tag:blogger.com,1999:blog-18675072.post8982059299188673741..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: பெண் எழுத்தும் நானும் ! 1Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-18675072.post-67209425416962840672011-05-09T13:48:59.172+05:302011-05-09T13:48:59.172+05:30வாங்க மாதங்கி மெளலி, நல்வரவு. பிரேமா நந்தகுமாரின்...வாங்க மாதங்கி மெளலி, நல்வரவு. பிரேமா நந்தகுமாரின் மாமியார் தானே குமுதினி அம்மாள்?? இரண்டு பேரின் எழுத்துமே நிறையப் படிச்சிருக்கேன். நீங்க சொல்வது போல் குமுதினி அம்மா சீதை தன் தாய்க்கு எழுதும் கடிதம் புடைவை வாங்கி அனுப்பச் சொல்றது, நிஜம்மாவே அனுபவிச்சுப் படிச்ச ஒண்ணு. அந்த நினைவிலே தான் இங்கே நானும் வலை உலக நண்பர்களிடம் தீபாவளிக்கு வஸ்த்ரகலா, பரம்பரா எனச் சீண்டிக்கொண்டிருப்பேன். :)))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-25205272529734481242011-05-08T21:02:06.755+05:302011-05-08T21:02:06.755+05:30valliyasimhan amma blog-la unga penn ezhuththu pat...valliyasimhan amma blog-la unga penn ezhuththu pathivai mention panni irunthaanga... athaan aarvamaa vanthen, intha pakkam... avvalavaa enakku thamizh literature paththi gyaanam kidayaathu... ennaa naan padichchathilla. athanaala rombave swaarasyamaa irunthathu...

prema nandhakumar- avargalai enakku chinna vayasilernthe theriyum... srirangam thaan avaa... naangallaam 'niraiyaa padichcha maami' nnu koopduvom... oru room full-aa books-aa irukkum avaaththula! amazing!

aanaa naan avaa ezhuthina tamizh books padichchathilla... 'kumudhini'-yoda sila works, maami thaan enakku koduththaa. amazing! antha kaalaththula ippadi oru karpanai valam! romba haasyamaakavum irukkum... idumbi-yoda amma ava friend-ku idumbi paththi letter podaraapla... sita- ava amma ku letter ezhutharaala... mahaa sirippaa irukkum avanga ezhuththi... "raamarukku pattabishekam-- mithila lernthu enakku manja border pudavai anuppu.." nnu aarambichchu... "kaavi vasthrame anuppidu.. naanga kaattukku thaan porom.." nu romba azhagaa ezhuthi iruppaa... :D

just felt like mentioning...

totally enjoyed reading this!Matangi Mawleyhttps://www.blogger.com/profile/17668435869587454508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-10636088143273894632011-04-29T13:51:39.493+05:302011-04-29T13:51:39.493+05:30ஜெயஸ்ரீ, அநுத்தமாவை ரொம்பவே பிடிக்கும். அவரோட நைந...ஜெயஸ்ரீ, அநுத்தமாவை ரொம்பவே பிடிக்கும். அவரோட நைந்த உள்ளம் நாவலும், கேட்டவரம் நாவலும் எத்தனை முறை படிச்சிருப்பேன் என்ற கணக்கே கிடையாது. அடுத்தது அவங்களைத் தான் குறிப்பிட்டிருக்கேன், நேரம் இருக்கையில் படிச்சுப் பாருங்க. நன்றி. :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-12034925778036882272011-04-29T13:50:28.241+05:302011-04-29T13:50:28.241+05:30உண்மையை உரக்க பேசினா தப்பா? இது என்ன அநியாயமா இருக...உண்மையை உரக்க பேசினா தப்பா? இது என்ன அநியாயமா இருக்கு.. :D//

போர்க்கொடி, இருக்கு உங்களுக்கு! :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-3348727879959440542011-04-29T13:49:59.537+05:302011-04-29T13:49:59.537+05:30நாங்கல்லாம் சொந்தமாவே யோசிப்போம் !//
@அறிவன், நம...நாங்கல்லாம் சொந்தமாவே யோசிப்போம் !//

@அறிவன், நம்பிட்டோமுல்ல! :P:PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-69120064655065828662011-04-26T11:07:56.042+05:302011-04-26T11:07:56.042+05:30உங்களுக்கு அநுத்தமா அவர்களின் எழுத்துக்கள் பிடிக்க...உங்களுக்கு அநுத்தமா அவர்களின் எழுத்துக்கள் பிடிக்காதா.அவரோட லக்ஷ்மி ,முத்துசிப்பி,மணல்வீடு ஏன் சேவைக்கு ஒரு சகோதரி சுப்புலக்ஷ்மியின் வரலாறும் நன்றாகவே இருக்கும்Jayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-12498572240692776802011-04-26T02:26:19.156+05:302011-04-26T02:26:19.156+05:30//அநியாயம், அக்கிரமம், அராஜகம், போர்க்கொடி, பொற்கே...//அநியாயம், அக்கிரமம், அராஜகம், போர்க்கொடி, பொற்கேடி, உங்களாலே ஒரு நல்ல மனுஷன் எப்படி எல்லாம் பேச ஆரம்பிச்சுட்டார்! :))))))))) //

உண்மையை உரக்க பேசினா தப்பா? இது என்ன அநியாயமா இருக்கு.. :DPorkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-11369727310085428872011-04-24T07:46:36.819+05:302011-04-24T07:46:36.819+05:30நன்னி...
||ஹிஹிஹி. லேட்டஸ்ட் நியூஸ் வைச்சுப்போமாக...நன்னி...

||ஹிஹிஹி. லேட்டஸ்ட் நியூஸ் வைச்சுப்போமாக்கும்.||

நல்ல சமாளிபிகேஷன்ஸ்.

||அநியாயம், அக்கிரமம், அராஜகம், போர்க்கொடி, பொற்கேடி, உங்களாலே ஒரு நல்ல மனுஷன் எப்படி எல்லாம் பேச ஆரம்பிச்சுட்டார்! :)))))))))||

நாங்கல்லாம் சொந்தமாவே யோசிப்போம் !✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-48512080650377816852011-04-23T16:57:01.005+05:302011-04-23T16:57:01.005+05:30அறிவன், திருத்திட்டேன். :)))))))))அறிவன், திருத்திட்டேன். :)))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-78061862688227513232011-04-23T16:53:47.782+05:302011-04-23T16:53:47.782+05:30ஏங்க கீதாம்மா,எழுதும் போது உங்க நினைவு வந்த தள்ளாத...ஏங்க கீதாம்மா,எழுதும் போது உங்க நினைவு வந்த தள்ளாத வயதுன்னு எழுதிட்டீங்களா? :))//

அநியாயம், அக்கிரமம், அராஜகம், போர்க்கொடி, பொற்கேடி, உங்களாலே ஒரு நல்ல மனுஷன் எப்படி எல்லாம் பேச ஆரம்பிச்சுட்டார்! :)))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-22302606203916792032011-04-23T16:52:59.294+05:302011-04-23T16:52:59.294+05:30க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அறிவன், சொத...க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அறிவன், சொதப்பிட்டீங்களே, தள்ளாத வயது ராஜம் கிருஷ்ணனுக்கு. திலகவதியைச் சொல்லலை. அப்புறமா இன்னொரு விஷயம் அவங்க நடராஜன் ஐபிஎஸ் எல்லாரும் ரிடையர் ஆகியாச்சு. எலக்ஷன் என்பதாலே அவங்களுக்கு பிரிவுபசாரம் மட்டும் மே கடைசியிலே. ஹிஹிஹி. லேட்டஸ்ட் நியூஸ் வைச்சுப்போமாக்கும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-37026738996058001102011-04-23T16:43:15.080+05:302011-04-23T16:43:15.080+05:30||
திருமதி திலகவதி ஐ.பி.எஸ் அவர்களின் கடும் முயற்ச...||
திருமதி திலகவதி ஐ.பி.எஸ் அவர்களின் கடும் முயற்சியினால் தமிழக அரசு இவரின் நூல்களை நாட்டுடமையாக்கி இவருக்கு உதவித் தொகையாக மூன்று லக்ஷம் கிடைக்க வழி செய்தது. தள்ளாத இந்த வயதிலும் பிறரின் இரக்கத்தையும், அவர்கள் இலவசமாய்த் தனக்குக் கொடுப்பதையும் விரும்பாத இந்தத் தன்மான எழுத்தாளர்||

ஏங்க கீதாம்மா,எழுதும் போது உங்க நினைவு வந்த தள்ளாத வயதுன்னு எழுதிட்டீங்களா? :))

திலகவதி இன்னும் செர்வீஸில் ஏடிஜிபி எகனாமிக் விங்'ல இருக்காங்க..
பதிவ படிச்சு உங்க மேல ஒரு எஃப் ஐ ஆர் போட்டுறப் போறாங்க..முதல்ல தள்ளாத வயதை' தள்ளுங்க பதிவிலருந்து..

இன்னும் நிறைய(நிறைவா) எழுதியிருப்பீங்கன்னு நினைச்சேன்.

எனக்கு இன்னும் ட்யூல இருக்கு,மைனர் இன்விடேஷன்ல..

பாக்கலாம்,என்ன எழுதறதுன்னுதான் ஒண்ணும் பிரியல...✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-78075894940853411752011-04-23T10:41:42.167+05:302011-04-23T10:41:42.167+05:30எனக்குத் தெரிஞ்சதை நான் எழுதினேன். உங்களை எழுத சொன...எனக்குத் தெரிஞ்சதை நான் எழுதினேன். உங்களை எழுத சொன்னதே , இந்த மாதிரி பழைய எழுத்தாளர்களை பற்றி தெரிந்து கொள்ளலாமே என்றுதான்.. தொடருங்கள்எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.com