tag:blogger.com,1999:blog-18675072.post7581064745676205546..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: தமிழா இது?Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-18675072.post-36345694808265776132007-04-13T07:25:00.000+05:302007-04-13T07:25:00.000+05:30கார்த்திக், வாங்க, வாங்க, வந்ததுக்கு நன்றி. அது சர...கார்த்திக், வாங்க, வாங்க, வந்ததுக்கு நன்றி. அது சரி, வரவேற்பு எங்கே கொடுத்தீங்க? அதான் யாருமே வரலையே? ம்ம்ம்ம்ம்ம், தலைமைக் கழகத்தில் இருந்து தகவல் வரும் எல்லாருக்கும்.

@மணிப்ரகாஷ், உங்க பின்னூட்டம் வந்ததைப் போட்டிருக்கேன். வேறே ஏதும் வரலை.அது சரி, ஏன் வரவேற்புக்கு வரலை?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-72706641101177092502007-04-12T19:43:00.000+05:302007-04-12T19:43:00.000+05:30நான் போட்ட பின்னுட்டம் எங்க மேடம்?நான் போட்ட பின்னுட்டம் எங்க மேடம்?மணி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/10570213747866983233noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-80967052715369728382007-04-12T17:22:00.000+05:302007-04-12T17:22:00.000+05:30மேடம், உங்களால அந்த அழகு டேக்-ஐ எழுத முடியுமோ முடி...மேடம், உங்களால அந்த அழகு டேக்-ஐ எழுத முடியுமோ முடியாதோ என்று தான் உங்களக்கு டேக் போடல.. மத்தப்படி நீங்க இல்லாத பிளாக்கர் ஃபேவரிட் லிஸ்டா..மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-39713032076045892592007-04-12T17:21:00.000+05:302007-04-12T17:21:00.000+05:30//கார்த்திக் உங்க வலைப்பக்கத்துக்கு வந்து படிச்சேன...//கார்த்திக் உங்க வலைப்பக்கத்துக்கு வந்து படிச்சேன். பின்னூட்டம் தான் கொடுக்கலை. ஒருமுறை கொடுத்தேன்னு நினைக்கிறேன்//

மேடம், சும்மா விளையாட்டுக்குத் தான் நீங்க வரலைன்னு சொன்னேன்.. பாவம், இந்த பிளாக்குகளை படிக்க நீங்க என்னென்ன கஷ்டப்படுறீங்களோ தெரியாது..மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-63201869674548643382007-04-12T17:20:00.000+05:302007-04-12T17:20:00.000+05:30மேடம், இந்த பதிவு எந்த பிரச்சினையும் இல்லாம கொஞ்சம...மேடம், இந்த பதிவு எந்த பிரச்சினையும் இல்லாம கொஞ்சம் நல்லாத் தெரியுது..மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-39132010684663419572007-04-12T15:58:00.000+05:302007-04-12T15:58:00.000+05:30போர்க்கொடி பாட்டியின் த்த்துப் பித்துவங்களுக்கு ஒர...போர்க்கொடி பாட்டியின் த்த்துப் பித்துவங்களுக்கு ஒரு நன்றி, பாட்டி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-56268886116465600302007-04-12T15:57:00.000+05:302007-04-12T15:57:00.000+05:30ஹிஹிஹி வல்லி. ஹரிஹரன் வந்தார் இதுக்கு முந்தின பதிவ...ஹிஹிஹி வல்லி. ஹரிஹரன் வந்தார் இதுக்கு முந்தின பதிவிலே. அங்கே கொடுத்த பின்னூட்டம் இங்கே வந்திருக்கு. அப்புறம் சேதுக்கரசி என்னைத் தான் வி.வி.ஐ.பின்னு ரொம்பவே அடக்கமாச் சொல்றாங்க. அவங்க ஒரு வி.ஐ.பி.ன்னா நான் வி/வி.ஐ.பி இல்லையா?
அது என்ன? நான் வந்ததும் நீங்க இந்தியா கிளம்பறீங்க?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-78443991414526296432007-04-12T10:00:00.000+05:302007-04-12T10:00:00.000+05:30hariharan enga vandharu?? appo kannum outa?? :-) i...hariharan enga vandharu?? appo kannum outa?? :-) indiala irukradhu indiala, inga irukra vasadhi inga. ellathukkum adoda thanithanmai undu illiya, onnu pola inonu varadhu. so enjoy this for a while!!Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-46162047515520347582007-04-12T03:36:00.000+05:302007-04-12T03:36:00.000+05:30ஹரிஹரன் எங்க வந்தார்.பின்னூட்டம் போடாதவங்களுக்கு...ஹரிஹரன் எங்க வந்தார்.
பின்னூட்டம் போடாதவங்களுக்கும் பதில் சொல்றது
ஜெட்லாகின் மகிமையினாலா/:-)

இல்லை நாந்தான் ஊருக்குக் கிளம்பற ஜோரில் பாக்கலியா? வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-4569789608029779602007-04-11T23:59:00.000+05:302007-04-11T23:59:00.000+05:30வாங்க, வாங்க ஹரிஹரன் சார், ரொம்ப நாளா ஆளே காணோம்?ஹ...வாங்க, வாங்க ஹரிஹரன் சார், ரொம்ப நாளா ஆளே காணோம்?
ஹிஹிஹி, அது வந்து நான் இந்த கேட்டு வாசலில், நடு சென்ட்டரில், காம்பவுண்டு சுவரில் பார்த்தேனா? அதான் ஒண்ணும் புரியலை. ஹிஹிஹி, தலை சுத்துதா? நான் பொறுப்பு இல்லை. :DGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-89770076639280494322007-04-11T23:58:00.000+05:302007-04-11T23:58:00.000+05:30அம்பி, கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை? அந்தப் ப...அம்பி, கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை? அந்தப் பழமொழி உங்களுக்கு நல்லாப் பொருந்தும்னு நினைக்கிறேன். :P
அப்புறம் நான் ஒண்ணும் ஜாலியா ஊர் சுத்திப் பார்க்க யு.எஸ். வரலை, அதனாலே ரொம்பவே பொறாமைப் படாதீங்க. நறநறநற

தி.ரா.ச.சார் சொன்னார், நீங்க பங்களூரில் அவரைக் கவனிச்சுக்கிட்ட அழகை. அதனாலே ஒண்ணும் பேசாதீங்க. அப்புறம் எல்லா வி்ஷயமும் வெளியே வரும். :))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-90011506374501638522007-04-11T16:36:00.000+05:302007-04-11T16:36:00.000+05:30//இங்கே எல்லாமே உபயோகப்படுத்திட்டுத் தூக்கி எறியவே...//இங்கே எல்லாமே உபயோகப்படுத்திட்டுத் தூக்கி எறியவேண்டியது தான் கணவன், மனைவி உள்பட//

பார்த்து சாம்பு மாமா படிச்சுட போறார்! :)ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-84551770341757742872007-04-11T16:34:00.000+05:302007-04-11T16:34:00.000+05:30//புதிய பால், புதிய காய்கனிகள் என்று நம்ம இந்தியாவ...//புதிய பால், புதிய காய்கனிகள் என்று நம்ம இந்தியாவில் நாம் அனுபவிக்கிற மாதிரி இங்கே கிடைக்காது//

பொதுவா இங்க இருக்கற வரைக்கும் இந்தியால அது சரியில்லை, இது சரியில்லை, கைலாசத்துல காப்பி கிடைக்கலை!னு சொல்ல வேண்டியது.

யூ.ஸ் போனவுடனே இந்தியா போல வருமா?னு தோசைய திருப்பி போட வேண்டியது. சிலருக்கு இதே பொழப்பா போச்சு.

இவ்ளொ கஷ்டப்பட்டு எதுக்கு போவானேன்? இந்த மொக்கைய இங்க இருந்தே போடலாம் இல்ல? ;)ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-85742497396203932142007-04-11T16:22:00.000+05:302007-04-11T16:22:00.000+05:30//காஃபியோ, டீயோ, பாலோ எங்க வீட்டில் சாப்பிடறவங்க அ...//காஃபியோ, டீயோ, பாலோ எங்க வீட்டில் சாப்பிடறவங்க அதை மறுமுறை நினைக்காமல் இருக்கவே மாட்டாங்க//

ஆமா! ஆமா! ஏன்டா இத குடிச்சோம்?னு நினைச்சுபாங்க.

பொதுவா இந்த தஞ்சாவூர் காரங்க எல்லாம் தங்கள் முதுகிலேயே சபாஷ்!னு சொல்லி தட்டிபாங்களாம். உங்கள சொல்லி குத்தமில்ல. நீங்க வாக்கப்பட்ட இடம் அப்படி! :)

Flash News: உங்க வீட்டுல காப்பி குடிச்சதுக்கு அப்புறம் TRC சார் 2 நாளா வாந்தியாம்.
ரவிஷங்கர் பிளைட்டுல Rest roomல தான் பயணம் செஞ்சு ஏதோ பெருமாள் புண்ணியத்துல ஒரு வழியா ஊர் போய் சேர்ந்தாராம்.

பாலராஜன்கீதா அட்ரஸையே காணோம். இல்லாட்டி உங்களுக்கு பின்னூட்டி இருப்பாரே! :pambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.com