tag:blogger.com,1999:blog-18675072.post7901316205786914896..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: அமெரிக்கா - ஆங்கிலேயர் எப்போவோ வந்தாச்சே!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-18675072.post-45942721117187789022007-07-31T00:05:00.000+05:302007-07-31T00:05:00.000+05:30@மணிப்ரகாஷ், முதலிலே தலைவி(வலி)யிடம் எதுவுமே தெரிவ...@மணிப்ரகாஷ், முதலிலே தலைவி(வலி)யிடம் எதுவுமே தெரிவிக்காததுக்கு உங்க பேரில் தான் சி.பி.ஐ, விசாரணை போடணும். என்ன அநியாயம், என் கிட்டே தெரிவிக்காமல் இந்தியா போய் இருக்கீங்க, நீங்க இங்கே வருவீங்கன்னு நான் ஹூஸ்டனுக்கு வந்து உட்கார்ந்திருக்கேன். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.......:P

@துளசி, ஹிஹிஹி, பல பெண்கள் இம்மாதிரி செய்து கொடுத்து நல்லா சம்பாதிப்பதோடு இல்லாமல், பல க.பிக்களின் உணவுத்தேவைக்கும் வசதியாக இருக்கிறது. இது ஊருக்குத் தகுந்தபடி, தேவைக்குத் தகுந்தபடி விலைகளில் ஏற்ற, இறக்கத்தோடு இருக்கிறது. ம்ம்ம்ம்ம்., உங்க நியூசியிலே இந்தியர்கள் குறைச்சலோ?

@வேதா(ள்), ஹிஹிஹி, டாங்ஸு, டாங்ஸு, டாங்ஸு, எழுத்துத் திறமையைப் பாராட்டியதுக்கு,
நறநறநறநற, இது "உண்ணும் விரதம்" இருக்கும் உங்களுக்கும், மணிப்ரகாஷுக்கும்! :P

@அம்பி, சரித்திரம் பிடிக்காதுன்னால் இவ்வளவு மோசமாவா ஒண்ணுமே புரியாமல் இருக்கணும்? இதிலே நான் எழுதறது மொக்கைனு வேறே சொல்லிட்டு இருக்கீங்க!நறநறநறநற, எல்லாம் இது போதும், உங்க மூளைக்கு இதுவே அதிகம்!

@தி.ரா.ச. சார்,அட, அட, அட, என்ன ஒரு ஒத்துமை, உங்களுக்கும், அருமை சிஷ்யப் பிள்ளைக்கும், அவர் சொன்னாரம், இவர் எழுதினாரம், உங்களுக்கு ஏது சார் இதுக்கெல்லாம் நேரம்? சும்மாக் கதை விடாதீங்க? மெயில் கொடுத்ததுக்கே பதில் போட முடியலை, உங்களாலே! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-71528978428883946652007-07-30T20:41:00.000+05:302007-07-30T20:41:00.000+05:3014-ம் லூயி காலத்தில் ப்ரெஞ்ச் காலனிகள் நன்கு நிர்வ...14-ம் லூயி காலத்தில் ப்ரெஞ்ச் காலனிகள் நன்கு நிர்வகிக்கப் பட்டதாய்ச் சொல்லப் பட்டாலும், அதிகம் பேர் காலனிகளில் வசிக்க முன்வரவில்லை

கீதாமேடம் பதிவுகள் நன்கு எழுதப்பட்டதாக அவ்ர்கள் சொன்னாலும் அதிகம் பேர் பின்னுட்டம் போடுவதில்லை

இதைத்தானே அம்பி என்னிடம் நீ சென்னை வந்த போது சொன்னே

நீஎப்போதும் உனக்கு தெரியாத விஷயத்தை யாராவது சொன்னா கேட்டுக்கவே மாட்டியேதி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-46728052039302303752007-07-27T10:46:00.000+05:302007-07-27T10:46:00.000+05:30Nice info about US food facility details. Good pos...Nice info about US food facility details. Good post. :)

second part - that rambam History part thevaiyaaa? semaa bore. Grrrrrrrr.

see no body is commenting on your sec part. marketing strategyaa maathunga. illaati kaalam pooora E otta vendiyathu thaan! :)ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-28098615624357715382007-07-27T05:20:00.000+05:302007-07-27T05:20:00.000+05:30//சில பெண்கள் தங்கள் வீடுகளிலேயே இந்திய உணவு தயாரி...//சில பெண்கள் தங்கள் வீடுகளிலேயே இந்திய உணவு தயாரித்து விற்பனைக்கும் கொடுக்கிறார்கள். நமக்குத் தேவைப் படும் நேரத்துக்குக் குறைந்தது 2 மணி நேரமாவது முன்னால் சொல்லிவிட்டால் போதும். நிச்சயமாய் உணவு விடுதியை விட விலை குறைச்சல்தான்.டோர் டெலிவெரி சிலர்தான் செய்கிறார்கள் மற்ற இடங்களில் நாமே போய் வாங்கி வந்து விடலாம். நம் நாடு போலவே விசேஷங்களுக்குச் சமைத்துக் கொடுக்கவும் பெண்கள் இருக்கிறார்கள். ஆகவே வெளிநாட்டில் இருப்பது போன்ற உணர்வே உங்களுக்கு இருக்காது//

ஆஆஆஆஆஆஆஆ

ஒண்ணுமில்லை, சின்னதா ஒரு புகைச்சல்.

நமக்கு அவ்வளவு பாக்கியம் எல்லாம் இல்லை(-:

தாமாய் தான் எல்லாம்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-65960370057761177242007-07-27T01:57:00.000+05:302007-07-27T01:57:00.000+05:30//பின்னூட்டமே வராமல் நான் படுகிற கவலை எனக்கு இல்லை...//பின்னூட்டமே வராமல் நான் படுகிற கவலை எனக்கு இல்லை தெரியும்? :))))) //

என்ன கொடுமை தலைவி இது...

எனக்குத்தான் இப்படினா ஊரே அறிஞ்ச உங்களுக்கும் அப்படித்தானா?..

இதைவிசாரிக்க கேடி மற்றும் அம்பி தலைமயில் விசாரணை குழு அமைக்க

இன்றிலிருந்து நான்.இந்த உண்மைத் தொண்டம் "உண்ணும் விரதம்" இருக்கிறேன்..மணி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/10570213747866983233noreply@blogger.com