tag:blogger.com,1999:blog-18675072.post928553943028459656..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: எங்கள் சம்பந்தி சாப்பிடவே மாட்டாள்! முழுப்பாடலும், வெங்கட் நாகராஜுக்கு நன்றியுடன்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-18675072.post-62938238067124636832013-05-09T17:22:36.609+05:302013-05-09T17:22:36.609+05:30பாடல் ரசித்தேன்.பாடல் ரசித்தேன்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-4133832119727328492013-05-09T15:20:47.825+05:302013-05-09T15:20:47.825+05:30தகவலுக்கு நன்றி கோமதி அரசு,
வல்லி பாடலை ரசித்தமைக...தகவலுக்கு நன்றி கோமதி அரசு,

வல்லி பாடலை ரசித்தமைக்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-20075689197825968192013-05-08T15:01:26.724+05:302013-05-08T15:01:26.724+05:30பாட்டு கேட்டேன்.
வெகு நன்றாக இருந்தது கீதா. மிக ந...பாட்டு கேட்டேன்.
வெகு நன்றாக இருந்தது கீதா. மிக நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-89592594488018084982013-05-08T14:56:01.901+05:302013-05-08T14:56:01.901+05:30 மாம்பலம் சகோதரிகள், விஜயலக்ஷ்மி மற்றும் சித்ரா அவ... மாம்பலம் சகோதரிகள், விஜயலக்ஷ்மி மற்றும் சித்ரா அவர்களால் பாடப்பெற்ற “சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்” என்ற பாடலின் வரிகள் //

வெங்கட் அவர்கள் ரசித்த பாடலுக்கு ஒரு வலைப்பூ வைத்து இருக்கிறார் அதில் பதிவு போட்டு இருந்தார்.
இந்த பாடலை பாடியவர்கள் மாம்பலம் சகோதரிகள், விஜயலக்ஷ்மி, சித்ரா என்று சொல்லி இருக்கிறார்.
அவர் பதிவின் லிங்
http://rasithapaadal.blogspot.com/2010/12/blog-post_25.htmlகோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-44957624518937274862013-05-08T10:23:31.717+05:302013-05-08T10:23:31.717+05:30http://tinyurl.com/4x8rnlm
மேற்கண்ட சுட்டியில் இன...http://tinyurl.com/4x8rnlm

மேற்கண்ட சுட்டியில் இன்னும் சில பாடல்களைக் காணலாம். சுட்டிக்குப் போக முடியாதவர்களுக்காக இங்கே காப்பி, பேஸ்டும் செய்கிறேன். :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-2484175848216483952013-05-08T10:16:09.874+05:302013-05-08T10:16:09.874+05:30ஜிஎம்பி சார், நன்றி.ஜிஎம்பி சார், நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-74132149835719603592013-05-08T10:15:47.748+05:302013-05-08T10:15:47.748+05:30அப்பாதுரை, ப்ரொஃபைல் படம் மாத்தி இருக்கிறதை இப்போத...அப்பாதுரை, ப்ரொஃபைல் படம் மாத்தி இருக்கிறதை இப்போத்தான் கவனிச்சேன். :)))))

பாடல் நல்லாவே இருக்கும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-15375218512983736612013-05-08T10:14:48.038+05:302013-05-08T10:14:48.038+05:30நன்றி கோமதி அரசு, வானொலியில் மாம்பலம் சிஸ்டர்ஸ் இல...நன்றி கோமதி அரசு, வானொலியில் மாம்பலம் சிஸ்டர்ஸ் இல்லைனு நினைக்கிறேன் . யார் பாடினாங்கனு மறந்துட்டேன். :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-83635501131267471832013-05-08T10:14:10.374+05:302013-05-08T10:14:10.374+05:30நன்றி வெங்கட், நன்றி வெங்கட், Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-22899096684702508052013-05-08T08:42:14.158+05:302013-05-08T08:42:14.158+05:30நெட்டுல கிடைக்குது - எல்கே எப்பவோ பதிச்ச லிங்க் தே...நெட்டுல கிடைக்குது - எல்கே எப்பவோ பதிச்ச லிங்க் தேடிப் பார்த்துக் கேட்டேன். மாம்பலம் சிஸ்டர்ஸ்னு இன்னொரு வெர்ஷன். எப்படி இதைக் கேட்காமலே விட்டேன் என்று புரியவில்லை. very funny.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-86519411302113503492013-05-07T15:45:49.378+05:302013-05-07T15:45:49.378+05:30
பாடல் கிடைக்கப் பெற்றேன். நன்றி.
பாடல் கிடைக்கப் பெற்றேன். நன்றி.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-70200878627112599142013-05-07T13:57:26.720+05:302013-05-07T13:57:26.720+05:30//கோமதி அரசு, இந்தப் பாடல் ஒரு காலத்தில் எல்லார் வ...//கோமதி அரசு, இந்தப் பாடல் ஒரு காலத்தில் எல்லார் வீட்டுக் கல்யாணங்களிலும் ஒலித்திருக்கிறது. :)) //

ஆம், நீங்கள் சொல்வது போல் நானும் கேட்டு இருக்கிறேன், கல்யாணவீடுகளில் நலுங்கில் பாடப் படும்.
வெங்கட் அவர்களின் ரசித்தபாடல் பாடல் என்ற பதிவில் கேட்கலாம்

என்று சொல்லலாம் என்று நினைத்தேன் அவரே தந்து விட்டார்.
மாம்பலம் சிஸ்டர் பாடி இருப்பார்கள்.

வெயிலினால் வயிற்று வலினு நினைக்கிறேன்.//
அதற்கு, விளக்கெண்ணெய், அல்லது நல்லெண்ணெய் வயிற்றில் தடவலாமே.

கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-83730801695827587022013-05-07T11:00:33.837+05:302013-05-07T11:00:33.837+05:30பாடலை இங்கேயும் கேட்கலாம்....
http://rasithapaada...பாடலை இங்கேயும் கேட்கலாம்....

http://rasithapaadal.blogspot.com/2010/12/blog-post_25.html

வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-60325716953483147612013-05-07T10:32:43.686+05:302013-05-07T10:32:43.686+05:30மத்தவங்களும் விருப்பப் பட்டால் அனுப்பி வைக்கிறேன்....மத்தவங்களும் விருப்பப் பட்டால் அனுப்பி வைக்கிறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-9128252468216986122013-05-07T10:31:51.039+05:302013-05-07T10:31:51.039+05:30இப்போக் கூடப் பாடலைப்போட்டுக் கேட்டேன். அப்பாதுரை,...இப்போக் கூடப் பாடலைப்போட்டுக் கேட்டேன். அப்பாதுரை, ரேவதி, ஜிஎம்பி சார் ஆகியோருக்கு அனுப்பி இருக்கேன். :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-33199008454033836892013-05-07T10:18:17.241+05:302013-05-07T10:18:17.241+05:30வாங்க வல்லி, கை தேவலையா? புது இன்வெர்டர் நல்லாத் ...வாங்க வல்லி, கை தேவலையா? புது இன்வெர்டர் நல்லாத் தான் வேலை செய்யறது. விலைதான் நல்லா இல்லை. :))))))பொதுவா இந்தப் பாடல் எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்னு நினைச்சேனே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-81147291215093784602013-05-07T10:17:25.734+05:302013-05-07T10:17:25.734+05:30டிடி, போய்ப் பார்த்துட்டேன், நன்றிப்பா.டிடி, போய்ப் பார்த்துட்டேன், நன்றிப்பா.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-63518067987461293952013-05-07T10:17:00.276+05:302013-05-07T10:17:00.276+05:30எல்கே அனுப்பினது சுட்டி இருந்தது. தேடினாக் கிடைக்...எல்கே அனுப்பினது சுட்டி இருந்தது. தேடினாக் கிடைக்கலை. மறுபடி பார்க்கிறேன் அப்பாதுரை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-59658583554620372912013-05-07T10:16:30.844+05:302013-05-07T10:16:30.844+05:30வாங்க ஸ்ரீராம், அருணா சாய்ராம் பாடி இருக்காங்களானு...வாங்க ஸ்ரீராம், அருணா சாய்ராம் பாடி இருக்காங்களானு தெரியலை. :))) ஆனால் வானொலியில் இதன் காசெட்டுகள் விற்பனைக்குக் கிடைத்தன. இப்போத் தெரியலை. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-35381635868726024912013-05-07T10:03:22.291+05:302013-05-07T10:03:22.291+05:30வெங்கட்டுக்கு இதெல்லாம் தெரிஞ்சிருக்கே.
இங்கேயும் ...வெங்கட்டுக்கு இதெல்லாம் தெரிஞ்சிருக்கே.
இங்கேயும் நேத்துப் பூராவும் இன்வர்ட்ட்ர் இல்லமல் வெந்து கொதித்தது.
நேற்று இரவு வயிறு சரியில்ல்லாமல் போய் அவஸ்தை. ஏண்டா ராமான்னு போச்சு.என்ன செய்யலாம் நமக்குக் கீழே இன்னும் எத்தனைபேர் கஷ்டப் படுகிறார்களோ.
சம்பந்திப் பாட்டு படு அமர்க்களம். கோமதிக்கும் தெரிந்திருக்கே. ஒரு பாட்டி இல்லையே இதையெல்லாம் பாடிக்காட்ட:(

ரொம்ப நன்றாக இருந்ததுமா கீதா.
இன்வர்ட்டர் புதுசு நன்றாக வேலை செய்யும் என்று நம்புகிறேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75207385539778490792013-05-07T01:26:08.528+05:302013-05-07T01:26:08.528+05:30ஒரு வரி வாய்ப்பாட்டு, ஒரு வரி நாதசுரம்னதும் இன்னும...ஒரு வரி வாய்ப்பாட்டு, ஒரு வரி நாதசுரம்னதும் இன்னும் ஆர்வம் கூடிப்போச்சு. எங்கயாவது கேசட் சிடி கிடைச்சா எடுத்துப் போடுங்களேன்? நானும் தேடிப் பார்க்கிறேன். நன்றி. அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-27848392876513544872013-05-06T20:59:17.457+05:302013-05-06T20:59:17.457+05:30கேட்டிருக்கிறேன். அருணா சாய்ராம் கூட இந்தப் பாட்டு...கேட்டிருக்கிறேன். அருணா சாய்ராம் கூட இந்தப் பாட்டுப் பாடி இருக்காரோ....! ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-72370434309603967532013-05-06T19:03:33.546+05:302013-05-06T19:03:33.546+05:30அப்பாதுரை, ஒரு காலத்தில் இந்தப் பாடல்கள் நிறைய ஒலி...அப்பாதுரை, ஒரு காலத்தில் இந்தப் பாடல்கள் நிறைய ஒலித்திருக்கின்றன. இது நையாண்டிப் பாட்டுத் தான். இந்தப் பாடல் ஒரு வரி பாட, நாதஸ்வரம் இன்னொரு வரி பாடத் தொடர்ந்து பாடுவாங்க.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-41591257114743807782013-05-06T19:02:35.615+05:302013-05-06T19:02:35.615+05:30வாங்க வெங்கட், விலாசம் தெரிஞ்சு சரியான இடத்துக்கு ...வாங்க வெங்கட், விலாசம் தெரிஞ்சு சரியான இடத்துக்கு வந்துட்டீங்கனு நினைக்கிறேன். :)))

மெதுவாப் படிங்க. அவசரம் ஒண்ணும் இல்லை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-64589258566681972462013-05-06T19:02:01.649+05:302013-05-06T19:02:01.649+05:30கோமதி அரசு, இந்தப் பாடல் ஒரு காலத்தில் எல்லார் வீட...கோமதி அரசு, இந்தப் பாடல் ஒரு காலத்தில் எல்லார் வீட்டுக் கல்யாணங்களிலும் ஒலித்திருக்கிறது. :)) இப்போ இருக்கும் இடம் தெரியவில்லை.

வெயிலினால் வயிற்று வலினு நினைக்கிறேன். வயிற்றில் தண்ணீர் போனாலே வலி வருது. :))) ஒண்ணும் போடலைனா நல்லா இருக்கு. தினம் தினம் முளைக்கட்டிய வெந்தயத்தின் நீரை நெல்லிக்காய்ச் சாறோடு குடித்து வருகிறோம். முளைக்கட்டிய வெந்தயத்தைக் கஞ்சியில் சேர்த்துடுவேன். :)))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com