tag:blogger.com,1999:blog-18675072.post7663143534232714834..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: சீர் கொடுக்க வாங்கப்பா எல்லோரும்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-18675072.post-72186388559988751342014-01-16T07:20:45.785+05:302014-01-16T07:20:45.785+05:30இ.கொ. மிச்சம் கேள்விகள் இன்னிக்கும் நாளைக்கும் வரு...இ.கொ. மிச்சம் கேள்விகள் இன்னிக்கும் நாளைக்கும் வரும். :))) சீர் கொடுத்தவங்க பட்டியலைப் பார்க்கலையா?? எடுத்த எடுப்பிலே வல்லி அக்கா வைர நெக்லஸிலே ஆரம்பிச்சிருக்காங்களே! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-87287267857378419232014-01-16T07:19:55.602+05:302014-01-16T07:19:55.602+05:30அப்பாதுரை, ப.பு. பட்டுப் புடைவையே தான். :)))) ஜி+ ...அப்பாதுரை, ப.பு. பட்டுப் புடைவையே தான். :)))) ஜி+ தம்பி, வா.தி. வஸ்த்ரகலா கொடுத்திருக்கார். :)))) இங்கே மாதேவி சாமுத்ரிகா பட்டு!

கேட்டீங்களே ஒரு கேள்வி!
//sakotharigal sakotharanukku seer thara mathiri oru pandikaiyum illaamap pochE?!//

ராக்கியன்னிக்குக் கூட சகோதரர்களுக்கு ராக்கிக் கயிறு கட்டிட்டு வசூல் தான் பண்ணுவோமாக்கும்! :))))

Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-49757800534818354222014-01-16T07:17:41.984+05:302014-01-16T07:17:41.984+05:30வாங்க ராஜலக்ஷ்மி, கீழே இ.கொ. உங்க பதிலையும் மத்தவங...வாங்க ராஜலக்ஷ்மி, கீழே இ.கொ. உங்க பதிலையும் மத்தவங்க பதிலையும் பார்க்கலை போல! எம்புட்டு வருமானம் வந்திருக்கு!!!!!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-24303603856946503582014-01-16T07:16:58.696+05:302014-01-16T07:16:58.696+05:30வாங்க சுரேஷ், உங்களுக்கும் வாழ்த்துகள்.வாங்க சுரேஷ், உங்களுக்கும் வாழ்த்துகள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-59863277865440492942014-01-16T01:31:45.241+05:302014-01-16T01:31:45.241+05:30ரெண்டு பதிவா நிக்க வெச்சு கேள்வி மேல கேள்வி கேட்டு...ரெண்டு பதிவா நிக்க வெச்சு கேள்வி மேல கேள்வி கேட்டுட்டு அப்புறம் சீரைக் கொண்டு வா ஊரைக் கொண்டு வான்னா எவன் வருவாங்கறேன்.... இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-79165767065861776792014-01-15T18:08:18.564+05:302014-01-15T18:08:18.564+05:30why அண்ணன்மார்களே,
தம்பிமார்களே... what about oth...why அண்ணன்மார்களே,
தம்பிமார்களே... what about others?

what is ப.பு? pattu pudavai?

//கூட்டம் சமாளிக்க முடியாமல் போயிடுமோனு பயம்மா இருக்கு
hahahaha..

sakotharigal sakotharanukku seer thara mathiri oru pandikaiyum illaamap pochE?!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-3913241808564972052014-01-15T15:59:47.832+05:302014-01-15T15:59:47.832+05:30அட.....நல்ல ஐடியாவாக இருக்கே!
நான் கூட என் பதிவில்...அட.....நல்ல ஐடியாவாக இருக்கே!
நான் கூட என் பதிவில் கல்லா கட்டப் போகிறேன். எல்லோரும் இப்படி வாரி வழங்குகிறார்களே ..மிஸ் பண்ணிடக் கூடாதில்ல..அதற்குத் தான்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-6395656855933850452014-01-15T15:45:49.681+05:302014-01-15T15:45:49.681+05:30இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-65827881157649433622014-01-15T15:20:43.584+05:302014-01-15T15:20:43.584+05:30வாங்க வைகோ சார், வேண்டியமட்டும் எடுத்துண்டாச்சு! :...வாங்க வைகோ சார், வேண்டியமட்டும் எடுத்துண்டாச்சு! :)))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-45567690026349860802014-01-15T15:20:20.468+05:302014-01-15T15:20:20.468+05:30ஶ்ரீராம், லக்ஷம் கட்டி வராகன் பார்சல் வந்தது. :)))...ஶ்ரீராம், லக்ஷம் கட்டி வராகன் பார்சல் வந்தது. :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-5117664689481740912014-01-15T15:20:05.867+05:302014-01-15T15:20:05.867+05:30வாங்க கோமதி அரசு, நன்றி.வாங்க கோமதி அரசு, நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-64224611513488904392014-01-15T15:19:52.880+05:302014-01-15T15:19:52.880+05:30ஆஹா, மாதேவி, சாமுத்ரிகா பட்டும், ப்ளாட்டினம் செட்ட...ஆஹா, மாதேவி, சாமுத்ரிகா பட்டும், ப்ளாட்டினம் செட்டுமா? அடிச்சது அதிர்ஷ்டம்! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-71351366237465179502014-01-15T15:19:26.834+05:302014-01-15T15:19:26.834+05:30வாங்க டிடி, வருகைக்கு நன்றி.வாங்க டிடி, வருகைக்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-81208722482863183762014-01-15T14:11:36.155+05:302014-01-15T14:11:36.155+05:30சீர் கொடுக்காவிட்டால் சீறிப்பாய்ந்து விடுவீர்களோ எ...சீர் கொடுக்காவிட்டால் சீறிப்பாய்ந்து விடுவீர்களோ என்ற பயத்தில் ஓடோடி வந்துவிட்டேன்.

வேண்டிய மட்டும் எடுத்துக் கொள்ளுங்கோ ! ;)))))வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-60548075693406098192014-01-15T14:06:11.567+05:302014-01-15T14:06:11.567+05:30லட்சம் கட்டி வராகன் பார்சல் செய்திருக்கேன்!லட்சம் கட்டி வராகன் பார்சல் செய்திருக்கேன்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-58973557671943189712014-01-15T12:14:45.810+05:302014-01-15T12:14:45.810+05:30ஆஹா! சீர்என்றாலும் கேட்டவுடன் முதலில் வருவது திண...ஆஹா! சீர்என்றாலும் கேட்டவுடன் முதலில் வருவது திண்டுக்கல் தனபாலன் தான்.
சகோதருக்கு வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-14592167935043847002014-01-15T10:05:09.044+05:302014-01-15T10:05:09.044+05:30சாமுந்திரிக்கா பட்டு சாறி, ப்ளாட்டினம்நகை செட் அனு...சாமுந்திரிக்கா பட்டு சாறி, ப்ளாட்டினம்நகை செட் அனுப்புகிறேன். :))

வாழ்த்துகள்!.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1610702950222145502014-01-15T09:26:04.266+05:302014-01-15T09:26:04.266+05:30இதோ வந்துட்டேன்...!இதோ வந்துட்டேன்...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-81938234217519632692014-01-15T09:04:59.926+05:302014-01-15T09:04:59.926+05:30ஆஹா, பிறந்த வீட்டுச் சீர் யார் கொடுத்தால் என்ன?? அ...ஆஹா, பிறந்த வீட்டுச் சீர் யார் கொடுத்தால் என்ன?? அதுவும் வைர நெக்லஸ்!!! வேணாம்னு சொல்வேனா என்ன?? அனுப்புங்க, அனுப்புங்க வாங்கிக்கறேன். :))))) நன்னி ஹை!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-39312119835023345102014-01-15T09:01:24.136+05:302014-01-15T09:01:24.136+05:30அக்கா சீர் அனுப்பலாமா. அப்படின்னா இத்தோட ஒரு வைர ...அக்கா சீர் அனுப்பலாமா. அப்படின்னா இத்தோட ஒரு வைர நெக்லஸ் அனுப்பறேன்.>***+++++
வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com