tag:blogger.com,1999:blog-18675072.post7651812331522346360..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: ஆஹா வந்திடுச்சு, ஓடி வாங்க!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-18675072.post-81535572143648722182007-10-17T20:46:00.000+05:302007-10-17T20:46:00.000+05:30அப்பாடி நான் பதிவு போட ஒரு நாட் கிடைச்சுது:-))))))...அப்பாடி நான் பதிவு போட ஒரு நாட் கிடைச்சுது:-)))))))))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-44952996779662254552007-10-17T17:40:00.000+05:302007-10-17T17:40:00.000+05:30// ஏர்ஹோஸ்ட்ஸ் எல்லாம் சூப்பரா இருக்கேம்.... :)//ச...// ஏர்ஹோஸ்ட்ஸ் எல்லாம் சூப்பரா இருக்கேம்.... :)//

சென்னையில் இருந்து செல்லும் லுப்தான்ஸாவில் எல்லாம் வேஸ்ட்.. :D :DACE !!https://www.blogger.com/profile/15489953260326971039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75249217026880803972007-10-17T17:37:00.000+05:302007-10-17T17:37:00.000+05:30லுப்தான்ஸா கொஞ்சம் கடியான ஃபிளைட் தான். கிட்ட தட்ட...லுப்தான்ஸா கொஞ்சம் கடியான ஃபிளைட் தான். கிட்ட தட்ட நம்ம MTC பஸ் மாதிரி தான்.
ஆனா சீக்கிரமா போகனும்னா அது தான் சிறந்தது..

//சூட்கேஸ் கிட்டத் தட்ட ஒரு லட்சம் மதிப்பான பொருட்களுடன் வராமல் //

ஹ்ம்ம் same pinch.. நானும் சில பொருட்களை இழந்திருக்கேன்..ACE !!https://www.blogger.com/profile/15489953260326971039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-46173259328214189272007-10-15T11:16:00.000+05:302007-10-15T11:16:00.000+05:30நானானி, நீங்க தான் 2 முறை கூப்பிட்டிருக்கீங்க, நான...நானானி, நீங்க தான் 2 முறை கூப்பிட்டிருக்கீங்க, நான் "காட்டாறு"னு நினைச்சுட்டேன்.

@ரசிகன், இப்போ டயட்டில் தான் இருக்கார். :)

@புலி, என்ன "ஜொள்ளு" அதிகமா இருக்கு? வேறே நினைப்பே கிடையாதா?
அது சரி, ஏர் ஹோஸ்டஸ் சூப்பரா இருக்கிறதா நினைச்சுட்டு லுப்தான்ஸாவுக்கு மாறாதீங்க! ஏமாந்து போயிடுவீங்க! எல்லாம் திராபை!

@அம்பி, பூரிக்கட்டை பத்தலை? ஜொள்ளு வேறேயா? க்ர்ர்ர்ர்., ரொம்பவே ஜொள்ளாதீங்க! சகிக்கலை! :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-5483630150529679712007-10-15T11:01:00.000+05:302007-10-15T11:01:00.000+05:30சபாஷ் புலி, நமக்கு எது முக்யமோ அந்த பாயிண்டை மட்டு...சபாஷ் புலி, நமக்கு எது முக்யமோ அந்த பாயிண்டை மட்டும் தான் பாக்கனும். :))

கை வைக்க இடம் இருந்தா என்ன? இல்லாட்டி என்ன? :pambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-62159428898486192422007-10-15T11:00:00.000+05:302007-10-15T11:00:00.000+05:30ஒரு ரெண்டு நாள் வீக் என்ட் லீவுல போனா இவ்ளோ ஆட்டமா...ஒரு ரெண்டு நாள் வீக் என்ட் லீவுல போனா இவ்ளோ ஆட்டமா? கர்ர்ர்ர். :))

கொலுவை பத்தி சொல்லும் போது என்ன லுப்தான்ஸா புலம்பல் வேண்டி இருக்கு? :pambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-59399186828908740662007-10-14T12:46:00.000+05:302007-10-14T12:46:00.000+05:30உங்களுக்கு மட்டும் எல்லாமே விசித்திரமா நடக்குது போ...உங்களுக்கு மட்டும் எல்லாமே விசித்திரமா நடக்குது போல....

அவ்வளவு மோசமா இருக்கு அந்த விமான சேவை....
நான் இது வரை அதில் போனது இல்லை... ஏர்ஹோஸ்ட்ஸ் எல்லாம் சூப்பரா இருக்கேம்.... :)நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-65495521858910643392007-10-14T12:43:00.000+05:302007-10-14T12:43:00.000+05:30கீதாக்கா.... பதிவை படிச்சிட்டு ஒரே சிரிப்பு தான் ...கீதாக்கா.... பதிவை படிச்சிட்டு ஒரே சிரிப்பு தான் போங்க...
அங்கிளுக்கு தினமும் ஒரு வேளை பட்டினி போடவும்.உடம்பு குறையும்.ஏதோ என்னால் முடிந்தது...பற்ற வைத்து விட்டேன்.
அங்கே யாரது என்னை அடிக்க ஓடி வருவது? ஐஐயோ..
சாம்பசிவம் அங்கிளா ? நான் ...எஸ்கேப்...ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-14927481173328886592007-10-14T11:20:00.000+05:302007-10-14T11:20:00.000+05:30கீதாம்மா!தன் ஜாதி பைப்பிங் என்று டெயிலர் சொல்வார்....கீதாம்மா!
தன் ஜாதி பைப்பிங் என்று டெயிலர் சொல்வார். அதாவது அதே துணியில்
பைப்பிங் வைப்பது. அதுமாதிரி
தன் ஜாதி கமெண்ட்களா?
சரி..கொலு வைத்திருக்கிறேன். வந்து
மஞ்சள் குங்குமம் வாங்கிக் கொள்ளுங்கள்.
லூப்தான்சா அனுபவம் எங்களுக்கும் உண்டு குறிப்பாக கை வைக்கும் பிரச்சனை. நான் தான் ஒதுங்கிக்கொள்வேன். எதற்கு வம்பு என்று.நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-46813434728047553962007-10-13T14:05:00.000+05:302007-10-13T14:05:00.000+05:30இதிலே அதிசயம் என்னன்னா பாக்கி எல்லாம் எடிட் பண்ண வ...இதிலே அதிசயம் என்னன்னா பாக்கி எல்லாம் எடிட் பண்ண வருது, இந்த ஒரு பதிவு மட்டுமே தகராறு பண்ணுது! விசித்திரமா இல்லை?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-4692660068033258542007-10-13T14:04:00.000+05:302007-10-13T14:04:00.000+05:30தேதியை மாத்தாமல் கொடுத்துட்டேன், அப்புறம் எடிட்டில...தேதியை மாத்தாமல் கொடுத்துட்டேன், அப்புறம் எடிட்டில் போய் மாத்தலாம்னால் அது என்னமோ வரவே இல்லை, சரினு விட்டுட்டேன். நம்ம blog form க்கு வந்துட்டுச்சு போலிருக்கு! அதான்! :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com