சு!

ஹிஹிஹி, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் க்கு மட்டும் தான் ராயல்டி! இதுக்கெல்லாம் கிடையாதாக்கும்! :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-59449039470890299532013-07-25T09:34:50.212+05:302013-07-25T09:34:50.212+05:30வாங்க கோமதி அரசு, டிஃபன் உங்களுக்குப் பிடிச்சிருக்...வாங்க கோமதி அரசு, டிஃபன் உங்களுக்குப் பிடிச்சிருக்கிறது குறித்து சந்தோஷம். :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-17863126591167309152013-07-25T08:58:31.274+05:302013-07-25T08:58:31.274+05:30இது அத்தனையும் சாப்பிட்டா ரெண்டு நாளைக்கு எழுந்திர...இது அத்தனையும் சாப்பிட்டா ரெண்டு நாளைக்கு எழுந்திருக்க முடியாது. ஆகவே வல்லிம்மா ரூமுக்குப் பக்கத்துல எனக்கும் ஒரு ரூம் போட்டுருங்க :-))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-23981092351224623132013-07-24T22:43:48.402+05:302013-07-24T22:43:48.402+05:30//கத்தரிக்காய் ஸ்டஃப் செய்த எண்ணெய்க் கறி,//
Od...//கத்தரிக்காய் ஸ்டஃப் செய்த எண்ணெய்க் கறி,//

Odd man out :))

Evening tiffin - where is Kesari..? :D

Rest is fine. ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75560454749589756912013-07-24T20:36:28.904+05:302013-07-24T20:36:28.904+05:30ஹாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....... [இதுக்கு உங்களுக்கு ராய...ஹாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....... [இதுக்கு உங்களுக்கு ராயல்டி கிடையாது....]

இத்தனை ஐட்டங்களையும் சாப்பிட்டு வந்த ஏப்பம்! :)

வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-4011002513219408602013-07-24T16:10:41.136+05:302013-07-24T16:10:41.136+05:30மாப்பிள்ளை அழைப்பு டிபன் அருமை. தேவையானதை மட்டும் ...மாப்பிள்ளை அழைப்பு டிபன் அருமை. தேவையானதை மட்டும் இலையில் பரிமாற சொல்லி எடுத்துக் கொண்டேன்.
அத்தனையும் அருமை மாப்பிள்ளை வீட்டார் குறை சொல்லாமல் பாராட்டி இருப்பார்கள். கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-54331142265865724812013-07-24T15:52:47.816+05:302013-07-24T15:52:47.816+05:30வாங்க புதுகை, நீங்களும் வல்லியுமாத் தங்கிக்குங்க! ...வாங்க புதுகை, நீங்களும் வல்லியுமாத் தங்கிக்குங்க! அசோகா நல்லா இருந்ததா? அதோட குறிப்பைக் கூட எழுதணும்னு! ஆனால் வீட்டிலே ஸ்வீட்டே பண்ணறதில்லையா! படம் எடுக்க முடியாது. இந்தப் படத்து மைசூர்ப்பாகு 2012 தீபாவளிக்குப் பண்ணினது! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-69265543177111148862013-07-24T15:51:33.691+05:302013-07-24T15:51:33.691+05:30ஜீவி சார், மைசூர்ப்பாகு இப்படித் தான் வரணும்னு திட...ஜீவி சார், மைசூர்ப்பாகு இப்படித் தான் வரணும்னு திட்டம் போட்டுச் செய்ததாக்கும்! இதைச் சாப்பிட்டுப் பார்த்து ஒவ்வொரு துண்டையும் ரசிச்ச ரிஷபன் சாரைக் கேட்டுப் பாருங்க! :))))துண்டெல்லாம் சூடாய் இருக்கிறச்சேயே போட்டாச்சு. தட்டின் ஓரத்தில் இருப்பதைக் கீறினது தான் கொஞ்சம் ஷேப் இல்லாமல் தெரிகிறது. :)))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-41128745997954996872013-07-24T15:49:16.436+05:302013-07-24T15:49:16.436+05:30வாங்க ஶ்ரீராம், உலக மஹா சோகத்திலே இருக்கீங்க போல! ...வாங்க ஶ்ரீராம், உலக மஹா சோகத்திலே இருக்கீங்க போல! ஏன் பொரியல் ஒண்ணும் இல்லை?? எங்க வீடுகளிலே கறி என்று சொல்வோம்.:))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-64788141357719976582013-07-24T15:48:25.786+05:302013-07-24T15:48:25.786+05:30அட வைகோ சார், அடை போட்டதே உங்களுக்காகத் தான்! :)))...அட வைகோ சார், அடை போட்டதே உங்களுக்காகத் தான்! :)))) ராத்திரிக்கு ஏதோ பேருக்கு இலையில் உட்கார்ந்து எழுந்துவிட்டீர்களோ??:)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-53761142423154440252013-07-24T15:47:41.424+05:302013-07-24T15:47:41.424+05:30அப்பாடா, டிடி, நீங்களாவது ஒழுங்காச் சாப்பிட்டீங்கள...அப்பாடா, டிடி, நீங்களாவது ஒழுங்காச் சாப்பிட்டீங்களே! நன்றிப்பா. :)))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-78176653594137560622013-07-24T15:47:14.843+05:302013-07-24T15:47:14.843+05:30வாங்க வல்லி, பலரும் அப்படித் தான் டிஃபன் போதும்னு ...வாங்க வல்லி, பலரும் அப்படித் தான் டிஃபன் போதும்னு போயிட்டாங்க! :)))) சாப்பாடு மிஞ்சிப் போகப் போறது.
உங்களுக்குத் தனி அறை இருக்கு! :)))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-39038506336133004812013-07-24T15:45:35.145+05:302013-07-24T15:45:35.145+05:30ஹை எனக்கு பிடிச்ச அசோகா அல்வா. மெனு சூப்பர். நானு...ஹை எனக்கு பிடிச்ச அசோகா அல்வா. மெனு சூப்பர். நானும் வல்லிம்மா கூட ஒண்டிக்கறேன். :))pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-56771797556731425492013-07-24T15:35:36.615+05:302013-07-24T15:35:36.615+05:30ஜமாயுங்கள்! என்னிக்கோ கட்டின களை, பதிவுக்கு பதிவ...ஜமாயுங்கள்! என்னிக்கோ கட்டின களை, பதிவுக்கு பதிவு கட்டிண்டே இருக்கு..

மைசூர்பாகா, பாக்கா?.. ஆளையே மிரட்டுதே! சூட்டோட சூடா பாத்தி வெட்டி, கீறி ஸ்லைஸ் ஸ்லைஸா துண்டு போட்டிருக்கணும். இப்போ போடப்போனா கத்தி வளையாதோ?..
கத்தியும் ஜாக்கிரதை, கையும் ஜாக்கிரதை! ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-67581585916193044372013-07-24T15:33:43.317+05:302013-07-24T15:33:43.317+05:30ஹூம்.... சாம்பார் சாதமும் மோர் சாதமும் (பொரியல் ஒண...ஹூம்.... சாம்பார் சாதமும் மோர் சாதமும் (பொரியல் ஒண்ணும் பண்ணலை...அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க) என்று சாப்பிட்டு விட்டு வந்து பதிவைப் பார்த்தால் படத்தில் மட்டும் கலர் கலராய், டிசைன் டிசைனாய்... என்னமோ போங்க!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com