tag:blogger.com,1999:blog-18675072.post7930711914796640863..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: அம்பத்தூருக்கு மாறினோம்! கல்யாணமாம் கல்யாணம்!!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-18675072.post-7496347598502396532011-07-13T17:22:23.792+05:302011-07-13T17:22:23.792+05:30// இது தற்செயலா அல்லது தெய்வாநுகூலமா? தெரியாது.//
...// இது தற்செயலா அல்லது தெய்வாநுகூலமா? தெரியாது.//

வாழ்க்கையில் எதுவும் தற்செயல் கிடையாது ;எல்லா வற்றையும் ஏற்கனவே எழுத பட்டு தான் இருக்கு

என்று தான் எங்கள் வீட்டு பெரியவர்கள் சொல்வதுண்டு.,

//பலவிதமான எண்ண ஓட்டங்கள். இரண்டு பேரும் பேசிக்காமலேயே பிரயாணம் செய்தோம்//

சரி முதல் முதலாய் வேலைக்கு போகிறோம் என்ற படபடப்பு எல்லாம் கொஞ்சமாவது இருந்து இருக்குமே

வாய் பேசலைன்னா தான் என்ன ;கண்ணும் மனமும் பேசி கொண்டு இருந்து இருக்குமே :))

//அதுக்குள்ளே இங்கே காலம்பர போனவங்களைக் காணோமேனு என் மாமியார் கிட்டத்தட்ட போலீஸுக்குச் சொல்லாத குறை!//

செம தமாசா இருக்கே !

//குடித்தனம் வந்தால் கல்லுரலும் தருவதாய்க் கிழவி சொன்னாள்.//

சின்னவர்களை கூட மரியாதையுடன் பேசும் தாங்கள் "பாட்டி சொன்னார்" என்று சொல்லி இருந்தால் இன்னும் நன்றாக இருந்து இருக்கும்
கீதாமா !

தவறாய் நான் ஏதாவது சொல்லி இருந்தால் சாரி மா.........priya.rhttps://www.blogger.com/profile/02070547899934182996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-19473399386681480742011-07-09T08:44:22.077+05:302011-07-09T08:44:22.077+05:30ஸ்ரீநி, எங்க வீட்டிலும் இப்படி அரிசி நிறையப் போய்ப...ஸ்ரீநி, எங்க வீட்டிலும் இப்படி அரிசி நிறையப் போய்ப் பொங்கி வந்திருக்கு. அப்போ செய்யச் சொன்னது தான் அன்னிக்கு நினைவில் வந்தது. சரியான நேரத்துக்கு நினைவில் வந்தது தான் குறிப்பிட்டுச் சொல்லணும், மற்றபடி ப்ரசென்ஸ் ஆஃப் மைண்டெல்லாம் ஒண்ணும் இல்லை. இந்தப்படி விஷயம் மட்டும் இல்லை, மரக்கால், குறுணி எல்லாமும் அங்கே நம் சாதாரண அளவை விடவும் பாதி தான் கணக்கு. இப்போவும் அப்படியானு தெரியலை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-28201960693056707242011-07-09T08:42:37.611+05:302011-07-09T08:42:37.611+05:30வாங்க மாதேவி, இன்னிக்கு அதான் பதிவே. :Dவாங்க மாதேவி, இன்னிக்கு அதான் பதிவே. :DGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-48459319375022292232011-07-08T06:18:41.878+05:302011-07-08T06:18:41.878+05:30மாமி
அப்பொழுது முதல் இன்று வரை அம்பத்தூர் வாசமா?
ர...மாமி
அப்பொழுது முதல் இன்று வரை அம்பத்தூர் வாசமா?
ரெண்டு வாரம் வர முடியவில்லை. நீங்கள் சாதம் வடித்த போது செய்தது நல்ல presence of mind. ரெண்டு படி அளவு உண்டு என்பது எனக்கு புது விஷயம்,SRINIVAS GOPALANhttps://www.blogger.com/profile/08276336876309428488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88450319835140661492011-07-03T19:58:54.610+05:302011-07-03T19:58:54.610+05:30வீடு கிடைத்ததுதானே...வீடு கிடைத்ததுதானே...மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-5536490080817002852011-07-03T06:49:24.624+05:302011-07-03T06:49:24.624+05:30வாங்க கோபி, வரவுக்கு நன்றி.வாங்க கோபி, வரவுக்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-68453168485863370322011-07-03T06:49:05.543+05:302011-07-03T06:49:05.543+05:30ஆமாம் சத்யா, தொடர்கதை இல்லை, சொந்த வாழ்க்கையின் நி...ஆமாம் சத்யா, தொடர்கதை இல்லை, சொந்த வாழ்க்கையின் நினைவுத் தொடர்; :DGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-37321822442303446872011-07-03T06:48:16.907+05:302011-07-03T06:48:16.907+05:30வாங்க ராம்வி, என்னோட ஆரம்பகாலப் பதிவுகளிலே நான் வே...வாங்க ராம்வி, என்னோட ஆரம்பகாலப் பதிவுகளிலே நான் வேலைக்குப் போனதைப்பற்றி எழுதிட்டேன். அடுத்த பதிவோட கல்யாணமாம் கல்யாணம் முடிஞ்சுடும். :)))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-13192017764195281492011-07-01T23:49:02.535+05:302011-07-01T23:49:02.535+05:30ஓ...! அடுத்து !?ஓ...! அடுத்து !?கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-81332412225349304652011-07-01T23:17:50.779+05:302011-07-01T23:17:50.779+05:30தொடர்கதை பதிவு போல் உள்ளதே?தொடர்கதை பதிவு போல் உள்ளதே?சத்யாhttps://www.blogger.com/profile/16238458404915316375noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-24475733361463202682011-07-01T23:17:26.879+05:302011-07-01T23:17:26.879+05:30தொடர்கதை பதிவு போல் உள்ளதே?தொடர்கதை பதிவு போல் உள்ளதே?சத்யாhttps://www.blogger.com/profile/16238458404915316375noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-39997341600714269472011-07-01T18:52:41.957+05:302011-07-01T18:52:41.957+05:30அம்பத்தூருக்கு மாறினோம்னு தலைப்பு இருப்பதால்,வீடு ...அம்பத்தூருக்கு மாறினோம்னு தலைப்பு இருப்பதால்,வீடு கிடைத்திருக்கும்ன்னு நினைக்கிறேன். ... அப்பறம் நீங்க வேலைக்கு போனீங்களா இல்லையா???RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-16371627630027535582011-07-01T16:18:57.167+05:302011-07-01T16:18:57.167+05:30HA! HA!HA! HA!Jayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-91034854740553428352011-07-01T15:55:31.842+05:302011-07-01T15:55:31.842+05:30வாங்க ஜெயஸ்ரீ, அப்பாடா, பார்த்தே எவ்வளவு நாளாச்சு?...வாங்க ஜெயஸ்ரீ, அப்பாடா, பார்த்தே எவ்வளவு நாளாச்சு?? நல்வரவு, நான் சொன்ன ஐடியா வேலை செய்யுது போலிருக்கே! ஹிஹிஹி, தொழில் நுட்ப நிபுணி ஆயிட்டோமுல்ல! :)))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-49571401011226357082011-07-01T15:33:23.490+05:302011-07-01T15:33:23.490+05:30அட!! போயிடுத்து
Your comment has been saved and wi...அட!! போயிடுத்து
Your comment has been saved and will be visible after blog owner approval.னு வருதே blogger page வராம!!Jayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88893192492814858342011-07-01T15:31:34.138+05:302011-07-01T15:31:34.138+05:30உம்!! அப்புறம்? தந்தாளா ??

இது வருதானு பாக்கறேன...உம்!! அப்புறம்? தந்தாளா ??

இது வருதானு பாக்கறேன்:))Jayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.com