tag:blogger.com,1999:blog-18675072.post8221912598930891560..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: புயலடிச்சு ஓய்ந்தது!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-18675072.post-86314833624958580062010-05-24T23:35:51.415+05:302010-05-24T23:35:51.415+05:30//நீங்க என்ன பேரிலே எழுதறீங்கனும் தெரியாது. இது நி...//நீங்க என்ன பேரிலே எழுதறீங்கனும் தெரியாது. இது நிஜமாகவே//

எங்கெணும் ஜீவி தான்!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-44999231837751887212010-05-24T18:06:30.614+05:302010-05-24T18:06:30.614+05:30ஓ, மின் தமிழிலேயா?? நீங்க இருக்கீங்கனு தெரியாது நி...ஓ, மின் தமிழிலேயா?? நீங்க இருக்கீங்கனு தெரியாது நிஜமாவே. ஆனால் சுபாஷிணி போட்டதும் எல்லாரும் வாழ்த்தினதும் நான் பதிலும் சொல்லி இருக்கேன். அன்னிக்குச் சாயங்காலமாத் தான் இணைய இணைப்பே வந்தது. அதனால் அதிக மடல்களா? மறந்திருக்கேன். தெரியாதுனு சொன்னது தப்புத் தான். :))))))))) நீங்க என்ன பேரிலே எழுதறீங்கனும் தெரியாது. இது நிஜம்மாவே! :DGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-69230143689944885292010-05-24T17:24:15.778+05:302010-05-24T17:24:15.778+05:30அட, நெஜமாவே தெரியாதா?.. ஒருவிதத்தில் இதுதான் உண்மை...அட, நெஜமாவே தெரியாதா?.. ஒருவிதத்தில் இதுதான் உண்மையான பெருமை.
'க்ளு' கூடக் கொடுத்திருக்கேனே?..
'மின்மினியாய் தமிழில்'-- 'மின்தமிழ்'
இல்லையோ?.. மே.22 updates.
பெரியவர்கள் வெங்கட்சாமிநாதன், நரசய்யா போன்றோரெல்லாம் வாழ்த்து சொல்லியிருக்கிறார்கள்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-66434697733087704762010-05-24T11:07:44.988+05:302010-05-24T11:07:44.988+05:30எங்கேனு சுட்டி கொடுங்க ஜீவி சார், போய் நன்றி சொல்ல...எங்கேனு சுட்டி கொடுங்க ஜீவி சார், போய் நன்றி சொல்லிட்டு வரலாம்! :DGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-59251183364790855672010-05-23T23:35:39.461+05:302010-05-23T23:35:39.461+05:30யாரு சொன்னா?.. வேறோர் இடத்தில் மின்மினியாய் தமிழில...யாரு சொன்னா?.. வேறோர் இடத்தில் மின்மினியாய் தமிழில் போட்டிருந்தார்கள். தலைவியாரின் பெருமை சொல்லவும் வேண்டுமோ?..ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-56216975127248684922010-05-23T20:40:47.427+05:302010-05-23T20:40:47.427+05:30வாங்க ஜீவி சார், ரொம்ப நன்றி, அது சரி, யாரு சொன்னா...வாங்க ஜீவி சார், ரொம்ப நன்றி, அது சரி, யாரு சொன்னா????????????Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-86625453807297207882010-05-23T18:10:08.739+05:302010-05-23T18:10:08.739+05:30கீதாம்மா! பிறந்த நாள் வாழ்த்துக்கள்..கீதாம்மா! பிறந்த நாள் வாழ்த்துக்கள்..ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-2270757554146886852010-05-23T17:49:48.086+05:302010-05-23T17:49:48.086+05:30தாத்தா, நான் இணையப் பிரவேசத்துக்கு ஒரு பதிவே போட்ட...தாத்தா, நான் இணையப் பிரவேசத்துக்கு ஒரு பதிவே போட்டாச்சு, நீங்க தூங்கி இருக்கீங்க. ஏப்ரல் இரண்டாம் தேதிக்குப் போய்ப் பாருங்க! :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1784572599012512222010-05-23T17:49:12.772+05:302010-05-23T17:49:12.772+05:30அநன்யா அக்கா, என்னதிது??ம்ம்ம்ம்?? கொஞ்சங்கூட நன்ன...அநன்யா அக்கா, என்னதிது??ம்ம்ம்ம்?? கொஞ்சங்கூட நன்னாயில்லையே???
நாலு நாளைக்கு நான் வரலைனா அதுக்காக இப்படியா??? நந்நாயிட்டு இல்லை, கேட்டேளா???Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-84115771968527441452010-05-23T16:13:45.869+05:302010-05-23T16:13:45.869+05:30உங்க பதிவுலக பிரவேசமோ என்றுஉங்க பதிவுலக பிரவேசமோ என்றுஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-62953387836120019522010-05-23T15:56:28.071+05:302010-05-23T15:56:28.071+05:30மாமி,
என்ன கொடுமை இது? எனக்கு வேலை கிடைக்கணும்ன்ன...மாமி,
என்ன கொடுமை இது? எனக்கு வேலை கிடைக்கணும்ன்னு நானும் ஜோதியில சேரணுமா? பேசாம ரங்குவையே மொத்தத்தையும் பண்ண சொல்லிடுங்கோ.. அக்கான்!Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-68469792620197895192010-05-23T15:06:43.130+05:302010-05-23T15:06:43.130+05:30என்ன நினைச்சீங்க தாத்தா???என்ன நினைச்சீங்க தாத்தா???Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-20764439456478628002010-05-23T13:54:17.232+05:302010-05-23T13:54:17.232+05:30நானும் நினச்சேன். வாழ்த்துக்கள்நானும் நினச்சேன். வாழ்த்துக்கள்எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-54880426923035791892010-05-23T13:35:10.108+05:302010-05-23T13:35:10.108+05:30கரெக்ட் அபி அப்பா, பிஎஸ் என் எல்காரங்கன்னா கிட்டேய...கரெக்ட் அபி அப்பா, பிஎஸ் என் எல்காரங்கன்னா கிட்டேயே வந்திருக்க மாட்டாங்க. அலட்டல் ஜாஸ்தி, நாம் தான் தலைவி ஆச்சே, அதிகாரம் பண்ணுவோமில்ல?? அதான் டாட்டா இண்டிகாம். ஆட்டி வச்சுடமாட்டோம்??? :P:P:P:P
பிஎஸ் என் எல்னு நினைச்சு ஏமாந்ததுக்கு வாழ்த்துகள். :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-39118822894349325202010-05-23T13:19:40.441+05:302010-05-23T13:19:40.441+05:30வன்மையா கண்டிக்கிறேன் அந்த பி எஸ் என் எல் ஆபீசர்கள...வன்மையா கண்டிக்கிறேன் அந்த பி எஸ் என் எல் ஆபீசர்களை. என்ன இத்தன சீக்கிரம் சரி பண்ணி கொடுத்துட்டாங்க:-)அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-87568250391664085072010-05-23T12:27:43.234+05:302010-05-23T12:27:43.234+05:30ஹிஹிஹி, கு.ப.தா.னா ஒல்லியாத் தான் இருக்கணும்கறது எ...ஹிஹிஹி, கு.ப.தா.னா ஒல்லியாத் தான் இருக்கணும்கறது எழுதப் படாத விதி! :P அதானாகும் கணேசன் முன்னாடி இருந்தான், துரோகம் பண்ணினதாலேயாக்கும் நீக்கினேன்! :)))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-41188076464248333062010-05-23T12:26:51.092+05:302010-05-23T12:26:51.092+05:30ஹிஹிஹி, தாத்தா, எனக்கு அறுபது??? ஆகும்போது நிச்சயம...ஹிஹிஹி, தாத்தா, எனக்கு அறுபது??? ஆகும்போது நிச்சயமா போஸ்ட் போடறதா இருக்கேன். செரியா! அப்புறமா அறுபதாம் கல்யாணம்னா முப்பெரும் விழா எப்படி வரும்?? க்ர்ர்ர்ர்ர்ர் இது கூடத் தெரியலை, ஒழுங்காப் பழைய பாடம்ல்லாம் படிச்சாத் தானே!

நான் தமிழில் இணையத்தில் எழுத ஆரம்பிச்ச தினம், என்னோட க.நா. பி.நா. எல்லாத்தையும் சேர்த்து நம்ம சிஷ்ய கேடிங்க முப்பெரும்விழாவாக் கொண்டாடுவாங்க. அதைச் சொன்னேனாக்கும்! :))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-17918454962559260992010-05-23T12:01:23.606+05:302010-05-23T12:01:23.606+05:30செம சிரிப்பு.. அந்த போடோவயும், உங்க கு ப தவையும் ந...செம சிரிப்பு.. அந்த போடோவயும், உங்க கு ப தவையும் நினச்சி பார்த்தேன் ,. முடியலஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-52655518724997861272010-05-23T11:58:42.121+05:302010-05-23T11:58:42.121+05:30உங்க அறுபதாம் கல்யாணம் வருதா ???உங்க அறுபதாம் கல்யாணம் வருதா ???எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.com