tag:blogger.com,1999:blog-18675072.post8768448963738610563..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: தென்னிந்தியத் திருமணப் பாடல்கள் தொடர்ச்சி!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-18675072.post-4734806520127535162018-08-25T16:01:52.951+05:302018-08-25T16:01:52.951+05:30என்ன சொல்ல எப்படி சொல்ல? கனவில் கேட்பது போலுள்ளது....என்ன சொல்ல எப்படி சொல்ல? கனவில் கேட்பது போலுள்ளது. கடைசியில் எங்களுக்கு ஆனந்தம் ஆனந்தம் ஆனநதமே.Anonymoushttps://www.blogger.com/profile/02986025669278820067noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-51063798045240944372013-05-22T20:49:21.153+05:302013-05-22T20:49:21.153+05:30ஊஞ்சல் பாட்டு வரிகள் கிடைத்தல் பதிவேத்துங்களேன் ப்...ஊஞ்சல் பாட்டு வரிகள் கிடைத்தல் பதிவேத்துங்களேன் ப்ளீஸ். ”பாலாலே கால் அலம்பி, பட்டாலே துடைத்து” என இந்த வரிகள் தான் தெரியும்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-83876103026017689512013-05-22T20:48:57.468+05:302013-05-22T20:48:57.468+05:30ஊஞ்சல் பாட்டு வரிகள் கிடைத்தல் பதிவேத்துங்களேன் ப்...ஊஞ்சல் பாட்டு வரிகள் கிடைத்தல் பதிவேத்துங்களேன் ப்ளீஸ். ”பாலாலே கால் அலம்பி, பட்டாலே துடைத்து” என இந்த வரிகள் தான் தெரியும்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-16317900603268826982013-05-10T21:28:50.095+05:302013-05-10T21:28:50.095+05:30O! Think alike- ஆ!
எது குறித்து என்பது குறித்து...O! Think alike- ஆ!

எது குறித்து என்பது குறித்து அடுத்த ஐயம்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-19311749715716480852013-05-09T21:50:14.294+05:302013-05-09T21:50:14.294+05:30திங்கு அலைக்கு.. ?
அப்பாஜி! டிக்ஷனரியை இந்தப் பக...திங்கு அலைக்கு.. ?

அப்பாஜி! டிக்ஷனரியை இந்தப் பக்கம் கொஞ்சம் காட்டுங்க... அது என்ன 'திங்கு அலைக்கு'?ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-51170855667741225762013-05-09T17:24:44.815+05:302013-05-09T17:24:44.815+05:30இவ்வளவு பாடல்களா!!இவ்வளவு பாடல்களா!!மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-90818478881913664592013-05-09T15:19:16.124+05:302013-05-09T15:19:16.124+05:30எல்கே, நீங்க ஆக்டிவா இணையத்திலே இருந்த சமயம் அது! ...எல்கே, நீங்க ஆக்டிவா இணையத்திலே இருந்த சமயம் அது! :))))) மரபு விக்கியிலே சடங்குகள் என்ற தொகுப்பிலே போய்ப் பாருங்க. :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-22900385666954375252013-05-09T15:18:31.212+05:302013-05-09T15:18:31.212+05:30வாங்க ஶ்ரீராம், இப்போல்லாம் ஊஞ்சல் போது பாடுவது ஒர...வாங்க ஶ்ரீராம், இப்போல்லாம் ஊஞ்சல் போது பாடுவது ஒரு சில கல்யாணங்களிலே தான். பெரும்பாலும் அவசர ஊஞ்சல் தான். :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-70236977968136662392013-05-09T15:17:31.533+05:302013-05-09T15:17:31.533+05:30//கருப்பு கலரில் BOLD LETTERS இல் எழுதி மஞ்சள் நிற...//கருப்பு கலரில் BOLD LETTERS இல் எழுதி மஞ்சள் நிறத்தில் HIGHLIGHT செய்தால் படிக்க பளிச்சென்று இருக்கும்.

நீங்கள் கொடுத்துள்ள நிறங்களில் படிக்கவே மிகவும் STRAIN ஆக உள்ளது.//

சாதாரணமாக என்னோட பதிவு படிக்கும் முறையிலேயே வரும், முந்தைய பதிவுகளைப் பாருங்கள். :)))

இது மரபு விக்கியில் இருந்து காப்பி, பேஸ்ட் செய்ததால் ஏற்பட்டது. நோட்பாடில் போட்டுட்டு இங்கே அதிலிருந்து காப்பி, பேஸ்ட் செய்திருக்கணும், தோணலை! :))))))

இது பரவாயில்ல, பதிவிலிருந்து குழுமத்துலே பேஸ்ட் செய்தால் வித்தையெல்லாம் காட்டும். :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-81715990609838901872013-05-09T15:15:38.447+05:302013-05-09T15:15:38.447+05:30நல்லெண்ணை வடையா, வாடையானு எனக்கு சந்தேகம் உண்டு அப...நல்லெண்ணை வடையா, வாடையானு எனக்கு சந்தேகம் உண்டு அப்பாதுரை! :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-90999282312382158812013-05-09T12:45:43.169+05:302013-05-09T12:45:43.169+05:30//திரு தமிழ்த்தேனி தொகுத்துக் கொடுக்க எல்கே தட்டச்...//திரு தமிழ்த்தேனி தொகுத்துக் கொடுக்க எல்கே தட்டச்சி, நான் மரபு விக்கியில் சேர்த்தேன். :)))))//

இது எப்ப ? மறந்து போச்சு.. மாலை மாற்றினாள் , போஜனம் அப்புறம் சம்பந்தி சாப்பிடவே மாட்டாள் என்னோட விருப்பம் எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-23258585912760428372013-05-08T19:39:57.935+05:302013-05-08T19:39:57.935+05:30மாலை மாற்றினால் பாடலும் ரத்னா ஊஞ்சலில் ஆடினாள் பாட...மாலை மாற்றினால் பாடலும் ரத்னா ஊஞ்சலில் ஆடினாள் பாடலும் எப்பவும் ரசிப்பது... அப்புறம் கண்ணூஞ்சல்

கடைகளில் கல்யாணப் பாடல்கள் என்று சிடி கிடைக்கிறது. பெரும்பாலும் பாம்பே சிஸ்டர்ஸ். யூ டியூபிலும் கிடைக்கலாம்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50661715657198183872013-05-08T19:18:27.276+05:302013-05-08T19:18:27.276+05:30மிகவும் அருமையான அழ்கான மனதுக்கு இனிய பாடல்கள். நி...மிகவும் அருமையான அழ்கான மனதுக்கு இனிய பாடல்கள். நிறைய கேட்டு ம்கிழ்ந்துள்ளேன். பகிர்வுக்கு நன்றிகள். பாராட்டுக்கள்.

ஒரு சிறிய வேண்டுகோள்:

கருப்பு கலரில் BOLD LETTERS இல் எழுதி மஞ்சள் நிறத்தில் HIGHLIGHT செய்தால் படிக்க பளிச்சென்று இருக்கும்.

நீங்கள் கொடுத்துள்ள நிறங்களில் படிக்கவே மிகவும் STRAIN ஆக உள்ளது.

இது தங்கள் தகவலுக்காக மட்டுமே.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-52292146885662036442013-05-08T17:57:45.983+05:302013-05-08T17:57:45.983+05:30ஜீவியும் திங்கு அலைக்கு போலருக்கு.ஜீவியும் திங்கு அலைக்கு போலருக்கு.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1146851715494402542013-05-08T17:56:35.577+05:302013-05-08T17:56:35.577+05:30சில பாடல்களைக் கேட்டிருக்கிறேன். நல்லெண்ணை வடை என்...சில பாடல்களைக் கேட்டிருக்கிறேன். நல்லெண்ணை வடை என்றால் நல்லெண்ணையில் செய்த வடையா?

சுக்ல உதயம் போல் ஜவ்வரிசி வடாம் - ரொம்ப ரசித்தேன்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-67685884727072112602013-05-08T16:04:39.730+05:302013-05-08T16:04:39.730+05:30தகவலுக்கு நன்றி கோமதி அரசு.தகவலுக்கு நன்றி கோமதி அரசு.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-66577907954035869672013-05-08T16:04:25.664+05:302013-05-08T16:04:25.664+05:30வாங்க வல்லி, முன்னாடியெல்லாம் கல்யாணங்களில் பாடிட்...வாங்க வல்லி, முன்னாடியெல்லாம் கல்யாணங்களில் பாடிட்டுத் தான் இருந்தாங்க. இப்போத் தான் அவசரக் கல்யாணங்களாகிவிட்டனவே! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-26893266037966846202013-05-08T16:03:36.048+05:302013-05-08T16:03:36.048+05:30வெங்கட்டின் பதிவிலும் பாடலைக் கேட்டேன், ஆனால் தரவ...வெங்கட்டின் பதிவிலும் பாடலைக் கேட்டேன், ஆனால் தரவிறக்க முடியவில்லை. அல்லது எனக்குத் தெரியவில்லை. :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-53469734945165194622013-05-08T16:02:59.070+05:302013-05-08T16:02:59.070+05:30இந்தப் பாடல்கள் மரபு விக்கிக்காகத் தொகுத்தவை கோமதி...இந்தப் பாடல்கள் மரபு விக்கிக்காகத் தொகுத்தவை கோமதி அரசு.:))) திரு தமிழ்த்தேனி தொகுத்துக் கொடுக்க எல்கே தட்டச்சி, நான் மரபு விக்கியில் சேர்த்தேன். :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-6363508230877834162013-05-08T15:05:48.147+05:302013-05-08T15:05:48.147+05:30 //மீனாக்ஷி சுந்தரேசர் கல்யாணத்தில் யார் யார் வந்த... //மீனாக்ஷி சுந்தரேசர் கல்யாணத்தில் யார் யார் வந்திருந்தார்கள், என்ன சாப்பாடு பரிமாறினார்கள் என்ற பெரிய பட்டியலோடு ஒரு பாடல் இருக்கிறது அது தான் இந்த பகிர்வில். மாம்பலம் சகோதரிகள் குரலில் இந்த பாடல் இதோ உங்களுக்காய்.//
மேலே உள்ளது வெங்கட் அவர்கள் பகிர்ந்த பதிவிலிருந்து எடுத்தது.
போஜனம் செய்ய வாருங்கள் இந்த பாட்டும் மாம்பலம் சகோதரிகள் பாடி இருக்கிறார்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-49183898987157553722013-05-08T14:58:45.341+05:302013-05-08T14:58:45.341+05:30போஜனப் பாட்டுதான் சூஉப்ப்பர்ர்ர்ர்ர்.
ஆனந்தமானந்தம...போஜனப் பாட்டுதான் சூஉப்ப்பர்ர்ர்ர்ர்.
ஆனந்தமானந்தமும் நிஜமாகவே மகிழ்ச்சி தருகிறது.
இவ்வளவு பாடல்கள் பாடிக் கல்யாணம் நடக்க நான்கு நாட்கள் வேண்டும்.
நன்றாகத்தான் இருக்கும். :) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-89546015672627925632013-05-08T13:29:18.638+05:302013-05-08T13:29:18.638+05:30ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே
பரமானந்தம் ஆனந்தம்
தெய்வத...ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே
பரமானந்தம் ஆனந்தம்
தெய்வதிருமணங்கள் கண்டு களித்த ஆனந்தம்.
மாலைமாற்றும் போது மாலை சாற்றினார்,
ஊஞ்சல் பாட்டு காஞ்சன்மாலை பாட்டு, தாலி கட்டியவுடன் ஆனந்த்ம் ஆனந்தமே,
எவ்வளவு ரசித்து சாப்பிட்டு இருக்கிறார்கள் என்பதை காட்ட போஜனப்பாட்டு எல்லாமே மகிழ்ச்சியின் வெளிப்பாடு.
பகிர்வுக்கு நன்றி.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-89321413208100639892013-05-08T12:47:49.725+05:302013-05-08T12:47:49.725+05:30கேட்டுட்டு இருக்கேன், ஆனால் டவுன்லோட முடியாதே!:(கேட்டுட்டு இருக்கேன், ஆனால் டவுன்லோட முடியாதே!:(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-31605981183088624252013-05-08T12:43:04.700+05:302013-05-08T12:43:04.700+05:30http://rasithapaadal.blogspot.com/2011/05/blog-pos...http://rasithapaadal.blogspot.com/2011/05/blog-post_24.html

இங்கே போஜனம் செய்ய வாருங்கள் பாடலைக் கேட்கலாம்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-70453838089552847432013-05-08T12:40:24.725+05:302013-05-08T12:40:24.725+05:30சுட்டி கொடுங்க வெங்கட், நாமளும் கேட்டு ரசிக்கலாம்....சுட்டி கொடுங்க வெங்கட், நாமளும் கேட்டு ரசிக்கலாம். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com