tag:blogger.com,1999:blog-18675072.post7698001727194825851..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: ஹவுடி மோதி! நிகழ்வில் நாங்கள்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger47125tag:blogger.com,1999:blog-18675072.post-17767964266235849572019-09-26T18:56:56.080+05:302019-09-26T18:56:56.080+05:30ஹா ஹா ஹா இதனாலதான் கீசாக்கா, விரத காலங்களில் நாம் ...ஹா ஹா ஹா இதனாலதான் கீசாக்கா, விரத காலங்களில் நாம் எங்கும் போவதில்லை.. முடிஞ்சவரை வீட்டுணவுதான்.. ஆனா நீங்க எப்பவும் சைவம் என்பதால் என்ன பண்ண முடியும்.. அஜஸ்ட் பண்ணித்தான் ஆகோணும்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-55105157432312069782019-09-26T17:42:17.940+05:302019-09-26T17:42:17.940+05:30க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், கட...க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், கடைசியிலே நீங்க சொன்னது தான் நடந்துச்சு! ஏற்கெனவே தெரிஞ்சு வைச்சிருந்தீங்களோ? :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-57142068418739336832019-09-26T17:41:22.960+05:302019-09-26T17:41:22.960+05:30ஹாஹாஹா, இந்த மாதிரி என்னை/எங்களை எத்தனை பேர் எடுத்...ஹாஹாஹா, இந்த மாதிரி என்னை/எங்களை எத்தனை பேர் எடுத்திருக்காங்களோ! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-57130049405292044272019-09-26T17:39:11.467+05:302019-09-26T17:39:11.467+05:30ஹாஹா, அதிரடி! நான் தான் ஏற்கெனவே சொன்னேனே! பார்க்க...ஹாஹா, அதிரடி! நான் தான் ஏற்கெனவே சொன்னேனே! பார்க்கப் போறேன்னு! நீங்க நல்லாத் தூங்கிட்டு மெதுவா வரீங்க!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-5790178325103023282019-09-26T17:37:24.918+05:302019-09-26T17:37:24.918+05:30வாங்க அனு. நன்றி.வாங்க அனு. நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1449479223218971292019-09-26T17:36:03.695+05:302019-09-26T17:36:03.695+05:30உங்களுக்குத் தான் அப்படித் தெரிகிறது நெல்லைத்தமிழர...உங்களுக்குத் தான் அப்படித் தெரிகிறது நெல்லைத்தமிழரே, படத்தை நன்கு பெரிது படுத்தியும் பார்த்துவிட்டேன். எங்கேயும் விரல் நிழலே இல்லை. மேலே தெரிவது படத்தின் பார்டர் போல் அமைந்துள்ளது. அதை நீங்க விரல் நிழல் என நினைக்கிறீர்கள் போலும்! கீழே தெரிவது மாமாவின் கை. குப்பையைப் போடப் போகும்போது எடுத்த படம் என்பதால் கை மட்டும் விழுந்திருக்கிறது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-9413317992440553792019-09-26T17:05:49.317+05:302019-09-26T17:05:49.317+05:30ஓ அவர்தான் கீசாக்காவின் மாமாவோ.. முகம் தெரியாது என...ஓ அவர்தான் கீசாக்காவின் மாமாவோ.. முகம் தெரியாது எனக்கு..:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-43146400407179640102019-09-26T17:04:15.642+05:302019-09-26T17:04:15.642+05:30//அங்கே கொடுக்கும் உணவு என்ன தான் சைவ உணவு என்றாலு...//அங்கே கொடுக்கும் உணவு என்ன தான் சைவ உணவு என்றாலும் ஒத்துக்குமா என்பது சந்தேகமே! //

ஹையோ ஆண்டவா எங்கின போனாலும் சாப்பாட்டுப் பிரச்சனைதான் கர்ர்ர்:)) ஒரு நேரம் சாப்பிடாமல் இருந்தால் என்னவாம்ம்ம்ம்ம்:)).. ஹா ஹா ஹா சரி மீ ஓடிடுறேன்ன்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-54812257046647896642019-09-26T17:03:28.622+05:302019-09-26T17:03:28.622+05:30ஊர் ஆட்களை எல்லாம் தயங்காமல் பக்குப் பகெனப் படம் ப...ஊர் ஆட்களை எல்லாம் தயங்காமல் பக்குப் பகெனப் படம் புடிச்சுப் போட்டிட்டீங்க[அனுமதி இல்லாமல் கர்ர்ர்:)] ஆனா உங்க வீட்டுப் படம் ஒன்றுகூடப் போடல்லியே:) விபரமான ஆள்தான் நீங்க:)) ரம் அங்கிளைக் கொஞ்ச நாளைக்குக் கவனமாக இருக்கச் சொல்லோணும்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-58690643536722787842019-09-26T17:02:20.950+05:302019-09-26T17:02:20.950+05:30ஆஆஆஆஆ இந்த அசம்பாவிதம் எப்போ நடந்துது... ஒரே நாளில...ஆஆஆஆஆ இந்த அசம்பாவிதம் எப்போ நடந்துது... ஒரே நாளில் நிறையப் போஸ்ட் வந்தமையால இது எனக்கு தெரியவில்லை...

மோடி அங்கிளைப் பார்த்தீங்களோ கீசாக்கா? ட்றுத் பற்றியும் மறக்காமல் பத்தி வச்சிடுங்கோ பிளீஸ்ஸ் ஹா ஹா ஹா:)..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-76425988409807043852019-09-26T11:31:49.802+05:302019-09-26T11:31:49.802+05:30மோதி அவர்களின் விழாவை நேரில் கண்டு ரசித்து இருகிறீ...மோதி அவர்களின் விழாவை நேரில் கண்டு ரசித்து இருகிறீர்கள்..மிக மகிழ்ச்சி

படங்களும் விரிவான தகவல்களும் மிக சிறப்பு ..Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50252413527579299542019-09-26T07:09:44.875+05:302019-09-26T07:09:44.875+05:30கார் பார்க்கில் இருந்து நடந்து, பத்தடிக்கி ஒரு கு...கார் பார்க்கில் இருந்து நடந்து, பத்தடிக்கி ஒரு குப்பைத்தொட்டி - இவற்றின் கீழே உள்ள படங்களில் இடது மேல்புறம் பாருங்க. லென்ஸை விரலால் கொஞ்சம் மறைத்ததனால் விரல் நிழல் விழுந்திருப்பது தெரியும்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-91606342267620498522019-09-25T23:35:09.611+05:302019-09-25T23:35:09.611+05:30வாங்க வெங்கட். தொடருங்கள்.வாங்க வெங்கட். தொடருங்கள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-37465504253690767972019-09-25T23:34:38.593+05:302019-09-25T23:34:38.593+05:30கமலா, அவர் சும்மாவே வம்பிழுப்பார். அதெல்லாம் விரல்...கமலா, அவர் சும்மாவே வம்பிழுப்பார். அதெல்லாம் விரல் எங்கேயும் விழவில்லை. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-86041050314598249052019-09-25T23:33:35.195+05:302019-09-25T23:33:35.195+05:30வாங்க ஏஞ்சல், எல்லா மாநிலக் கலை நிகழ்ச்சிகளும் இரு...வாங்க ஏஞ்சல், எல்லா மாநிலக் கலை நிகழ்ச்சிகளும் இருந்தன. எல்லாமே சின்னக் குழந்தைகள். ஆனால் அவர்களைத் திரையில் பார்க்கையில் பெரியவர்களைப் போல் இருந்தனர். ட்ரம்ப் அங்கிளும் வந்தார்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-16139450721851962582019-09-25T23:31:54.110+05:302019-09-25T23:31:54.110+05:30வாங்க நெ.த. எந்தப் படத்திலும் என் விரல் விழவில்லை....வாங்க நெ.த. எந்தப் படத்திலும் என் விரல் விழவில்லை. ஏனெனில் பையர் அவசரப்படுத்துவார் என நினைத்ததற்கு மாறாக, "அம்மா ! மணி ஏழேகால் தான் ஆகிறது. நிதானமாக எத்தனை படம் எடுக்கணுமோ எடுத்துக்கோ. அவசரமே இல்லை என்றார்!" ஆகவே படங்கள் நிதானமாக எடுக்கப்பட்டவை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-66994060682192635322019-09-25T23:29:43.371+05:302019-09-25T23:29:43.371+05:30வாங்க கோமதி, கடைசிப் படம் கிட்டக்க எடுத்தது. அதற்க...வாங்க கோமதி, கடைசிப் படம் கிட்டக்க எடுத்தது. அதற்கு முன்னாலும் 2 படங்கள் தள்ளி இருந்து எடுத்தவையும் போட்டிருக்கேன். பத்துப் பதினைந்து படங்களில் அவர் இருக்கிறார். நான் குறிப்பாகத் தேர்ந்தெடுத்துப் போடுகிறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88578789394713007812019-09-25T23:28:11.089+05:302019-09-25T23:28:11.089+05:30ஸ்ரீராம், மாமாவுக்கு நான் படம் எடுப்பது தெரியும். ...ஸ்ரீராம், மாமாவுக்கு நான் படம் எடுப்பது தெரியும். நன்றாகத் தெரியும். அவர் தான் பையர் காரைப் பார்க் செய்துட்டு வரதுக்குள்ளே படங்களை எடுத்துக்கோ, அவன் வந்தா அவசரப் படுத்துவான் என்றார். :)))) உணவுக்கு என்ன செய்தோம் என்பதை வரும் பதிவில் சொல்லுகிறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-67091565573631279892019-09-25T23:26:43.857+05:302019-09-25T23:26:43.857+05:30வாங்க ஸ்ரீராம், ஸ்டேடியத்தின் வெளியே எடுத்த எல்லாப...வாங்க ஸ்ரீராம், ஸ்டேடியத்தின் வெளியே எடுத்த எல்லாப் படங்களையும் இங்கே பகிரவில்லை. கொஞ்சம் தான்! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-89270478503098790832019-09-25T23:25:59.725+05:302019-09-25T23:25:59.725+05:30வாங்க கமலா, அமெரிக்கா போனதால் கிடைத்த ஓர் அதிசயமான...வாங்க கமலா, அமெரிக்கா போனதால் கிடைத்த ஓர் அதிசயமான நிகழ்வு தான் இது. மஹாலயத்தை எப்படி மறக்க முடியும்? நாங்க எங்கே போனாலும் இவற்றைக் கடைப்பிடிப்பதால் பிறருக்கு அசௌகரியங்கள் ஏற்படும் என்றாலும் விடுவதில்லை. மற்றபடி சாப்பாடுக்கு என்ன செய்தோம் என்பதெல்லாம் அடுத்த பதிவில் வரும். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-36083470447989023552019-09-25T23:23:57.979+05:302019-09-25T23:23:57.979+05:30வாங்க ஜீவி சார், நீங்க சொல்லுவது சரி. இது நாங்களே ...வாங்க ஜீவி சார், நீங்க சொல்லுவது சரி. இது நாங்களே எதிர்பாராதது!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-12500891180432934912019-09-25T23:23:19.877+05:302019-09-25T23:23:19.877+05:30நன்றி ஐயா!நன்றி ஐயா!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-42768811084968617772019-09-25T23:22:54.346+05:302019-09-25T23:22:54.346+05:30வாங்க மாதேவி, நன்றி.வாங்க மாதேவி, நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-4013251604682238732019-09-25T23:22:21.500+05:302019-09-25T23:22:21.500+05:30இந்த சாக்லேட், பிஸ்கட் எல்லாத்துக்கும் நான் தான் ஏ...இந்த சாக்லேட், பிஸ்கட் எல்லாத்துக்கும் நான் தான் ஏகபோக ரசிகை. உங்களோட அனுமானம் assumption எப்போவும் தவறாகவே இருக்கிறது. மாமா தான் துபாய் பார்க்க ஆசைப்படுகிறார் என்கிறாப்போல் சொல்லி இருந்தீங்க. இப்போ இது! இஃகி,இஃகி,இஃகி! அவர் ரொம்பவே கன்சர்வேடிவ். சீடை, முறுக்குக்குத் தான் முன்னுரிமை. எங்க குழந்தைங்களுக்குக் கூட அவர் சாக்லேட் வாங்கிக் கொடுத்தது இல்லை. :))))) பிடிக்காது. எங்க பொண்ணு இப்போவும் அப்பாவிடம் சொல்லுவா! சுறுசுறுப்புக்கான உங்களோட assumption அனுமானமும் 100/100 % தப்பு, தவளை, தஞ்சாவூர் மாப்பிள்ளை. எங்கே கிளம்பணும்னாலும் நான் தான் எல்லா வேலைகளையும் முடித்துக்கொண்டு இருபது நிமிடமாவது முன்னால் தயாராகிக் காத்திருப்பேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-86650703904087048192019-09-25T23:17:56.547+05:302019-09-25T23:17:56.547+05:30படங்கள் இன்னமும் நிறையவே எடுத்திருக்கேன். சிலவற்றை...படங்கள் இன்னமும் நிறையவே எடுத்திருக்கேன். சிலவற்றைத் தான் இங்கே பகிர்ந்திருக்கேன். பத்தடிக்கு ஒரு தன்னார்வலர், ஒரு பாதுகாவலர். இந்த அழகில் செல்ஃபியாவது ஒண்ணாவது! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com