tag:blogger.com,1999:blog-18675072.post7928068618114626447..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: யார் யார், யாரிவர் யாரோ? ஊர் பேர் தான் தெரியாதோ?Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-18675072.post-45155460590689987352012-06-28T20:29:43.435+05:302012-06-28T20:29:43.435+05:30ரசிச்சு பண்ணிக்கிற கல்யாணமாக இருந்தால், பார்க்க நன...ரசிச்சு பண்ணிக்கிற கல்யாணமாக இருந்தால், பார்க்க நன்றாகவே இருக்கிறது. அதைவிட நாங்கள் எழுதியதை படிக்கும் போது, கூடவே இருந்தால் போல ரசிக்க முடிகிறது.

அடுத்த பதிவுக்கு ஆவலுடன்....Vetirmagalhttps://www.blogger.com/profile/01881952063893739315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-32099994076487845122012-06-27T07:08:40.190+05:302012-06-27T07:08:40.190+05:30வாங்க ஜெயஸ்ரீ, மறு வரவுக்கு நன்றி. இப்போ மறுபடி ஜா...வாங்க ஜெயஸ்ரீ, மறு வரவுக்கு நன்றி. இப்போ மறுபடி ஜானவாசம் ஆரம்பித்திருக்கிறது மெல்ல மெல்ல. அநேகமாய் மணப்பெண்களும், மாப்பிள்ளைகளுமே விரும்பித் தங்கள் நண்பர்களுடன் ஜானவாசத்தில் பங்கேற்கின்றனர். ஒரு சில திருமணங்களில் மாப்பிள்ளையையும், பெண்ணையும் கூட நடுவில் நிறுத்திக்கொண்டு அல்லது கூடவே ஆட வைத்துக்கொண்டு பாட்டும், நடனமும் அமர்க்களப்படும். என்ன ஒரு பிரச்னை என்றால் அன்னிக்கே நிச்சயதார்த்தம், அது முடிஞ்சு ஜானவாசம், அப்புறம் ரிசப்ஷன்னு வைச்சுக்கறதாலே ரிசப்ஷன் ஆரம்பிக்கும்போது எட்டு மணிக்கு மேலே ஆயிடுது. ரிசப்ஷன் மட்டும் கலந்துக்கணும்னு தொலைதூரத்திலே இருந்து வரவங்க பாடு தான் கொஞ்சம் திண்டாட்டம். சமீபத்துக் கல்யாணத்திலே பேசினதை வைச்சுச் சொல்றேன்.

என்றாலும் எங்க குடும்பத்திலே அனைவருக்குமே பொதுவான கருத்து காலம்பர தாலி கட்டி முடிஞ்சதுமே அன்னிக்கு மாலையில் ரிசப்ஷன் வைக்கிறதே நல்லதுனு. எங்க வீட்டுக் கல்யாணங்களிலேஇதைக் கட்டாயமாய் அனுசரிக்கிறோம். பெண்வீட்டுத் தரப்பிலோ பிள்ளைவீட்டுத் தரப்பிலோ ரிசப்ஷன் வைக்கவேண்டிய கட்டாயம் இருந்ததானால் கல்யாணம் ஆகி இரண்டொரு நாட்கள் கழித்து வசதியான நாட்களிலே வைச்சுக்கலாம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-8536556687820940312012-06-26T15:39:54.188+05:302012-06-26T15:39:54.188+05:30Ippo kalyanangalla janavasam ellam Kooda unda?Ippo kalyanangalla janavasam ellam Kooda unda?Jayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-41787886260127017892012-06-26T14:33:53.910+05:302012-06-26T14:33:53.910+05:30@Sriram, grrrrrrrrrrrrrr who is that Blacksheep? ...@Sriram, grrrrrrrrrrrrrr who is that Blacksheep? :)))))))))))))))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-59822616703406036162012-06-26T14:24:23.292+05:302012-06-26T14:24:23.292+05:30எனக்கும்தான் தெரியும்.....! :)))எனக்கும்தான் தெரியும்.....! :)))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-37852464278000506052012-06-26T14:16:41.758+05:302012-06-26T14:16:41.758+05:30கவிநயா, ஹை, உங்களுக்குத் தெரியாமலா இருக்கும்? :)))...கவிநயா, ஹை, உங்களுக்குத் தெரியாமலா இருக்கும்? :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-31560613308948121132012-06-26T14:16:21.646+05:302012-06-26T14:16:21.646+05:30வெங்கட்,
உங்களுக்குத் தெரியும்னு எனக்குத் தெரியுமே...வெங்கட்,
உங்களுக்குத் தெரியும்னு எனக்குத் தெரியுமே? :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-70549492704038933782012-06-26T02:02:44.060+05:302012-06-26T02:02:44.060+05:30ஹை! எனக்குத் தெரியுமே!ஹை! எனக்குத் தெரியுமே!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-19141558297177434102012-06-25T22:28:51.085+05:302012-06-25T22:28:51.085+05:30////மாப்பிள்ளை அழைப்புக்கு வந்திருந்த ஆனையோடு யார்...////மாப்பிள்ளை அழைப்புக்கு வந்திருந்த ஆனையோடு யார் இது??////

எனக்குத் தெரியுமே.... :)வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75120012763843945992012-06-25T19:02:37.498+05:302012-06-25T19:02:37.498+05:30வாங்க மாதேவி, ஜானவாசம் ஒரு காலத்தில் எல்லாக் கல்யா...வாங்க மாதேவி, ஜானவாசம் ஒரு காலத்தில் எல்லாக் கல்யாணங்களிலும் கட்டாயமாய் இருக்கும். காசுக்கடைச் செட்டியார்களிலே ஜானவாசம்னு இருக்காது. பெண் அழைப்புனு சாரட் வண்டியை அலங்கரித்துப் பெண்ணைக் கல்யாண வீட்டிற்கு (அநேகமாய்ப் பிள்ளை வீடுகளில் தான் கல்யாணம்) அதில் ஊர்வலமாகப் பல்வேறு சீர்வகைகளோடு அழைத்து வருவார்கள். கல்யாணம் முடிந்ததும், அதே சாரட்டில் பெண்ணும், பிள்ளையுமாகப் பெண்ணின் பிறந்த வீட்டிற்குச் செல்வார்கள். என் தோழி ஒருத்தியின் கல்யாணத்தில் பார்த்தது இது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-90495554205691244902012-06-25T17:37:43.560+05:302012-06-25T17:37:43.560+05:30"ஜானவாசம்" நாங்கள் படங்களில்தான் பார்த்த..."ஜானவாசம்" நாங்கள் படங்களில்தான் பார்த்திருக்கின்றோம்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-10466161591527699752012-06-25T16:58:35.940+05:302012-06-25T16:58:35.940+05:30ஸ்ரீராம், ஹை, என் கிட்டே இருந்து பதிலை வரவழைக்க மு...ஸ்ரீராம், ஹை, என் கிட்டே இருந்து பதிலை வரவழைக்க முடியாத்த்த்த்த்த்..... சொல்ல மாட்டேனே!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-82714629601266621082012-06-25T16:58:07.769+05:302012-06-25T16:58:07.769+05:30கோபி,
நல்லா வந்திருக்கா படம்? லைட்டிங்? முழுக்க மு...கோபி,
நல்லா வந்திருக்கா படம்? லைட்டிங்? முழுக்க முழுக்க இருட்டா இருந்தது. லைட்டிங் கொடுத்துப் பார்த்தால் கொஞ்சமே கொஞ்சம் சுமார்! அதான் முதல்லே போடாமல் இருந்தேன். :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-63303556718365300982012-06-25T16:57:10.193+05:302012-06-25T16:57:10.193+05:30கெளதம் சார்,
சொல்லுவேனா? மாட்டேனே!கெளதம் சார்,

சொல்லுவேனா? மாட்டேனே!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-78206523704395914642012-06-25T16:56:56.650+05:302012-06-25T16:56:56.650+05:30வா.தி. ஆ.பா. இல்லை இது. யாருனு உங்களுக்கு மறந்து ...வா.தி. ஆ.பா. இல்லை இது. யாருனு உங்களுக்கு மறந்து போச்சோ? :P வயசாச்சு இல்லை, அதான். :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50455610362831926352012-06-25T16:55:53.012+05:302012-06-25T16:55:53.012+05:30ஜெயஸ்ரீ, தெரியுமா? அட??? :))))))))ஜெயஸ்ரீ, தெரியுமா? அட??? :))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-63775991810147503102012-06-25T16:55:36.985+05:302012-06-25T16:55:36.985+05:30வாங்க லக்ஷ்மி, கட்டாயமாய் வந்து படிக்கிறேன். அழைப்...வாங்க லக்ஷ்மி, கட்டாயமாய் வந்து படிக்கிறேன். அழைப்புக்கு நன்றிங்க.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-39414329679721402612012-06-25T14:33:42.437+05:302012-06-25T14:33:42.437+05:30யார் அது? யூகித்திருப்பது சரிதானா என்று நீங்கள் சொ...யார் அது? யூகித்திருப்பது சரிதானா என்று நீங்கள் சொன்னப்புறம் 'செக்' செய்து கொள்கிறேன்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-89874209774078945492012-06-25T13:31:38.454+05:302012-06-25T13:31:38.454+05:30சூப்பர் படம் தலைவி ;-))சூப்பர் படம் தலைவி ;-))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-76206182479686317892012-06-25T11:05:49.866+05:302012-06-25T11:05:49.866+05:30அது யாருங்கறதையும் நீங்களே சொல்லிடுங்க.அது யாருங்கறதையும் நீங்களே சொல்லிடுங்க.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-17945099046119453172012-06-25T10:26:37.476+05:302012-06-25T10:26:37.476+05:30//மாப்பிள்ளை அழைப்புக்கு வந்திருந்த ஆனையோடு யார் இ...//மாப்பிள்ளை அழைப்புக்கு வந்திருந்த ஆனையோடு யார் இது??//
ஆனையோட அனை பாகன்தான் இருப்பார். அது கூட தெரியாதா என்ன?திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-8756117999026894572012-06-25T10:18:02.558+05:302012-06-25T10:18:02.558+05:30Enakku theriyumayirukkum yarunnu ............Enakku theriyumayirukkum yarunnu ............Jayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1956967250597957292012-06-25T10:08:28.365+05:302012-06-25T10:08:28.365+05:30கீதா இப்போ போன வாரம் நானும் ஒரு கல்யாணத்தில் குஜரா...கீதா இப்போ போன வாரம் நானும் ஒரு கல்யாணத்தில் குஜராத்தி ஸ்டைலில் சாரி கட்டின்னு இருக்கேன் கல்யானத்துக்கு முதல் நாளே ரிசப்ஷன் வச்சிருந்தா. கால்துக்குதகுந்தாப்போல எல்லாருமே மாறிட்டுதான் வராங்க அந்தப்பதிவு வெள்ளிக்கிழமை போடுரேன் வாங்க.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.com