tag:blogger.com,1999:blog-18675072.post7491142464254874977..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: அமிதாபின் 3 சந்தேகங்கள்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-18675072.post-36152577229581600002019-11-18T07:28:18.427+05:302019-11-18T07:28:18.427+05:30வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-659942367946424082019-11-18T07:28:04.762+05:302019-11-18T07:28:04.762+05:30வாங்க கோமதி, உங்களை அதிகம் பார்க்க முடியலை. வரவுக்...வாங்க கோமதி, உங்களை அதிகம் பார்க்க முடியலை. வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-87324921338548856992019-11-17T13:15:25.965+05:302019-11-17T13:15:25.965+05:30நல்ல விமர்சனம்.இரண்டு படமும் பார்திருக்கிறேன்.நல்ல விமர்சனம்.இரண்டு படமும் பார்திருக்கிறேன்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-3967252125855921252019-11-15T17:58:15.003+05:302019-11-15T17:58:15.003+05:30படங்கள் விமர்சனம் நன்றாக இருக்கிறது.படங்கள் விமர்சனம் நன்றாக இருக்கிறது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-19001751016155335302019-11-13T05:41:11.031+05:302019-11-13T05:41:11.031+05:30நான் இந்தப் படத்துக்கு அப்போது விமர்சனம் எழுத நினை...நான் இந்தப் படத்துக்கு அப்போது விமர்சனம் எழுத நினைத்திருந்தேன்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-8419614370709256222019-11-13T04:12:22.051+05:302019-11-13T04:12:22.051+05:30102 Not out பார்க்க ஆரம்பிச்சேன். அப்புறமாப் போய்ப...102 Not out பார்க்க ஆரம்பிச்சேன். அப்புறமாப் போய்ப் படுத்துட்டேன். நாளைக்குப் பார்க்கணும்.வித்தியாசமான கதை அம்சம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-69062277364718023762019-11-11T03:25:50.058+05:302019-11-11T03:25:50.058+05:30:P:P:P:P @Amsavalli Athira! :))))))):P:P:P:P @Amsavalli Athira! :)))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88056979795593544742019-11-10T22:48:06.798+05:302019-11-10T22:48:06.798+05:30கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்* கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்*143...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்* கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்*1432567:) ... கீசாக்கா வசமா? அப்பூடி ஒரு படமோ அவ்வ்வ்வ்வ்வ்?முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-11928626890582800252019-11-10T19:34:50.001+05:302019-11-10T19:34:50.001+05:30வாங்க ஏகாந்தன், அமிதாப் ஆரம்ப காலப்படங்களில் ஆனந்...வாங்க ஏகாந்தன், அமிதாப் ஆரம்ப காலப்படங்களில் ஆனந்த் எனக்குப் பிடித்த படம்! ஆனால் அதில் ராஜேஷ் கன்னா தான் கதாநாயகன். என்றாலும் ஒரு சில படங்கள் நன்றாகவே இருக்கும். இப்போது வயதுக்கேற்ற பாத்திரங்களைத் தேர்ந்து எடுத்து நடிக்கிறார். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-3540449691121489132019-11-10T19:32:55.254+05:302019-11-10T19:32:55.254+05:30வாங்க கமலா, உண்மைதான். நல்ல கதையம்சம் இருந்தால் மட...வாங்க கமலா, உண்மைதான். நல்ல கதையம்சம் இருந்தால் மட்டும் போதாதே! அதைக் கெடுக்காமல் எடுக்கவும் வேண்டும். தமிழில் செயற்கையான காட்சிகள், அமைப்பு, பாடல்கள், குத்துப்பாட்டுகள்,வெளிநாட்டில்டூயட் பாடி ஆடுவது எனப் படத்தின் இயல்பைக் கூடுமானவரை கெடுக்கிறார்கள். இல்லைனா அம்மன் கோயில் திருவிழா, தேர்னு கூட்டமாகக் கேவலமாக ஆடிப் பாடுகிறார்கள். :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-84998215059835998252019-11-10T19:30:56.939+05:302019-11-10T19:30:56.939+05:30நன்றி கில்லர்ஜி!நன்றி கில்லர்ஜி!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-54995985208773665762019-11-10T19:30:33.178+05:302019-11-10T19:30:33.178+05:30ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு ரசனை!ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு ரசனை!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-56102468262135759552019-11-10T19:29:34.366+05:302019-11-10T19:29:34.366+05:30நாங்க இது எதிலுமே சந்தாக் கட்டலை. படங்கள் அங்கே இர...நாங்க இது எதிலுமே சந்தாக் கட்டலை. படங்கள் அங்கே இருந்தால் (இந்தியாவில்) பார்ப்பதும் இல்லை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-20883640318650125422019-11-10T19:28:48.784+05:302019-11-10T19:28:48.784+05:30Oh!Oh!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-34451254086746092872019-11-10T19:28:36.147+05:302019-11-10T19:28:36.147+05:30அதான் பொண்ணு சொன்னாளோ என நினைக்கிறேன். ரிஷி கபூரின...அதான் பொண்ணு சொன்னாளோ என நினைக்கிறேன். ரிஷி கபூரின் நடிப்பு நல்லா இருக்கும் என்றாள். பதலா! "பத்லா" இல்லை. :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-29535068797107892502019-11-10T19:24:25.756+05:302019-11-10T19:24:25.756+05:30ப்ளாக் படம் எனக்கு அவ்வளவாப் பிடிக்கலை!ப்ளாக் படம் எனக்கு அவ்வளவாப் பிடிக்கலை!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-15996611187822526092019-11-10T19:23:46.979+05:302019-11-10T19:23:46.979+05:30ஓஹோ! கீசக வதமா? இஃகி,இஃகி!ஓஹோ! கீசக வதமா? இஃகி,இஃகி!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-30055348091711731372019-11-10T18:47:23.177+05:302019-11-10T18:47:23.177+05:30அமிதாப் கடந்த 15 வருடங்களாக, படங்களைத் தேர்வு செய்...அமிதாப் கடந்த 15 வருடங்களாக, படங்களைத் தேர்வு செய்து நடித்துவருகிறார். அது ஹிட் ஆகிறதோ இல்லையோ, அதில் அவரின் பங்களிப்பு நன்றாக இருக்குமாறு பார்த்துக்கொள்கிறார்! ஒரு கலைஞனுக்குத் தேவையான க்வாலிஃபிகேஷன் இது. (தமிழோடு -அதுவும் சமகாலத் தமிழ்சினிமாவோடு இதை ஒப்பிட்டுப் பார்ப்பதில் அர்த்தமில்லை). நல்ல டைரக்டர்களின் ப்ராஜெக்ட்டுகளுக்காகக் காத்திருந்து அமிதாப் நடிப்பதாக அறிகிறேன். வயதாகிவிட்டது; நல்லபடங்கள் சிலவற்றிலும் நாம் நடித்தோம் எனத் தெரிய,நிறுவ, முயற்சி செய்கிறார். முயற்சி திருவினையாகட்டும்!

அவரது முந்தைய... அதாவது 70-கள், 80-கள்.. படங்கள்பற்றி.. the less said, the better! மசாலா டைரக்டர்களின் மசாலா படங்களில், இவரும் ஒரு gharam மசாலாவாக மாறியிருந்தார் (ஜஞ்ஜீர், முகத்தர் கா சிக்கந்தர், கூலி, தீவார், ’அமர், அக்பர், ஆண்டனி’ போன்ற டிஷ்யூம்..டிஷ்யூம்..கள்). ஆனால் இவைதான் அவரது angry young man பிம்பத்தை ஜனரஞ்சக ரசிகர்கள் மனதில் ஏற்றிவைத்தன. Mass appeal-ம் முக்கியம்தானே.
ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-69230834591350412662019-11-10T18:32:53.907+05:302019-11-10T18:32:53.907+05:30 akka its keechaga vadham:)))))
akka its keechaga vadham:)))))
Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-45404863788975582132019-11-10T16:53:14.198+05:302019-11-10T16:53:14.198+05:30வணக்கம் சகோதரி
நல்ல கதையம்சம் உள்ள படங்களாக நீங்க...வணக்கம் சகோதரி

நல்ல கதையம்சம் உள்ள படங்களாக நீங்களும் பார்த்து நன்கு புரியும்படி விமர்சனமும் தந்திருக்கிறீர்கள். இரண்டுமே நல்ல திரில்லிங் படங்களாக இருக்கிறது. இரண்டாவது படத்தில்(தீன்) யார் குழந்தையை கடத்தியது.? இத்தனை தூரம் வரை சொன்ன நீங்கள் அதையும் ஒரு சின்ன க்ளு வைத்து சொல்லியிருக்கலாம். அந்த காலத்தில் சினிமா பாடல் புத்தகங்களில், கதையை ஒரளவு விமர்சித்து விட்டு "பாக்கியை வெள்ளித் திரையில் காண்க.." என முடித்து விடுவார்கள். அந்த மாதிரி இந்த படங்களை எங்களை எப்படியாவது பார்க்க வைத்து விடுவீர்கள் போல...! ஹா. ஹா. ஹா.

எனக்கும் உங்களின் இரு படங்களின் விமர்சனம் அந்த படங்களை பார்க்கத் தூண்டுகிறது. மிக அழகாக படங்களுக்கு விமர்சனம் செய்கிறீர்கள். தங்களுக்கு ஹிந்தி மொழியும் மிகவும் நன்றாகவே தெரியும். எனக்கு மொழி தெரியாவிடினும். பார்த்து கேட்டால் புரிந்து கொள்ளலாம். ஆனால் படம் பார்க்க நேரமும் காலமும் ஒத்து வர வேண்டும். (எனக்கு மட்டும் படங்களின் முடிவை சொல்லி விடுங்களேன். ஒவ்வொன்றும் சஸ்பென்ஸ் தாங்க முடியவில்லை:) ) ஆனாலும் முடிந்த போது பார்க்க முயற்சிக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-23986822884178506422019-11-10T13:43:59.317+05:302019-11-10T13:43:59.317+05:30நெட்ஃப்ளிக்ஸ் சந்தாதாரர் இல்லை!நெட்ஃப்ளிக்ஸ் சந்தாதாரர் இல்லை!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-67686549417875167252019-11-10T13:43:05.810+05:302019-11-10T13:43:05.810+05:30நான் அமேசான் பிரைமில்தான் பார்த்தேன்.நான் அமேசான் பிரைமில்தான் பார்த்தேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-57163737154913229292019-11-10T13:42:23.831+05:302019-11-10T13:42:23.831+05:30100 நாட் அவுட் நல்லா இருந்தது! ரிஷி கபூரும் இணைந்...100 நாட் அவுட் நல்லா இருந்தது! ரிஷி கபூரும் இணைந்து நடித்திருக்கும் படம். முதலில் கொஞ்சம் இழுவையாக இருந்தாலும் ரசிக்க முடிந்தது. பிங்க், பத்லா பார்க்கும் வகையில் அதைப் பார்க்கக்கூடாது!

பத்லாதான் பார்க்க நினைத்தேன். இரண்டாவதாக நீங்கள் சொல்லி இருக்கும் படம் பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-33343958372526608432019-11-10T13:10:11.706+05:302019-11-10T13:10:11.706+05:30விமர்சனங்கள் அழகாக இருக்கிறது.விமர்சனங்கள் அழகாக இருக்கிறது.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-56830738477175283622019-11-10T12:51:34.951+05:302019-11-10T12:51:34.951+05:30எனக்கு என்னவோ படங்கள் பார்க்க பொறுமை இல்லைஇப்போதெ...எனக்கு என்னவோ படங்கள் பார்க்க பொறுமை இல்லைஇப்போதெல்லாம் அதிகம் போனால் ஒரு அரைமணிநேரம் பார்ப்பேன் ரசிக்கத் தெரியாதவனா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com