tag:blogger.com,1999:blog-18675072.post8623769656938957370..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: மின்னும் நட்சத்திரமா இருக்கணுமா?Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger66125tag:blogger.com,1999:blog-18675072.post-52879033810488000972009-07-17T14:56:40.837+05:302009-07-17T14:56:40.837+05:30அடடா! மேடத்துக்கு வாழ்த்து சொல்ல ரொம்ப லேட்டா வந்த...அடடா! மேடத்துக்கு வாழ்த்து சொல்ல ரொம்ப லேட்டா வந்துட்டேன், மன்னிக்கணும். த.ம முகப்புக்கு வராமலே ரீடரில் படிச்சிக்காலம்னு தள்ளிப்போடறதாலே வந்த கோளாறு.

வாழ்த்துகள். நல்ல ஆரம்பம். மிச்சத்தை நிதானமா படிச்சு சொல்றேன்KABEER ANBANhttps://www.blogger.com/profile/00075275493860431935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-23062087906587515912009-07-17T11:14:11.946+05:302009-07-17T11:14:11.946+05:30வாழ்த்துகள் கீதாம்மா. நேரம் கிடைக்கும் போது ஒவ்வொன...வாழ்த்துகள் கீதாம்மா. நேரம் கிடைக்கும் போது ஒவ்வொன்னா படிக்கிறேன்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-81516124886259772662009-07-16T17:33:26.968+05:302009-07-16T17:33:26.968+05:30வாங்க வடுவூர், நாங்க தலைவி இல்லை?? அதெல்லாம் உளவுப...வாங்க வடுவூர், நாங்க தலைவி இல்லை?? அதெல்லாம் உளவுப்படை வேலை, விஷயம் தெரிஞ்சது. மத்தபடி பதிவுகளைச் சில மாதங்களாய்ச் சரியாய்ப் படிக்க முடியலை. எனக்கும் வேலை அதிகம், மின் தடை, இணையம் இல்லாமை னு பல காரணங்கள். ரவா உருண்டையா?? அப்போ வேண்டாம், உருண்டையில் என்னோட சாய்ஸ் மாலாடும், லட்டும் தான்! :)))))))))))

வாங்க மாதேவி, நன்றிங்க.

வாங்க தமிழன் - கறுப்பி, இரண்டுபேரா, ஒருத்தருக்கே இரண்டு பேரா? இரண்டும் ஒரே பேரா??? குழப்பிட்டேனோ?? நன்றிங்க முதல் வரவுக்கு.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-16902919879138815802009-07-16T17:33:02.591+05:302009-07-16T17:33:02.591+05:30வாழ்த்துகளுக்கு நன்றி ரிஷான்,
வாங்க புலி, வாழ்த்த...வாழ்த்துகளுக்கு நன்றி ரிஷான்,

வாங்க புலி, வாழ்த்துகளுக்கும், பாராட்டுக்கும் நன்றி.

வாங்க மஞ்சூர், ஆளையே பார்க்கமுடியலை??? :(((((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-58628779297410793752009-07-16T01:37:13.568+05:302009-07-16T01:37:13.568+05:30நட்சத்திர வாழ்த்துக்கள்..!நட்சத்திர வாழ்த்துக்கள்..!தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-73690354195606752372009-07-15T08:57:34.278+05:302009-07-15T08:57:34.278+05:30நட்சத்திர வாழ்த்துக்கள்.நட்சத்திர வாழ்த்துக்கள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-15920537623605687892009-07-14T17:11:45.798+05:302009-07-14T17:11:45.798+05:30இங்கு இருக்கேனே!!
நீங்கள் யார் பதிவில் பார்த்தீர்க...இங்கு இருக்கேனே!!
நீங்கள் யார் பதிவில் பார்த்தீர்களோ தெரியவில்லையே.
சென்னைக்கு அடுத்த முறை வரும் போது சொல்கிறேன்.
அந்த ஸ்வீட் “ரவா உருண்டை” தான் - மனைவி கை வண்ணம்.
வாழ்த்துக்களுக்கு நன்றி.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-28910944477417167132009-07-14T16:55:37.389+05:302009-07-14T16:55:37.389+05:30இந்த வார நட்சத்திரத்திற்கு இனிய வாழ்த்துகள்இந்த வார நட்சத்திரத்திற்கு இனிய வாழ்த்துகள்manjoorrajahttps://www.blogger.com/profile/14445913373065175533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-18091674604373094882009-07-14T12:59:18.838+05:302009-07-14T12:59:18.838+05:30வாழ்த்துக்கள்!
உப்பு உதாரணம் அருமை!வாழ்த்துக்கள்!

உப்பு உதாரணம் அருமை!நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-40396174189189124602009-07-14T10:29:19.481+05:302009-07-14T10:29:19.481+05:30அன்புச் சகோதரிக்கு இனிய நட்சத்திர வாழ்த்துக்கள். த...அன்புச் சகோதரிக்கு இனிய நட்சத்திர வாழ்த்துக்கள். தொடர்ந்து கலக்குங்கள் சகோதரி !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-66194060419809915692009-07-14T10:07:15.398+05:302009-07-14T10:07:15.398+05:30வாங்க கெபி, அது என்ன எல்லாருமே மொக்கைக்கே வாக்கு அ...வாங்க கெபி, அது என்ன எல்லாருமே மொக்கைக்கே வாக்கு அளிக்கிறீங்க??? :P:P:P:P

வாழ்த்துகளுக்கு நன்றிம்மா! ஆணியெல்லாம் பிடுங்கிட்டு மெதுவாவே வாங்க. இல்லைனா இரும்புக் கடையிலே போட்டுடுங்க ஆணியை! :)))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88815482714154432222009-07-14T10:05:29.997+05:302009-07-14T10:05:29.997+05:30@தமிழ் பிரியன்,
நன்றிப்பா
@தமிழ் நெஞ்சம், முதல் வ...@தமிழ் பிரியன்,
நன்றிப்பா

@தமிழ் நெஞ்சம், முதல் வரவுக்கு நன்றி.

@ஸ்டார்ஜன், பேரே புதுசா இருக்கு. வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-91379098146754097832009-07-14T07:40:26.239+05:302009-07-14T07:40:26.239+05:30கீதாம்மா, மனமார்ந்த வாழ்த்துகள். ரொம்ப சந்தோஷமா இ...கீதாம்மா, மனமார்ந்த வாழ்த்துகள். ரொம்ப சந்தோஷமா இருக்கு. இதுக்காகவே தினம் வந்து பின்னூட்டம் போட முயற்சி செய்யிறேன் (ஊர்ல இருக்கிற ஆணியெல்லாம் இப்ப நம்ம கடமை ஆயாச்சு வேற!)

மொக்கை பதிவுன்னா கட்டாயம் பின்னூட்டம் போடுவேன்.

நடத்துங்க, மீண்டும் வாழ்த்துகள்.Anonymoushttps://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-17563406542525272132009-07-14T06:01:07.212+05:302009-07-14T06:01:07.212+05:30நன்றி சின்ன அம்மிணி!நன்றி சின்ன அம்மிணி!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-49362091354441634272009-07-14T06:00:11.966+05:302009-07-14T06:00:11.966+05:30மறுபடியும் ரத்னேஷ், நீங்களும் திவாவும் குத்தகை எடு...மறுபடியும் ரத்னேஷ், நீங்களும் திவாவும் குத்தகை எடுத்துட்டீங்க போல! :D

பின்னூட்டங்களை இப்போதெல்லாம் எதிர்பார்ப்பதில்லை. அதனால் வரலைனா ஒண்ணும் தோணறதில்லை. பாருங்க, அடுத்த பதிவையும். ரொம்ப நன்றி.

நன்றி ஷைலஜா,

நன்றி மணிப்ரகாஷ், கைப்பெரிசு (நம்ம அதியமான்) :Dசொன்னார், நீங்க விசாரித்ததாகவும், சென்னைக்கே வந்துட்டதாகவும். நினைவு வச்சுக்கிறதுக்கும், வாழ்த்துக்கும் நன்றிப்பா.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-82601188351884610102009-07-14T05:57:17.409+05:302009-07-14T05:57:17.409+05:30வாங்க ரத்னேஷ், 32 கேள்வி- பதிலைப் படிச்சுப் பாருங்...வாங்க ரத்னேஷ், 32 கேள்வி- பதிலைப் படிச்சுப் பாருங்க, அதிலே கூட வாக்குமூலம் கொடுத்திருக்கேன். இப்படிப் போட்டு உடைக்கிறது தான் நம்ம சிறப்புனு! :P:P:P:P

ம்ம்ம்ம் நீங்க சொல்லுவது நூற்றுக்கு நூறு உண்மை. இன்னிக்கு தொலைக்காட்சியில் மூழ்கி இருப்பவங்களைப் பார்த்தால் வருங்காலத்தைப் பத்திப் பயமாத் தான் இருக்கு. அதே சமயம் பொதிகையில் நந்தலாலா சேவா சமிதியின் ஒரு தன்னார்வலர் (இளைஞர்) பேசுவதைக் கேட்கும்போது நம்பிக்கைக் கீற்றும் பளிச்சிடுகிறது. அப்படி ஒண்ணும் ரொம்ப மோசமாகலையோனும் தோணுது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88934685193855517962009-07-14T05:54:06.684+05:302009-07-14T05:54:06.684+05:30@திவா, இன்னிக்கு முக்கிய வேலையே இந்தப் பின்னூட்டம்...@திவா, இன்னிக்கு முக்கிய வேலையே இந்தப் பின்னூட்டம் போடறது தான் போல!!!! அப்புறம் அடுத்த பதிவு இதோ வந்திருக்கணுமே??? பார்க்கிறேன். சாக்லேட் எல்லாம் கிடையாது, உங்களுக்கு ஒத்துக்காதுனு நானே சாப்பிட்டுட்டேன். :)))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-37166674057152765482009-07-14T05:52:34.580+05:302009-07-14T05:52:34.580+05:30ஹிஹிஹி,கடல் பாத்தி பத்தி ஒரு உபந்யாசத்திலே கேட்டது...ஹிஹிஹி,கடல் பாத்தி பத்தி ஒரு உபந்யாசத்திலே கேட்டது, அப்புறம் தெ.கு. புத்தகத்திலும்???? சரியாத் தெரியலை, படிச்ச நினைவு! இதை எல்லாம் பாராட்டி, என் மானத்தை வாங்கணுமா??? :)))))))))))

ம்ம்ம்ம்ம் முதல்லே அப்படித் தான் நினைச்சேன். பிரிச்சும் வைச்சேன். அப்புறமா வேண்டாம்னு தோணித்து. ஒரே பதிவாப்போட்டுட்டேன்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-18424807891231881092009-07-14T05:50:18.416+05:302009-07-14T05:50:18.416+05:30மொக்கை கொடுக்கறதா வேண்டாமானு யோசனை! சிஷ்யகேடிங்க வ...மொக்கை கொடுக்கறதா வேண்டாமானு யோசனை! சிஷ்யகேடிங்க விருப்பம் இருக்குங்கறது, உங்க கேள்வியிலே இருந்து தெரியுது. பார்ப்போம்! நற நற நான் சொல்லணும், காப்பிரைட் இருக்கு தெரியுமில்லை?? :P :P:P:P:P

ஆனை பத்திப் பதிவு தனியா இல்லைனாலும் பிள்ளையார் வருவாரே!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-86803327649375601912009-07-14T05:48:32.962+05:302009-07-14T05:48:32.962+05:30@திவா, உங்க முதல் கேள்விக்கு பதில் :P:P:P:P:P இதான...@திவா, உங்க முதல் கேள்விக்கு பதில் :P:P:P:P:P இதான்!
அப்புறம் அது என்ன கொத்தனாரை வந்து போடச் சொல்றது??? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

அப்புறம் நான் எழுதறது ஆன்மீகமே இல்லை. பக்திக் கதைகள் தான்! :))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-14707054412058855222009-07-14T05:47:06.606+05:302009-07-14T05:47:06.606+05:30வாங்க வடுவூர், சென்னை வந்திருக்கீங்க, சொல்லவே இல்ல...வாங்க வடுவூர், சென்னை வந்திருக்கீங்க, சொல்லவே இல்லை, கடற்கரையிலே எடுத்த படங்களில் உங்களையும் காணோம்??? அப்புறமா எடுத்தாங்களோ?? அது என்ன ஸ்வீட் கொண்டு வந்தீங்க?? மண்டையைக் குடையுது, எல்லாரும் பாராட்டி இருக்காங்க.

பை தி வே, இப்போ உங்க வாழ்த்துகளுக்கு நன்றி சொல்லிக்கிறேன். :DGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-51838680603098115682009-07-14T05:45:30.671+05:302009-07-14T05:45:30.671+05:30@ அம்பி, ரொம்பவே புகை விடாதீங்க. ஏற்கெனவே எனக்கு ம...@ அம்பி, ரொம்பவே புகை விடாதீங்க. ஏற்கெனவே எனக்கு மூச்சுத் திணறலா இருக்கு!

நீங்க செய்யறதெல்லாம் எங்க வீட்டிலேயும்னு நினைச்சுக்கறதா என்ன?? பாவம் த.ம.!!!!!! :P:P:P:P

@தேவன் மாயம், வாங்க, பேருக்கேத்தாப்போல் மாயமாவும் மறைஞ்சுடறீங்க??? ஆஸ்பத்திரியில் நோயாளிகள் அதிகமோ??? :))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-87301877168347557462009-07-14T05:44:02.254+05:302009-07-14T05:44:02.254+05:30நட்சத்திரமானதுக்கு வாழ்த்துக்கள்நட்சத்திரமானதுக்கு வாழ்த்துக்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-51967239210625579812009-07-14T05:43:13.920+05:302009-07-14T05:43:13.920+05:30வாங்க சூப்பர் சுப்ரா, உங்க உதவியை மறக்க முடியுமா??...வாங்க சூப்பர் சுப்ரா, உங்க உதவியை மறக்க முடியுமா?? கட்டாயமாய் நீங்களும் எனக்கு சகோதரரே. ரொம்ப நன்றி, நினைவு வைத்துக் கொண்டு வந்ததுக்கும், பின்னூட்டத்துக்கும், வாழ்த்துக்கும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-58887767527187633892009-07-14T02:25:02.338+05:302009-07-14T02:25:02.338+05:30வாழ்த்துக்கள் கீதா மேடம்வாழ்த்துக்கள் கீதா மேடம்Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.com