tag:blogger.com,1999:blog-18675072.post8301969316027010131..comments2024-03-18T10:37:56.593+05:30Comments on எண்ணங்கள்: கொலு வச்சிருக்கேன், எல்லாரும் வாங்க!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-18675072.post-23840000556476269802007-10-13T13:03:00.000+05:302007-10-13T13:03:00.000+05:30கீதாம்மா! கொலு சூப்பராருக்கு!கீழே உள்ள செட்டிங்கஸு...கீதாம்மா! கொலு சூப்பராருக்கு!
கீழே உள்ள செட்டிங்கஸும்தான்
நானும் வெச்சிருக்கேன். கட்டாயம் வரணும்.!நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-35679635405294468612007-10-13T11:18:00.000+05:302007-10-13T11:18:00.000+05:30ஆன்டி, நல்லா இருக்கு கொலுஆன்டி, நல்லா இருக்கு கொலுBaby Pavanhttps://www.blogger.com/profile/00323540890569644768noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-72068272693361562122007-10-13T10:39:00.000+05:302007-10-13T10:39:00.000+05:30இங்கே(யும்) சுட்ட கொலுவா?நம்ம வீட்டுலே எப்பவும் 'ஒ...இங்கே(யும்) சுட்ட கொலுவா?

நம்ம வீட்டுலே எப்பவும் 'ஒரே' தீம் கொலுதான்.

யானை & பூனை.

நேரம் கிடைச்சா ஒரு எட்டு வந்துட்டுப்போங்க.

எலி விஷம்? நோ நோதுளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-7035156293131776382007-10-13T03:15:00.000+05:302007-10-13T03:15:00.000+05:30கொலு paathachu. Nalla irukku Sundal parcel anuppid...கொலு paathachu. Nalla irukku

Sundal parcel anuppidunga. :)Anandha Loganathanhttps://www.blogger.com/profile/03077798367292480625noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-42136830296053650932007-10-13T01:03:00.000+05:302007-10-13T01:03:00.000+05:30சூப்பர்..பொம்மையெல்லாத்தையும் பரண்லேந்து எடுக்கறுத...சூப்பர்..

பொம்மையெல்லாத்தையும் பரண்லேந்து எடுக்கறுதுலேந்து அடுக்கி வைக்கிறது வரைக்கும் போரே அடிக்காத ஜாலியான அநுபவம்.

இதுல பார்த்து பார்த்து எடுத்து வச்சப்புறம் ஏதோ ஒரு அஞ்சாம் க்ளாஸ் பையன் வந்து மூக்கு உடைஞ்சிருக்கு, தசாவதாரம் மாத்தி வச்சிருக்கீங்க அப்டி இப்டின்னு கேள்வி கேட்டு நம்ம பிராணனை எடுத்திரும்.. :((

கடசியீல கொலு வீட்ல வச்சது இல்லியா??? :)rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-49707183679032633912007-10-13T00:45:00.000+05:302007-10-13T00:45:00.000+05:30எனக்கு அந்த படம் தெரியலியேஎனக்கு அந்த படம் தெரியலியேவித்யா கலைவாணிhttps://www.blogger.com/profile/14743013306241009148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-2666624826063825532007-10-13T00:40:00.000+05:302007-10-13T00:40:00.000+05:30அதானா பார்த்தேன்... என்னடா படம் ஒரு மாதிரி இருக்கு...அதானா பார்த்தேன்... என்னடா படம் ஒரு மாதிரி இருக்கு.. இவங்க எழுதி இருப்பது எல்லாம் வேற மாதிரி இருக்கேனு....

ஏதோ... சுண்டல நல்லா சாப்பிடுங்க....நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-39107297338396655282007-10-12T22:18:00.000+05:302007-10-12T22:18:00.000+05:30'"நானும் சேர்ந்து உட்கார்ந்தால் படி தாங்காதேனு தோண...'"நானும் சேர்ந்து உட்கார்ந்தால் படி தாங்காதேனு தோணும்."

எந்தப்படி மாடிப்படியா கொலுப்படியா தெளிவாச் சொல்லுங்க!
அப்படியே சுண்டல் படமும் போட்டிருக்கலாம்.கொலு நல்லா இருக்கு.
உங்களை என்னுடைய கொலுவுக்கு கூப்பிடவே பயமா இருக்கு வந்தால் மொத்த சுண்டலையும் சுட்டுண்டு போயிடுவீங்கதி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.com