tag:blogger.com,1999:blog-18675072.post9096608289270693304..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: கல்யாணத்தில் முஹூர்த்தம் முடிந்ததும் விருந்து மெனு!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-18675072.post-22081034680774048792013-09-04T21:57:26.881+05:302013-09-04T21:57:26.881+05:30அசத்தலான விருந்து. அருமை. ருசியோ ருசி. பாராட்டுக்க...அசத்தலான விருந்து. அருமை. ருசியோ ருசி. பாராட்டுக்கள். வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-8349370574110250102013-09-03T00:59:19.860+05:302013-09-03T00:59:19.860+05:30ரெசிபிக்கு தேங்க்ஸ் (ரெண்டுமே இங்கிலிபிசு). ஜிஎம்ப...ரெசிபிக்கு தேங்க்ஸ் (ரெண்டுமே இங்கிலிபிசு). ஜிஎம்பி சார் சொன்னாப்புல செய்முறைக்கு நன்றினு அழகா தமிழ்ல சொல்ல வேண்டாமோனு என்னை நானே.. மனசுல தோணினது இங்கிலிபிசு தான்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-59476700493031379352013-09-02T18:16:58.412+05:302013-09-02T18:16:58.412+05:30மெனு சூப்பர்.
மெனு சூப்பர்.
மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-7645228985794319592013-09-02T16:15:32.485+05:302013-09-02T16:15:32.485+05:30 அப்பாதுரை/ரெசிபிக்கு தேங்க்ஸ்/ வாழைக்காய் பாரம்பர... அப்பாதுரை/ரெசிபிக்கு தேங்க்ஸ்/ வாழைக்காய் பாரம்பரிய முறையில் செய்முறைக்கு நன்றி...? சரிதானே...G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-7752582496848009482013-09-02T08:39:16.944+05:302013-09-02T08:39:16.944+05:30அப்பாதுரை, தமிழ்லே பின்னூட்டம்?? புரியலையே? ம.ம. த...அப்பாதுரை, தமிழ்லே பின்னூட்டம்?? புரியலையே? ம.ம. தானே! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-55949535248240894872013-09-01T22:16:55.143+05:302013-09-01T22:16:55.143+05:30ரெசிபிக்கு தேங்க்ஸ் (தமிழ்ல பின்னூட்டம்).ரெசிபிக்கு தேங்க்ஸ் (தமிழ்ல பின்னூட்டம்).அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-72019657542789072342013-09-01T18:46:48.182+05:302013-09-01T18:46:48.182+05:30வாங்க கோமதி அரசு, மெனு மட்டும் தான் கொடுத்திருக்கே...வாங்க கோமதி அரசு, மெனு மட்டும் தான் கொடுத்திருக்கேன். விருந்துக்குக் காத்திருக்கணுமாக்கும். :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1585467612560494342013-09-01T18:46:24.597+05:302013-09-01T18:46:24.597+05:30வாங்க அப்பாதுரை, இப்போல்லாம் வாழைக்காய்க் கறிப் பா...வாங்க அப்பாதுரை, இப்போல்லாம் வாழைக்காய்க் கறிப் பாரம்பரிய முறையிலே செய்து போடறதில்லை. அதுக்குப் பதிலாக உ.கி. காரக்கறி போடறாங்க. அதான் பாரம்பரியமா இருக்கட்டுமேனு வாழைக்காயை வாங்கி நீர்க்கக் கரைத்த புளித்தண்ணீரில் உப்பு,மஞ்சள் பொடி சேர்த்து வேக வைச்சு, மி.வத்தல். கொ.மல்லிவிதை, கடலைப்பருப்பு, தேங்காய் வறுத்துப் பொடி செய்து போட்டுச் செய்யச் சொன்னேன். இதான் பாரம்பரிய வாழைக்காய்க் கல்யாணக் கறி. :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-84061855917355116702013-09-01T18:44:15.018+05:302013-09-01T18:44:15.018+05:30ஶ்ரீராம், கல்யாணத்தில் முஹூர்த்தம் முடிஞ்சு மத்திய...ஶ்ரீராம், கல்யாணத்தில் முஹூர்த்தம் முடிஞ்சு மத்தியானம் பாரம்பரியச் சாப்பாடு தான் போடுவாங்க. ஐஸ்க்ரீம் எல்லாம் ரிசப்ஷனுக்குத் தான். நாம் நடத்தற கல்யாணத்தில் கல்யாணத்தன்னிக்குத் தானே ரிசப்ஷன்! அதனால் அதுவரை நோ ஐஸ்க்ரீம். :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-17534557921070386912013-09-01T16:32:42.486+05:302013-09-01T16:32:42.486+05:30விருந்து பிரமாதம்.விருந்து பிரமாதம்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-23404093392824147122013-09-01T15:53:40.739+05:302013-09-01T15:53:40.739+05:30what is பாரம்பரிய முறையில்?what is பாரம்பரிய முறையில்?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-28121979985414996132013-09-01T14:55:28.240+05:302013-09-01T14:55:28.240+05:30முதலில் பாட்டைக் காணோமே.... இப்போ திடீரென அசரீரியா...முதலில் பாட்டைக் காணோமே.... இப்போ திடீரென அசரீரியா பாட்டு கேட்டதேன்னு வந்து பார்த்தேன்!

இப்போ எல்லாம் எப்போ சாப்பாடு போட்டாலும் கடைசியில ஐஸ்க்ரீம் தர்ராங்களாக்கும்..! என்ன சிக்கனம்! :)))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-46031598555205301722013-09-01T14:29:41.083+05:302013-09-01T14:29:41.083+05:30வாங்க வல்லி, அதான், அதான், உபசாரமா சொல்லவோ, எழுதவோ...வாங்க வல்லி, அதான், அதான், உபசாரமா சொல்லவோ, எழுதவோ தெரியறதில்லை தான். :)))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-54428408192373759532013-09-01T14:29:15.104+05:302013-09-01T14:29:15.104+05:30ஶ்ரீராம், ஐஸ்க்ரீம் ராத்திரி ரிசப்ஷன் முடிஞ்சு டின...ஶ்ரீராம், ஐஸ்க்ரீம் ராத்திரி ரிசப்ஷன் முடிஞ்சு டின்னரில்! :)))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-84475268705220182012013-09-01T14:28:55.430+05:302013-09-01T14:28:55.430+05:30மெனுவோடு கூடப் போட்ட பாடல் சையா காப்பி, பேஸ்ட் ஆகல...மெனுவோடு கூடப் போட்ட பாடல் சையா காப்பி, பேஸ்ட் ஆகலை. :))) அதான் வரலை. :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-48525540448897963112013-09-01T14:28:22.809+05:302013-09-01T14:28:22.809+05:30அதுக்கு ஒரே அவசரம் பப்ளிஷ் ஆயிடுச்சு!:))))அதுக்கு ஒரே அவசரம் பப்ளிஷ் ஆயிடுச்சு!:))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-9291316221513240452013-09-01T14:04:37.555+05:302013-09-01T14:04:37.555+05:30என்னவோ அவசரம். மெனு பிரமாதம் தான். ஒரு கறி கூட வ...என்னவோ அவசரம். மெனு பிரமாதம் தான். ஒரு கறி கூட விடவில்லை.

ஓ கூட நாலு வார்த்தைகள் உபசாரமா எழுதலியே அதனாலயோ:))))) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-87385916757206707772013-09-01T11:45:04.610+05:302013-09-01T11:45:04.610+05:30ஐஸ் க்ரீம் குறைகிறது!ஐஸ் க்ரீம் குறைகிறது!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-23604020060855366302013-09-01T11:41:44.000+05:302013-09-01T11:41:44.000+05:30மெனு மட்டும் ஒரு பதிவா?மெனு மட்டும் ஒரு பதிவா?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com