tag:blogger.com,1999:blog-18675072.post8630240981341322259..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: மன்னியுங்கள், சூரி சார், இது என் கண்ணோட்டம்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-18675072.post-77016440386507062832022-01-09T13:57:58.104+05:302022-01-09T13:57:58.104+05:30எப்போதுமே அப்படித்தான்! :))))))))))எப்போதுமே அப்படித்தான்! :))))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-81908809235419985852022-01-08T16:51:39.731+05:302022-01-08T16:51:39.731+05:30அப்போதும் இப்படிதான் பதிவிலேயே பதில் சொல்வீர்களா?அப்போதும் இப்படிதான் பதிவிலேயே பதில் சொல்வீர்களா?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-60741898007220175932008-03-28T11:27:00.000+05:302008-03-28T11:27:00.000+05:30//அவர் சொன்ன ஒரே பதில், "உனக்குச் சொல்லத் தெரியவில...//அவர் சொன்ன ஒரே பதில், "உனக்குச் சொல்லத் தெரியவில்லை!" என்பதே!//

@geetha madam, அடடா! இப்ப தான் சாம்பு மாமா தைரியமா ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகமா சொல்லி இருக்கார். :))

இதுக்கு தான் மொக்கை போட்டுட்டு முழிக்க கூடாதுனு சொல்றது.

யாகவாராயினும் (மொக்கை)பதிவு காக்க
காவாக்கால் சோகாப்பர் பின்னூட்ட இழுக்கு பட்டு! :)))

@சூரி சார், மேடம் ஈமெயில் ஐடி தானே? ஊருக்கே தெரியுமே இன்னுமா உங்களுக்கு தெரியாது? :))ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50423732242706181072008-03-28T07:47:00.000+05:302008-03-28T07:47:00.000+05:30//அடிப்படைகளிலேயே வித்தியாசங்கள் ( Differences in ...//அடிப்படைகளிலேயே வித்தியாசங்கள் ( Differences in hypothesis) நமது பொருளிலும்
புரிதலிலும் ( understanding thereof ) இருப்பதால் மேலே தொடர்வது சரியாக இருக்காது.//

நீங்க சொல்வது புரியுது என்றாலும், உங்களைப் புண்படுத்திவிட்டேனோ என்ற வருத்தமாயும் இருக்கிறது. May be generation gap? I do not know. But my husband used to say,"you might have born after 20 years." :((((((((((((((( I am really feeling sorry Sir.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-71249677536052715552008-03-27T23:01:00.000+05:302008-03-27T23:01:00.000+05:30sellidathu kaapaan sinam kaappan ; allidathu kaakk...sellidathu kaapaan sinam kaappan ; allidathu kaakkil en kaavakkal en.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-30817576365635109092008-03-27T22:47:00.000+05:302008-03-27T22:47:00.000+05:30அப்பப்பா ! என்ன வேகம் ! நான் இதற்காக ஒரு பதிவின...அப்பப்பா !
என்ன வேகம் ! நான் இதற்காக ஒரு பதிவினை எதிர்பார்க்கவில்லை. பாரதியின் "என் கண்ணம்மா" பாட்டா அது!
காளியின் வேகத்துடன் அல்லவா இருக்கிறது.

Relax. Relax .

நீங்கள் எடுத்து எழுதியிருக்கும் கட்டுரை மீதான விமர்சனம் அல்ல எனது. மேலும்,
மனித மன உணர்வுகளை, நீங்கள் குறிப்பிட்ட ஆசிரியர் எவ்வாறு நளினமாக இதமாக இனியதாகக் கையாண்டிருக்கிறார் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இருப்பதாகவும் நான் சொல்லவில்லை.
நிற்க.
1. நான் தான் என்னிலைதனைச் சரியாக விளக்கவில்லை எனத் தோன்றுகிறது.
//இதைப் பற்றி என் கணவரிடம் சொன்னபோது, அவர் சொன்ன ஒரே பதில், "உனக்குச் சொல்லத் தெரியவில்லை!" என்பதே// Here also the same case. என் மனைவி ( அவளும் என்னைப் போல் முழுக்கிழம்- 66 ) யிடம் இதைப்பற்றி சொன்னபோது, அவள் சொன்ன பதிலும் அதுவே." உங்களுக்குச் சொல்லத் தெரியவில்லை !" அதோட
நிறுத்தினாளா ! இல்லையே ! "உங்களுக்கு என்னிக்குத் தான் சரியா சொல்லத் தெரிஞ்சிருக்கு " என்றும்
சொல்கிறாள்.
2. நீங்கள் சுட்டிக்காட்டியிருக்கும் விஜய் டி.வி.ஷோ நான் பார்த்ததில்லை. சீரியல்கள் நான் பார்ப்பதில்லை.
3. நான் சொல்ல முயற்சித்தது :
Impact of Gender in approaches towards psychological problems and solutions ;
and Evolutionary patterns in managing conflicts.

அடிப்படைகளிலேயே வித்தியாசங்கள் ( Differences in hypothesis) நமது பொருளிலும்
புரிதலிலும் ( understanding thereof ) இருப்பதால் மேலே தொடர்வது சரியாக இருக்காது.

//இதுக்கு மேலே சொல்ல ஒண்ணும் இல்லை. :(//
எனக்கும் இல்லை.

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.

பி.கு: தங்களது ஈ மெயில் கிடைத்தால் பொருளடங்கிய வாதத்திற்கு ( meaningful discussion )
வித்தாகும். என் வீட்டுக் கிழவி ஒரு வெப் காம் டிஸ்கஷனுக்குத் தான் தயார் என்கிறாள்.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.com