எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, April 09, 2007

test

29 comments:

 1. அருமையான பதிவு, படிச்சவுதன் கண் கலங்கிடுச்சு, மேடம் இது தான் உங்க பதிவுகளில் சூப்பர் பதிவு, இதே மாதிரி பதிவுகள் பல போட்டு துளசி டீச்சரை சீக்கிரம் முந்தவும்:-)

  ReplyDelete
 2. கொத்ஸ், புலி, அம்பி எங்கப்பா எல்லாரும்...நீங்களும் பதிவ பாத்துட்டு கண் கலங்குங்க, இன்னிக்கு கும்பி இங்க தான்:-)

  ReplyDelete
 3. அபி பாப்பா said

  அப்பா வெறும் ஸ்க்ரீன ரொம்ப நேரம் பாத்தா கண் கலங்க தான் செய்யும்:-)

  ReplyDelete
 4. அட அட என்ன ஒரு பொறுப்பு உணர்ச்சி? இந்த வருடத்து உண்மைத் தொண்டர் நீங்க தான். சீக்கிரமே பட்டமளிப்பு விழா எடுத்துடலாம்.

  ReplyDelete
 5. தலைவி இந்த பதிவுக்கு கண்டிப்பா 500 பின்னூட்டத்துக்கு மேல வரும்

  ReplyDelete
 6. கீடா மேடம் said..

  அட அனியாய ஆபீஸர்களே! நல்ல பதிவ போட்டுட்டு பாத்தா ஒரு பயலும் படிசுட்டு பின்னூட்டம் போடாம ஓடு போயிடுவானுங்க, இதுக்கு குதிச்சு குதிச்சு கும்மியடிகிறானுங்களே:-((

  ReplyDelete
 7. ஹாலோ மேடம், இன்னும் இருக்கு, புலி உகாண்டா போயிட்டு வந்து தூங்குது, எழுப்பி விட்டு வாரேன், அப்ப இருக்கு சேதி:-))

  ReplyDelete
 8. கொத்ஸ், ஒத்த வார்த்தைல இவ்ளோவ் இருக்கா, மேடம் நீங்க பெரிய ஆள், ஒத்துகிட்டாச்சு:-))

  ReplyDelete
 9. நான் பாஸா ஃபெயிலா தெரியலியே!
  :))

  ReplyDelete
 10. Test என்றால் தேர்வு. யாருக்குத் தேர்வு? எதற்குத் தேர்வு என்றெல்லாம் கேள்விகள் கேட்க வேண்டும். எதையும் அப்படியே எடுத்துக் கொள்ளாமல் ஏன் எதற்கு எப்படி எனக் கேட்டு பகுத்து அறிந்து கொள்ள வேண்டும். அதுதான் பகுத்தறிவு. அந்த பகுத்தறிவு வேண்டும் என்பதற்காகத்தான் இந்த test என்னும் ஒரு வார்த்தைப் பதிவு.

  தேர்வு வந்தால் வேறென்றும் அறியாமல் தேர்வை சந்திக்கும் மாணவர்கள் போல் நாம் இருக்க வேண்டும். ஒருமுகப் படுத்தப்பட்ட கவனம் வேண்டும் என்னும் மாபெரும் தத்துவம்தான் இங்கு Test என்ற ஒற்றை வார்த்தையில் சொல்ல வருவது.

  தேர்வு வந்தால் சில மாணவர்கள் பிட் அடிக்கக் கிளம்புவார்கள். ஆனால் தேர்வே ஒரு சிறிய பிட்டாக இருந்தால் என்ன ஆகும்? இந்த அருமையான கற்பனையை வைத்து ஒரு பிட் ஒன்றைப் போட்டதுதான் test என்ற இந்த ஒரு வார்த்தை.

  தேர்வு என்பதின் மற்றுமொரு பொருள் தெரிவு செய்வது. அது நாம் புழங்கும் சொற்களாகட்டும், நாம் உடுத்தும் உடையாகட்டும், நாம் உண்ணும் உணவாகட்டும், நல்லதை தேர்வு செய்ய வேண்டும். வள்ளுவரே சொல்லி இருக்கிறாரே - இனிய உளவா இன்னாது கூறல் கனியிருப்பக் காய் கவர்ந்தற்று. இதில் அவர் சொல்லுவதும் தவறான தேர்வு செய்யாலாகாது. இதனை வலியுறுத்தவே Test என்ற இந்த ஒரு வார்த்தைப் பதிவு.

  இச்சொல்லுக்குப் பரிசோதனை செய்து பார் என்ற ஒரு பொருளும் இருக்கிறது அல்லவா? முதலில் வருவது சுயபரிசோதனை. நீ யார்? நீ எதற்காகப் பிறந்தாய்? என்ற கேள்விகளை நீ உன்னை நோக்கியே கேட்டுக் கொள்ள வேண்டும். அப்பொழுது நீ உன்னை அறிந்து கொள்வாய் என உணர்த்தவே இந்த Test என்ற ஒரு பதிவு.

  முயற்சி செய்! எதனை நீ முடியாதென்று நினைக்கிறாயோ அதனைச் செய்ய முயற்சி செய். எதை அடைய முடியாதென்று நினைக்கிறாயோ அதனை அடைய முயற்சி செய். உன் எல்லைகள் என்ன வென்று அறிந்து கொள். அதன்பின் அதனைத் தாண்ட முயற்சி செய். இப்படி உன் எல்லைகளை விரிவடையச் செய்யவே Test என்ற இந்தப் பதிவு.

  உனக்கு சுய பரிசோதனை என்பது போல் அடுத்தவரை சோதனைக்குட்படுத்து. மீண்டும் வள்ளுவரைத் துணைக்கழைத்துக் கொண்டோமானால் நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் மேற்சென்று இடித்தற் பொருட்டு என நட்பைப் பற்றி அவர் சொல்கிறார். அப்படிப்பட்ட நட்பைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் நண்பர் ஒருவர் தவறு செய்வதை சுட்டிக் காட்ட வேண்டும் தட்டிக் கேட்க வேண்டும். அதற்கு அவர் செய்கைகளைச் சோதனைக்கு உட்படுத்த வேண்டும். அப்படி சோதனை செய்யச் சொல்லித்தான் Test என்ற இந்தப் பதிவு.

  இந்த நட்பு அப்படின்னு சொல்லும் போது இன்னும் ஒரு குறள் கூட ஞாபகத்துக்கு வருது. அது - கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை நீட்டி அளப்பதோர் கோல். இதுல என்ன விசேஷம் அப்படின்னா நமக்கும் சோதனை நட்புக்கும் சோதனை. நமக்கு சோதனையான நேரம் வந்த அதுல ஒரு நன்மையும் இருக்கு. அது என்னன்னா நம்ம நண்பர்கள் யார் என அறிந்து கொள்ளும் சோதனை. வள்ளுவனுக்கே ஏழு சொற்கள் தேவைப்பட்ட அந்த விஷயத்துக்கு கீதா போட்டது Test என்ற ஒற்றைச் சொல் பதிவு.

  இது மட்டுமல்ல, சிறிது நேரம் சிந்தித்தால் இது போன்று எத்தனையோ விஷயங்கள் வெளிக் கொணர முடிந்த ஒரு ஆக்கம் இது. ஒரு ஆலமரத்தின் விதை போன்று இப்படி எத்தனையோ நல்ல விஷயங்களைச் சொல்ல ஒரு அருமையான பதிவை இங்கு நமக்கெல்லாம் தந்திருக்கும் கீதா அவர்களுக்கு நன்றி சொல்லி, இதற்கு மேலும் அவர் பொறுமையையும், உங்கள் பொறுமையையும் Test செய்யாமல், நன்றி சொல்லி விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்.

  ReplyDelete
 11. ஆஹா என்ன ஒரு சிந்தனை...

  இப்படி ஒரு தெளிவான சிந்தனையை இது வரை பார்த்ததேயில்லை...

  தொல்ஸ் அண்ணே எனக்கும் கண்ணு எல்லாம் கலங்கிடுச்சி... நம்மலும் இந்த அளவுக்கு எழுத முயற்சி செய்ய வேண்டும்

  ReplyDelete
 12. இந்த பதிவோட சிறப்பு ஒன்று இரண்டுனு சொல்லிட்டே போகலாம்

  தத்துவார்த்தமாக பார்த்தால்

  1. தலை எழுத்து என்னனு யாருக்கும் தெரியாது என்பதை சூசகமாக உணர்த்துகிறார்.

  2. சோதனைக்குள்ளாக்குவது. இந்த பூமியில் நாமெல்லாம் பல விதமாக சோதனைகுள்ளாகிறோம், அதன் மூலம் இறையை உணர்ந்து அவனை சரணடைகிறோம் என்பதும் இதன் மூலம் உணர்த்தப்படுகிறது.

  ReplyDelete
 13. இருங்க ஒரு பதிவு போட்டுட்டு திரும்ப வரேன்...

  ReplyDelete
 14. நறநறநற, எல்லாருக்கும் தனித் தனியா "ஆப்பு" காத்துட்டு இருக்கு.
  "தலைவி எவ்வழியோ அவ்வழி தொண்டர்கள்" ஹிஹிஹி சொல்லுறது என்னோட மனசாட்சி!!!!!! :D

  ReplyDelete
 15. அபிபாப்பா, வெறும் ஸ்க்ரீன் பாத்து கண் கலங்குவதாக எள்ளி நகையாடல் செய்தாயே, இப்போது புரியுதா, கொத்ஸும், வெட்டிதம்பியும் தாங்கள் உணர்ந்ததை உணர்ச்சி பூர்வமாக கொட்டி தீர்த்து விட்டார்கள்.

  எனக்கும் இது எல்லாமெ புரிந்து தான் கண் கலங்கினேன், புரிந்து கொள் குழந்தாய், அமரிக்க சுபிட்ஷத்துக்காக அங்கே விஜயம் செய்துள்ள அம்மையாரை வணங்குகிறேன்:-)))

  ReplyDelete
 16. This comment has been removed by the author.

  ReplyDelete
 17. எனக்கு படிச்சு கண்ணெல்லாம் கலங்கிடுச்சு.. ;-)

  ஒத்த வரி போட்டு இப்படி பின்னூட்டம் வாங்குற கீதா மேடம், கலக்குங்க.. ;-)

  ReplyDelete
 18. @அபி அப்பா said...

  //கொத்ஸ், புலி, அம்பி எங்கப்பா எல்லாரும்...நீங்களும் பதிவ பாத்துட்டு கண் கலங்குங்க, இன்னிக்கு கும்பி இங்க தான்:-) //

  அபி அப்பா,

  எல்லாரையும் கூப்பிட்டீங்களே,

  என்னை மட்டும் ஏன் லேட்டா கூப்பிட்டிருக்கீங்க?

  ஓ! முதல் இடத்தில் நான் வந்துடுவேன் என்ற பயமோ???? :-P

  ReplyDelete
 19. கும்மியும் இங்கே! கும்பியும் இங்கே!!!

  என்ன? சரிதானே? ;-)

  ReplyDelete
 20. கொத்தனாரே,

  கீதா மேடத்துக்கு பதிலா நீங்களே பதிவு எழுதியிருக்கலாமோ?

  அவ்வளவு நேர்த்தியாகவும், நீளமாகவும் எழுதியிருக்கீங்க.. ;-)

  ReplyDelete
 21. @வெட்டிப்பயல் said...
  //இருங்க ஒரு பதிவு போட்டுட்டு திரும்ப வரேன்... //

  வெட்டி, அடுத்து உங்க பதிவிலேயும் சோதனையா? ;-)

  ReplyDelete
 22. நான் சோகத்தின் உச்சியில் இருக்கேன். ஏதுவும் சொல்வதற்கு இல்லை... நடந்துங்க

  ReplyDelete
 23. என்னுடைய பின்னூட்டங்கள் மட்டும் பிரசுரிக்காமல் சதி நடக்குது இங்கே...

  அபி அப்பா, வந்து எனக்காக தட்டி கேளுங்க..

  வாங்க வாங்க.. :-)

  ReplyDelete
 24. Excuse me thalava(l)i, enna nadakuthu inga??

  நேத்து நீங்க மட்டும் எனக்கு இங்கிலிபிசிலே கமெண்ட் போட்டிங்களே???

  ReplyDelete
 25. test என்றால் சோதனை

  எங்கே சோதிப்பது
  உள்ளா
  வெளி யா
  உள்ளை
  உள்ளாகவே
  இருக்கவிடுவதில்லை
  இந்த அபி அப்பா
  எல்லா
  வியாழக்கிழமை சாயந்திரமும்
  ஆரம்பித்து விடுகிறது
  இவர் பேச்சு
  நள்ளிரவு தாண்டியும்
  விடியல தொட்டும்
  ஐயகோ
  சோதனை..


  சோதனை என்ற பெயரில் ஒரு கவிதை

  ReplyDelete
 26. எப்படிங்க கீதா இப்படில்லாம் கலக்குறீங்க!?!?!?!

  ஒரு வேள தலைவியா இருந்தா இப்படி தான் தொண்டர்கள் கும்முவாங்களோ?

  ReplyDelete
 27. சோதனைகளை சாதனைகளாக்கிய
  தங்க தலைவி வாழ்க..வாழ்க..

  -கட் அவுட் தொண்டன் மணி

  ReplyDelete
 28. அக்கா, நிரந்தர தலை(வலி)வியே

  ஏன் இந்தக்கொலை வெறி, புதரகத்தில் எதிர்க்கட்சியினர் சூழ்ச்சியில் எத்தனை
  கிலோ ஆப்புகள் பெற்றீர்.

  இது என்ன கோலம். நீங்க என்ன அக்னி, ப்ரித்வியா ஏவுனீங்க.

  வெற்றி வெற்றின்னு ஆளாளுக்கு கும்மி அடிக்கறாங்க.

  பேச்சே வர்லக்கா. test , நாலே நாலு எழுத்து எங்கள உள்ற வெச்சுட்டீங்களே.

  ReplyDelete
 29. கீதாவின் ஒரு வார்த்தைக்கு இத்தனை படை திரண்டு வந்து
  கும்மி(?)
  அடிக்கும் குழாமே. தமிழ்ப்புத்தாண்டு
  வாழ்த்துக்களோடு பாடிக் கும்மி அடியுங்கள்.:-0))
  வாழ்க வாழ்க!!

  ReplyDelete