tag:blogger.com,1999:blog-18675072.post8394720399651200801..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: அமெரிக்கா - ஆங்கிலேயர் இல்லாமலா?Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-18675072.post-3068722940369391692007-07-22T18:14:00.000+05:302007-07-22T18:14:00.000+05:30@போர்க்கொடி, நீங்க சமைச்சால் தானே கஷ்டம் தெரியும்?...@போர்க்கொடி, நீங்க சமைச்சால் தானே கஷ்டம் தெரியும்? சும்மாக் கடையிலே வாங்கி மைக்ரோவேவில் சூடு பண்ணிச் சாப்பிடறவங்களுக்கு என்ன புரியும்??????? :P:P:P:P:P

@ஹிஹிஹி, காட்டாறு, அதிலே பாருங்க, நான் சும்மா சரித்திரம் மட்டுமே எழுதினால் அப்புறம்ம் கென்ட்ஸ் ஹிட்டுக்கு எங்கே போறது? ஏற்கெனவே தொண்டர் படை பல விஷயங்களில் பிசீஈஈஈஈஈஈஈஈஈஈ! வர ஒண்ணு, ரெண்டும் வரலைன்னா, இப்படி எல்லாம் பில்ட்-அப் கொடுத்தால்தானே! :))))))))

@வாங்க, கார்த்திக், கொடுத்து வச்சிருக்கீங்க, சமைக்காமலேயே சாப்பிடவும், துவைக்காமலேயும் துணி கட்டவும் தெரிஞ்சு வச்சுட்டீங்க போலிருக்கே!

@ஆப்பு, என்ன ரொம்பவே புகை விட்டுட்டு? உங்களுக்காகத் தான் தனியா "மொக்கை" எழுதறதே, உங்க ரேஞ்சுக்கு அதுவே அதிகம், சரித்திரம் எல்லாம் புரியாது உங்களுக்குன்னு எனக்குத் தெரியாதா, என்ன?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-82005797533786543852007-07-22T18:03:00.000+05:302007-07-22T18:03:00.000+05:30ஸ்ஸ்ப்பா இந்த அமெரிக்க புராணம் இன்னும் முடிஞ்ச பாட...ஸ்ஸ்ப்பா இந்த அமெரிக்க புராணம் இன்னும் முடிஞ்ச பாடில்லையா? :pambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-28237773905095626162007-07-22T18:02:00.000+05:302007-07-22T18:02:00.000+05:30வாஷிங் மிஷின்ல இவ்வளவு விஷயமா.. ஹ்ம்ம்.. நமக்கு இந...வாஷிங் மிஷின்ல இவ்வளவு விஷயமா.. ஹ்ம்ம்.. நமக்கு இந்த பிரச்சனை எல்லாம் வந்ததே இல்லைமு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-58074839713549415722007-07-22T18:00:00.000+05:302007-07-22T18:00:00.000+05:30என்னடா இது தலைப்புக்கும் நாம படிக்கிற தலைப்புக்கும...என்னடா இது தலைப்புக்கும் நாம படிக்கிற தலைப்புக்கும் சம்பந்தம் இல்லியேன்னு பார்த்தா, சொல்ல வந்த விஷயம் பின்னால் வருகிறது..

ஹ்ம்ம்..சமயலில் இவ்வளவு மேட்டரா?மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-11958314320266220712007-07-21T09:00:00.000+05:302007-07-21T09:00:00.000+05:30//வாஷிங் மெஷின் எப்படிப்பட்ட உயர்தரப் பருத்திச் சே...//வாஷிங் மெஷின் எப்படிப்பட்ட உயர்தரப் பருத்திச் சேலையானாலும் சரி, சல்வார், குர்த்தாவானலும் சரி, மெஷினில் துவைத்து டிரையரில் போட்டால் உங்களுக்குத் திரும்பக் கொடுப்பது ஒரு ரிப்பன் மட்டும்தான்.//
ஹா ஹா ஹா.... உங்களுக்கு நகைச்சுவை உணர்வு ஜாஸ்தி தானுங்க.

எங்கேயோ ஆரம்பிச்சி... வரலாறு பாடத்துக்கு வந்துட்டீங்க பாருங்க... அது அழகு.

இரசித்தேன்.காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-38370609434757418952007-07-21T08:31:00.000+05:302007-07-21T08:31:00.000+05:30adada americala irukradhu apdi onnum kashtama illi...adada americala irukradhu apdi onnum kashtama illiye?! :-/ neenga solra alavu electric aduppu paduthalaiye! enna kodumai paati idhu...Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.com