tag:blogger.com,1999:blog-18675072.post8719325700509925267..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: அரங்கமாநகருளானே!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-18675072.post-42458085449861774912012-05-02T18:37:40.246+05:302012-05-02T18:37:40.246+05:30செட்டில் ஆயிட்டீங்களா? வெரி குட்.
"ஆருளர் களை...செட்டில் ஆயிட்டீங்களா? வெரி குட்.
"ஆருளர் களைகண்" என்னை எப்பவும் தொந்தரவு செய்யும் சொல்லாட்சி. கண்ணனை அம்மா என்று அழைத்தது நாலாயிரத்தில் இந்த ஒரு பாடல் தான் என்று நினைக்கிறேன்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-12975613973296078842012-05-02T09:31:34.386+05:302012-05-02T09:31:34.386+05:30அரங்கன் தரிசனம் கிடைத்தற்கு வாழ்த்துகள்.அரங்கன் தரிசனம் கிடைத்தற்கு வாழ்த்துகள்.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-65641851897441776212012-05-02T07:35:36.845+05:302012-05-02T07:35:36.845+05:30அரங்கன் தரிசனம் ஆச்சா? நல்லது....
பல சமயங்களில...அரங்கன் தரிசனம் ஆச்சா? நல்லது....

பல சமயங்களில் திருவரங்கம் வரும்போது தாயாரை மட்டுமே சேவித்து திரும்ப வேண்டியிருக்கிறது. இந்த முறை தரிசிக்க வேண்டும்.... பார்க்கலாம்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-27334577150543530752012-05-02T07:18:53.641+05:302012-05-02T07:18:53.641+05:30ரங்கப்ப்ரபோ உன்னைத் தரிசித்த கண்களுக்கு அநந்த கோ...ரங்கப்ப்ரபோ உன்னைத் தரிசித்த கண்களுக்கு அநந்த கோடி நமஸ்காரம்.
அதைச் சொன்ன அன்பு கீதாவுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகளும் நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-45890818693927606192012-05-02T06:23:14.970+05:302012-05-02T06:23:14.970+05:30"காவிரி சூழ்பொழில் சோலைகள் நடுவினில் கருமணி த..."காவிரி சூழ்பொழில் சோலைகள் நடுவினில் கருமணி துயில்கின்றது.." பாடலும் நினைவுக்கு வருகிறது!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-83675495685900714632012-05-02T06:21:42.422+05:302012-05-02T06:21:42.422+05:30//காரொளிர் வண்ணனே என் கண்ணனே கதறுகின்றேன்//
//இச்...//காரொளிர் வண்ணனே என் கண்ணனே கதறுகின்றேன்//

//இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமாநகருளானே!//

ஆஹா.... டி எம் எஸ் ஸின் குரல் மனதில் ஒலிக்கிறது!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-38498002750764758252012-05-01T21:03:47.537+05:302012-05-01T21:03:47.537+05:30வார நாட்களில், மத்தியான நேரத்தில் சென்றால் சுலபமாக...வார நாட்களில், மத்தியான நேரத்தில் சென்றால் சுலபமாக தரிசனம் செய்யலாம் என்று ஸ்ரீரங்கம் வாழ் மக்கள் கூறுவார்கள்.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-23636057447227067202012-05-01T18:23:22.430+05:302012-05-01T18:23:22.430+05:30அரங்கன் தரிசனம் வாழ்த்துகள்..அரங்கன் தரிசனம் வாழ்த்துகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-38371849043974803962012-05-01T16:16:08.672+05:302012-05-01T16:16:08.672+05:30பெருமாளை சேவிச்சாச்சா.......
எல்லோருக்கும் எல்லாம்...பெருமாளை சேவிச்சாச்சா.......
எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கட்டும். நல்லதே நடக்கட்டும்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-77258935540529687672012-05-01T14:45:50.367+05:302012-05-01T14:45:50.367+05:30நலம்தானே ??? வெய்யில் எப்படி அரங்கத்தில் ??நலம்தானே ??? வெய்யில் எப்படி அரங்கத்தில் ??எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-10829386387843257932012-05-01T14:40:44.612+05:302012-05-01T14:40:44.612+05:30Menu kuttikku kannalam nalaikku ! Pokalaiya? Pakka...Menu kuttikku kannalam nalaikku ! Pokalaiya? Pakkaththula thane:)knot tam than thin dada vachchudumJayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.com