tag:blogger.com,1999:blog-18675072.post8071414553120097534..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: ஹூஸ்டனில் கொண்டாடிய இந்தியக் குடியரசு தினம்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-18675072.post-54254496962276140152017-01-29T22:07:02.988+05:302017-01-29T22:07:02.988+05:30படங்கள் அசத்தல் அக்கா...விவரங்களும். நல்ல கலாச்சார...படங்கள் அசத்தல் அக்கா...விவரங்களும். நல்ல கலாச்சார விருந்து போல...விரலில் அடியே பட்டாலும் விடாது தட்டச்சுவேன் என்ற உங்கள் பொருப்புணர்ச்சிக்குப் பாராட்டுகள்... இல்லைனா இவ்வளவு பார்க்கக் கிடைத்திருக்குமா....கலர்ஃபுல்!!

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-74504347543356938922017-01-29T19:06:54.827+05:302017-01-29T19:06:54.827+05:30செல்ஃபோனில் இருந்து அப்படித் தான் அனுப்பிட்டு இருந...செல்ஃபோனில் இருந்து அப்படித் தான் அனுப்பிட்டு இருந்தேன். ஆனால் என்னமோ திடீர்னு மெயிலுக்கு அனுப்ப மாட்டேன்னு செல்ஃபோன் பிடிவாதம். முயற்சி செய்து பார்த்துட்டேன். இப்போ கணினியிலேயே ஏற்றத் தெரிந்து விட்டது. ஆகவே இனிமேல் இங்கேயே அப்லோட் செய்துடுவேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-90824865635963276022017-01-29T19:05:22.725+05:302017-01-29T19:05:22.725+05:30வாங்க பானுமதி! படங்களைப் பகிரத் தானே எடுத்திருக்கே...வாங்க பானுமதி! படங்களைப் பகிரத் தானே எடுத்திருக்கேன். பாராட்டுக்கு மிக்க நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-65463512270472530302017-01-29T08:38:41.687+05:302017-01-29T08:38:41.687+05:30செல் போனில் புகைப்படம் எடுக்கும் பொழுது அந்த படங்க...செல் போனில் புகைப்படம் எடுக்கும் பொழுது அந்த படங்களை நான் எனது மெயில் ஐ.டி.க்கு அனுப்பிக் கொள்வேன். பிறகு அதை ப்ளாகில் அப்லோட் செய்வேன். முயன்று பாருங்கள்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-30620439890821786722017-01-29T08:34:04.944+05:302017-01-29T08:34:04.944+05:30கட்டை விரலில் அடி பட்டிருப்பதால்தான் எழுத்தை குறைத...கட்டை விரலில் அடி பட்டிருப்பதால்தான் எழுத்தை குறைத்து, படங்களை அதிகப்படுத்தி விட்டிர்களோ? நம் நாட்டு குடியரசு தின விழாவில் மற்ற நாடுகளும் கலந்து கொண்டது பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. படங்கள் நன்றாக வந்திருக்கின்றன. Take care!Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-49445222358307586462017-01-28T21:07:39.126+05:302017-01-28T21:07:39.126+05:30வாங்க கோமதி அரசு, துர்காவும் நானும் மட்டும் தனியாக...வாங்க கோமதி அரசு, துர்காவும் நானும் மட்டும் தனியாக விளையாடும் விளையாட்டுக்களை இப்போது துர்கா விளையாடவில்லை. என்னிடம் போடும் சப்தங்களும் இப்போ இல்லைனு சொல்றாங்க! :( கட்டை விரலுக்கு பான்ட் எய்ட் போட்டிருக்கேன். அப்பு துர்காவை இங்கே தூக்கி வந்துடலாம்னு சொல்றா! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-83189891564625424192017-01-28T21:06:21.082+05:302017-01-28T21:06:21.082+05:30நான் செல்ஃபியே எடுக்கிறதில்லை ஜிஎம்பி சார்! :)நான் செல்ஃபியே எடுக்கிறதில்லை ஜிஎம்பி சார்! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-51180436962381277772017-01-28T21:06:03.319+05:302017-01-28T21:06:03.319+05:30அப்படி எல்லாம் பெரிசா ஒண்ணும் இல்லை. கட்டை விரல் எ...அப்படி எல்லாம் பெரிசா ஒண்ணும் இல்லை. கட்டை விரல் என்பதால் (எந்த விரலாக இருந்தாலும்!) கொஞ்சம் சிரமம்! :) மற்றபடி பான்ட் எய்ட் போட்டதில் சரியானது நேத்து மறுபடி கரண்டி விளிம்பு பட்டு ரத்தம் வர ஆரம்பிச்சுடுத்து! மறுபடி பான்ட் எய்ட்! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-8445389841712765252017-01-28T21:04:55.921+05:302017-01-28T21:04:55.921+05:30படங்களும் வரும் வெங்கட்!படங்களும் வரும் வெங்கட்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-7907001702493514762017-01-28T21:04:41.973+05:302017-01-28T21:04:41.973+05:30@நெல்லைத் தமிழன், பெரியவங்க கூட்டம் தான் ஜாஸ்தி இர...@நெல்லைத் தமிழன், பெரியவங்க கூட்டம் தான் ஜாஸ்தி இருந்தது. குழந்தைகள் எல்லாம் ஸ்விஸ் பெவிலியனிலும், யு.எஸ். பெவிலியனிலும் சாக்லேட்டுக்கும், சாக்லேட் குக்கீஸுக்கும் சுத்தினாங்க! :) உண்மையிலேயே ஸ்விஸ் சாக்லேட் நல்லாவே இருந்தது. நிகழ்ச்சிகளையும் எழுதுவேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-54814539455959164762017-01-28T21:03:29.115+05:302017-01-28T21:03:29.115+05:30நன்றி கில்லர்ஜி!நன்றி கில்லர்ஜி!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-63555436824970750792017-01-28T21:03:17.111+05:302017-01-28T21:03:17.111+05:30ஹிஹிஹி, வாங்க கைப்புள்ள, பல ஆண்டுகளுக்குப் பின் நல...ஹிஹிஹி, வாங்க கைப்புள்ள, பல ஆண்டுகளுக்குப் பின் நலம் விசாரிக்கும் சாக்கிலாவது இங்கே வந்தீங்களே! மறுபடி ஒரு ரவுண்டுக்கு நான் தயார்! நீங்க தயாரா? :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-45445180324673105052017-01-28T21:02:32.206+05:302017-01-28T21:02:32.206+05:30ஹிஹிஹி, ஆமாம் ஶ்ரீராம், (பேரைச் சொல்லிட்டேனே!) 352...ஹிஹிஹி, ஆமாம் ஶ்ரீராம், (பேரைச் சொல்லிட்டேனே!) 352 படங்கள் தான்! ஆனாலும் எல்லாத்தையும் போட மாட்டேன். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-70192896840087561122017-01-28T18:39:13.710+05:302017-01-28T18:39:13.710+05:30படங்களுடன் செய்திகள் அருமை. துர்கா பாட்டியை தேடுவா...படங்களுடன் செய்திகள் அருமை. துர்கா பாட்டியை தேடுவாளே!
அப்புக்கு பாட்டியின் வரவு மகிழ்ச்சி அளிக்கும்.
கட்டைவிரல் விரைவில் குணமடைய மருந்து தடவி வருகிறீர்களா? கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-39170174074015341812017-01-28T15:38:31.854+05:302017-01-28T15:38:31.854+05:30சாதாரணமாக படங்கள் எடுக்கும் போது எடுப்பவரையும் ச...சாதாரணமாக படங்கள் எடுக்கும் போது எடுப்பவரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் உங்களைக் காணவில்லையே G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50542004879167299582017-01-28T15:16:45.340+05:302017-01-28T15:16:45.340+05:30//வலது கைக்கட்டை விரலிலே நேத்திக்குச் சின்னதா ஒரு ...//வலது கைக்கட்டை விரலிலே நேத்திக்குச் சின்னதா ஒரு விபத்து. தோல் சீவும் கருவி வெட்டி விட்டுடுத்து. ஆழமாக வெட்டி இருப்பதால் கொஞ்சம் தட்டச்சுப் பிரச்னை//

ats OR tt POTTUKKANUM APPADINNU NINAIPPOM. ANTHA OOR DOCTORS ATHELLAAM INGE VENDAAM. ENDRU SOLKIRAARKAL.

SUBBU THATHA.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-73708762695300294902017-01-28T13:29:17.209+05:302017-01-28T13:29:17.209+05:30நிகழ்வுகளை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி! ம...நிகழ்வுகளை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி! மேலும் படங்கள் வரும் - ஓ.கே.......வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-10295420322009861712017-01-28T09:03:11.315+05:302017-01-28T09:03:11.315+05:30"சமோசாவுக்குக் கூடிய கூட்டத்தால்" - குழந..."சமோசாவுக்குக் கூடிய கூட்டத்தால்" - குழந்தைகள்தான் என்று நம்புகிறேன். ஆனா, உங்க படங்களிலும் பெரும்பான்மை, சாப்பாடு ஐட்டங்களாகவே இருக்கிறது. நிகழ்ச்சிகளையும் எழுதுவீர்கள் என்று நினைக்கிறேன்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-70553491242272737542017-01-28T08:51:28.269+05:302017-01-28T08:51:28.269+05:30உங்களின் கடமை உணர்ச்சிக்கு ஒரு சல்யூட்உங்களின் கடமை உணர்ச்சிக்கு ஒரு சல்யூட்KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-19158506119997181252017-01-28T07:49:56.393+05:302017-01-28T07:49:56.393+05:30//வலது கைக்கட்டை விரலிலே நேத்திக்குச் சின்னதா ஒரு ...//வலது கைக்கட்டை விரலிலே நேத்திக்குச் சின்னதா ஒரு விபத்து. தோல் சீவும் கருவி வெட்டி விட்டுடுத்து. ஆழமாக வெட்டி இருப்பதால் கொஞ்சம் தட்டச்சுப் பிரச்னை//
Houston! We have a problem. Get well soon Madam.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-2668386044261211072017-01-28T05:39:14.117+05:302017-01-28T05:39:14.117+05:30ஸூப்பர். ஏகப்பட்ட படங்களுடன் பதிவு போட்டு கலக்குக...ஸூப்பர். ஏகப்பட்ட படங்களுடன் பதிவு போட்டு கலக்குகிறீர்கள். 352 படங்களா? ஏ அப்பா...

தொடர்கிறேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com