tag:blogger.com,1999:blog-18675072.post991982165594715358..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: இதனால் அறிவிப்பது என்னவெனில்!!! :(Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-18675072.post-86734702989638651432012-02-29T20:30:01.042+05:302012-02-29T20:30:01.042+05:30Too bad... they don't understand how much time...Too bad... they don't understand how much time and effort we spend to write a post... hope there will be a rememdy soon :(அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-32468894567429368172012-02-28T16:43:27.092+05:302012-02-28T16:43:27.092+05:30aahaa, comment box ingeyum mari iruke? ithu ennod...aahaa, comment box ingeyum mari iruke? ithu ennoda comment box thana?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-20050094818549762212012-02-27T16:40:42.503+05:302012-02-27T16:40:42.503+05:30உங்க பதிவுகளைத் திருடறாங்களா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர...உங்க பதிவுகளைத் திருடறாங்களா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.என்ன அநியாயம்? சுயமாக எழுதுவதில்தான் சுகமே இருக்கு.geetha santhanamhttps://www.blogger.com/profile/13275303003390547010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-84400809411908610602012-02-27T08:59:50.402+05:302012-02-27T08:59:50.402+05:30பகவான் பத்தி எழுதினது இன்னும் பரவட்டுமே, என்ன இப்ப...பகவான் பத்தி எழுதினது இன்னும் பரவட்டுமே, என்ன இப்ப?
நடவடிக்கை எடுக்கத்தோணினா இங்கே பாருங்க: http://tinyurl.com/8x84l4lதிவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-52310528666384343432012-02-27T08:14:14.469+05:302012-02-27T08:14:14.469+05:30வாங்க ஶ்ரீராம், குறிப்புத் தான் போடணும். காப்பிரைட...வாங்க ஶ்ரீராம், குறிப்புத் தான் போடணும். காப்பிரைட் இருக்குனு அழுத்தம் திருத்தமாச் சொல்லணும்னு நினைக்கிறேன்.

ஆனாலும் நீங்க சொல்றாப்போல் திருடறவங்க எப்படியும் திருடுவாங்க. :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-62103576829351393032012-02-27T08:13:14.771+05:302012-02-27T08:13:14.771+05:30வெற்றிமகள், அந்த எண்ணத்தில் தான் திரும்பத் திரும்ப...வெற்றிமகள், அந்த எண்ணத்தில் தான் திரும்பத் திரும்பச் சொல்றேன். பார்க்கலாம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-51050176110376027032012-02-27T08:12:39.214+05:302012-02-27T08:12:39.214+05:30அப்பாதுரை, உங்க கமென்ட் படிச்சதும் கொஞ்சம் இறுக்கம...அப்பாதுரை, உங்க கமென்ட் படிச்சதும் கொஞ்சம் இறுக்கம் தளர்கிறது. :))))))அதுவும் கடைசியில் கொடுத்தீங்களே சாபம்! அதை நினைச்சு! :P:P:P:PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-9555582123078251062012-02-27T08:11:46.221+05:302012-02-27T08:11:46.221+05:30வாங்க ஜீவி சார், அநேகமாச் சரித்திரம்/ புராணங்களைய...வாங்க ஜீவி சார், அநேகமாச் சரித்திரம்/ புராணங்களையே எழுதுவதால் சரியான ஆதாரங்களுக்காக நிறையவே உழைக்க வேண்டி இருக்கு. காப்பி, பேஸ்ட் பண்ணறவங்க சுலபமாப் பண்ணிடறாங்க. :((((((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50430721768919233612012-02-27T08:09:45.800+05:302012-02-27T08:09:45.800+05:30விச்சு, ஆறுதலான வார்த்தைகளுக்கு நன்றி.விச்சு, ஆறுதலான வார்த்தைகளுக்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-12203830482062563282012-02-27T08:09:24.765+05:302012-02-27T08:09:24.765+05:30வாங்க வெற்றிமகள், என்ன செய்யறதுனு புரியலை.வாங்க வெற்றிமகள், என்ன செய்யறதுனு புரியலை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-2031250334457909242012-02-27T08:09:06.272+05:302012-02-27T08:09:06.272+05:30ராமலக்ஷ்மி, பார்த்தேன், ஒண்ணும் செய்யமுடியலை.ராமலக்ஷ்மி, பார்த்தேன், ஒண்ணும் செய்யமுடியலை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-73640979810317860092012-02-27T08:08:51.240+05:302012-02-27T08:08:51.240+05:30வாங்க லக்ஷ்மி, இப்படி அடிக்கடி நடக்குது. :(வாங்க லக்ஷ்மி, இப்படி அடிக்கடி நடக்குது. :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-19405298588738477402012-02-27T08:08:35.563+05:302012-02-27T08:08:35.563+05:30வாங்க வெங்கட், என்ன செய்யறதுனு எனக்கும் புரியலை. :...வாங்க வெங்கட், என்ன செய்யறதுனு எனக்கும் புரியலை. :((((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-83345290332584716812012-02-27T06:25:01.683+05:302012-02-27T06:25:01.683+05:30அட அநியாயமே....இதெல்லாம் வேறயா....விடுங்க...மற்றவர...அட அநியாயமே....இதெல்லாம் வேறயா....விடுங்க...மற்றவர்கள் காபி அடிக்கும் அளவு உங்கள் எழுத்து இருக்குன்னு பெருமையா ஆறுதலடைய வேண்டியதுதான்...வேறென்ன செய்ய...

சில வலைப் பக்கங்களில் புத்தகமாக தயாரிக்க செய்து வரும் பகுதி இது. காபிரைட் சட்டத்தின் படி இவற்றைத் திருட யாருக்கும் அனுமதி இல்லை' என்று குறிப்பு பார்த்திருக்கேன். அப்படிப் போடலாம்.

ரைட் கிளிக், காபி ஆப்ஷனையும், செலெக்ட் ஆப்ஷனையும் நிறுத்த முடியும் என்றும் ஒரு தொழில்நுட்பப் பதிவில் படித்தேன்.அதுவும் செய்யலாம். (ஆனாலும் காபி அடித்தே தீருவேன் என்றால் அதே தொழில் நுட்பத்தில் அதற்கும் இடமிருக்கு :))))]ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-19370266283370946602012-02-26T20:56:32.618+05:302012-02-26T20:56:32.618+05:30அந்த திருட்டு வெப்சைட்டை நம் பதிவுகளில் மறுபடியும்...அந்த திருட்டு வெப்சைட்டை நம் பதிவுகளில் மறுபடியும், பல தடவைகள் குறிப்பிட்டால், தேடலில் எல்லாரும் அறிய வாய்ப்புள்ளதா? தெரியவில்லை.Vetirmagalhttps://www.blogger.com/profile/01881952063893739315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-70512356217178619282012-02-26T19:46:18.968+05:302012-02-26T19:46:18.968+05:30என்னடா சில ப்லாக் மட்டுந்தான் ப்ரோபைல்ல தெரியுதேன்...என்னடா சில ப்லாக் மட்டுந்தான் ப்ரோபைல்ல தெரியுதேன்னு பார்த்தேன்.. இதானா விஷயம்?

என் திருடணும்னு கேக்கறீங்களே? (இது ஒரு கேள்வியா? ஹ்ஹி :))

உங்க எழுத்தை அப்படியே அபேஸ் பண்ணினவங்க கை விளங்காமப் போக.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-37835099303230591242012-02-26T19:08:29.604+05:302012-02-26T19:08:29.604+05:30உங்கள் வருத்தம் புரிகிறது. அதுவும் அந்த 'சிதம்...உங்கள் வருத்தம் புரிகிறது. அதுவும் அந்த 'சிதம்பர ரகசியம்' எழுத எவ்வளவு சிரமப்பட்டிருப்பீர்கள் என்று நினைக்கையில்..

சம்பந்தப்பட்டவர்களுக்கு இதெல்லாம் புரிய வேண்டும் என்பது தான் முக்கியம்.

எழுதியவரின் பெயரைப் போட்டு, அவர் பதிவுக்கான சுட்டி கொடுப்பதே, எந்த விதத்தில் பார்த்தாலும் நியாயமாகப் படுகிறது.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-45959522627807546292012-02-26T16:58:58.939+05:302012-02-26T16:58:58.939+05:30உங்கள் வருத்தம் நியாயமானது.உங்கள் பதிவினை ஒருவர் த...உங்கள் வருத்தம் நியாயமானது.உங்கள் பதிவினை ஒருவர் திருடுகிறார் என்றால் அந்தப் பதிவு ரசிக்கும்படி உள்ளதுதான் என்றுதானே அர்த்தம்.படிப்பவர்களுக்கு நிச்சயம் புரியும் இது கீதாவின் எண்ணங்கள் என்று.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-48081248999996854492012-02-26T13:54:48.704+05:302012-02-26T13:54:48.704+05:30ஸாரிம்மா! பதிவுகள் மிக நன்றாக இருப்பதால் கை துடிச்...ஸாரிம்மா! பதிவுகள் மிக நன்றாக இருப்பதால் கை துடிச்சிருக்குமோ?

இதை தடுப்பதற்கு வழிகள் தேட வேண்டும்.

ஆல் தி பெஸ்ட்.Vetirmagalhttps://www.blogger.com/profile/01881952063893739315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-84957242111535667822012-02-26T12:14:03.506+05:302012-02-26T12:14:03.506+05:30எனது வருத்தத்தை இப்பதான் இங்கே பகிர்ந்திருந்தேன்:(...எனது வருத்தத்தை இப்பதான் இங்கே பகிர்ந்திருந்தேன்:(. ஒன்றும் செய்ய முடியாது போல!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-4281069860475094602012-02-26T11:07:18.567+05:302012-02-26T11:07:18.567+05:30இது என்னங்க நியாயம் நாம கஷ்டப்பட்டு முயற்சிசெய்து ...இது என்னங்க நியாயம் நாம கஷ்டப்பட்டு முயற்சிசெய்து ஒருபதிவு போட்டால் ரொம்ப ஈசியா காபி பண்ணிடுராங்களே/ கேக்கவே நல்லால்லேகுறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-26179031046781598852012-02-26T10:27:07.850+05:302012-02-26T10:27:07.850+05:30பதிவுத் திருட்டு.... நிறைய நடக்குது....
எதாவது ச...பதிவுத் திருட்டு.... நிறைய நடக்குது....

எதாவது செய்யணும்.... என்ன செய்வது என்றுதான் புரியவில்லை....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com