tag:blogger.com,1999:blog-18675072.post8816002545011048366..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: காதலித்தேன் ; வேறெதுவும் திருடவில்லை!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-18675072.post-19396248066929457172013-01-20T21:22:06.080+05:302013-01-20T21:22:06.080+05:30LK, nanna thedi parthuten. kulukki, ulukki parthut...LK, nanna thedi parthuten. kulukki, ulukki parthuten. spamle kuda kidaikalai. innikku current oru vazhi pannitanga! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-79963049684575522212013-01-20T19:32:03.783+05:302013-01-20T19:32:03.783+05:30naan potta comment enga :(((naan potta comment enga :(((எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-25522174405647275242013-01-20T17:42:06.842+05:302013-01-20T17:42:06.842+05:30வாங்க ஏடிஎம், யூடிவியிலேயோ, ஜிடிவியிலேயோ எப்போவானு...வாங்க ஏடிஎம், யூடிவியிலேயோ, ஜிடிவியிலேயோ எப்போவானும் போடுவாங்க, அப்போப் பாருங்க. :))))) எடுத்தப்போ ஏகப்பட்ட பிரச்னைகள்னு சொல்லுவாங்க. படமே ஓடாதுனு நினைச்சிருக்காங்க. ஆனால் பாருங்க எப்போப் போட்டாலும் சூப்பர் ஹிட்! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-69587863678859088462013-01-20T17:41:06.529+05:302013-01-20T17:41:06.529+05:30வாங்க மாதங்கி, உங்களுக்கு மதுபாலாவைப் பிடித்திருப்...வாங்க மாதங்கி, உங்களுக்கு மதுபாலாவைப் பிடித்திருப்பது குறித்து மகிழ்ச்சி. நல்ல நடிகை. பாவம் :( உங்கள் பேவரிட் ஷம்ஷத் பேகம் நிறையப் பேருக்கு ஃபேவரிட் தான். :))))) எனக்கும் லதாவின் குரல் அவ்வளவாய் ரசிக்காது. :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-10064938196281582862013-01-20T17:39:20.168+05:302013-01-20T17:39:20.168+05:30வாங்க ஜெயஸ்ரீ, ஸ்ரீரங்கம் வரை வந்துட்டு இங்கே வராம...வாங்க ஜெயஸ்ரீ, ஸ்ரீரங்கம் வரை வந்துட்டு இங்கே வராமல் போனதுக்கும், தொலைபேசியில் கூடக் கூப்பிடாமல் போனதுக்கும் மன்னிக்கப் போறதில்லை! :( தொலைபேசி அழைப்பு விடுத்திருந்தால் நாங்க வந்து உங்களைப் பார்த்திருப்போம். சொல்லாமல் வந்துட்டு சொல்லாமல் போயிருக்கீங்க! :(((((((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-49040618536003958492013-01-19T12:12:37.845+05:302013-01-19T12:12:37.845+05:30இந்த படம் நான் பாத்ததில்ல... ஆனா பதேபூர் சிக்ரி போ...இந்த படம் நான் பாத்ததில்ல... ஆனா பதேபூர் சிக்ரி போன கல்லூரி கால நினைவு வந்ததுஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-74218426093178603502013-01-18T13:03:35.479+05:302013-01-18T13:03:35.479+05:30I love Madhubala Geetha mam... What a face! I wrot...I love Madhubala Geetha mam... What a face! I wrote an article in a Musical "Group Blog"- on her songs (http://musicmethodandmadness.blogspot.in/2011/02/muted-music_04.html)--- Mughal-e-azam is one of my fav movies... I love all the songs. But my fav still would be: teri mehfil mein kismat (shamshad begum! Better than Lata! :)..)Matangi Mawleyhttps://www.blogger.com/profile/17668435869587454508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-12293398371039255022013-01-17T15:21:41.799+05:302013-01-17T15:21:41.799+05:30ப்யார் கியா தோ டர்னா க்யா ! நம்ப ஊர்மேல ப்யார் ...ப்யார் கியா தோ டர்னா க்யா ! நம்ப ஊர்மேல ப்யார் தான். டர்னா தோ அடயார் கொசு , ட்ரெயின் மூட்டைபூச்சி அண்ட் எலி:) அவ்வளவே!!
அரங்கன் தான் சனிக்கிழமை கார்தாலை 11 மணி வரை பிகு; நேரம் ஆகி விட்டது அப்புறம் , உங்களை கூப்பிட ஆசை கும்பகோணம் அவசரமாய் போக வேண்டியிருந்ததால் செய்ய முடியவில்லை, மன்னிக்கவும் . தாயார், நாச்சியார் பெரியாழ்வார் அருமந்தபுத்ரி அன்பால குளிப்பாட்டினார்கள்.சமயபுரத்தாள் வெள்ளிக்கிழமை பௌர்னமிஅர்த சாம பூஜைக்கு உள்ளயே உட்காரவைத்து அன்பை கொட்டி தீர்த்தாள்.அருமையான தரிசனம் இந்த முறையும். 20 நாட்கள் காணவில்லை.ஓடியே போய்விட்டது :(( Jayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-82155562579157829942013-01-17T11:46:35.763+05:302013-01-17T11:46:35.763+05:30வாங்க வெங்கட், சீக்கிரமேவ கலரில் முகலே ஆஜம் பார்க்...வாங்க வெங்கட், சீக்கிரமேவ கலரில் முகலே ஆஜம் பார்க்கிற ப்ராப்திரஸ்து! :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-41145676183906626252013-01-17T11:45:59.215+05:302013-01-17T11:45:59.215+05:30வாங்க வல்லி,படக் கதையின் சோகம் எல்லாம் என்னை அவ்வள...வாங்க வல்லி,படக் கதையின் சோகம் எல்லாம் என்னை அவ்வளவாய்த் தாக்காது. ஹிஹிஹி, நெஞ்சிருக்கும் வரை சினிமா பார்க்கையில் சிரிப்பு வந்ததை அடக்க முடியாமல் (சின்னமனூர் புகழேந்தி தியேட்டரில்) தவித்ததும் என்னோட சித்தப்பாவுக்குக் கோபம் வந்ததும் நல்லா நினைவில் இருக்கு! :)))))) ஹிஹிஹி, ஜிவாஜி படம் அது!

படம் கொஞ்சம் இல்லை ரொம்பவே ஸ்லோதான். ஊடேலே விளம்பரங்கள் வேறே. ஒரு வழி பண்ணிட்டாங்களே! :)))) இம்மாதிரி ஆர்ட் ஃபில்ம்களே கொஞ்சம் ஸ்லோவாத் தான் போகுது! ஆனால் ஐஸ்வர்யா நடிச்ச இப்போது எடுத்த தேவதாஸ் பார்த்தீங்கன்னா! போதும், போதும்னு ஆயிடும்! :))))) Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-70428654877873680512013-01-17T11:42:39.285+05:302013-01-17T11:42:39.285+05:30வாங்க ராம்வி, இந்த அழகு என்பதே ஒவ்வொருத்தருக்கும் ...வாங்க ராம்வி, இந்த அழகு என்பதே ஒவ்வொருத்தருக்கும் மாறுபடுகிறதுனு நினைக்கிறேன். மதுபாலா முகம் காமிராவுக்கு ஏற்றது என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் இப்போதைய முதலமைச்சரின் அழகை அவரோட சின்ன வயசிலே நேரிலே பார்த்திருந்தீர்களானால் திரைப்படங்கள் அவர் அழகைக் குறைத்தே காட்டுகிறது என்பது தெரிந்திருக்கும். :)))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-30274819658498520712013-01-17T09:01:28.124+05:302013-01-17T09:01:28.124+05:30கருப்பு வெள்ளையில் தான் பல முறை பார்த்திருக்கிறேன்...கருப்பு வெள்ளையில் தான் பல முறை பார்த்திருக்கிறேன். கலரில் மதுபாலாவைப் பார்த்து ரசிக்கும் வாய்ப்பு இன்னும் வரலை! :)

வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50078832183737036062013-01-17T04:50:13.520+05:302013-01-17T04:50:13.520+05:30முதல் தடவை அனார்கலி படம் பார்த்தபோடு அனுபவித்த சோக...முதல் தடவை அனார்கலி படம் பார்த்தபோடு அனுபவித்த சோகம் என்னை மொகலே ஆசம் பார்க்கத் தடையாக இருந்தது.
இப்போது புதுப்பிக்கப்பட்ட ஆசம் 4 மாதங்களுக்கு முன்னால் பார்த்து பிரமித்துப் போனேன்.அத்தனை பிரம்மாண்ட செட்.அத்தனை நடிகர்கள்.பிரிதிவிராஜின் கம்பீரம்,அவருடைய இந்து மனைவியாக வருபவரின் நடிப்பு,திலீப்குமாரின் காதல்,மதுபாலாவின் அழகும் பாவமும் பாடல்களும் அழகுதான்.கொஞ்சம் ஸ்லோ??? வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-19549561421698805852013-01-16T16:08:26.612+05:302013-01-16T16:08:26.612+05:30மதுபாலாவின் அழகு இந்த காலத்தில் யாரிடம் இருக்கு?
...மதுபாலாவின் அழகு இந்த காலத்தில் யாரிடம் இருக்கு?

நான் கருப்பு வெள்ளையில்தான் பார்த்திருக்கிறேன் கலரில் ஒரு முறை பார்க்க வேண்டும்.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-12810137825671797612013-01-16T14:25:48.844+05:302013-01-16T14:25:48.844+05:30வாங்க அமைதி, ஆமாம், மதுபாலா சிறந்த நடிகை.திலீப் கு...வாங்க அமைதி, ஆமாம், மதுபாலா சிறந்த நடிகை.திலீப் குமாரும் நன்றாகவே நடிச்சிருக்கார்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-66436792829265645062013-01-16T14:25:15.684+05:302013-01-16T14:25:15.684+05:30வாங்க ரஞ்சனி, சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா ஒரு ம...வாங்க ரஞ்சனி, சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா ஒரு மாறுதலுக்கு இப்படி எப்போவானும் கணினியை ஒதுக்கிட்டு சினிமா பார்ப்பேன். :))) பல சமயங்களிலும் புத்தகங்களே கை கொடுக்கும். நேத்திக்குப் படிக்கிறதுக்கும் மனசு வரலை. :))) படம் எடுத்திருக்கும் விதம் நன்றாக இருக்கிறதோடு நடிப்பும் பரவாயில்லை அல்லவா? அதான்! மற்றபடி குறிப்பிட்ட எந்தப் படமும் பிடிக்கும், பிடிக்காதுனு வைச்சுக்கறதில்லை. :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-76240672182530644522013-01-16T13:55:10.752+05:302013-01-16T13:55:10.752+05:30நானும் க.வெள்ளையில் எப்பவோ டிவில் பார்த்தேன். ப்யா...நானும் க.வெள்ளையில் எப்பவோ டிவில் பார்த்தேன். ப்யார் கியா தோ டர்ன க்யாவில் நொடிக்கு நொடி மாறும் மதுபாலாவின் முகபாவங்கள் ரசிக்க வைக்கும். திலீப்குமார் நடிப்பும் குறை சொல்ல முடியாது.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-48914105736520483662013-01-16T11:16:11.466+05:302013-01-16T11:16:11.466+05:30சின்னக் குழந்தைக்கு மொகலே ஆஸாம் ரொம்பவும் பிடித்து...சின்னக் குழந்தைக்கு மொகலே ஆஸாம் ரொம்பவும் பிடித்துவிட்டது போலிருக்கிறதே!

எனக்குக் கூட இந்தப் படத்தைப் பார்க்கணும்ன்னு ஒரு ஆசை. எப்போ தொலைக்காட்சில வருதுன்னு தெரியறதில்லை.

பாடல்கள் ரொம்ப அருமையாக இருக்கும்.மதுபாலா கருப்பு வெள்ளையிலேயே அழகாக இருப்பரே!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-4594486245431602962013-01-16T10:33:48.783+05:302013-01-16T10:33:48.783+05:30ஹாஹா, ஸ்ரீராம், எனக்கு எந்த நடிகையும் பிடிக்காதே, ...ஹாஹா, ஸ்ரீராம், எனக்கு எந்த நடிகையும் பிடிக்காதே, ஏன்னா நான் இன்னும் சி.கு. தான். :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-83897689947087555352013-01-16T10:33:22.720+05:302013-01-16T10:33:22.720+05:30ஹிஹிஹி, வா.தி. + லே பதிலி இருக்கேனே! :))))ஹிஹிஹி, வா.தி. + லே பதிலி இருக்கேனே! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-33469948017982258792013-01-16T10:20:30.985+05:302013-01-16T10:20:30.985+05:30மதுபாலா... ஐயோ அப்பாதுரை பதிவுலக விடுமுறையில் இருக...மதுபாலா... ஐயோ அப்பாதுரை பதிவுலக விடுமுறையில் இருக்காரே....!

வயசானவங்களுக்கேல்லாம் பிடிச்ச நடிகை மதுபாலா. சின்னவங்களுக்கெல்லாம் மாதுரி! எனக்கு மாதுரி பிடிக்கும். (ஹிஹி).ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-77513744473811777832013-01-16T09:16:03.540+05:302013-01-16T09:16:03.540+05:30rrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrதிவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.com