tag:blogger.com,1999:blog-18675072.post114457665632137898..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-18675072.post-1145206301243828682006-04-16T22:21:00.000+05:302006-04-16T22:21:00.000+05:30அட! இதெல்லாம் நமக்கு இப்போ சில்லி மேட்டர்! ஜஸ்ட் ர...அட! இதெல்லாம் நமக்கு இப்போ சில்லி மேட்டர்! ஜஸ்ட் ரிஜெக்ட் அண்ட் டெலிட் பண்ணிட்டு அதுத்து உருப்படியான யோசனை பண்ணுறதுதான் பெஸ்ட். தமிழிலேயே எழுத ஆரம்பித்து விட்டீர்கள். கலக்குங்கள். என் வாழ்த்துக்கள்.நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1145115477426995472006-04-15T21:07:00.000+05:302006-04-15T21:07:00.000+05:30முதலில் வந்த 'செந்தமிழ் வாழ்த்தைப்' படித்து 'அசந்த...முதலில் வந்த 'செந்தமிழ் வாழ்த்தைப்' படித்து 'அசந்து' விட்டேன். இப்போ அதை சட்டைசெய்வதில்லை. அதுவே அவனுக்குக் கொடுக்கவேண்டிய மரியாதை. நீங்கள்சொன்னது மாதிரி அவன் வீட்டு பெண்களை நினைத்தால் ...பாவம்தான்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1144943544769870052006-04-13T21:22:00.000+05:302006-04-13T21:22:00.000+05:30கீதா அவர்களே, நீங்கள் போட்டோவை டிஸேபிள் செய்திருக்...கீதா அவர்களே, நீங்கள் போட்டோவை டிஸேபிள் செய்திருக்கிறீர்கள். ஆகவேதான் என் போட்டோவைக் காணோம். மற்றப்படி நீங்கள் பிளாக்கர் பின்னூட்டங்கள் மட்டும் அனுமதிப்பதால் என் நம்பர் சரியாக எலிக்குட்டி சோதனையில் தெரிந்தால் போதும். நீங்கள் குறிப்பிட்டப் பின்னூட்டமும் நான் இட்டதுதான்.

போலி டோண்டு என் நம்பரை சரியாகத் தெரிய வைப்பது அதர் ஆப்ஷன் இருந்தால்தான் சாத்தியம்.

எதற்கும் போட்டோக்களை எனேபிள் செய்து விடுங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1144924442926718872006-04-13T16:04:00.000+05:302006-04-13T16:04:00.000+05:30Geetha please go on writing.you are courageou...Geetha please go on writing.you are courageous even to mention this. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1144815684309828922006-04-12T09:51:00.000+05:302006-04-12T09:51:00.000+05:30விடுங்க கீதா.. நல்லவங்க இருந்தா இப்படி குறுக்கு பு...விடுங்க கீதா.. நல்லவங்க இருந்தா இப்படி குறுக்கு புத்தியோட கிறுக்குத்தனமா யோசிக்கிறவங்களும் இருப்பாங்க.. நான் கூட டோண்டு சாரின் அறுபதாம் கல்யாணத்திற்கு வாழ்த்துச் சொல்லி இந்த செந்தமிழ்ச் செல்வர்கிட்டேர்ந்து வாங்கிக் கட்டிகிட்டேன்..

ஒண்ணும் செய்யறதுகில்லை.. ஜீவாவின் பதிவையும் பாருங்க.. குமுதமாவது ஏதாவது செய்யறாங்களான்னு பார்ப்போம்.பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1144761433249803332006-04-11T18:47:00.000+05:302006-04-11T18:47:00.000+05:30I understand what you are undergoing. "Just ignore...I understand what you are undergoing. "Just ignore" is something very easy to say. But I am glad that you have already started doing that.
Dont be put off by these things. Just carry on writing.Dubukkuhttps://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1144761324224711552006-04-11T18:45:00.000+05:302006-04-11T18:45:00.000+05:30I understand what you are undergoing. "Just ignore...I understand what you are undergoing. "Just ignore" is something very easy to say. But I am glad that you have already started doing that.
Dont be put off by these things. Just carry on writing.Dubukkuhttps://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1144749276670797282006-04-11T15:24:00.000+05:302006-04-11T15:24:00.000+05:30doondu என்பதும் போலி டோண்டுதான். இப்போதிருக்கும் ந...doondu என்பதும் போலி டோண்டுதான். இப்போதிருக்கும் நிலையில் அவன் தன்னுடைய டிஸ்ப்ளே பெயரை அம்மாதிரி மாற்றிக் கொண்டுள்ளான். 4800161 எண்ணும் போடுவதில்லை. போட்டோவும் இல்லை.

அதே சமயம் இம்மாதிரியே எதிர்காலத்திலும் வேறுபடுத்திப் போடுவான் என்று சொல்லுவதற்கும் இல்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1144665768730197702006-04-10T16:12:00.000+05:302006-04-10T16:12:00.000+05:30i really don't understand. who is this doondu? wat...i really don't understand. who is this doondu? wat he is doing with your blog? from your comments, i understood that some brutal,barbaric commetns has been posted in ur blog. hope u've comment moderation. just ignore.. don't give much importance and never afraid to these culprits.ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1144663126831871202006-04-10T15:28:00.000+05:302006-04-10T15:28:00.000+05:30இந்தப் பதிவிலேயே அவன் Dooondu என்ற பெயரிலே விஷம் க...இந்தப் பதிவிலேயே அவன் Dooondu என்ற பெயரிலே விஷம் கக்கி உள்ளான். இது அவந்தானா அல்லது புதிய ஆளா தெரியவில்லை. அதை அழித்து விட்டேன். கடவுள் காப்பாற்ற வேண்டும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1144640021058472962006-04-10T09:03:00.000+05:302006-04-10T09:03:00.000+05:30இரண்டு நாட்களாக ஆபிஸ் லீவு. அதான் வரவில்லை. எனக்கு...இரண்டு நாட்களாக ஆபிஸ் லீவு. அதான் வரவில்லை. எனக்கு எதோ அரைகுறையாக தான் புரிகிறது, பின்னூட்டத்தில் விஷம் என்று! நல்லதை எடுத்து கொள்வோம், கருட புராணத்தில் சொன்னபடி, பெருமாள் தண்டனை குடுப்பார்.

முழுக்க முழுக்க தமிழில் ஒரு பதிவு இன்று போட போகிறேன். நேரம் இருந்தால் எனது முந்தைய பதிவுகளை பார்க்கவும்.ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.com