tag:blogger.com,1999:blog-18675072.post8699104838990409396..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம் பாகம்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-18675072.post-89237561552927753282010-08-06T12:13:51.796+05:302010-08-06T12:13:51.796+05:30ரொம்ப நாள் கழிச்சு வந்து பாத்தா, எழுத்து நடை இன்னு...ரொம்ப நாள் கழிச்சு வந்து பாத்தா, எழுத்து நடை இன்னும் மெருகு கூடியிருக்கு. டீச்சர்ன்னா சும்மாவா?...ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-16067890619936637262010-08-05T13:02:21.645+05:302010-08-05T13:02:21.645+05:30ஜீவி சார், ஜாம்பவான்களோடு என்னை ஒப்பிட்டது உங்கள் ...ஜீவி சார், ஜாம்பவான்களோடு என்னை ஒப்பிட்டது உங்கள் பெருந்தன்மையைக் காட்டுகிறது. ரொம்ப நன்றி வருகைக்கும், பாராட்டுக்கும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-84386674561800318392010-08-05T13:01:52.525+05:302010-08-05T13:01:52.525+05:30தினமும் போடறது கொஞ்சம் கஷ்டம் எல்கே. முடியலை! :)))...தினமும் போடறது கொஞ்சம் கஷ்டம் எல்கே. முடியலை! :))))))))) கதையை நல்லாப் புரிஞ்சுக்காம எழுத முடியாது இல்லையா? அதான் நேரம் எடுத்துக்கறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-35445691598865996522010-08-04T23:28:13.146+05:302010-08-04T23:28:13.146+05:30//நடு இரவில், அது என்ன சப்தம்?? மழை பெய்கிறதா? அல்...//நடு இரவில், அது என்ன சப்தம்?? மழை பெய்கிறதா? அல்லது ஏதேனும் அருவி நீரா? அலை ஓசை போல் அல்லவா உள்ளது? இது என்ன ஆச்சரியம். இந்த மலையின் அப்புறமாய் ஏறிப் போய்க் கடந்தாலே மேலை சமுத்திரக்கரைக்கு இறங்க முடியும்! இது என்ன கனவா? இல்லை நனவா?//<br /><br />அனந்தராம தீஷிதரோ..பாலகிருஷ்ண சாஸ்திரிகளோ.. யாருதுன்னு தெரியலே.. கதாகாலட்ஷேபத்தில்<br />உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருக்கிற மாதிரி அப்படி ஒரு உணர்வு.. அற்புதமான உணர்வு பொங்கும் உரை.. மிக்க நன்றி.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-76500264679133864432010-08-04T17:30:06.393+05:302010-08-04T17:30:06.393+05:30arumaii maami, thinamum podungalen pleaseeearumaii maami, thinamum podungalen pleaseeeஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.com