tag:blogger.com,1999:blog-18675072.post959146371104852790..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: மீண்டும் சூரியனார் கோயிலுக்கு!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-18675072.post-57115765736306481962016-01-20T15:23:08.589+05:302016-01-20T15:23:08.589+05:30ஆமாம், ஏதேனும் தொழில் நுட்பக் கோளாறாக இருக்கலாம், ...ஆமாம், ஏதேனும் தொழில் நுட்பக் கோளாறாக இருக்கலாம், தானே சரியாகும். எனக்கும் லே அவுட்டில் போய் இமெயில் சப்ஸ்க்ரிப்ஷன் காட்ஜெட்டைச் சேர்க்க முடியாமல் இருந்தது. இன்று தான் அது சரியாகி வந்துள்ளது. :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-91346481637935641632016-01-20T15:22:11.426+05:302016-01-20T15:22:11.426+05:30நன்றி சுரேஷ்!நன்றி சுரேஷ்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-27582467004581859452016-01-19T20:50:09.802+05:302016-01-19T20:50:09.802+05:30//வைகோ சார், ரோபோவை எல்லாம் லட்சியமே செய்யாதீர்கள்...//வைகோ சார், ரோபோவை எல்லாம் லட்சியமே செய்யாதீர்கள்! அதை அலட்சியம் செய்துட்டுக் கருத்தைப் பதியுங்கள்.//

நான் அதனை லட்சியமே செய்வது இல்லை. அது குறுக்கே நந்தி போல அமர்ந்துகொண்டு, பின்னூட்டமிட முடியாமல் பாடாய்ப் படுத்தி வருகிறது. இப்போது அதுபோலத் தொல்லை இல்லை. தானே சரியாகிவிட்டது.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-53461642328444406412016-01-19T15:04:28.646+05:302016-01-19T15:04:28.646+05:30சூரியனார் கோயில் சிற்பக்கலை பிரமிக்க வைக்கிறது! அர...சூரியனார் கோயில் சிற்பக்கலை பிரமிக்க வைக்கிறது! அருமையான படங்களுடன் பகிர்வுக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-11952251457925136122016-01-19T14:07:00.178+05:302016-01-19T14:07:00.178+05:30அருஞ்சொற்பொருள்:-
அ.கு.= அவசரக் குடுக்கை! :)அருஞ்சொற்பொருள்:-

அ.கு.= அவசரக் குடுக்கை! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-31192101002514487452016-01-19T13:59:26.118+05:302016-01-19T13:59:26.118+05:30வைகோ சார், ரோபோவை எல்லாம் லட்சியமே செய்யாதீர்கள்! ...வைகோ சார், ரோபோவை எல்லாம் லட்சியமே செய்யாதீர்கள்! அதை அலட்சியம் செய்துட்டுக் கருத்தைப் பதியுங்கள். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-12438351528149977282016-01-19T13:58:52.142+05:302016-01-19T13:58:52.142+05:30ஹிஹிஹி, மேலே இருப்பது வைகோ சார் அனுப்பின கருத்து. ...ஹிஹிஹி, மேலே இருப்பது வைகோ சார் அனுப்பின கருத்து. அதை எழுதிச் சேர்க்கிறதுக்குள்ளே அ.கு.வாக பிரசுரம் ஆகி விட்டது. :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-79101974289970976682016-01-19T13:58:09.468+05:302016-01-19T13:58:09.468+05:30அன்புள்ள மேடம்,
வணக்கம். தங்கள் பதிவினில் பின்னூட...அன்புள்ள மேடம்,

வணக்கம். தங்கள் பதிவினில் பின்னூட்டமிட பலமுறை முயற்சித்தும் என்னால் முடியவே இல்லை. ரோபோ இல்லை என நிரூபிக்கச்சொல்லி படுத்தி வருகிறது. நிரூபிக்க டிக் அடித்தும் ஏதேதோ 9 படங்கள் காட்சியளிக்கின்றன. அவற்றை எப்படி வெளியேற்றணும் எனவும் எனக்குத் தெரியவில்லை. அதனால் பின்னூட்டத்தை என்னால் அனுப்ப முடியவே இல்லை. இது தங்களின் தகவலுக்காக மட்டுமே.

அன்புடன் கோபு

நான் அனுப்புவதாக இருந்த கமெண்ட்ஸ் இதோ:

மீண்டும் சூரியனார் கோயில் படங்களும் பகிர்வும் ..... மிக அருமை.

//1984 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ இந்தக் கோயிலை உலக அதிசயங்களில் ஒன்றாக அங்கீகரித்தது. //

ஆஹா, மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-23330482010422447002016-01-19T12:51:12.019+05:302016-01-19T12:51:12.019+05:30படங்கள் அழகு! சிற்பங்கள் தெளிவாகத் தெரிகின்றன. தகவ...படங்கள் அழகு! சிற்பங்கள் தெளிவாகத் தெரிகின்றன. தகவல்களும் !!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-37118644476712531242016-01-19T10:00:07.731+05:302016-01-19T10:00:07.731+05:30நன்றி ஶ்ரீராம்.நன்றி ஶ்ரீராம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-49679753943208659172016-01-19T09:59:53.855+05:302016-01-19T09:59:53.855+05:30வாங்க டிடி, வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.வாங்க டிடி, வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-11082695012584235212016-01-18T18:57:15.314+05:302016-01-18T18:57:15.314+05:30சுவாரஸ்யமான தகவல்கள்.சுவாரஸ்யமான தகவல்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-57422246322801614462016-01-18T18:19:42.478+05:302016-01-18T18:19:42.478+05:30அருமையான தகவல்களுடன் படங்கள் அனைத்தும் அருமை...அருமையான தகவல்களுடன் படங்கள் அனைத்தும் அருமை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com