tag:blogger.com,1999:blog-18675072.post7528812569767818958..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: அண்ணன்களும், தம்பிகளும் வந்து சீ(று)ருங்கப்பா!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-18675072.post-5829642981551893382015-01-20T16:57:54.542+05:302015-01-20T16:57:54.542+05:30நன்றி கோமதி அரசு!நன்றி கோமதி அரசு!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-32703501629560159052015-01-20T16:57:38.328+05:302015-01-20T16:57:38.328+05:30ஹிஹிஹி, டிடி, இது உண்மையான விளக்கம் தான்! என் அப்...ஹிஹிஹி, டிடி, இது உண்மையான விளக்கம் தான்! என் அப்பாவின் சித்தியும் சொல்லி இருக்கிறார். என் பாட்டியும் சொல்லி இருக்கிறார். என் பாட்டி(அம்மாவின் அம்மா) ஐந்து வயதில் கல்யாணம் ஆனவர்! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-71457940631976208832015-01-20T16:56:36.615+05:302015-01-20T16:56:36.615+05:30நன்றி சுரேஷ்!நன்றி சுரேஷ்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-82201100091762576652015-01-18T19:27:45.891+05:302015-01-18T19:27:45.891+05:30பதிவும், பாட்டு விளக்கமும் அருமை.பதிவும், பாட்டு விளக்கமும் அருமை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-43176091286444850742015-01-16T21:33:03.065+05:302015-01-16T21:33:03.065+05:30உங்களால் தான் இப்படி விளக்க முடியும்...உங்களால் தான் இப்படி விளக்க முடியும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-5364806466283434992015-01-16T20:57:53.092+05:302015-01-16T20:57:53.092+05:30சென்ற 15-ம் தேதியிட்ட பதிவில்.சென்ற 15-ம் தேதியிட்ட பதிவில்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-43580543587610502832015-01-16T20:17:19.396+05:302015-01-16T20:17:19.396+05:30விளக்கம் அருமை! வாழ்த்துக்கள்!விளக்கம் அருமை! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-7121309498381582322015-01-16T19:49:29.058+05:302015-01-16T19:49:29.058+05:30@ஶ்ரீராம், ரொம்ப மோசம்! இப்படியா நழுவறது? க்ர்ர்ர...@ஶ்ரீராம், ரொம்ப மோசம்! இப்படியா நழுவறது? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், எல்லாரும் ரொம்பவே உஷாரா இருக்காங்கப்பா! இதிலே விக்னேஷ் மட்டும் தான் சாமுத்ரிகா தரதாச் சொல்லி இருக்கார். மத்த அண்ணன், தம்பி எல்லாம் கஞ்சூஸ்! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-60643118305421567072015-01-16T19:48:03.289+05:302015-01-16T19:48:03.289+05:30ஜீவி சார், எங்கே மாறி வந்திருக்குனு புரியலை! தேடிப...ஜீவி சார், எங்கே மாறி வந்திருக்குனு புரியலை! தேடிப் பார்த்துவிட்டேன். கிடைக்கவில்லை. அல்லது நான் கவனிக்கவில்லை. :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-46042351501504431422015-01-16T19:47:25.260+05:302015-01-16T19:47:25.260+05:30வாங்க வெங்கட், நன்றி.வாங்க வெங்கட், நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-5244645586319015402015-01-16T18:37:12.192+05:302015-01-16T18:37:12.192+05:30புரிந்துகொண்டேன். தெரிந்து கொண்டேன். வஸ்த்ரகலா ச...புரிந்துகொண்டேன். தெரிந்து கொண்டேன். வஸ்த்ரகலா சித்ரகலா எது வேணுமோ வாங்கிக்குங்க...... ஹிஹிஹி.... மறக்காம காசு எடுத்துட்டுப் போங்க!

:))))))))))))))))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-41109731014052509162015-01-16T18:21:38.863+05:302015-01-16T18:21:38.863+05:30விளக்கம் அற்புதம். நல்ல அர்த்தம் கொடுக்கக் கூடிய ...
விளக்கம் அற்புதம். நல்ல அர்த்தம் கொடுக்கக் கூடிய எத்தனை சமாச்சாரங்களை அனர்த்தமாக அர்த்தப்படுத்திக் கொள்கிறோம் என்று தெரிந்தது.

பொங்கல் குறித்த சென்ற பதிவின் போதே சொல்ல வேண்டும் என்று நினைத்து சொல்லாமல் விட்டது.

கனுப்பிடி, கனுப்பொடி என்று தட்டச்சில் மாறி வந்திருக்கிறது, பாருங்கள்.

'நாளை கனுப்பொடிக்கு வேண்டும்' ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-73263600877872710612015-01-16T18:11:51.169+05:302015-01-16T18:11:51.169+05:30நல்ல விளக்கம். :))))
நல்ல விளக்கம். :))))
வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-17327752358956055302015-01-16T13:18:57.570+05:302015-01-16T13:18:57.570+05:30வாங்க வல்லி, வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி. இது முன...வாங்க வல்லி, வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி. இது முன்னால் எப்போவோ எழுதியது. மீள் பதிவாகப் போட்டேன். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-73457871658293485362015-01-16T13:18:15.901+05:302015-01-16T13:18:15.901+05:30வா.தி. புராண, இதிஹாசங்களில் எல்லாம் பாருங்க. நல்ல...வா.தி. புராண, இதிஹாசங்களில் எல்லாம் பாருங்க. நல்லவங்களுக்குத் தான் சோதனையே வருமாக்கும்! இப்போ என்ன பண்ணுவீங்க? இப்போ என்ன பண்ணுவீங்க? இப்போ என்ன பண்ணுவீங்க? :P :P :P :P :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-77960378353865859882015-01-16T13:17:21.338+05:302015-01-16T13:17:21.338+05:30அனுப்புங்க, அனுப்புங்க விக்னேஷ்ஜி, விலாசம் தெரியும...அனுப்புங்க, அனுப்புங்க விக்னேஷ்ஜி, விலாசம் தெரியுமில்ல? :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50767318400499164572015-01-16T12:43:07.688+05:302015-01-16T12:43:07.688+05:30கநுப்பொங்கல் வாழ்த்துகள் கீதாமா. எங்க மதுரைப் பாட...கநுப்பொங்கல் வாழ்த்துகள் கீதாமா. எங்க மதுரைப் பாட்டியும் சொல்லும்போது எனக்கும் வெட்கமாக இருக்கும். உங்கள் விளக்கம் மிக அருமை. ஆஜிப்பாட்டி வாழ்த்துகையில் இரும்புதாளியாக் கட்டிண்டு நன்றாக இரு என்று முகம் பூராவும் மஞ்சள் தேய்ப்பார்கள். கனா போல இருக்கிறது. இங்கு காக்காவோ புறாவொ வரக் காத்திருக்கிறேன். கனுப்பொங்கல் வாழ்த்துகள் ஆஜி சொல்படி நீண்ட நல வாழ்வு வாழவேண்டும் வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-74467311611880526292015-01-16T12:23:48.895+05:302015-01-16T12:23:48.895+05:30நல்லவங்களூக்கு அப்படி எல்லாம் ஆகாதே? :Pநல்லவங்களூக்கு அப்படி எல்லாம் ஆகாதே? :Pதிவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-84300183817745461722015-01-16T10:48:30.440+05:302015-01-16T10:48:30.440+05:30இம்புட்டு அண்னன் தம்பிகளை பெற்றிருக்கும் மகராசி வா...இம்புட்டு அண்னன் தம்பிகளை பெற்றிருக்கும் மகராசி வாழ்க வாழ்க. ஒரு தம்பியின் கூக்குரல். இதுக்காகவே ஒரு சா ப கொடுக்கனும்..Healthy Tips by Famous Astrologer Vighneshhttps://www.blogger.com/profile/01339239868184252734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-71132653239742824882015-01-16T10:01:18.737+05:302015-01-16T10:01:18.737+05:30என்னவோ மந்திர, தந்திர வேலையெல்லாம் கூகிள் செய்யுது...என்னவோ மந்திர, தந்திர வேலையெல்லாம் கூகிள் செய்யுது. பதிவை அப்டேட் செய்யும்போது படங்களே தெரிவதில்லை. அல்லது வெளியிடும்போது சேர்க்கும் படங்களில் பாதி தான் வருது! உள்ளே போய் அப்டேட் செய்கையில் எந்தப் படமும் பார்க்க முடியலை! என்ன காரணம்? இது போல் பலமுறை நடந்திருக்கு! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com